You are on page 1of 5

SAFETY FEATURE IN ELECTRIC VEHICLE AT

PUBLIC CHARGING STATION


MINI PROJECT

Submitted by

D.KOWSALYA

in partial fulfillment for the award of the degree of

MASTER OF ENGINEERING IN
POWER SYSTEMS ENGINEERING

SIR ISSAC NEWTON COLLEGE OF ENGINEERING AND


TECHNOLOGY, PAPPAKOVIL, NAGAPPATTINAM-611102

DEPARTMENT OF ELECTRICAL AND ELECTRONICS

ENGINEERING

ANNA UNIVERSITY, CHENNAI

OCTOMBER-2022
ANNA UNIVERSITY, CHENNAI
BONAFIDE CERTIFICATE
Certified that this report titled “SAFETY FEATURE IN ELECTRIC
VEHICLE AT PUBLIC CHARGING STATION”” is the bonafide work of of
MS.D.KOWSALYA ( Roll No: 821721411014) who carried out the work under my
supervision. Certified further that to the best of my knowledge the work reported herein
does not from part of any other thesis or dissertation on the basis of which a degree or
award was conferred on an earlier occasion on this or any other candidate.

SIGNATURE SIGNATURE
Mr.N.RAGUVARAN.,M.E., Mr.T.VADIVELAN., M.E.,
Head of The Department, Project Supervisor,
Department of Electrical and Electronics Department of Electrical and Electronics
Engineering, Engineering,
Sir Issac Newton College of Engineering Sir Issac Newton College of
and Technology, Pappakovil , Engineering and Technology,
Nagapattinam – 611002 Pappakovil, Nagapattinam – 611002

Submitted for the Mini project Viva-voice examination held at Sir Issac Newton College
Of Engineering And Technology on...................................

INTERNAL EXAMINER EXTERNAL EXAMINER


v
E.V வாகனத்தின் வளர்ச்சி மிக அத்தியவசியசமான
ஒன்றாகிவிட்டது. இதன் வளர்ச்சின் காரணமாக கார்பன் உமிழ்வு
மற்றும் காலநிலை மாற்ற சூழ்நிலைகளை எளிதாக
கையாளமுடியும் . தற்போதைய சூழலில் எரிவாயு மற்றும்
எரிபொருள்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடுகளின்
காரணமாக E.V வாகனங்களின் தேவை மற்றும் மாற்றம்
கட்டாயமாகிறது. EV வாகனங்களின் . EV வாகனங்களின்
தேவை மற்றும் மாற்றம் மின்னூட்டல் என்பது தற்போது மிகவும்
சவாலான ஒன்றாக உள்ளது .சரியான முறையில் மின்னூட்டல்
செய்யப்படவில்லை என்றால் வாகனத்தில் பயணம் செய்வது
இயலாத காரியம் ஆகும் . ஆசிய மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில்
மின்னூட்டல் செய்ய மிக சவாலான சூழல் நிலவி வருகிறது . மிக
பெரிய நிறுவனங்கள் கூட இதில் முனைப்பு காட்டுவதனை
குறைத்து வருகிறது . ஆனாலும் EV மின்னூட்டல்என்பது மிக
இன்றியமையாத ஒன்றாக உள்ளது . இதனை சரியான வகையில்
திட்டமிட்டு செயல்படுத்தும் நிலையில் ,இது ஒரு மிக நீண்ட
தொழில் வளர்ச்சியையும், வாகன தொழில் புரட்சியையும்
ஏற்படுத்தும் என்பதில் எந்தவித மாற்று கருத்துக்களும் இல்லை .
அதற்கான எளிய முறையிலான வடிவமைப்பை இந்த திட்டம்
ஆனது மிக பெரிய அளவில் உதவி புரியும் .

v
vi

You might also like