You are on page 1of 18

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தலைப்பு : 1.

0 அறிவியல்தரதிறன்
அடைவு குறிப்பு
திகதி

1 பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
21.3.2022 1 ஒரு நிகழ்வை அல்லது மாற்றத்தை
25.3.2022 உற்று நோக்குவதற்குப் உற்றறிதல் திறனை
பயன்படுத்தப்படும் அனைத்துப் மாணவர்களுக்குப் புகுத்துவதும்
1.1 அறிவியல் புலன்களையும் கூறுவர். மதிப்பீடு செய்வதும் வழி
செயற்பாங்குத் 1.1.1 உற்றறிவர் 2 ஒரு நிகழ்வை அல்லது மாற்றத்தை நடவடிக்கையை
திறன் உற்று நோக்குவதற்கு அனைத்துப் மேற்கொள்ளுதல்.
புலன்களின் பயன்பாட்டை விவரிப்பர். எடுத்துக்காட்டு:
3 ஒரு நிகழ்வை அல்லது மாற்றத்தை I. உருவாக்கிய மின்சுற்றின்
உற்று நோக்குவதற்கு அனைத்துப் மின்குமிழ் ஒளிர்வதை
புலன்களையும் பயன்படுத்துவர். உற்றுநோக்குதல்.
4 ஒரு நிகழ்வு அல்லது மாற்றத்தில் II. நீரில் போடப்பட்ட
ஏற்படும் தரம் சார்ந்த உற்றறிதல்களை பொருளில் ஏற்பட்ட
மேற்கொள்ள அனைத்துப் மாற்றத்தை
புலன்களையும் தேவைப்படும் உற்றுநோக்குதல்.
கருவிகளையும் பயன்படுத்துவர்.
5 ஒரு நிகழ்வு அல்லது மாற்றத்தில்
ஏற்படும் தரம் மற்றும் எண்ணிக்கை
சார்ந்த உற்றறிதல்களை மேற்கொள்ள
அனைத்துப் புலன்களையும்
தேவைப்படும் கருவிகளையும்
பயன்படுத்துவர்.
6 ஒரு நிகழ்வு அல்லது மாற்றத்தில்
ஏற்படும் தரம் மற்றும் எண்ணிக்கை
சார்ந்த உற்றறிதல்களை மேற்கொள்ள
அனைத்துப் புலன்களையும்
தேவைப்படும் கருவிகளையும்
முறையாகப் பயன்படுத்துவர்.
2 1.1 அறிவியல் 1.1.2 வகைப்படுத்துவர் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


28.3.2022 1 பொருள் அல்லது இயல் நிகழ்வு
1.4.2022 கொண்டிருக்கும் தன்மையைக் கூறுவர். வகைப்படுத்துதல் திறனை
2 ஒற்றுமை வேற்றுமையின் வழி பொருள் கொண்டு நடவடிக்கையை
அல்லது இயல் நிகழ்வின் தன்மையை மேற்கொள்ளுதல்.
விவரிப்பர். I. விலங்குகளை
3 ஒற்றுமை வேற்றுமை தன்மையின் இனவிருத்தி
அடிப்படையில் பொருள் அல்லது இயல் முறைக்கேற்ப
நிகழ்வைச் சேர்தத் லும் பிரித்தலும். வகைப்படுத்துதல்.
4 ஒற்றுமை வேற்றுமை தன்மையின் II. ஒரு மின்சுற்றில்
அடிப்படையில் பொருள் அல்லது இயல் மின்குமிழை ஒளிர
நிகழ்வைச் சேர்தத ் லும் பிரித்தலும்.மேலும் வைக்கும் ஆற்றலின்
பயன்படுத்திய ஒரே மாதிரியான அடிப்படையில்
தன்மையைக் குறிப்பிடுவர். பொருள்களை
5 ஒற்றுமை வேற்றுமை தன்மையின் வகைப்படுத்துதல்.
அடிப்படையில் பொருள் அல்லது இயல்
நிகழ்வைச் சேர்தத ் லும் பிரித்தலும்.மேலும்
செயற்பாங்குத் பயன்படுத்திய ஒரே மாதிரியான
திறன் தன்மையைக் குறிப்பிடுதல் பிறகு வேறோரு
தன்மையைக் கொண்டு சேர்தத ் லும்
பிரித்தலும் செய்வர்.
6 ஒற்றுமை வேற்றுமை தன்மையின்
அடிப்படையில் பொருள் அல்லது இயல்
நிகழ்வை இறுதிநிலை வரை சேர்த்தலும்
பிரித்தலும் மேற்கொள்ள பயன்படுத்திய
தன்மையைக் கூறுவர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


3 1.1.3 அளவெடுத்தலும் 1 ஒர் அளவை அளக்க பொருத்தமான பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
4.4.2022 எண்களைப் கருவிகளைத் தேர்நதெ ் டுப்பர்.
8.4.2022 பயன்படுத்துதலும் 2 ஒர் அளவை அளக்க பொருத்தமான பின்வரும் நடவடிக்கையின் வழி
கருவிகளையும் அளக்கும் முறையையும் அளவெடுத்தலும் எண்களைப்
விவரிப்பர். பயன்படுத்தும் திறனை
3 பொருத்தமான கருவி மற்றும் தர அளவைக் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
கொண்டு சரியான நுட்பத்தோடு
அளவிடுவர். செடியின் வளர்ச்சியின்
4 பொருத்தமான கருவி மற்றும் தர அளவைக் போது அதன் உயரத்தின்
கொண்டு சரியான நுட்பத்தோடு அளந்து மாற்றத்தைக் குறிப்பெடுத்தல்.
அட்டவணையில் பதிவு செய்வர். தன் உடல் எடையையும்
5 மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் நண்பனின் உடல் எடையையும்
பயன்படுத்திய கருவி மற்றும் தர அளவை அளத்தல்.
1.1 அறிவியல் நியாயப்படுத்துவர்.
செயற்பாங்குத் 6 பொருத்தமான கருவி மற்றும் தர அளவைக்
திறன் கொண்டு சரியான நுட்பத்தோடு
அளவெடுக்கும் முறையைக் காட்டுதல்
மற்றும் ஆக்கப் புத்தாக்கச் சிந்தனையையும்
முறையான வழியையும் கொண்டு
அட்டவணையில் பதிவு செய்வர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


4 பரிந்துரைக்கப்பட்ட
11.4.2022 1 கிடைக்கப் பெற்ற தகவலைக் கூறுவர். நடவடிக்கை:
15.4.2022 2 தகவல் அல்லது ஏடலை ஏதேனும் வடிவில்
பதிவு செய்வர். தொடர்பு கொல்ளுதல் திறனைக்
3 தகவல் அல்லது ஏடலைப் பொருத்தமான கொண்டு நடவடிக்கை
வடிவில் பதிவு செய்வர் மேற்கொள்ளுதல்
4 தகவல் அல்லது ஏடலைப் பொருத்தமான எடுத்துக்காட்டு:
வடிவில் குறிப்படுத்து அதனை முறையாகப்
1.1 அறிவியல் படைப்பர்.
1.1.4 தொடர்பு I. ஆற்றின் தூய்மையைப்
செயற்பாங்குத் 5 தகவல் அல்லது ஏடலைப் ஒன்றுக்கும்
கொள்வர் பாதுகாக்கும்
திறன் மேற்பட்ட பொருத்தமான வடிவில் பதிவு வழிமுறையின்
செய்து அதனை முறையாகப் படைப்பர். சுவரொட்டியில்
6 தகவல் அல்லது ஏடலைப் பொருத்தமான தயாரித்துக் காட்டுதல்.
வடிவில் குறிப்பெடுத்து அதனை ஆக்கப்
II. தாவரத்தின் வலர்ச்சியின்
புத்தாக்கத்தின் வழி முறையாகப் படைத்துச்
போது இலைகளைன்
செயல் விளக்கத்தைக் கூறுவர்.
எண்ணிக்கையைப்
பொருத்தமான வடிவில்
குறிப்பெடுத்தல்.
5 1.2 கைவினைத் 1.2.2 மாதிரிகளை பரிந்துரைக்கப்பட்ட
18.4.2022 திறன் (spesimen) 1 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் நடவடிக்கை:
22.4.2022 முறையாகவும் அறிவியல் பொருள்கள், அறிவியல்
பாதுகாப்பாகவும் கருவிகள் மற்றும் மாதிரிகளைப் (spesimen) மாணவர்களைக் கற்றபித்தலின்
கையாளுவர். பட்டியலிடுவர். போது மதிப்பீடு செய்யலாம்.
1.2.3 மாதிரிகள், 2 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும்
அறிவியல் கருவிகள், அறிவியல் பொருள்கள், அறிவியல்
அறிவியல் கருவிகள் மற்றும் மாதிரிகளைக் கையாளும் எடுத்துக்காட்டு:
பொருள்களை முறையை விவரிப்பர். I. விதையை வளரச்
முறையாக வரைவர். 3 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் செய்தல்
அறிவியல் பொருள்கள், அறிவியல் II. சீனியை நீரில் கரைத்தல்.
1.2.4 அறிவியல்
கருவிகளைச் சரியான கருவிகள் மற்றும் மாதிரிகளைச் சரியான
முறையில் பயன்படுத்துவர் கையாளுவர். Nuzul AL-Quran
முறையில் சுத்தம் ( 19.4.2022 )
4 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும்
செய்வர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


1.2.5 அறிவியல் அறிவியல் பொருள்கள், அறிவியல்
பொருள்களையும் கருவிகள் மற்றும் மாதிரிகளைச் சரியான
கருவிகளையும் முறையில் பயன்படுத்துவர், கையாளுவர்,
முறையாகவும் வரைவர், சுத்தப்படுத்துவர், பாதுகாப்பாக
பாதுகாப்பாகவும் எடுத்து வைப்பர்.
எடுத்துவைப்பர். 5 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும்
அறிவியல் பொருள்கள், அறிவியல்
கருவிகள் மற்றும் மாதிரிகளைச் சரியாகவும்
முறையாகவும் விவேகமுடனும்
பயன்படுத்துவர், கையாளுவர், வரைவர்,
சுத்தப்படுத்துவர், பாதுகாப்பாக எடுத்து
வைப்பர்.
6 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும்
அறிவியல் பொருள்கள், அறிவியல்
கருவிகள் மற்றும் மாதிரிகளைச் சரியான
முறையில் பயன்படுத்துவர், கையாளுவர்,
வரைவர், சுத்தப்படுத்துவர், பாதுகாப்பாக
எடுத்து வைப்பதோடு சக மாணவர்களுக்கு
உதாரணமாக இருப்பர்.

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


திகதி

6 2.1 அறிவியல் 2.1.1 அறிவியல் பரிந்துரைக்கப்பட்ட


25.4.2022 அறையின் அறைகளின் 1 அறிவியல் அறையின் விதிமுறைகளைக் நடவடிக்கை:
29.4.2022 விதிமுறைகள் விதிமுறைகளைப் கூறுவர்
பின்பற்றுவர். 2 அறிவியல் அறையின் விதிமுறைகளை உற்றறிதலின் வழி
விளக்குவர். மாணவர்கள் அறிவியல்
3 அறிவியல் அறையின் விதிமுறைகளைப் அறையைப்
பயன்படுத்துவதற்கு

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


பின்பற்றுவர். மின்பும், பயன்படுத்தும்
4 அறிவியல் அறையின் விதிமுறைகளைப் பொழுதும், பயன்படுத்திய
பின்பற்றுவதன் அவசியத்தைக் காரணக் பிறகும் மதிப்படு

கூறுகளுடன் கூறுவர். செய்யலாம்.
5 அறிவியல் அறையின் விதிமுறைகளை
CUTI GANTI HARI BURUH
மீறும் சூழல் ஏற்பட்டால் அதனைக் ( 2.5.2022 )
களைய ஏடல் உருவாக்கம் செய்வர். CUTI HARI RAYA PUASA
6 அன்றாட வாழ்வில் அறிவியல் அறையின் (3.5.2022-6.5.2022)
விதிமுறைகளைப் பின்பற்றுவதன்
கருத்துருவை அமல்படுத்துவர்.
தலைப்பு : 2.0 அறிவியல் அறையின் விதிமுறைகள்

தலைப்பு : 3.0 மனிதன்

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


திகதி

7 3.1.1 மனிதர்கள் பரிந்துரைக்கப்பட்ட


9.5.2022 இனவிருத்தி செய்யும் நடவடிக்கை:
13.5.2022 1 மனிதர்கள் குழந்தை பெற்றெடுப்பதன் குழந்தை முதல் பெரியோர்
முறையைக் கூறுவர்.
மூலம் இனவிருத்தி செய்கின்றனர் வரையுள்ள தத்தம்
3.1 மனித 3.1.2 பிறந்தது முதல்
எனபதைக் கூறுவர். படங்களைப் பின்வரும்
இனவிருத்தியும் தங்கள் உடல் 2 பிறந்தது முதல் தங்கள் வளர்ச்சியில் கூறுகளி அடிப்படையில்
வளர்ச்சியும் வளர்ச்சியில் ஏற்படும் ஏற்படும் மாற்றங்களை விவரிப்பர். கலந்துரையாடுதல்.
மாற்றங்களை உருவளவு, I. உருவளவு
உயரம், எடை போன்ற 3 தாய் தந்தை அல்லது II. உயரம்
கூறுகளில் விவரிப்பர். பரம்பரையிடமிருந்து குழந்தை III. எடை
பெற்றிருக்கும் கூறுகளை
8 3.1 மனித 3.1.3 மனித வளர்ச்சி குழந்தையின் படங்களைத்

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


16.5.2022 ஒருவருக்கொருவர் உதாரணத்துடன் விவரிப்பர். தாய் / தந்தை / குடும்பப்
20.5.2022 வேறுபட்டிருக்கும் படத்தோடு இணைத்திடும்
இனவிருத்தியும் என்பதை நடவடிக்கையின் 4 ஒருவர் கொண்டிருக்கும் கூறுகள் விளையாட்டை
வளர்ச்சியும் வழி பரம்பரை வழியாகப் பெற்ற கூறுகள் விளையாடுதல்.
பொதுமைப்படுத்துவர். என்பதைப் பொதுமைப்படுத்துவர். சக நண்பர்களோடு
கையளவு, பாத அளவு, உயரம்
5 ஒரே வயதாக இருப்பினும் மற்றும் எடையை ஒப்பிட்டு
9 3.1.4 தாய் தந்தை அல்லது ஒவ்வொருவரின் வளர்ச்சியும்
23.5.2022 பரம்பரையிடமிருந்து வேற்றுமை காணுதல்
வேறுபட்டிருக்கும் என்பதைத் தொகுப்பர். பரிந்துரைக்கப்பட்ட
27.5.2022 குழந்தை பெற்றிருக்கும்
6 தாய் தந்தையிடம் காணப்படும் கூறுகளை நடவடிக்கை:
கூறுகளை விவரிப்பர்.
ஒரு குழந்தை பெற்றிருக்கும் என்பதை சுருள் முடி, கண் விழியின்
3.1.5 தாய், தந்த அல்லது
நிறம், தோலின் நிறம்,
3.1 மனித பரம்பரையிடமிருந்து அனுமானித்து ஆக்கப் புத்தாக்கச்
முடியின் நிறம், உயரம் போன்ற
இனவிருத்தியும் குழந்தை பெற்றிருக்கும் சிந்தனையுடன் தொடர்பு கொள்வர்.
தெளிவான தன்மைகளைக்
வளர்ச்சியும் கூறுகளான தோலின் கொண்டிருக்கும் ஓர் ஆண்,
நிறம், முடியின் வகை பெண்ணின் படத்தை
ஆகியவற்றை ஆசிரியர் காட்டுதல்.
எடுத்துக்காட்டுகளுடன் அவ்விருவருக்கும் பிறக்கும்
கூறுவர். குழந்தை பெறக் கூடிய
பரம்பரைக் கூறுகளை
10 3.1.6 வளர்ச்சி பரம்பரை அனுமானித்து விளக்குதல்.
30.5.2022 கூறுகள் பற்றி
3.6.2022 உற்றறிந்தவற்றை CUTI PENGGAL 1, SESI
3.1 மனித 2022/2023
உருவரை, தகவல்
இனவிருத்தியும் KUMPULAN B: 04.06.2022
தொடர்பு தொழில்நுட்பம்,
வளர்ச்சியும் - 12.06.2022)
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தலைப்பு :தர
4.0அடைவு
விலங்கு குறிப்பு
திகதி

11 4.1.1 விலங்குகள் இனவிருத்தி 1 முட்டையிடும் குட்டிபோடும் பரிந்துரைக்கப்பட்ட


13.6.2022 4.1 விலங்குகளின் செய்யும் முறையைக் கூறுவர். விலங்குகளைக் கூறுவர். நடவடிக்கை:
17.6.2022 இனவிருத்தியும் 4.1.2 இனவிருத்தி 2 இனவிருத்தி முறைக்கேற்ப
வளர்ச்சியும் முறைக்கேற்ப விலங்குகளை விலங்குகளை வகைப்படுத்துவர். விலங்குகளின்
வகைப்படுத்துவர். 3 குட்டிகள் மற்றும் முட்டைகளின் இனவிருத்தியைக்
12 4.1.3 அதிகமாக முட்டையிடும் எண்ணிக்கையின் அடிப்படையில் காணொளி வழி உற்றறிதல்.
20.6.2022 குறைவாக முட்டையிடும் விலங்குகளின் இனவிருத்தி முறையைப் தவளை,
24.6.2022 விலங்குகளை பொதுமைப்படுத்துவர். வண்ணத்துப்பூச்சி, கொசு,
எடுத்துக்காட்டுகளுடன் 4 5 விலங்குகளின் வாழ்க்கைச் சுழற்சியில் மஅடு போன்ற
4.1 விலங்குகளின் விவரிப்பர். நிகழும் மாற்றத்தைக் கிடைக்கப்பெற்ற விலங்குகளின் வாழ்க்கை
இனவிருத்தியும் 4.1.4 அதிகமாக தரவு வழி விளக்குவர். சுழற்சியை உற்றறிதல்.
வளர்ச்சியும் குட்டிப்போடும் குறைவாக 5 தாயைப் போல ஒத்தியிருக்கும்
குட்டிப்போடும் விலங்குகளை விலங்குகளையும் ஒத்திருக்காத பிறந்த விலங்கு குட்டியின்
எடுத்துக்காட்டுகளுடன் விலங்குகளையும் உற்றறிந்து தொகுப்பர். படங்களைத் தனது
விவரிப்பர். 6 ஆக்கப் புத்தாக்க முறையில் தொடர்பு தாயின் படங்களுடன்
கொள்ளுதல் வழி விளங்குகள் பல்வேறு இணைத்தல்.
13 4.1.5 விலங்குகளின் முறையில் முட்டையைத் த்ற்காக்கும்
27.6.2022 வாழ்க்கைச் சுழற்சியை அல்லது குட்டியைப் பாதுகாக்கும் என்பதை CUTI GANTI HARI
4.1 விலங்குகளின்
1.7.2022 உற்றறிந்து அவற்றின் விளக்கிக் காரணக்கூறுகளை RAYA HAJI
இனவிருத்தியும்
வளர்ச்சியில் ஏற்படும் மேற்கொள்வர். ( 11.7.2022)
வளர்ச்சியும்
மாற்றத்தைக் குறிப்பெடுப்பர்.

14 4.1 விலங்குகளின் 4.1.6 தாயைப் போல


4.7.2022 இனவிருத்தியும் ஒத்தியிருக்கும்
8.7.2022 வளர்ச்சியும் விலங்குகளையும் ஒத்திருக்காத
விலங்குகளையும்
எடுத்துக்காட்டுகளுடன்

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


விளக்குவர்.
15 4.1.7 விலங்குகளின்
11.7.2022 இனவிருத்தியையும்
15.7.2022 வளர்சியையும்
4.1 விலங்குகளின்
உற்றறிந்தவற்றை உருவரை,
இனவிருத்தியும்
தொழில்நுட்பம், எழுத்து
வளர்ச்சியும்
அல்லது வாய்மொழி வழியாக
விளக்குவர்

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு


தலைப் பு : 5.0 தாவரம் குறிப்பு
திகதி

16 5.1 தாவரங்களின் 5.1.1 மனிதர்களுக்கும் 1 மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் குறிப்பு:


18.7.2022 வளர்ச்சி விலங்குகளுக்கும் தாவரத்தின் அவசியத்தைக்
22.7.2022 I. தாவரங்களின்
தாவரத்தின் எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.
வளர்ச்சியில் சில
அவசியத்தைக் கூறுவர்.
2 நீர,் காற்று மற்றும் பொருத்தமான படிநிலைகள் உள்ளன.
வெப்பநிலை விதை முளைப்பதற்குத் தேவை எ.கா: தென்னை மரம்
17 5.1 தாவரங்களின் 5.1.2 விதை என்பதை விவரிப்பர். தேங்காய்,
25.7.2022 வளர்ச்சி முளைப்பதற்கான முளைவிட்ட
29.7.2022 அடிப்படைத் 3 இலைகளின் எண்ணிக்கை, தண்டின் தேங்காய்,
சுற்றளவு, இலையின் உருவளவு, செடியின் தென்னங்கன்று,
தேவைகளைக் கூறுவர்.
உயரம் ஆகியவற்றை உண்மையான பூத்த மரம், காய்த்த
18 5.1 தாவரங்களின் 5.1.3 தாவரங்களின் மரம்.
1.8.2022 வளர்ச்சி தாவரத்தை உற்றறிதலின் வழி தாவரங்களின்
வளர்ச்சியை விதை II. மண் அல்லது உரம் தாவர
5.8.2022 வளர்ச்சியைப் பதிவு செய்வர்.
முளைத்தது முதல் வளர்ச்சிக்குத்
மாற்றங்கள் 4 ஒரு தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை தேவையான தாது
ஏற்படுகின்றன என்பதை சத்துகளைக் கொடுத்து

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


உண்மையான விதை நிரல்படுத்தி விளக்குவர். உதவும்.
முளைத்தலின் வழி III. தாவரங்களின் வலர்ச்சிப்
உற்றறிந்து 5 தாவர வளர்ச்சிக்கு நீர், தாது சத்து, காற்று, படியில் ஏற்படும்
சூரிய ஒளி தேவை என்பதை தொகுப்பர். பாதிப்பின் விளைவாக
குறிப்பெடுப்பர்.
உணவு மூலங்கள்
6 தொடர்பு கொள்வதன் வழி தாவரங்களின்
5.1.4 தாவரத்தின் குறையும். (தாவரங்கள் ,
வளர்ச்சிப் படியில் பாதிப்பு ஏற்பட்டால் விலங்குகள்)
வளர்ச்சிப் படிகளை
மனிதர்கள் எல்லது விலங்குகளுக்கு என்ன
நிரல்படுத்துவர். நேரிடும் என்பதை அனுமானிப்பர்.
19 5.1 தாவரங்களின் 5.1.5 தாவரங்களின்
8.8.2022 வளர்ச்சி வளர்ச்சிக்குத்
12.8.2022 தேவையான
அடிப்படைத்
தேவைகளை
ஆராய்வின் வழி
முடிவெடுப்பர்

20 5.1 தாவரங்களின் 5.1.6 தாவரங்களின்


15.8.2022 வளர்ச்சி வாழ்க்கை செயற்பாங்கை
19.8.2022 உற்றறிந்து உருவரை,
தகவல்தொடர்பு,
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

தலைப்பு : 6.0 இருளும் வெளிச்சமும்

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு
திகதி

21 1 ஒளி மூலங்களை அடையாளங்காண்பர் பரிந்துரைக்கப்பட்ட


22.8.2022 6.1 இருளும் நடவடிக்கை:
6.1.1 ஒளி மூலங்களைக் 2 நிழல் ஏற்படுவதை விளக்குவர்.
26.8.2022 வெளிச்சமும் கூறுவர். ஆசிரியர் சில
3 இருளிலும் வெளிச்சத்திலும் பொருள்களைக் கொண்ட
மேற்கொள்ளும் நடவடிக்கைகளை
22 6.1.2 இருளிலும் கருப்புப் பெட்டியைப்
ஒப்பிடுவர்.
29.8.2022 வெளிச்சத்திலும் பயன்படுத்தி மாணவர்கள்
6.1 இருளும் 4 ஏற்பட்ட நிழலின் தெளிவையொட்டி ஒரு பொருளை இருள்
2.9.2022 மேற்கொள்ளப்படும்
வெளிச்சமும் முடிவெடுப்பர். நிலையிலும் வெளிச்சமான
நடவடிக்கையை 5 ஒளி மனிதனுக்கு முக்கியம் என்பதைக் நிலையிலும்
ஒப்பிடுவர். காரணக்கூறுகளுடன் விளக்குவர். கண்டெடுத்தல்.
6 மாணவர்கள் நிழல் விளையாட்டை த்
23 6.1.3 நடவடிக்கையின் தயாரித்து நிழல் ஏற்படுவதை விளையாட்டின் நடவடிக்கையின் வழி
12.9.2022 6.1 இருளும்
வழி நிழல் ஏற்படுவதை வழி விளக்குவர். மாணவர்கள் தாள், அச்சுத்
16.9.2022 வெளிச்சமும்
விளக்குவர். தாள், நெகிழி, ஒளிபுகும்
தாளைக் கொன்டு நிழலின்
24 6.1.4 வெவ்வேறான
தெளிவினை (தெளிவான
19.9.2022 பொருள் ஒளியை
23.9.2022 நிழல், தெளிவற்ற நிழல்,
மறைக்கும் போது
6.1 இருளும் நிழலின்மை) என ஓற்றுமை
ஏற்படும் நிழலின் வேற்றுமை காணுதல்.
வெளிச்சமும்
தெளிவினை ஆராய்வின்
வழி ஒற்றுமை வேற்றுமை CUTI HARI KEBANGSAAN
( 31.8.2022 )
காண்பர். CUTI PENGGAL 2, SESI
2022/2023
25 6.1 இருளும் 6.1.5 நிழல் (KUMPULAN B: 03.09.2022 -
26.9.2022 வெளிச்சமும் விளையாட்டை 11.09.2022)
30.9.2022 உருவாக்குவர்.
6.1.6 இருள், வெளிச்சம்
தொடர்பாக

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


உற்றறிந்தவற்றை
உருவரை, தகவல்
தொடர்பு தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

தலைப்பு : 7.0 மின்சாரம்


வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு
திகதி

26 7.1.1 உலர் மின்கலன், 1 மின்சுற்றில் காணப்படும் பாகங்களைக் கூறுவர். பரிந்துரைக்கப்பட்ட


3.10.2022 மின்குமிழ் மற்றும் விசை நடவடிக்கை:
7.10.2022 2 மின்சுற்றில் காணப்படும் பாகங்களின்
7.1 மின்சுற்று போன்ற மின் சுற்றின்
பயன்பாட்டை விளக்குவர்.
பாகங்களை
அடையாளங்காண்பர். 3 கொடுக்கப்பட்ட பாகங்களைப் பயன்படுத்தி பென்சில், ஆணி, அழிப்பான்,
முழுமையான மின்சுற்றை உருவாக்குவர். நாணயம், காகிதச் செருகி,
27 7.1.2 முழுமையான எலுமிச்சைச்சாறு போன்ற
10.10.2022 மின்சுற்றில் உள்ள 4 மின்குமிழ் ஒளிராமல் இருப்பதற்கான பொருள்களைப் பயன்படுத்தி
14.10.2022 7.1 மின்சுற்று பாகங்களின் பயன்பாட்டை காரணக் கூறுகளை விளக்குவர். மின்குமிழ் ஒளிரும் தன்மையை
விளக்குவர். பரிசோதித்தல்.
5 மின்குமிழை ஒளிரச் செய்வது எளிதில்கடத்தி,
ஒளிரச் செய்யாதது அரிதில் கடத்தி இந்நடவடிக்கையின் வழி
28 7.1 மின்சுற்று 7.1.3 உலர் மின்கலன், என்பதனைத் தொகுப்பர். எளிதில் கடத்தி, அரிதில்
17.10.2022 மின்குமிழ், விசை, மின்கம்பி கடத்தியைப்
21.10.2022 ஆகியவற்றைப் பயன்படுத்தி பொதுமைப்படுத்துதல்.
முழுமையான மின்சுற்றை கவனத்தில் கொள்ள

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


உருவாக்குவர். 6 மின்குமிழைத் தவிர்த்து மற்ற பொருள்களைப் வேண்டியவை:
பயன்படுத்தி ஒரு செயல்படும் மின்சுற்றை
7.1.4 உருவாக்கிய மின்சுற்றில் மின்குமிழைத் தவிர்த்து
உருவாக்கி படைப்பர்.
மின்குமிழ் ஒளிராமல் இயந்திரம், ஒலிப்பான் போன்ற
இருப்பதற்கான காரணத்தை பொருள்களைப் பயன்படுத்த
அனுமானம் செய்வர். மாணவர்களுக்கு
வாய்ப்பளித்தல்.
29 7.1.5 ஆரய்வின் வழி
24.10.2022 பொருள்களை விசைக்கு CUTI HARI MALAYSIA
28.10.2022 மாற்றாகப் பயன்படுத்தி (16.9.2022 )
மின்குமிழின் ஒளிர்வைப்
பதிவு செய்வர். CUTI DEEPAVALI
7.1 மின்சுற்று 7.1.6 மின்குமிழை ஒளிரச் (24.10-26.10.2022 )
செய்வது எளிதில்கடத்தி
என்றும் ஒளிரச் செய்யாதது
அரிதில் கடத்தி என்றும்
பொதுமைப்படுத்துவர்.

30 7.1.7 மின்சுற்று தொடர்பாக


31.10.2022 உற்றறிந்தவற்றை உருவரை
4.11.2022 தகவல் தொடர்பு
7.1 மின்சுற்று
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தலைப் பு : 8.0 கலவை
திகதி

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


31 8.1.1 பல்வேறு 1 நீரில் கரையும் மற்றும் நீரில் கரையா கவனத்தில் கொள்ள
7.11.2022 வகையான பொருள்களின் எடுத்துக்காட்டுகளைக் வேண்டியவை:
11.11.2022 பொருள்களின் கூறுவர். நிலக்கடலை, காய்ந்த
கலவையைப் இலை, மாவு மாதிரி
பிரித்தெடுக்கும் 2 பல்வேறு வகையான பொருள்களின் கலவையின் பரிந்துரைகள்:
முறையை விவரிப்பர். கலவையைப் பிரித்தெடுக்கும் முறையை சல்லடை அல்லது
8.1.2 பல்வேறு விவரிப்பர். காந்தத்தைப்
8.1 கலவை
பயன்படுத்திக்
வகையான
3 பல்வேறு வகையான பொருள்களின் கலவையைப்
பொருள்களின் பிரித்தெடுப்பதை
கலவையைப் பிரித்தெடுப்பர்.
கலவையைப் எடுத்துக்காட்டு
பிரித்தெடுக்கும் 4 பல்வேறு வகையான பொருள்களின் வழிமுறையாகப்
முறையின் காரணக் கலவையைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தலாம்.
கூறுகளைக் கூறுவர். பயன்படுத்தப்படும் முறை வெவ்வேறு உருவளவைக்
தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணத்தை கொண்ட மணல் அல்லது
32 8.1.3 ஆய்வு கல் கலவை, மணல் உப்பு
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவர்.
14.11.2022 மேற்கொள்வதன் வழி கலவை மற்றும் நீர்
18.11.2022 நீரில் கரையும் மற்றும் 5 பொருள்கள் விரைவாக கரையும் முறையைத் சுண்ணாம்பு கலவைகளைப்
8.1 கலவை பிரச்சனையாக வழங்கி
நீரில் கரையா தொகுப்பர்.
பொருள்களை பிரித்தெடுக்கும்
6 கலவையில் கரைந்த பொருளை மீண்டும் வழிமுறைகளைக்
அடையாளம் காணுவர்.
விரைவாகவும் பயன்விளைவாகவும் கண்டறிதல்.
33 8.1 கலவை 8.1.4 ஆய்வு பெருவதற்குச் செயல் திட்டப் பணியை சிறிய உருவளவிளான
21.11.2022 மேற்கொள்வதன் வழி மேற்கொண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு பொருளும் கிண்டுதலும்
25.11.2022 பொருள்கள் விரைவாக காணுவர். பொருளை நீரில் விரைவாக
கரைய மேற்கொள்ள கரைய வைக்கும்
வழிமுறைகள்.
வேண்டிய முறையை
தொகுப்பர்.
8.1.5 கலவையை
உற்றறிந்து உருவரை
தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


வாய்மொழியாக
விளக்குவர்

தலைப்பு : 9.0 பூமி

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


திகதி

34 9.1.1 மழை, ஆறு, ஏரி, கடல் 1 இயற்கை நீர் மூலங்களைப் பட்டியலிடுவர். பரிந்துரைக்கப்பட்ட
28.11.2022 மற்றும் நீர் ஊற்று நீரின் நடவடிக்கை:
2.12.2022 2 நீரோட்டம் உயரமான பகுதியிலிருந்து
இயற்கை மூலங்கள் எனக்
தாழ்வான பகுதியை நோக்கி செல்லும் மாணவர்கள்
கூறுவர்
திசையை விளக்குவர். அனுபவத்தின் வழி மற்றும்
9.1.2 நடவடிக்கையின் வழி உற்றறிதலின் வழி குளியல்
3 பூமியில் இயற்கையாக நடைப்பெறும் நீர், வெள்ளம் மற்றும்
நீரோட்டத்தின் திசையைக் நீரோட்டத்தின் திசையை
9.1 நீர் மழையினால் ஏற்படும்
கூறுவர். பொதுமைப்படுத்துவர். நீர்த்தேக்கம்
9.1.3 பல்வேறு ஊடகங்களின் 4 நீரின் சுழற்சியை நிரல்படுத்தி அதனைப் ஆகியவற்றின்
வழி ஆற்று நீர், நீர் பெயரிடுவர். நீரோட்டத்தைக்
வீழ்ச்சியை உற்றறிந்து கலந்துரையாடுதல்.
நீரோட்டத்தின் திசையைப் 5 நீரோட்டம் தடைப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு
ஏற்படும் விளைவுகளை ஏடல் உருவாக்கம் நீர் நிரப்பப்பட்ட தட்டின் ஒரு
பொதுமைப்படுத்துவர். பகுதியை உயர்த்தும்
செய்வர்.
35 9.1 நீர் 9.1.4 இயற்கை நீரின் பொழுது நீரோட்டத்தின்
5.12.022 திசையை உற்றறிதல்.
சுழற்சியை நிரல்படுத்துவர்.
9.12.2022 9.1.5 நீர் சுழற்சியில் ஆறு மற்றும் கடலிலிருந்து
உற்றறிந்தவற்றை உருவரை நீர் நீராவியாகும் என்பதே
தகவல் தொடர்பு நீர் சுழற்ச்சி எனப்படும்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


6 சுத்தமான நீர் மூலங்கள் மற்றும் நீரோட்டம் நீராவி மேகத்தை
தொடர்ந்து நீடித்திருக்க மனிதனின் உருவாக்கும். மேகம் மழை
பங்கினைத் தொடர்பு கொள்ளுவர். நீராக மாறி மீண்டும் ஆறு
தொழில்நுட்பம், எழுத்து மற்றும் கடலுக்குச்
அல்லது வாய்மொழியாக செல்லும்.
விளக்குவர். CUTI SEKOLAH
PENGGAL KETIGA
( 10.12.2022 – 2.1.2023 )

36 9.2.1 நம்மை சுற்றி காற்று 1 உயிரினங்கள் சுவாசிக்க காற்று தேவை பரிந்துரைக்கப்பட்ட


2.1.2023 சூழ்ந்துள்ளது என்பதை என்பதை கூறுவர். நடவடிக்கை:
6.1.2023 கூறுவர். நீர், நிலம் மற்றும்
9.2 காற்று 2 காற்றில் அடங்கியுள்ள வளிகளின் சுற்றுச்சூழலில் வாழும்
9.2.2 காற்றில் உயிர்வளி,
கரிவளி போன்ற பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறுவர். உயிரினங்களின்
வளிகள் உள்ளன என்பதை காணொளியைக்
3 காற்று நகரும் பொழுது பார்க்க முடியாது
கூறுவர். காண்பித்தல்.
ஆனால் உணர முடியும் என்பதை விளக்குவர்.
37 9.2.3 நகரும் வளி, காற்று
4 காற்று நீரிலும் நிலத்திலும் மற்றும் எடுத்துக்காட்டு:
9.1.2023 என்பதை விளக்குவர்.
அனைத்து இடங்களிலும் சூழ்ந்துள்ளது மாதிரி காற்றாலை அல்லது
13.1.2023 9.2.4 மனித வாழ்வில்
9.2 காற்று என்பதனை எடுத்துக்காட்டுகளுடன் பாய்மரக் கப்பல்
காற்றின் நகர்வினால் ஏற்படும்
விளைவுகளை ஏடல் விலக்குவர்.
CUTI TAHUN BARU
உருவாக்கம் செய்வர். 5 நகரும் காற்றின் நன்மை தீமைகளை CINA
38 9.2 காற்று 9.2.5 நகரும் காற்றின் ஏடலாக்கம் செய்வர். (20.1 – 24.1.22)
16.1.2023 விளைவை விவரிக்கும்
20.1.2023 வண்ணம் ஓர் உருமாதிரி 6 நகரும் காற்றின் தகவல்களின்
அல்லது ஒரு கருவியை அடிப்படையில் ஒரு உருமாதிரியை
உருவாக்குவர். உருவமைப்பர்.
9.2.6 உற்றறிதலின் வழி
காற்றை உருவரை தகவல்
தொடர்பு தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


வாய்மொழியாக விளக்குவர்.

தலைப்பு : 10.0 தொழில்நுட்பம்

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


திகதி

39 10.1.1 உருவாக்க 1 கட்டமைப்பை உருவாக்க தேவையான குறிப்பு


23.1.2023 வேண்டிய கட்டமைவு பகுதிகளைத் தேர்ந்தெடுப்பர்.
27.1.2023 கட்டமைவு என்பது பல்வேறு
கட்டமைப்பைக்
2 படக் கையேட்டின் துணையுடன் உருமாதிரிகளை உருவாக்க
கொடுக்கப்பட்ட
கட்டமைப்பு பகுதிகளை பொருத்துவர். கட்டமைவு பகுதிகளையும்
கட்டமைவில் படக் கையேட்டையும்
10.1 கட்டமைவு தேர்ந்தெடுப்பர். 3 கட்டமைப்பு உருவாக்கத்தை நிரல்படி உள்ளடக்கியதாகும்.
பிரித்தெடுத்து அதன் பகுதிகளைப்
10.1.2 படக்
பெட்டிக்குள் முறையாக வைப்பர்.
கையேட்டின்
துணையுடன் கட்டமைவு 4 உருவாக்கிய கட்டமைப்பு புதிதாக உருவாக்கப்பட்ட
உருவாக்கத்தையொட்டி தொடர்பு கொள்வர். கட்டமைப்பு அதன் பயனை
பகுதிகளை
விளக்கும் வண்ணம்
அடையாளம் காணுவர்.
5 கையேட்டின் துணையுடன் சக மாணவரால் அமைய வேண்டும்.
40 10.1 கட்டமைவு 10.1.3 படக் முறையாக கட்டமைப்பை மதிப்பீடு செய்வர்.
30.1.2023 கையேட்டின் 6 புதிதாக கட்டமைப்பை உருவாக்கி அதனை
3.2.2023 துணையுடன் விளக்குவர்.
கட்டமைவுப்
பகுதிகளைப்
பொருத்துவர்.

10.1.4 படக் கையேட்டில்

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023


இல்லாத ஒரு புதிய
கட்டமைப்பை
உருவாக்குவர்.

41 10.1.5 கட்டமைப்பு
6.2.2023 உருவாக்கத்தை நிரல்படி
10.2.2023 பிரித்தெடுத்து அதன்
பகுதிகளைப் பெட்டிக்குள்
முறையாக வைப்பர்.

10.1 கட்டமைவு 10.1.6 கட்டமைவு


உருவாக்கத்தை
உற்றறிதழின் வழி
உருவரை, தகவல்
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழி
வழியாக விளக்குவர்.
42
13.2.2023 மீள்பார்வை
17.2.2023
CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2022/2023
( KUMPULAN B: 18.02.2023 - 12.03.2023)

MGBTPP / SJKTLM / SAINS / THN-2 / 2022-2023

You might also like