You are on page 1of 7

நன்னெறிக் கல்வி பாட ஆண்டுத் திட்டம்

ஆண்டு 1
வாரம் / தலைப்பு / நெறி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் மாற்றுத் திட்டம் /
திகதி குறிப்பு
1 PROGRAM TRANSISI TAHUN 1
20.03.2023
24.03.2023
2 PROGRAM TRANSISI TAHUN 1
27.03.2023
31.03.2023
3 PROGRAM TRANSISI TAHUN 1
03.04.2023
07.04.2023
4 PROGRAM TRANSISI TAHUN 1
10.04.2023
14.04.2023
5 நெறி 1 1.0 எனது சமயம் அல்லதுக் எனது 1.1 தங்கள் சமயம் அல்லது தன்
17.04.2023 இறைவன் மீது நம்பிக்கை நம்பிக்கைகளைக் கூறுவர்.
நம்பிக்கை 1.2 சமயம் அல்லது நம்பிக்கைகளைக்
21.04.2023
வைத்தல் கொண்டிருக்க வேண்டியதன்
முக்கியத்துவத்தை விவரிப்பர்.

CUTI PERTENGAHAN PENGGGAL 1


22.04.2023 – 30.04.2023
6 நெறி 1 1.0 எனது சமயம் அல்லதுக் எனது 1.3 இறைவனின் படைப்புகளை
01.05.2023 இறைவன் மீது நம்பிக்கை அடையாளம் காண்பர்.
நம்பிக்கை 1.4 இறைவனின் படைப்புகளின்பால்
05.05.2023
வைத்தல் நன்றியுணர்வை வெளிப்படுத்துவர்.
1.5 சமயம் சார்ந்த நெறிகள் அல்லது
நம்பிக்கைகள் ஆகியவற்றை
அமல்படுத்துவர்.
7 நெறி 2 2.0 உளத் தூய்மையான உதவி 2.1 தன்னிடம் உள்ள நன்மனக்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2023-2024


08.05.2023 நன்மனம் கூறுகளைப் பட்டியலிடுவர்.
12.05.2023 2.2 பிறருக்கு உதவும் முறைகளைப்
பரிந்துரைப்பர்.
8 நெறி 2 2.0 உளத் தூய்மையான உதவி 2.3 உதவ வேண்டியதன் முக்கியத்துவத்தின்
15.05.2023 நன்மனம் காரணத்தைக் கூறுவர்.
2.4 உதவி செய்கையில் ஏற்படும் மனவுணர்வை
19.05.2023
வெளிப்படுத்துவர்
9 நெறி 2 2.0 உளத் தூய்மையான உதவி 2.3 உதவ வேண்டியதன் முக்கியத்துவத்தின்
22.05.2023 நன்மனம் காரணத்தைக் கூறுவர்.
2.4 உதவி செய்கையில் ஏற்படும் மனவுணர்வை
26.05.2023
வெளிப்படுத்துவர்.
2.5 உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவும்
பொருளுதவியும் வழங்குவர்.

CUTI PENGGAL 1
27.05.2023 - 04.06.2023
10 3.1 தன் கடமைகளைப் பட்டியலிடுவர்.
05.06.2023 நெறி 3 3.2 தன் கடமைகளை நிறைவேற்றுவதன்
3.0 தன் கடமை
கடமையுணர்வு முக்கியத்துவத்தைப் பற்றிக்
09.06.2023 கலந்துரையாடுவர்.
11 3.2 தன் கடமைகளை நிறைவேற்றுவதன்
12.06.2023 முக்கியத்துவத்தைப் பற்றிக்
நெறி 3
3.0 தன் கடமை கலந்துரையாடுவர்.
16.06.2023 கடமையுணர்வு
3.3 தன் கடமைகளை நிறைவேற்றும்
வழிமுறைகளைப் பரிந்துரைப்பர்.
12 3.4 தன் கடமைகளை நிறைவேற்றுவதன்வழி பெருமை
19.06.2023 நெறி 3 கொள்வர்.
3.0 தன் கடமை
கடமையுணர்வு 3.5 தன் கடமைகளை நிறைவேற்றுவர்.
23.06.2023
13 4.1 பல்வேறு மொழிகளில் நன்றி நவில்வர்.
26.06.2023 நெறி 4 4.2 பல்வேறு நன்றி பாராட்டும் முறைகளை அடையாளம்
4.0 நன்றி நவிலும் மனப்பான்மை
நன்றி நவில்தல் காண்பர்.
30.06.2023
14 நெறி 4 4.0 நன்றி நவிலும் மனப்பான்மை 4.3 நன்றி பாராட்டுதலின் முக்கியத்துவத்தை
03.07.2023 நன்றி நவில்தல் விவரிப்பர்.
4.4 நன்றி பாராட்டும்போது ஏற்படும்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2023-2024


07.07.2023 மனவுணர்வைக் கூறுவர்.
15 4.5 நன்றி பாராட்டுதலின் அடையாளமாகப் பல்வகை
10.07.2023 நெறி 4 நினைவுப் பரிசுகளையும் கைவினைப் பொருள்களையும்
4.0 நன்றி நவிலும் மனப்பான்மை உருவாக்குவர்
14.07.2023 நன்றி நவில்தல்

16 5.1 பண்பான பேச்சையும் நடத்தையையும் அடையாளம்


17.07.2023 நெறி 5 5.0 பேச்சிலும் நடத்தையிலும் காண்பர்.
உயர்வெண்ணம் பணிவு 5.2 பணிவான பேச்சாலும் நடத்தையாலும் ஏற்படும்
21.07.2023
விளைவுகளை ஊகிப்பர்.
17 5.3 பேச்சிலும் நடத்தையிலும் பணிவுகொண்டு தொடர்பு
24.07.2023 கொள்ளும் முறைகளை வெளிப்படுத்துவர்.
நெறி 5 5.0 பேச்சிலும் நடத்தையிலும்
5.4 பண்பான பேச்சையும் நடத்தையையும்
28.07.2023 உயர்வெண்ணம் பணிவு
அமல்படுத்தும்போது உண்டாகும் உணர்வை
வெளிப்படுத்துவர்.
18 5.5 பண்பான பேச்சையும் நடத்தையையும்
நெறி 5 5.0 பேச்சிலும் நடத்தையிலும் அமல்படுத்துவர்.
31.07.2023 உயர்வெண்ணம் பணிவு
04.08.2023
19 6.1 தன் மதிப்பிற்கான எடுத்துக்காட்டுகளைத் தருவர்.
07.08.2023 நெறி 6
6.0 தன்னை மதித்தல்
மரியாதை 6.2 தன்னை மதிப்பதால் ஏற்படும் பயன்களை
11.08.2023 விளக்குவர்.
20 6.3 தன்னை மதிப்பதாலும் தன்னை
14.07.2023 மதியாமையாலும் ஏற்படும் ஒற்றுமை
நெறி 6
6.0 தன்னை மதித்தல் வேற்றுமைகளை விளக்குவர்.
18.08.2023 மரியாதை
6.4 தன்னை மதிப்பதால் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
21
நெறி 6 6.5 அன்றாட வாழ்வில் தன்னை மதிக்கும் நெறியை
21.08.2023 6.0 தன்னை மதித்தல்
மரியாதை அமல்படுத்துவர்.
25.08.2023

CUTI PENGGAL 2
26.08.2023 - 03.09.2023

22 நெறி 7 7.0 தன்னை நேசித்தல் 7.1 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2023-2024


04.09.2023 பாதுகாக்கும் முறைகளைப் பட்டியலிடுவர்.
08.09.2023
அன்புடைமை 7.2 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப்
பாதுகாக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளை
எடுத்துக்காட்டுடன் விளக்குவர்
23 7.3 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பேண
11.09.2023 7.0 தன்னை நேசித்தல் வேண்டியதன் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
நெறி 7
7.4 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணிய
15.09.2023 அன்புடைமை
பிறகு ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
24 7.4 தன் தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணிய
18.09.2023 7.0 தன்னை நேசித்தல் பிறகு ஏற்படும் மனவுணர்வை
நெறி 7
வெளிப்படுத்துவர்.
22.09.2023 அன்புடைமை
7.5 அன்றாட வாழ்வில் தன் தூய்மை, பாதுகாப்பு
ஆகியவற்றை அமல்படுத்துவர்.
25 8.1 அன்றாட நடவடிக்கையில் நடுவுநிலையை
25.09.2023 வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடுவர்.
நெறி 8 8.0 அன்றாட நடவடிக்கையில்
29.09.2023 நடுவுநிலைமை நடுவுநிலையான செயல்பாடு
8.2 அன்றாட நடவடிக்கையில் நடுவுநிலையைக்
கடைப்பிடிக்க வேண்டிய காரணத்தை விளக்குவர்.
26 8.3 அன்றாட நடவடிக்கையில்
நடுவுநிலைமையின் விளைவுகளை
02.10.2023 நெறி 8 8.0 அன்றாட நடவடிக்கையில்
மதிப்பிடுவர்.
06.10.2023 நடுவுநிலைமை நடுவுநிலையான செயல்பாடு
8.4 அன்றாட நடவடிக்கையில்
நடுவுநிலைமையை உய்த்துணர்வர்
27 8.5 அன்றாட நடவடிக்கையில்
நெறி 8 8.0 அன்றாட நடவடிக்கையில் நடுவுநிலைமையுடன் செயல்படுவர்
09.10.2023 நடுவுநிலைமை நடுவுநிலையான செயல்பாடு
13.10.2023
28 9.1 தன்மானத்தைக் காப்பதைக் குறிக்கும்
செயல்களுக்கான
16.10.2023 நெறி 9 எடுத்துக்காட்டுகளைக் கூறுவர்.
20.10.2023 துணிவுடைமை 9.0 தன்மானத்தைக் காப்பத்தில்
துணிவு கொண்டிருத்தல். 9.2 தன்மானத்தைக் காப்பதில் துணிவு
மனப்பான்மை கொண்டிருப்பதன்
முக்கியத்துவத்தை அடையாளம்
காண்பர்.
29 நெறி 9 9.0 தன்மானத்தைக் காப்பத்தில் 9.3 முன் சிந்தனையின்றித் துணிவுடன்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2023-2024


23.10.2023 செயல்படுவதால் ஏற்படும்
விளைவுகளை மதிப்பிடுவர்.
27.10.2023
9.4 தன்மானத்தைக் காப்பதில் ஏற்படும்
துணிவுடைமை
துணிவு கொண்டிருத்தல். மனவுணர்வை வெளிப்படுத்துவர்.

9.5 பல்வேறு சூழல்களில் தன்மானத்தைக்


காக்கும் பண்பை
நடைமுறைப்படுத்துவர்
30 10.1 அன்றாட வாழ்வில் நேர்மை
30.10.2023 செயல்களுக்கான
நெறி 10 10.0 அன்றாட வாழ்வில் எடுத்துக்காட்டுகளைக் கூறுவர்.
03.11.2023 நேர்மை நேர்மையாக இருத்தல்.
10.2 நேர்மையாக நடப்பதன் காரணங்களைக்
கூறுவர்.
31 10.3 அன்றாட நடவடிக்கையில் நேர்மையாக
06.11.2023 நடப்பதைச் செய்து காட்டுவர்.
நெறி 10 10.0 அன்றாட வாழ்வில்
10.11.2023 நேர்மை நேர்மையாக இருத்தல். 10.4 நேர்மையாக நடந்து கொள்ளும்போது
ஏற்படும் மனவுணர்வுகளை
வெளிப்படுத்துவர்.
32 10.5 பல்வேறு சூழல்களில் நேர்மை
நெறி 10 10.0 அன்றாட வாழ்வில் மனப்பான்மையை அமல்படுத்துவர்
13.11.2023 நேர்மை நேர்மையாக இருத்தல்.
17.11.2023
33 11.1 ஊக்கமுடைமைநின் தன்மைகளைக்
20.11.2023 நெறி 11 11.0 அன்றாட நடத்தையில் கூறுவர்.
ஊக்கமுடைமை ஊக்கமுடைமை 11.2 ஊக்கமுடைமையின் நன்மைகளைக்
24.11.2023 கலந்துரையாடுவர்.

34 11.3 ஊக்கமுடைமைப் பண்பைக் குறிக்கும்


27.11.2023 நெறி 11 11.0 அன்றாட நடத்தையில் நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பர்.
ஊக்கமுடைமை ஊக்கமுடைமை 11.4 அன்றாட வாழ்வில் ஊக்கமுடைமையுடன்
01.12.2023 செயல்படுவதால் ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2023-2024


11.5 அன்றாட நடவடிக்கையில்
ஊக்கமுடைமைப் பண்பை
அமல்படுத்துவர்.
35 12.1 ஒன்றிணைந்து செயல்படும்
04.12.2023 நெறி 12 12.0 அன்றாட வாழ்வில் நடவடிக்கைகளை விவரிப்பர்.
ஒத்துழைப்பு ஒத்துழைப்பு 12.2 பிறருடன் ஒத்துழைப்பதால் ஏற்படும்
08.12.2023 நன்மைகளை விளக்குவர்.
36 12.3 ஒத்துழைப்பைக் குறிக்கும்
11.12.2023 நெறி 12 12.0 அன்றாட வாழ்வில் நடவடிக்கைகளைத் திட்டமிடுவர்.
ஒத்துழைப்பு ஒத்துழைப்பு 12.4 ஒன்றிணைந்து செயல்படும் போது
15.12.2023 ஏற்படும் மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
12.5 அன்றாட வாழ்வில் ஒற்றுமைக்காக
ஒத்துழைப்பு மனப்பான்மையை
அமல்படுத்துவர்.
CUTI PENGGAL 3
16.12.2023 - 01.01.2024
37 13.1 அன்றாட வாழ்வின் மிதமான
மனப்போக்கை எடுத்துக்காட்டுடன்
02.01.2024
நெறி 13 கூறுவர்.
05.01.2024 13.0 தன்னிடத்தில் மிதமான போக்கு
மிதமான மனப்பான்மை 13.2 மிதமான மனப்போக்கின்
முக்கியத்துவத்தை
அடையாளம் காண்பர்.
38 13.3 மிதமான மனப்போக்குக்கும் மிதமற்ற
08.01.2024 போக்குக்கும் இடையிலான ஒற்றுமை
வேற்றுமைகளைக் காண்பர்.
12.01.2024 நெறி 13 13.4 அன்றாட வாழ்வில் மிதமான
13.0 தன்னிடத்தில் மிதமான போக்கு
மிதமான மனப்பான்மை மனப்போக்கைக் கடைப்பிடிப்பதால்
ஏற்படும் உணர்வைக்குறிப்பிடுவர்.
13.5 அன்றாட வாழ்வில் மிதமான மனப்போக்கை
அமல்படுத்துவர்.
39 13.4 அன்றாட வாழ்வில் மிதமான
15.01.2024 மனப்போக்கைக் கடைப்பிடிப்பதால்
நெறி 13
13.0 தன்னிடத்தில் மிதமான போக்கு ஏற்படும் உணர்வைக்குறிப்பிடுவர்.
19.01.2024 மிதமான மனப்பான்மை
13.5 அன்றாட வாழ்வில் மிதமான மனப்போக்கை
அமல்படுத்துவர்.
40 நெறி 14 14.0 அன்றாட வாழ்வில் 14.1 அன்றாட வாழ்வில் விட்டுக்

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2023-2024


22.01.2024 கொடுக்கும் முறைகளைக்
26.01.2024 குறிப்பிடுவர்.

14.2 பொறுமை காப்பதாலும்


விட்டுக்கொடுத்தல் விட்டுக்கொடுத்தல்
விட்டுக்கொடுப்பதாலும் தனக்கும்
பிறருக்கும் ஏற்படும் நன்மைகளைக்
கலந்துரையாடுவர்.

41
29.01.2024 14.2 பொறுமை காப்பதாலும்
விட்டுக்கொடுப்பதாலும் தனக்கும்
02.02.2024
பிறருக்கும் ஏற்படும் நன்மைகளைக்
நெறி 14 14.0 அன்றாட வாழ்வில் கலந்துரையாடுவர்.
விட்டுக்கொடுத்தல் விட்டுக்கொடுத்தல்
14.3 பல்வகைச் சூழல்களில்
விட்டுக்கொடுக்கும்
வழிகளைச் செய்து காட்டுவர்.

42 .
05.02.2024 14.4 குறிப்பிட்ட சூழலில் தன்னைக்
கட்டுப்படுத்துவதால் ஏற்படும்
09.02.2024 நெறி 14 14.0 அன்றாட வாழ்வில்
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
விட்டுக்கொடுத்தல் விட்டுக்கொடுத்தல்
14.5 அன்றாட வாழ்வில் ஒற்றுமையை
வலுப்படுத்த விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையை அமல்படுத்துவர்.
CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2023/ 2024
10.02.2024 - 10.03.2024

MGBTPP/SJKTSF/PENDIDIKAN MORAL/T2/ 2023-2024

You might also like