You are on page 1of 22

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல்தலைப்பு

தரம் தர அடைவு
: அறிவியல் ஆண்டு 4 குறிப்பு
திகதி

இயல்:அறிவியலில் கண்டறி முறை


1.0 அறிவியல் திறன்
1 1.0 அறிவியல் 1.1.1 உற்றுநோக்குவர் 1 அறிவியல் செயற்பாங்கு பரந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
20.3.2023 திறன் 1.1.2 வகைபடுத்துவர் திறன்களை நினைவுக் அறிவியல் செயற்பாங்கு திறனை
24.3.2023 1.1 அறிவியல் 1.1.3 அளவெடுப்பர்,எண்களைப் அடைவதற்காக மேற்கொள்ளும் ஆராய்வுகள்
2 கூறுவர்.
செயற்பாங்குத் பயன்படுத்துவர் உதாரணம்:
27.3.2023 2 அறிவியல் செயற்பாங்கு
31.3.2023 திறன் 1.1.4 ஊகிப்பர் i) நிழலின் அளவையும் வடிவத்தையும்
திறன்களை விவரிப்பர்.
உறுதிப்படுத்தும் காரணிகளைக்
கண்டறிய ஆராய்வை
மேற்கொள்வர்.
ii) தூண்டலுக்கு ஏற்ப துலங்குகின்ற
தாவரங்களின் பாகங்களை
முடிவெடுப்பர்.

3 1.0 அறிவியல் 1.1.5 அனுமானிப்பர் 3 அறிவியல் செயற்பாங்கு


3.4.2023 திறன் 1.1.6 தொடர்புக் கொள்வர் திறன்களை
7.4.2023 1.1 அறிவியல் 1.1.7 இட அளவிற்ௐஉம் கால அமல்படுத்துவர்.
செயற்பாங்குத் அளவிற்கும் உள்ள 4 சிக்கலைக் களைவதற்கு
திறன் தொடர்பைப்பயன்படுத்துவர்
அல்லது ஒரு பணியை
1.1.8 தரவுகளை விவரிப்பர்
நிறைவேற்றுவதற்கு
அறிவியல்
செயற்பாங்குத் திறனை
பகுப்பாய்வர்.
4 1.0 அறிவியல் 1.1.9 செயல்நிலை வரையறுப்பர் 5 சிக்கலைக் களைவதற்கு
10.4.2023 திறன் 1.1.10 மாறிகளை நிர்ணயிப்பர் அல்லது ஒரு பணியை
14.4.2023 1.1 அறிவியல் 1.1.11 கருதுகோள் உருவாக்குவர் நிறைவேற்றுவதற்கு
செயற்பாங்குத் 1.1.12 பரிசோதனை செய்வர் அறிவியல்

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


திறன் செயற்பாங்குத் திறனை
மதிப்பிடுவர்

6 சிக்கலை முறையாக
களைய பரிசோதனை
உருவாக்குவதோடு
தனக்கும்
நண்பர்களுக்கும் சுற்றுச்
சூழலுக்கும்
பொறுப்பேற்பர்
இயல் : உயிரியல்
2.0 மனிதன்
5 2.0 மனிதன் 2.1.1 சுவாச செயற்பாங்கிலுள்ள 1 சுவாச செயற்பாங்கிலுள்ள குறிப்பு:
17.4.2023 2.1. மனிதனின் உறுப்புகளை அடையாளம் உறுப்புகளைப் பெயரிடுவர்
21.4.2023 சுவாசம் வெளிவிடும் காற்றை விட உள்ளிழுக்கும்
காண்பர் 2 சுவாச செயற்பாங்கில்
2.1.2 பல்வேறு ஊடகங்களின் காற்று செல்லும் பாதையை காற்றில் அதிக உயிர்வளி உண்டு.
வழி உற்றறிந்து சுவாச விளக்குவர்
3 உள்ளிழுக்கும் காற்றை விட வெளிவிடும்
செயற்பாங்கின் சுவாச செயற்பாங்கின்
காற்றில் அதிக கரிவளி உண்டு.
சுவாசபாதையையும் நுரையீரலில் போது நெஞ்சின்
ஏற்படும் வளிம மாற்றத்தையும் அசைவை ஒரு நிமிட நெஞ்சின் அசைவின் மூலம் சுவாச
விவரிப்பர் பொதுமைப்படுத்துவர் வீதத்தை உற்றறியலாம்.
2.1.3 மூச்சை உள்ளிழுக்கும் 4 சுவாச செயற்பாங்கின்
போதும் வெளியிடும்போதும் போது உயிர்வளி
உயிர்வளி கரிவளியின் கரிவளியின்
உள்ளடக்கத்தை வேறுபடுத்துவர் உள்ளடக்கத்தை
வேறுபடுத்துவர்.

5 சுவாசத்தின் வீதம்
நடவடிக்கையின் வகையைச்
சார்ந்துள்ளது என்பதைத்
தொகுத்துக் கூறுவர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


6 மனிதனின் சுவாசத்திற்கு
நன்மை தீமை
விளைவிக்கும்
சூழல்களையும்
நுரையீரலின்
சுகாதாரத்தைப் பேணும்
பரிந்துரைகளையும் ஆக்கப்
புத்தாக்கச் சிந்தனையுடன்
தொடர்பு கொள்வர்

22.04.2023 CUTI PERTENGAHAN PENGGAL 1, SESI 2023/2024



30.04.2023
6 2.0 மனிதன் 2.1.4 நடவடிக்கையின் வழி குறிப்பு:
2.5.2023 2.1. மூச்சை உள்ளிழுக்கும் போதும்
5.5.2023 மனிதனின்சுவாசம் சுவாசத்திற்கு விளைவை ஏற்படுத்தும்
வெளியிடும் போதும் நெஞ்சின்
அசைவை விவரிப்பர் சூழல்களான நெரிசலான இடம், புகைப்பவரின்
2.1.5 சுவாச வீதம் அருகில் இருத்தல், காற்றுத் தூய்மைக்கேடு,
மேற்கொள்ளும் நடவடிக்கையின் பொழுதுபோக்கு பூங்கா போன்றவையாகும்.
வகையைச் சார்ந்துள்ளது
என்பதைப் பொதுமைப்படுத்துவர்
2.1.6 மனிதனின் சுவாச
செயற்பாங்கினை உற்றறிந்து
ஆக்கச்சிந்தனையுடன் உருவரை,
தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,
எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


7 2.0 மனிதன் 2.2.1 கழிவகற்றுதல், 1 மலங்கழித்தலின் குறிப்பு:
8.5.2023 2.2 மலங்கழித்தல் பொருளை பொருளைக் கூறுதல்.
12.5.2023 விளக்குவர் உறுப்பும் கழிவுகளும்;
கழிவகற்றுதலும்
2.2.2 கழிவகற்றுதலின் 2 கழிவகற்றுதலிலும் i) சிறுநீரகம் சிறுநீரை வெளியேற்றும்.
மலங்கழித்தலும் கழிவுகளையும் அதனை அகற்றும் மலங்கழித்தலிலும் ii) தோல் வியர்வையை வெளியேற்றும்.
உறுப்புகளையும் அடையாளம் அகற்றப்படும் iii) நுரையீரல் கரிவளியையும்
காண்பர் கழிவுகளைப் நீராவியையும்
2.2.3 கழிவகற்றுதலின் பட்டிய்லிடுதல். வெளியேற்றும்.
கழிவுகளையும் மலங்கழித்தலின் 3. உருவரையின் மூலம்
கழிவுகளையும் அகற்றப்படுவதன் கழிவகற்றும்
முக்கியத்துவத்தை ஊகிப்பர் உறுப்புக்ளையும் அதன்
2.2.4 கழிவகற்றுதலும் கழிவுகளையும்
மலங்கழித்தலும் உற்றறிந்து இணைத்தல்
ஆக்கச்சிந்தனையுடன் உருவரை,
தகவல்தொடர்புதொழில்நுட்பம், 5 மனிதர்கள்
எழுத்து அல்லது வாய்மொழியாக கழிவகற்றுதலையும்
விவரிப்பர் மலங்கழித்தலையும்
மேற்கொள்வதன்
முக்கியவத்தைக் காரணக்
கூறுவர்
6 கழிவகற்றுதலும்
மலங்கழித்தலும்
தடையின்றி
நடைபெறுவதை
உறுதிப்படுத்த சிறந்த
பழக்க வழக்கங்களை
ஆக்கப் புத்தாக்க வழி
தொடர்பு கொள்வர்

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


8 2.3.1 மனிதனின் புலன்கங்கள் 1 மனிதனின் குறிப்பு:
15.5.2023 2.0 மனிதன் தூண்டப்படும்போது புலன்கங்களைக் கூறுவர்.
19.5.2023 2 மனிதன் தூண்டலுக்கு ஏற்ப
துலங்குகின்றன என்பதைக் மனிதன் தூண்டலுக்கு
2.3 மனிதன் கூறுவர் ஏற்ப துலங்குகின்றான் துலங்குதலின் எடுத்துக்கட்டு:
தூண்டலுக்கு ஏற்ப 2.3.2 மனிதனின் அன்றாட என்பதைக் கூறுவர் i) ஒளிபடும்போது
துலங்குகிறான் வாழ்வில் தூண்டலுக்கு ஏற்ப 3. ஒரு சூழலில் மனிதன் கண்கள் மூடுதல்.
துலங்கும் எடுத்துக்காட்டுகளை ii) சூடான அல்லது கூர்மையான
தூண்டலுக்கு ஏற்ப
விளக்குவர் பொருள்களைத் தொட்டவுடன்
துலங்குதலை இணைப்பர்
4 மனிதன் தூண்டலுக்கு கைகளை உடனடியாக
எடுத்தல்.
ஏற்ப துலங்கும் எடுத்துக்
iii) அதிக குளிர்ச்சியினால் உடல்
காட்டுகளைக்
நடுக்கம் ஏற்படுதல்.
கொடுப்பர்.
5 மனிதன் தூண்டலுக்கு
ஏற்ப துலங்குவதின்
அவசியத்தைத்
தொகுப்பர்.
6 புலன்கள்
பாதிப்படைவதைத்
தவிர்க்க வேண்டிய
பழக்கங்களை ஆக்கப்
புத்தாக்கத்தின் வழி
தொடர்பு கொண்டு
படைப்பர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


9 2.0 மனிதன் 2.3.3 மனிதன் தூண்டலுக்கு ஏற்ப
22.5.2023 துலங்குவதன் அவசியத்தை
26.5.2023 2.3 மனிதன் ஊகிப்பர்
தூண்டலுக்கு ஏற்ப 2.3.4 மனிதனின் தூண்டலுக்கு
துலங்குகிறான் ஏற்ப துலங்கும் செயல்
தடைப்படுவதற்கான
பழக்கங்களை விவரிப்பர்
2.3.5 மனிதன் தூண்டலுக்கு ஏற்ப
துலங்குவதை உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை, தகவல்
தொடர்பு தொழில் நுட்பம்,
எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்

27.05.2023 CUTI PENGGAL 1, SESI 2023/2024



04.06.2023
3.0 விலங்கு

10 3.1 விலங்குகளின் 3.1.1 விலங்குகளின் சுவாச 1 விலங்குகளின் சுவாச குறிப்பு:


6.6.2023 சுவாச உறுப்பு உறுப்பை அடையாளம் காண்பர் உறுப்பைப் பெயரிடுவர்.
9.6.2023 விலங்குகளின் சுவாச உறுப்புகளின்
3.1.2 சுவாச உறுப்புகளின் 2 முதுகெலும்புள்ள
அடிப்படையில் விலங்குகளை முதுகெழும்பில்லாத எடுத்துக்காட்டு:
வகைப்படுத்துவர் விலங்குப் i) நுரையீரல்: பூனை,
3.1.3 ஒன்றுக்கு மேற்பட்ட சுவாச பட்டியலிடுவர். ii) பறவை,முதலை,
உறுப்புகளைக் கொண்ட 3. முதுகெலும்புள்ள iii) தவளை, திமிங்கலம்
விலங்குகள் உண்டு என்பதைப் விலங்குகளின் iv) ii) செவுள்:மீன்,
பொதுமைப்படுத்துவர் பிரிவிற்கேற்ப தனித் v) தலைப்பிரட்டை,
3.1.4 விலங்குகளின் சுவாச தன்மைகளைக் vi) நண்டு, இறால்
குறிப்பிடுவர். iii) ஈரமான தோல்: தவளை,

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


உறுப்புகளை உற்றறிந்து ஆக்கச் மண்புழு
சிந்தனையுடன் உருவரை, தகவல் iv) சுவாசத்துளை: கரப்பான்
தொடர்பு தொழில் நுட்பம், பூச்சி, வெட்டுக்கிளி,
எழுத்து அல்லது வாய்மொழியாக வண்ணத்துப்பூச்சி,
விவரிப்பர் கம்பளிப்புழு

11 3.0 விலங்கு 3.1.1 விலங்குகளின் சுவாச


12.6.2023 3.1 விலங்குகளின் உறுப்பை அடையாளம் காண்பர்
16.6.2023
சுவாச உறுப்பு 3.1.2 சுவாச உறுப்புகளின்
அடிப்படையில் விலங்குகளை
வகைப்படுத்துவர்
3.1.3 ஒன்றுக்கு மேற்பட்ட சுவாச
உறுப்புகளைக் கொண்ட
விலங்குகள் உண்டு என்பதைப்
பொதுமைப்படுத்துவர்
3.1.4 விலங்குகளின் சுவாச
உறுப்புகளை உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை, தகவல்
தொடர்பு தொழில் நுட்பம்,
எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்

12 3.0 விலங்கு 3.2.1 முதுகெலும்பு உள்ள 4 முதுகெலும்புள்ள குறிப்பு:


19.6.2023 முதுகெலும்பில்லாத விலங்களின் விலங்குகளை அதன்
23.6.2023 3.2 முதுகெலும்பு பாலூட்டிகள் ,ஊர்வன,குளிர் இரத்தப்
பொருளைக் கூறுவர் தன்மைகளைகேற்ப
உள்ள விலங்கு 3.2.2 முதுகெலும்பு உள்ள வகைபடுத்துவர். பிராணிகள், பறவைகள், மீன் ஆகியவை
முதுகெலும்பில்லாத 5 ஒன்றுக்கு மேற்பட்ட முதுகெலும்புள்ள விலங்குகளாக
விலங்குகளைக் குறிப்பிடுவர் சுவாச உறுப்புகளை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
3.2.3 பாலூட்டிகள், ஊர்வன, கொண்ட விலங்குகள்
குளிர் இரத்தப் பிராணிகள், உண்டு எனத் தொகுத்துக்
பறவைகள், மீன் ஆகிய கூறுவர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


முதுகெலும்பு உள்ள 6. விலங்குகளின் சுவாச
விலங்குகளைத் உருப்பைப் பற்றியும்
தனித்தன்மைக்கேற்ப முதுகெலும்புள்ள
வகைப்படுத்துவர் விலங்குகளை
3.3.4 முதுகெலும்பு உள்ள வகைபடுத்தியும் அதன்
விலங்குகளை உற்றறிந்து ஆக்கச் தனித் தன்மைக்கேற்ப
சிந்தனையுடன் உருவரை, தகவல் ஆக்கப் புத்தாகத்துடன்
தொடர்பு தொழில் நுட்பம், தொடர்பு கொண்டு
எழுத்து அல்லது வாய்மொழியாக படைப்பர்.
விவரிப்பர்

13 4.0 தாவரம் 4.1.1 தாவரங்கள் தூண்டலுக்கு 1 தூண்டலுக்கு ஏற்ப குறிப்பு:


26.6.2023 4.1 தாவரங்கள் ஏற்ப துலங்குகின்றன துலங்கும் தாவரங்களின்
30.6.2023 தூண்டலுக்கு ஏற்ப துலங்கும் தாவரங்களின்
தூண்டலுக்கு ஏற்ப என்பதனைப் பல்வேறு பாகங்களைக் கூறுதல்
பாகங்கள்.
துலங்குகின்றன ஊடகங்களிலிருந்து உற்றறிந்து 2 ஒளிச்சேர்க்கை
எ.கா:
கூறுவர் செயற்பாங்கை விவரித்தல்.
4.1.2 தாவரங்களின் பாகங்கள் 3 தூண்டலுக்கு ஏற்ப i) வேர் நீருக்குத் துலங்குகிறது.
தூண்டலுக்கு ஏற்ப துலங்குகின்றன துலங்கும் . தாவரங்களின் ii) வேர் புவிஈர்ப்புச் சக்திக்குத்
என்பதனைத் தொடர்புபடுத்துவர் பாகங்களை துலங்குகிறது.
4.1.3 ஆராய்வின் வழி iii) தளிர் சூரிய ஒளிக்குத் துலங்குகிறது.
எடுத்துக்காட்டுகளுடன்
தாவரங்களின் பாகங்கள் iv) சில தாவரத்தின் இலைகள்
விளக்குதல்.
தூண்டலுக்கு ஏற்ப துலங்குகின்றன 4 உயிரங்களுக்கு தொடுதலுக்குத் துலங்குகிறது.
என்பதை முடிவெடுப்பர் ஒளிச்சேர்க்கையின்
4.1.4 தாவரங்கள் தூண்டலுக்கு
ஏற்ப துலங்குவதை உற்றறிந்து முக்கியத்துவத்தைக்
ஆக்கச் சிந்தனையுடன் உருவரை, காரணக் கூறுவர்.
தகவல் தொடர்பு தொழில் நுட்பம், 5 தாவரங்கள் தூண்டலுக்கு
எழுத்து அல்லது வாய்மொழியாக துலங்கும் எனும்
விவரிப்பர் கருதுகோளைப்
பரிசோதிப்பர்.
6 தாவரங்கள் தூண்டலுக்கு

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


ஏற்ப துலங்கும்
செயற்பாங்கு
ஒளிச்சேர்க்கைக்கு
உதவுவதன்
முக்கியத்துவத்தைக்
ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையுடன் தொடர்பு
கொள்ளுதல்.

4.0 தாவரம்

14 4.2.1 ஒளிச்சேர்க்கையின் குறிப்பு:


3.7.2023 4.2 பொருளைக் கூறுவர்
7.7.2023 ஒளிச்சேர்க்கை ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் சுயமாக
4.2.2 ஒளிச்சேர்க்கை
செயற்பாங்கின்போது உணவு தயாரிக்கும் செயற்பாங்காகும்.
தாவரங்களுக்குத்
கஞ்சியும் உயிர்வளியும்
தேவையானவற்றைப்
ஒளிச்சேர்க்கையின்போது தயாரிக்கப்படுகிறது.
பட்டியலிடுவர்
பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:

தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி


ஒளிச்சேர்க்கையின் செயற்பாங்கைப் போலித்தம்
செய்தல்.
15 4.0 தாவரம் 4.2.3 பல்வேறு ஊடகங்களின்
10.7.2023 வழி உற்றறிந்து
14.7.2023 4.2 ஒளிச்சேர்க்கையின் போது
ஒளிச்சேர்க்கை

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


பெறப்படும் பொருள்களைக்
கூறுவர்
4.2.4 உயிரினங்களுக்கு
ஒளிச்சேர்க்கையின்
முக்கியத்துவத்தைக்
காராணக்கூறுவர்
4.2.5 ஒளிச்சேர்க்கையை
உற்றறிந்து ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்

இயல் : இயற்பியல்
5.0 ஒளியின் தன்மை
16 5.1.1 நடவடிக்கையின் வழி ஒளி 1 ஒளி நேர்க்கோட்டில்
17.7.2023 5.1 ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும் ,பிரதிபலிக்கும் ,ஒளி விலக
21.7.2023 நேர்க்கோட்டில்
17 என்பதைக் கூறுவர் முடியும் என்பதனைக்
24.7.2023 பயணிக்கும் 5.1.2 நடவடிக்கையின் வழி ஒளிப் கூறுவர்.
28.7.2023 புகும், குறையொளி, ஒளிப் புகாப் 2 நிலைக்கண்ணாடியில்
பொருள்கள் ஒளியைத் தடை பிரதிபலிக்கும்
செய்யும் போது ஏற்படும் நிழலின் ஒளிக்கதிர்களை
ஒற்றுமை வேற்றுமையைக்
வரைபடத்தில் வரைந்து
காண்பர்
காட்டுவர்.
3 ஒளி
நேர்க்கோட்டில்,பிரதிபலிக்
கும், விலகும் என்பதனை
அன்றாட வாழ்வில்
உதாரணங்களுடன் கூறுவர்.
4 அன்றாட வாழ்வில்

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


ஒளியின் தன்மையின்
அவசியத்தைக் காரணக்
கூறுவர்.
5 நிழலின் அளவையும்
வடிவத்தையும்
நிர்ணயிக்கும் காரணிகளை
முடிவெடுப்பர்.
6 அன்றாட வாழ்வில்
ஏற்படும் சிக்கல்களைக்
களைய ஒளியின்
தன்மையைப் பயன்படுத்தி
உருவாக்கப்பட்ட
பொருள்களை ஆக்கப்
புத்தாக்க சிந்தனைக்
கொண்டு தொடர்புப்
படுத்துவர்.
18 5.0 ஒளியின் 5.1.3 நிழலின் அளவையும்
1.8.2023 தன்மை வடிவத்தையும் நிணயிக்கும்
4.8.2023
காரணிகளைப் பரிசோதனையின்
5.1 ஒளி வழி நிர்ணயிப்பர்
நேர்க்கோட்டில் 5.1.4 ஒளி நேர்க்கோட்டில்
பயணிக்கும் பயணிக்கும் என்பதனை
உற்றறிந்து ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்
19 UJIAN PERTENGAHAN TAHUN & Pentaksiran Tahap I
7.8.2023

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


11.8.2023
20 5.0 ஒளியின் 5.2.1 நடவடிக்கையின் வழி ஒளி குறிப்பு:
14.8.2023 தன்மை பிரதிபலிக்கும் என்று கூறுவர்
18.8.2023 அன்றாட வாழ்வில் ஒளி பிரதிபலிப்பின்
5.2.2 அன்றாட வாழ்வில் ஒளி
5.2 ஒளி பிரதிபலிப்பதின் பயன்பாட்டை பயன்பாடுகள்
பிரதிபலிப்பு விவரிப்பர் எடுத்துக்காட்டுகள்:
5.0 ஒளியின் 5.2.3 நிலைக்கண்ணாடியில்
தன்மை மறைநோக்காடி, நிலைக்கண்ணாடி,
பிரதிபலிக்கும் ஒளிக்கதிர்களை
மற்றவை
வரைவர்
5.2 ஒளி 5.2.4 ஒளி பிரதிபலிக்கும்
பிரதிபலிப்பு
என்பதனை உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை, தகவல்
தொடர்பு தொழில் நுட்பம்,
எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்

21 5.3.1 பல்வேறு ஊடகங்களின் குறிப்பு:


21.8.2023 5.0 ஒளியின் வழி உற்றறிதலின் மூலம் ஒளி
25.8.2023 தன்மை ஒளிவிலகலை குறிக்கும் நிகழ்வு அல்லது இயல்
விலகலைக் கூறுவர்
நிகழ்வு.
5.3.2 நடவடிக்கையின் வழி ஒளி
5.3 ஒளி விலகல் எ.கா:
விலகலை உதாரணத்தைக்
கொண்டு விளக்குவர் i) நீரில் நாணயத்தின் அமைவிடம்.
ii) நீருள்ள ஆடிக்குவளையில்
பென்சிலின் வடிவம்.

26.08.2023 CUTI PENGGAL 2, SESI 2023/2024


MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


03.09.2023
22 5.0 ஒளியின் 5.3.3 நடவடிக்கையின் வழி
4.9.2023 தன்மை வானவில்லின் தோன்றுதலை
8.9.2023
விவரிப்பர்
5.3 ஒளி விலகல் 5.3.4 ஒளி விலகலை உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன் உருவரை,
தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,
எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்

6.0 ஒலி

23 6.0 ஒலி 6.1.1 ஒலி அதிர்வினால் 1 ஒலியை உருவாக்கும் குறிப்பு:


11.9.2023 உருவாகும் என்பதனை முறையைப் பட்டியலிடுவர்.
15.9.2023 6.1 ஒலி ஊதுதல், கொட்டுதல், மீட்டுதல், உரசுதல்,
நடவடிக்கையின் வழி கூறுவர் 2 ஒலி அதிர்வின் மூலம்
6.1.2 ஒலி எல்லாத் திசைகளிலும் தட்டுதலின் வழி ஒலியை உருவாக்க முடியும்.
உருவாகும் என்பதைக்
பயணிக்கும் என்பதை விவரிப்பர்
கூறுவர். ஒலி பிரதிப்பலிப்பின் இயல் நிகழ்வின்
6.1.3 ஒலி பிரதிபலிக்கும்
3 ஒலி எல்லா திசைகளிலும் எடுத்துக்காட்டுகள்.
என்பதனை அன்றாட வாழ்வில்
பயணிக்கும் என்பதை எதிரொலி, சோனார், ‘ அல்ட்ரா சோனிக்’
ஏற்படும் உதாரண இயல் நிழ்வைக்
கூறுவர் பொதுமைப்படுத்துவர்.
4 ஒலி பிரதிபலிக்கும்
என்பதை ஒரு இயல்
நிகழ்வை உதாரணம்
கொண்டு விளக்குவர்.
5 அன்றாட வாழ்வில்
ஏற்படும் ஒலி
தூய்மைக்கேட்டை
குறைக்க தீர்வு காண்பர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


6 அன்றாட வாழ்வில்
ஒலியின் விளைவுகளை
ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையுடன்
தொடர்புப்படுத்திப்
படைப்பர்.

24 6.0 ஒலி 6.1.4 அன்றாட வாழிவில் நன்மை


18.9.2023 விளைவிக்கும் ஒலியையும் கேடு
22.9.2023 6.1 ஒலி விளைவிக்கும் ஒலியையும்
விவரிப்பர்
6.1.5 ஒலி தூய்மைக்கேட்டைக்
குறைக்கும் சிக்கல்களைக்
களையும் ஏடல்களை
உருவாக்குவர்

7.0 சக்தி

25 7.0 சக்தி 7.1.1 சக்தியின் பொருளைக் 1 சக்தியின் மூலத்தையும் குறிப்பு:


25.9.2023 கூறுவர் வடிவத்தையும்
29.9.2023 7.1 சக்தியின் சூரிய சக்தி, வெப்பச் சக்தி, இரசாயனச் சக்தி,
7.1.2 பல்வேறு சக்தியின் பட்டியலிடுவர்.
மூலமும் வடிவமும் மூலங்களைப் பல்வேறு மின் சக்தி, இயக்கச் சக்தி, ஒலி சக்தி, உள்நிலை
2 புதிப்பிக்கக்கூடிய சக்தியின்
ஊடகங்களின் வழி உற்றறிந்து சக்தி, ஒளி சக்தி, அணுசக்தி ஆகியவை
மூலத்தையும் புதிப்பிக்க
விவரிப்பர் சக்தியின் வடிவங்களாகும்.
இயலாத சக்தியின்
மூலத்தையும் விரிப்பர்.
3 சக்தி உருமாற்றத்தை

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


உதாரணங்களுடன்
விளக்குவர்.
4 சக்தி மூலம் நிரந்திரமாக
இருக்க சக்தியைச்
சிக்கனமாக
பயன்படுத்துவதன்
படிநிலையின்
அவசியத்தைக் காரணக்
கூறுவர்.
5 அன்றாட வாழ்வில்
நடைபெறும் சக்தி
உருமாற்றத்தை
உறுதிபடுத்த
நடவடிக்கையை
மேற்கொள்வர்.
6 எதிர்காலத்தில் சக்தி
மூலத்தின் பயன்பாட்டில்
ஏற்படும் புத்தாக்கத்தை
ஆக்கப் புத்தாக்க
சிந்தனையுடன் தொடர்பு
கொள்வர்.

26 7.0 சக்தி 7.2.1 பல்வேறு ஊடகங்களின் குறிப்பு:


2.10.2023 7.2 உற்றறிதலின் வழி
6.10.2023 புதுப்பிக்கக்கூடிய சக்தி என்பது தொடர்ச்சியாக
புதுப்பிக்கக்கூடிய

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


சக்தி மூலமும் புதுப்பிக்கக்கூடிய சக்தியையும் மீளாக்கம் செய்ய முடிந்த சக்தியாகும்.
புதுப்பிக்க புதுப்பிக்க முடியாத சக்தியையும்
முடியாத சக்தி உதாரணங்களுடன் விளக்குவர் புதுப்பிக்க இயலாத சக்தி எனப்படுவது
மூலமும் வரையறுக்கப்பட்ட மீண்டும் மீளாக்கம் செய்ய
முடியாத சக்தியாகும்.

புதுப்பிக்கக்கூடிய சக்தி எதிர்கால பயன்பாட்டு


சக்தியாக இருக்க ஆற்றலுடையது.
27 7.0 சக்தி 7.2.2 விவேகமான முறையில்
9.10.2023 7.2 சக்தி மூலத்தின் அவசியத்தை
13.10.2023
புதுப்பிக்கக்கூடிய ஏடல் உருவாக்குவர்
சக்தி மூலமும் 7.2.3 புதுப்பிக்கக்கூடிய
புதுப்பிக்க புதுப்பிக்க இயலாத சக்தி
முடியாத சக்தி மூலங்களை உற்றறிந்து ஆக்கச்
மூலமும் சிந்தனையுடன் உருவரை, தகவல்
தொடர்பு தொழில் நுட்பம்,
எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
இயல் : பொருளியல்
8.0 பொருள்
28 8.1.1 பொருளை உருவாக்கப் 1 பொருள்களை அதன்
16.10.2023 8.0 பொருள் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுடன் குறிப்பு:
20.10.2023 8.1 மூலப்பொருள் மூலப் பொருள் எடுத்
மூலப்பொருளை இணைப்பர்.
பொருள் துக்
எடுத்துக்காட்டுடன் விவரிப்பர் 2 பொருளின் வகைக்கும் காட்டு
8.1.2 மூலப்பொருள்களின் மூலப்பொருளுக்கும் ஏற்ப தாவரம் பலகை மேசை
அடிப்படையில் பொருள்களை பஞ்சு சட்டை
பொருளின் தன்மையைக்
வகைப்படுத்துவர் நொய்வம் வட்டய
8.1.3 மூலப்பொருளை உற்றறிந்து கூறுவர். ம்
ஆக்கச் சிந்தனையுடன் உருவரை, 3 பொருள் அல்லது விலங்கு தோல் கைப்
உரோமம் பை
தகவல் தொடர்பு தொழில் நுட்பம், மூலப்பொருள்
குளிர்
எழுத்து அல்லது வாய்மொழியாக பட்டு ஆடை

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


விவரிப்பர் அடிப்படையில் பொருளை புடவை
கற்கள் உலோகம் ஆணி
வகைப்படுத்துவர். மண் நிலைக்
4 ஆராய்வின்வழி கண்
பொருளின் தன்மையைப் ணாடி
பொட் நெகிழி வாளி
பொதுமைப்படுத்துவர். ரோலியம் செயற்கை குடை
5 ஒரு பொருளில் காணும் துணி
ஒவ்வொரு பாகங்களின்
பொருள் பயன்பாட்டினை
ஊகிப்பர்.
6 கற்றறிந்தப் பொருளின்
தன்மைகளை பயன்படுத்தி
பொருளை உருவாக்கி
ஆக்கப் புத்தாக்க
சிந்தனையுடன் படைப்பர்.

29 8.2.1 நடவக்கையின் வழி குறிப்பு:


23.10.2023 8.0 பொருள் பொருளின் தன்மையை விவரிப்பர்
27.10.2023 8.2.2 கற்றறிந்த பொருள்களின் பொருளின் தன்மைகளின் எடுத்துக்காட்டு:
8.2 பொருளின் தன்மைகளைப் பயன்படுத்தி
தன்மை பொருள்களை உருவாக்குவர் i) நீர் உறிஞ்சும் உறிஞ்சா தன்மை
ii) மூழ்கும் மிதக்கும்
8.2.3 ஒரு பொருளை உருவாக்கப் iii) மின்சாரம் ஊடுருவும்
பயன்படுத்தப்படும் iv) ஒளி ஊடுருவும் ஆற்றல்
பொருள்களைத் v) வெப்பம் ஊடுருவும்
தேர்ந்தெடுப்பதைக் vi) இழுவைத் தன்மை
காரணக்கூறுவர்
8.2.4 பொருளின் தன்மைகளை

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


உற்றறிந்து ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்
இயல்: பூமியும் விண்வெளியும்
9.0 பூமி
30 9.0 பூமி 9.1.1 நடவடிக்கையை 1 பூமி தன் அச்சில் குறிப்பு:
30.10.2023 உற்றறிதலின் வழி பூமியின் புவி சுழல்வதோடு சூரியனையும் புவி ஈர்ப்புச் சக்தி எனப்படுவது ஒரு பொருள்
3.11.2023 9.1 பூமியின் புவி பூமியை நோக்கி ஈர்க்கப்படும் உந்து
ஈர்ப்புச் சக்தியை விவரிப்பர் தன் கோள்வழி பாதையில்
ஈர்ப்புச் சக்தி 9.1.2 நடவடிக்கையின் வழி விசையாகும்.
சுற்றி வருவதைக் கூறுவர்.
பூமியில் ஒரு பொருள் அதன்
2 புவி ஈர்ப்புச் சக்தி பூமியின் புவி ஈர்ப்புச் சக்தியின் விளைவுகள்:
அமைவிடத்தில் இருப்பதைப்
பொதுமைப்படுத்துவர் தொடர்பாக விளக்குவர்.
i) பொருள் கீழே விழுதல்.
9.1.3 பூமியின் புவி ஈர்ப்புச் 3 பூமியின் சுழற்சியின் ii) பொருள் அதன் அமைவிடத்தில்
சக்தியை உற்றறிந்து ஆக்கச் விளைவை விவரிப்பர். இருத்தல்.
சிந்தனையுடன் உருவரை, தகவல் 4 புவிஈர்ப்பு சக்தியின்
தொடர்பு தொழில் நுட்பம், அவசியத்தைக் காரணக் பூமி உருண்டையைப் பயன்படுத்தி
எழுத்து அல்லது வாய்மொழியாக பொருள்கள் அதன் அமைவிடத்தில்
கூறுவர்.
விவரிப்பர் இருப்பதைக் காட்டுதல்.
5 உருவரையைப்
பயன்படுத்தி பூமியின்
சுழற்சியையும்
நகர்ச்சியையும் தொகுப்பர்.
6 பூமியின் சுழற்சியினால்
நகர்ச்சியினால் ஏற்படும்
மற்ற விளைவுகளை
ஆக்கப் புத்தாக்கத்தின்
வழி தொடர்பு கொள்வர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


31 9.0 பூமி 9.2.1 பூமி தன் அச்சில் சுழல்கிறது, குறிப்பு:
6.11.2023 அதே வேளையில் சூரியனையும்
10.11.2023 9.2 பூமியின் பூமி தன் அச்சில் சுழல்வதால்
தன் கோள்வழி பாதையில் சுற்றி
சுழற்சியும் ஏற்படும் விளைவுகள்.
வருகிறது என்பதைக் கூறுவர்
நகர்ச்சியும் 9.2.2 திசை, கால அளவு i) இரவு பகல் தோன்றல்
அடிப்படையில் பூமியின் ii) சூரியனின் அமைவிடம்
சுழற்சியையும் நகர்ச்சியையும் மாறுவதுபோல் தென்படுதல்
பொதுமைப்படுத்துவர் iii) நிழலின் நீலமும் திசையும் மாறுதல்.

பரிந்துரைக்கப்படும் நடவடிக்கை;

பூமியின் சுழற்சியையும்
நகர்ச்சியையும் காண
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்த ஊக்குவித்தல்
32 9.0 பூமி 9.2.3 நடவடிக்கையின் வழி பூமி
13.11.2023 தன் அச்சில் சுழல்வதால் ஏற்படும்
17.11.2023 9.2 பூமியின் விளைவைப்
சுழற்சியும் பொதுமைப்படுத்துவர்
நகர்ச்சியும் 9.2.4 பூமியின் சுழற்சியையும்
நகர்ச்சியையும் உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை, தகவல்
தொடர்பு தொழில் நுட்பம்,
எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
இயல் : தொழில்நுட்பமும் நிலையான வாழ்க்கையும்
10.0 எந்திரம்

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


33 10.0 எந்திரம் 10.1.1 நடவடிக்கையின் வழி 1 ஒவ்வொரு எளிய
20.11.2023 நெம்புக்கோலில் உள்ள பளு, எந்திரத்தின் வகைக்கும் குறிப்பு:
24.11.2023 10.1 பல்வகை எளிய எந்திரங்களைக் கொண்ட
34 ஆதாரதானம், சக்தி எடுத்துக்காட்டு
நெம்புக்கோல் ஆகியவற்றை அடையாளம் உருமாதிரியை உருவாக்கி அதன் பயனை
27.11.2023 கூறுவர்.
1.12.2023 காண்பர் விளக்குவர்.
2 ஒரு கூட்டு எந்திரத்தில்
10.1.2 ஆதாரதானத்திலிருந்து
காணப்படும் எளிய பரந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
பளுவின் தூரத்திற்கும்
தேவைப்படும் சக்திக்கும் எந்திரங்களை
ஆதாரதானத்திலிருந்து பளுவின் தூரத்திற்கும்
இடையே உள்ள தொடர்பைப் விவரிப்பர். தேவைப்படும் சக்திக்கும் தொடர்பைக்
பொதுமைப்படுத்துவர் 3 ஆதாரதானத்திலிருந்து
கண்டறிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த
10.1.3 ஆக்கச் சிந்தனையுடன் பளுவின் தூரத்திற்கும்
நெம்புக்கோலை உருவரை, ஊக்குவித்தல்.
தேவைப்படும் சக்திக்கும்
தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,
இடையே உள்ள
எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர் தொடர்பைப்
பொதுமைப்படுத்துவர்.
குறிப்பு:
நெம்புகோல்,பற்சக்கரம்,கப்பி,
ஆப்பு, திருகாணி , சாய்தளம் ,
சக்கரமும் இரசும் ஆகியவை எளிய
எந்திரங்களாகும்.
4 எந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு பாரமான பொருளைத் தூக்குவதும் அதை
தீர்வுக் காணக்கூடிய பெயர்வதும் அன்றாட வாழ்வில் ஏற்படும்
சிக்கல்களுக்கான சிக்கல்களின் உதாரணங்களாகும்.
ஏடகல்களை
ஒன்றுக்கு மேற்பட்ட எந்திரத்தின் கலவையே
உருவாக்குவர். கூட்டு எந்திரமாகும்.

5 நிரந்திர எந்திரத்தை
உருவாக்குவதன்

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


முக்கியத்துவத்தைத்
தொடர்புப் படுத்தவர்.

6 ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையுடன் கூட்டு
எந்திரத்தின் மாதிரியை
உருவாக்கிப் படைப்பர்.

35 10.0 எந்திரம் 10.2.1 நடவடிக்கையின் வழி


4.12.2023 எளிய எந்திரத்தின் வகைகளையும்
8.12.2023 10.2 எளிய அதன் பயன்பாட்டினையும்
எந்திரமும் கூட்டு விளக்குவர்
எந்திரமும்
36 10.0 எந்திரம் 10.2.1 நடவடிக்கையின் வழி
11.12.2023 எளிய எந்திரத்தின் வகைகளையும்
15.12.2023 10.2 எளிய அதன் பயன்பாட்டினையும்
எந்திரமும் கூட்டு விளக்குவர்
எந்திரமும்
16.12.2023 CUTI PENGGAL 3, SESI 2023/2024

01.01.2024
37 10.0 எந்திரம் 10.2.2 இரண்டு அல்லது அதற்கும்
2.1.2024 மேற்பட்ட எளிய எந்திரத்தைப்
5.1.2024 10.2 எளிய பயன்படுத்தி சிக்கலுக்குத் தீர்வு
எந்திரமும் கூட்டு காண்பர்
எந்திரமும்
38 UJIAN AKHIR TAHUN SESI AKADEMIK & Pentaksiran Tahap I

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024


8.1.2024
12.1.2024

39 10.0 எந்திரம் 10.2.3 கூட்டு எந்திரத்தின்


15.1.2024 பொருளைத் தொகுப்பர்
19.1.2024 10.2 எளிய
எந்திரமும் கூட்டு
எந்திரமும்
40 10.0 எந்திரம் 10.2.3 கூட்டு எந்திரத்தின்
22.1.2024 பொருளைத் தொகுப்பர்
26.1.2024 10.2 எளிய
எந்திரமும் கூட்டு
எந்திரமும்
41 10.0 எந்திரம் 10.2.4 எளிய எந்திரத்தையும்
29.1.2024 கூட்டு எந்திரத்தையும் உற்றறிந்து
2.2.2024 10.2 எளிய ஆக்கச் சிந்தனையுடன் உருவரை,
எந்திரமும் கூட்டு தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,
எந்திரமும் எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
42 10.0 எந்திரம் 10.2.4 எளிய எந்திரத்தையும்
5.2.2024 கூட்டு எந்திரத்தையும் உற்றறிந்து
9.2.2024 10.2 எளிய ஆக்கச் சிந்தனையுடன் உருவரை,
எந்திரமும் கூட்டு தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,
எந்திரமும் எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2023/2024
( KUMPULAN B: 10.02.2024 - 10.03.2024)

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2023-2024

You might also like