You are on page 1of 1

டத்தோ எம். மகேந்திரனும் டத்தொ என்.

மோகனடாசும் எவரெஸ்ட்

மலையேறிய முதல் மலேசியர்கள். இவர்கள் 23-ஆம் நாள் மே 1997

அன்று எவரெஸ்ட் மலையுச்சியியை அடைந்து சாதனை புரிந்தனர்.

இவர்களின் துணிச்சலான செயலைக் கண்டு நாடே வியந்தது.

இவர்களின் சாதனையைப் பாராட்டி அரசு விருது வழங்கிச்

சிறப்பித்தது.

You might also like