You are on page 1of 5

நலக்கல்வி

( ஆண்டு 3 )

அ. கேள்விகளுக்கேற்ப பதிலளித்திடுக. (10 புள்ளிகள்)

1. முரண்பாடு என்றால் என்ன?


A. பிறருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு, புரிந்துணர்வு இன்மை, பொறாமை உணர்வு
போன்றவை ஆகும்.
B. பிறருடன் சந்தோசத்துடன் பழகுதல்
C. பிறருடன் நட்பு பாராட்டுதல் ஆகும்

2. தவறான தொடுதல் ஏற்பட்டால் உடனே யாரிடம் தெரிவிக்க வேண்டும்?


A. பெற்றோர் B. நண்பன் C. தோழி

3. நாம் எவ்வாறு சுயமரியாதையை பாதுகாக்க வேண்டும்?

A. ஒழுக்கமாக உடை அணிய வேண்டும்.


B. உடை மாற்றும்போது கதவை மூடக் கூடாது
C. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குத் தனியாகச் செல்ல வேண்டும்.

4. சுயமரியாதைக் காப்பாற்ற தவறினால் ஏற்படும் விளைவுகள் யாவை?

A. குடும்ப நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படும்.


B. நண்பர்கள் வெறுக்க மாட்டார்கள்.
C. அவமானம் ஏற்படாது.

5. சுயமரியாதைக் காப்பாற்ற தவறினால் ஏற்படும் விளைவுகள் யாவை?

A. குடும்ப நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படும்.


B. நண்பர்கள் வெறுக்க மாட்டார்கள்.
C. அவமானம் ஏற்படாது.

6. யாராவது உன்னை புகைக்க அழைத்தால் என்ன செய்வாய்?

A. நானும் புகைக்க செல்வேன்.


B. நான் வேண்டாம் என்று கூறுவேன்.
C. நான் வேண்டாம் என்று கூறி புகைப்பதால் உடல்நலத்திற்குப் பாதிப்பை உண்டாக்கும்
என்பேன்.
7. புகைப்பதனால் ஏற்படும் விளைவுகள் யாவை?

A. நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்.


B. இரும்பல் வராது.
C. மற்றவர்க்கு முச்சு தினறல் ஏற்படாது.

8. தன்னம்பிக்கையை எவ்வாறு நம்மிடையே வளர்க்கலாம்?

A. தெளிவாகவும் தைரியத்துடன் பேசாமல் இருத்தல்.


B. தீய நண்பர்களுடன் சேர்தல்.
C. தன்னம்பிக்கையுடன் செயல்படுதல்.

9. குடும்ப உறவுகளிடையே தவறான தொடுதல் முறையை எவ்வாறு தவிர்ப்பது?

A. "என்னை தொடாதே" என்று கூற வேண்டும்.


B. அங்கே இருத்தல்.
C. உதவி கோராமல் இருத்தல்.

10. தொடுதல் வரம்பை மீறினால் ஏற்படும் விளைவுகள் என்ன?

A. கல்வியில் நாட்டம் செலுத்த முடியும்.


B. அச்ச உணர்வோடு இருத்தல்.
C. சந்தோசமாக இருக்க முடியும்.

ஆ. கேள்விகளுக்கேற்ப / , x என்று அடையாளமிடுக. (10 புள்ளிகள்)

1.மாணவர்கள் சிற்றுண்டிச்சாலையில் வரிசையில் நிற்காமல் உங்கள் முன் வந்து நின்றால் என்ன


செய்வீர்கள்?

அ) கோபம் வந்து சண்டைப் போடுவேன்.

ஆ) அறிவுரை கூறி முறையாக வரிசையில் வருமாறு கேட்டுக் கொள்வேன்.

2. நாம் எவ்வாறு முரண்பாடுகளை களையலாம்?

அ) விட்டுக் கொடுக்க வேண்டும்.

ஆ) புரிந்துணர்வு இல்லாமல் இருக்க வேண்டும்.


3. பள்ளியிலோ அல்லது வீட்டிலோ உங்களை யாராவது வம்புக்கு இழுத்தால்

என்ன செய்வீர்கள்?

அ) நானும் அவர்களோடு வம்புக்குச் செல்வேன்.

ஆ) நான் விட்டுக் கொடுத்து அச்சூழலைத் தவிர்ப்பேன்.

4. முரண்பாடுகளைக் களைந்தால் என்ன நடக்கும்?

அ) கோபம் வரும்

ஆ) எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.

5. உன்னுடைய பென்சிலை உன் தம்பி கேட்காமல் எடுத்து விட்டால் நீ என்ன செய்வாய்?

அ) கோபம் கொண்டு அடிப்பேன்.

ஆ) மன்னிப்பேன். அனுமதி கேட்காமல் எடுப்பது தவறு என்று அறிவுரைக் கூறுவேன்.

இ) கோடிட்ட இடத்தை நிரப்புக (10 புள்ளிகள்)

1. நமது பாதுகாப்பிற்குப் ______________ ஏற்படுத்தக்கூடிய சூழல்களைத் தவிர்க்க வேண்டும்.

2. பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது _____________ செல்ல வேண்டும்.

3. நாம் _________ விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

4. _________ இல்லாதவர்கள் தரும் எந்தப் பொருளையும் பெறக் கூடாது.

5. யாரும் உன்னைப் ____________ செய்தால் ஆசிரியர் அல்லது பெற்றோரிடம் கூற வேண்டும்.

நெருப்புடன் துணையுடன் பங்கம் பகடிவதை அறிமுகம்

ஈ) சிறுகாயத்திற்கு முதலுதவி செய்யும் முறையை வரிசைப்படுத்துக. ( 6 புள்ளிகள்)


1.

2.

3.
உ) படத்திற்கு ஏற்ற சத்துகளை கோடிடுக. (4 புள்ளிகள்)

உடலுக்குச்
சக்தியைக்
கொடுக்கும்

உடல் சுறுசுறுப்பாக
இயங்க உதவும்

உடல்
ஆரோக்கியத்திற்கு
உதவும்

உடல் வளர்ச்சிக்கு
உதவும்

ஊ) சத்து நிறைந்த , சத்து குறைந்த உணவுகளை வகைப்படுத்துக. (10 புள்ளிகள்)

தயிர் சாக்லேட் முட்டை தானியங்கள் நொறுக்குத்


தீனி
ரொட்டி துரித உணவு
சத்து நிறைந்தமிட்டாய் சத்துகுளிர்பானம்
குறைந்த வாழைப்பழ

உணவுகள் உணவுகள் ம்

You might also like