You are on page 1of 3

இலங்கையில்‌கோழித்தொழில்‌

இலங்கையில்‌ பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மக்களின்‌ வாழ்க்கை முறையோடு இணைந்து, விவசாயத்‌


துறையில்‌ துணைத்‌ தொழிலாக கோழி வளர்ப்பு இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு விவசாயக்‌ குடும்பத்திலும்‌
கோழி வளர்ப்பு சிறிய அளவில்‌ நடந்து வருகிறது. விவசாயிகளின் குடும்பத்‌ தேவையைப்‌ பூர்த்தி செய்யவும்‌,
வருவாய்‌ அளிக்கவும்‌, முட்டை மற்றும்‌ இறைச்சி உற்பத்திக்காகவும்‌, கோழி வளர்ப்பு நடந்து வருகிறது.
விவசாய நிலங்கள்‌ அதிக அளவில் இருக்கும்‌ பொழுது கோழிகளின்‌ எண்ணிக்கையும்‌, ஒரளவு அதிகரிக்க
வாய்ப்பு உள்ளது என நம்பப்பட்டது. விவசாய விளைபொருள்கள்‌ விற்கப்படும்‌ பொழுது எஞ்சியுள்ள உபரிப்‌
பொருள்களைப்‌ பயன்படுத்துவதற்காகவும்‌ வீட்டு உபயோக மற்ற கழிவுப்‌ பொருள்களைப்‌ பயன்படுத்த
கோழிகள்‌ குறிப்பிட்ட அளவு வளர்க்கப்பட்டது. நாளடைவில்‌ மக்களின்‌ வாழ்க்கைத்தரம்‌ உயர உயர
அவர்களுடைய தொழில்‌ முறைகளின்‌ தரமும்‌ உயர்ந்து வந்தது. சமய சடங்குகளுக்காகவும்‌, இறை
வழிபாட்டிற்காகவும்‌, கோழி. இனங்கள்‌ மனித வாழ்க்கையோடு ஒன்றி வந்தன. பல நூற்றாண்டுகளுக்கு
முன்பு மலை மற்றும்‌ மலை சார்ந்த இடங்களில்‌ அடர்ந்த காட்டுப்பிரதேசங்கள்‌ மற்றும் புல்வெளிகளில்‌
நாட்டுக்கோழிகள்‌ தாமாகவே முட்டையிட்டுக்‌ குஞ்சு பொறித்து தமது இனத்தைப்‌ பெருக்கி வந்தன.
நாளடைவில்‌ மனித வாழ்க்கையில்‌ விவசாயத்‌ துறையில்‌ நுழைந்து தமக்கென்று ஒர்‌ இடத்தைப்‌ பிடித்தது.
மற்ற தொழில்‌ துறைகளுக்கு ஏற்ற வகையில் அபரீமிதமான வளர்ச்சி பெற்று மனிதனின்‌ பொருளாதார
நிலையை பன்மடங்கு உயர்தத ் பெரும்‌ பங்காற்றி வருகின்றன. நம்‌ நாட்டுக்‌ கோழியினங்கள்‌ குறைந்த
எண்ணிக்கையில்‌ முட்டை உற்பத்தி செய்த தனது இனத்தைப்‌ பெருக்குவதற்கு நீண்ட கால இடைவெளியை
எடுத்துக்கொள்ளும்‌. மேலும்‌ இனறச்சி. உற்பத்திக்காக அதிக. நாள்களை எடுத்துக்‌ கொண்ட நிலை
காலப்போக்கில்‌ விவசாய அறினியல்‌ துறையில்‌ ஏற்பட்ட புரட்சியின்‌ காரணமாக முற்றிறும்‌மாறுபட்டு குறைந்த
செலவில்‌ குறைந்த நாள்களில்‌ அதிக முட்டை, இறைச்சி உற்பத்தி செய்ய அடிப்படை வழி வகுத்துத்‌ தந்தது.
விவசாய அறிவியில்‌ பல்கலைக்கழகங்களில்‌ கால்நடை பராபிப்பத்‌ துறையின்‌ மூலமாக அறிவியல்‌
நுணுக்கங்களைப்‌ பயன்படுத்தி வெளி நாட்டு உயர் ரக கோழிகளைக்‌ கொண்டு வத்து , நம்‌ நாட்டுத்‌ தட்ப
வெப்பநிலைக்கு ஏற்பு இணுகு முறைகளைக்‌ கையாண்டு நம்‌ நாட்டுக்‌ கோழி. இனங்களோடு இனணைத்து
புதிய சுலப்பின கோழிக்குஞ்சுகளை உற்பத்திச்‌ செய்ய அடிப்படையாக விளங்குகிறது. நம்‌ நாட்டு இனக்‌
கோழிகள்‌ ஒரு வருடத்திற்கு 120-150 முட்டைகள்‌ வரை இடக்கூடிய திறன்‌ உடையன. இறைச்சிக்காக
வளர்க்கப்படும்‌ கோழிகள்‌ 3-4 பாத. /டைவெளியில்‌ சராசரியாக ஒரு கிலோ கிராம்‌ எடை மட்டும்‌
தூக்க்ஷயதாக இருந்தன. ஆனால்‌, கவப்ின முட்டை ரசு சோழி குஞ்சுகளை அறிமுகம்படுத்தம்‌ போது
ஆண்டிற்கு 260. - 820. முப்டைகள்‌ வரர இடக்குடய திறன்‌ வாய்ந்ததாக மாற்றப்பட்டன. இறைச்சி இனக்‌
கோழிக்‌ குஞ்சுகள்‌ 5 - 7 வார கால இடைவெளிபில்‌ 1 முதல்‌ 15 கிலோ கிராம்‌ எடை உள்ளனவயாக வார்ந்து
வந்தன. பழங்காலத்தில்‌ இறைர்சிக்கென: சேவல்‌ இனங்களை மட்டும்‌ விரும்பி வளர்த்து வந்தனர்‌. அந்த
நிலை மாறி தற்போது இறைச்சிக்கெள கறிக்கோழி இனங்களை (வ) விரும்பி வார்த்து: வருகின்றனர்‌.
விவசாய துறையின்‌ வேலையில்லா திண்டாட்டத்தைய்‌. போக்கவும்‌, சுய தொழில்‌ துவங்குவதற்குர்‌ கோழிப்‌
பண்ணை 'அனைப்பது சிறந்தது என நிரூபிக்கம்பட்டது. முட்டை கோழிப்‌ பண்ணைமிகிருந்து வளர்க்கப்படும்‌
கோழிகள்‌மூலம்‌ஒரு மாதத்திற்கு

ஒரு கோழியின்‌ மூலம்‌ 2 ரூபாய்‌ எழும்‌, இறைச்சி சோழி பண்ணையில்‌ ஒரு மாதத்திற்கு ஒரு கோழியில்‌
இரண்டு ரூபாய்‌ வீதமும்‌ நிகர லாபம்‌ கிடைத்ததாகவும்‌ கண்பறியப்பட்டுள்ளது. நமது நாட்டில்‌ முதன்முதலாக
19586 ஆண்டு வீரிய முப்டைக்கோழிசன்‌ (ப |) தறிழசப்படுத்தப்ப்ட. 1920 ம்‌. ஆண்டு முதன்முதலாக வீரிய
இனச்‌ குறிக்‌ கோழிகள்‌ ([*) 40-1 ௭), அறிமுகப்படுததப்பட்டள. உலக அரங்கில்‌ முட்டை உற்பத்தியில்‌ நமது
நாடு வேது இடத்தையும்‌, கோழி இறச்சி உற்பத்தியில்‌ வேது இடத்தையும்‌ பெற்றுள்ளது. இந்திய நாட்டில்‌,
முட்டை உற்பத்தியில்‌ முதலிடம்‌ பெறும்‌ பிலம்‌ ஆந்திர பிரதேசம்‌. தற்கு அடுத்த நிலையில்‌ தமிழ்நாடு இருந்து
வருகிறது. நாமக்கல்‌, ஈரோடு, கோயட்பத ் ர்‌, சேலம்‌, திருச்சி தஞ்ச மாவட்டங்களிலும்‌ சென்னை மற்றும்‌
செங்கல்பட்டின்‌ பறநகர்ப்பருதிகனிலும்‌, தனியார்‌ கோழிப்பண்ணைகள்‌: அமைக்கப்பட்டு சிறந்த முறையில்‌
கோழிகள்‌ வளர்க்கப்படுகின்றன. தற்போது தமிழ்நாட்டில்‌ கால்நடை அறினியல்‌ பல்கலைக்கழகத்தின்‌
மூலமாகவும்‌, கோழி இன ஆரா்சச ் ி சேம்வட்டு நிலையங்கள்‌, உவர்‌ பயிற்சி இலையங்கள்‌ மற்றும்‌ வேளாண்மை
துறிவியல்‌ யங்கள்‌ மூலமாகவும்‌, கோழி வளர்ப்ப பற்றிய அறிவியல்‌ தொழில்‌ நுட்ப சரத்துக்கள்‌ ஆர்வமிக்க
விவசாயம்‌ பெருங்குடி மக்களுக்கு எடுத்துக்கூற பட்டு வருகின்றது. நாமக்கல்‌ மற்றும்‌ சென்னை சார்நடை
மருத்துவக்சல்லூரியில்‌ கோழி வளர்ப்ப சம்பந்தப்பட்ட பாடங்களில்‌ உயர்‌ க்வி பெறுவதற்கு வசதிகள்‌ செய்து
கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்‌ தலைநகரங்களிலும்‌ கால்நடை பராமரிப்பு துறையினால்‌
நடத்தப்படும்‌ நோம்‌. புலனாய்வுத்துறை மூலமாக, கோழிகளுக்கு ஏற்படும்‌ நோய்‌, அதன்‌ தன்மை, தடுக்கும்‌
முறை. ஆகியவற்றைத்‌ தெரிந்து கொண்டு செய்யப்பட்டு தேவயான விவசாய பெருங்குடி மக்களுக்கு
குறிப்பிட எண்ணிக்கையில்‌கொடுத்து.

அவர்களின்‌ நேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இது 6 நவன இறவை ஆலைகளில்‌ இருந்து கோழி
தீவனம்‌ உற்பந்தம்‌ செய்யப்பட்டு வினியோகிக்கப்படுகிறது, சோழிப்‌ பண்ணை அமைச்ச தேவையான
உபகரனாங்கள்‌, உற்பத்திப்‌ பொருள்கள்‌ விற்பனை செய்வதற்கு எற்ற வசதிகள்‌, கோழிகளுக்கு எற்படும்‌
நோய்களிலிருந்து பாதுகாக்க உலிர்காக்ும்‌ மருந்துகள்‌ உற்பத்தி ஆகிய அரம்படைத்‌ பலம்‌ ஆண்டு ஊனா
இந்தியானில்‌ கோழிப்‌ பண்ணைத்‌ தொழில்‌ மிகவம்‌ பின்த்கி இருந்தத. உள்நாட்டு கோழி இனங்களின்‌
உற்பத்தி பொருளான முட்டையும்‌ இறைச்சியும்‌ மிக குறைந்த அனவ மட்டுமே இரந்து வந்தது. ஆனால்‌
தற்பொழுது அறிவியல்‌ வர்்சியால்‌ வெளினட்டு உயின கோழிகளைக்‌ கொண்டு வந்து சலப்‌ கோழிகள்‌
பெருமளவு உற்பத்தியாகி மக்களின் தேவையைப்‌ பரத்தி செங்யம்‌ அக்கு ஊரச்சி அடைந்துள்ளன.
இஇ்துவாமை பழி முட்டையும்‌இன்சி வத்தி பள்ளி ஷம்‌
அட்டவணை 1

இந்திய நாட்டில்‌ உள்ள 26 ஊநிலங்களில்‌ இருந்து. மாறிலங்களில்‌ மட்டுமே லோ அடைந்துள்ளது. இலஜ்றில்‌


ஆந்திரா முதலிடம, மழ்தா இரண்டாவது இடத்தையும்‌, மசராஷ்டடிடட மூன்றாவது இடற்தைமி பத்சாப்‌
நான்காவது இடத்தையும்‌ பெற்றுள்ளன. ஆந்திர மாநிலம்‌ 642 மில்லியன்‌ முட்டையுள்‌, 49 மில்லியன்‌ இலறச்சி
வோழிய்ம்‌ உற்பத்‌ செய்து வருகிறது. இங்கு தனி மனிதனுக்கும்‌ கிடக்கக்‌ க்ஷய ஆண்ட்‌ சராசரி முட்டைசளின்‌
எண்ணிக்கை 92. கோழி இறைச்சி அளவு 70: கிராம்‌ ஆகும்‌. தமிழ்தா்டல்‌ 9610 மில்லியன்‌ முட்டையும்‌, 2
பல்லியம்‌ இறைச்சி கோழியும்‌ உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில்‌ த மனிதனுக்கு கிடைக்கக்கூடிய
ஆண்டு சராசரி. முட்டையி: எண்ணிக்கை 59, கோழி இறைச்சியின்‌ அளவு 360 கிராம்‌ ஆரும்‌ பஞ்சாய்‌
மாநிலத்தில்‌ 1590 பில்லியன்‌. மூ. பையும்‌, 248 மில்லிய வணிக தொழில்‌ 50% அளவு வனச்‌ இனறைச்சி
கோழியும்‌ உற்பத்தி மயர்வுல முலை தனி பாணிதனுல்கு 73. மு இறைச்சியும்‌ கிடைக்கிறது. மசாராஷ்ட்டிரா
மாழியத்தில்‌ 22: மில்லியன்‌. முட செய்யப்படுகிறது. ஆனால்‌ தளி மனிதனுக்கு கிடைக்கக்‌ கூடிய ஆண்டு
சராசரி முட்டையின்‌ எண்ணிக்கை 34, 570 பிரப்‌ கோழி இறைச்சி ஆகும்‌. 50% முதல்‌ 80% நகர்வாழ்‌ மக்கள்‌
கோழி இறைச்சியை அதிகமாக உண்ணுகிறார்கள்‌. கிராமபுற மக்கள்‌ 10% குறைவாகவே கோழி இனறச்சி
உண்கிறார்கள்‌. நமது நாட்டு மக்கள்‌ தொகைக்கேற்ப இ மில்லியன்‌ முட்டைக்‌ கோழிகளை வளர்தத ் ால்தான்‌
ஆண்டு சராசரி தணி மனிதனுக்கு கிடைக்கும்‌ முட்டை அளவில்‌ ஒன்று அதிகரிக்கும்‌. நமது நாட்டில்‌ 15
வகை தூய இன சோழி வசைகளூர்‌, 15 வகை வேர்‌, 280 வகை பிராய்லர்‌ கோழி குஞ்சுகள்‌ உற்பத்தி செய்ய
குஞ்சுப்‌ பொறிப்பசங்கள்‌ அரசு மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌ மூலம்‌ செயல்பட்டு மும்‌ 100 வரம்‌ கோ டட, ர
மில்லியன்‌... இறைச்சி கோழி உற்பத்
வருகின்றன. இவற்றிலிருந்து 95 மில்லியன்‌ ஷீரிய இன முட்டைக்‌. கோழிக்‌ குஞ்சுகளும்‌, 275 மில்லியன்‌ இன
பிராய்லர்‌கோழிக்‌குஞ்சுகளும்‌ஆண்டொன்றுக்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஆஃ கோழித்‌தொழில்‌
மேம்பாட்டுக்கான காரணங்கள்‌. கோழிப்பண்ணைத்‌ நொழிலுக்கு குறைந்த முதலீடு மட்டுமே போதுமானது.
கோழிகளின்‌ வளர்ச்சி காலம்‌ குறைவாக இரு்பதால்‌ குறுகிய காலத்தில்‌... வருமானம்‌... பெற முடிகிறது.
கோழிப்பண்ணையாளருக்குத்‌ தேவையான முட்டை, இறைச்சி ஈக. சோழி குஞ்சுகள்‌ தொடர்ந்து
கிடைப்பதால்‌ குறுகிய காலத்தில்‌ சீரான வருமானம்‌ தொடர்ந்து கிடைக்க வாய்ப்புள்ளது. கற்கால...
அறிவியல்‌. கருத்துகள்‌ எளிதில்‌ கோழுப்பண்ணையாளருக்கும்‌ சென்றடைய அடிப்படை கல்வித்‌ திட்டங்கள்‌
நல்ல முறையில்‌ இயங்கி வருகின்றன. செயற்கை முறையில்‌ கோழி குஞ்சு உற்பத்தி நினலயங்கள்‌: அரக
மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌ நல்ல முறையில்‌ இயங்கி வருகின்றன. முட்டை, இனச்சி கோழிகளுக்குத்‌
தேவையான தீவனங்கள் ரச மற்றும்‌ தனியார்‌ தீவன உற்பத்தி ஆலைகளில்‌ இருந்து . உற்பத்தி செய்யப்பட்டு
உடனடி விற்பனை முறை நடைமுறை படுத்தபபட்டுள்ளது சோழிகளுக்கு உண்டாகும்‌ நோயின்‌ தன்னை
அறிந்து நோய்‌வருமுன்‌தடுப்பூரி தட்டம்‌அமல்‌செய்யப்படுகிறது. கோழிகளுக்கு ஏற்படும்‌நோய்களுக்கு ஏற்ப
மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோழிப்பண்ணை அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள்‌. அரசு
மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்களிங்‌ இருந்து தகுந்த ஆலோசனையுடன்‌ தாராளமாக கிடைக்கிறது.
கோழிப்பண்ணையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட முட்டை, "இறைச்சி எளிதில்‌ விற்பனைச்‌ செய்வதற்கு
விற்பனை முறை எனிதாக்கப்ப்டுள்ளத. கலப்பின கோழிக்குஞ்சுகள்‌ அனைத்தும்‌ நமது நாட்டு தட்ட
வெப்பநிலைக்கு ஏற்ப நன்றாக வளர்நது
் பயன்தாக்‌ கூடியவையாக உருவாக்கம்பட்டுள்ளது.
கோழிப்பண்ணைத்‌தொழில்‌துவங்குவதற்கு களைந்த வட்டியில்‌'இரசடமையாக்கப்பட்ட வங்கிகளில்‌இருந்து
கடன்‌ உதனி எளிதில்‌ கிடைக்க வாய்ப்புள்ளது. கோழி பண்ணையில்‌ ஏற்படக்கூடிய இழப்பு ஈடுகட்ட காப்படு ீ
செய்ய வாய்ப்புள்ளது. சோழி, முட்ட இளறச்ி பெருபாலும்‌ அனைவாறும்‌ விரும்ப! ஏற்றுக்‌ கொள்ளக்கூடிய
ஒர்‌ உணவுப்பொருளாமும்‌ கோழி எரு விவசாயத்திற்கு ஏற்ற சிறந்த உரமாகம்‌ பயன்படுவதால்‌ சோழிக்‌
கழிவுகளில்‌ இருந்தும்‌ வருபானர்‌ கிடைக்க வாய்ப்புள்ளது. படித்த மற்றம்‌ படிக்காத ஆர்வமிக்க சுயதொழில்‌:
தொடங்குவதற்கும்‌கோழிப்‌பண்ணைத்‌நொழில்‌ஏற்றதாக வைங்குகிறது

You might also like