You are on page 1of 1

20-02-2023

அனுப்புனர்,
I.ஹரி கிருஷ்ணா,வயது 30,
S/O கே.இளங்கோ,
எண்18 ராதாவின் 2வது தெரு,
வளசரவாக்கம்,
சென்னை 87.

பெறுநர்,
உயர்திரு ஆய்வாளர் அவர்கள்,
குற்றப்பிரிவு,
வளசரவாக்கம் காவல் நிலையம்,
சென்னை 87.

ஐயா,

பொருள்: திரு பிரேம்குமார் என்பவருக்கு நான் கொடுத்த பணத்தை பெற்றுத்தர


வேண்டி புகார் தொடர்பாக. திரு பிரேம்குமார் அலைபேசி எண் 8939795171.

I.ஹரி கிருஷ்ணா வயது 30 S/O கே.இளங்கோ ஆகிய நான் பணிவுடன்


சமர்ப்பிப்பது,
திரு பிரேம்குமார் என்பவர், அவரது தேவைக்காக பலமுறை என்னை அணுகி
பணம் உதவி கேட்டார். நான் 28.02.2022 தேதியிலிருந்து 06.06.2022 வரை
பலமுறை திரு பிரேம்குமாருக்கு எனது வங்கிக் கணக்கிலிருந்து அவரது வங்கி
கணக்கிற்கு பணம் அனுப்பி உள்ளேன். பலமுறை எனது வங்கி மூலம்
அனுப்பிய பணம் மொத்தம் நான்கு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்
(ரூ.4,25,000). நான் கொடுத்த பணத்தை திரு பிரேம்குமாரிடம் திரும்பி
கேட்டபோது என்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொடுக்க முடியாது
உன்னால் என்ன செய்ய முடியுமோ செய் என்று கோபமாக திட்டி என்னை
அடிக்க முற்பட்டார். ஆகையால் தாங்கள் எனது இந்த புகாரை விசாரித்து
எனது பணத்தை திருப்பி பிரேம்குமார் இடம் இருந்து பெற்றுத் தருமாறு
பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு

I.ஹரி கிருஷ்ணா

You might also like