You are on page 1of 5

பெறுநர்

உயர் திரு மண்டல ஆணையர் அவர்கள்


தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகம்
பவுசிய பவன், லேடி டோக் கல்லூரி எதிரில்
மதுரை – 625 002

ஐயா,
பொருள் : மதுரை விளாங்குடி ஶ்ரீ விசாலாட்சி ஆலை ( TN861, 861A )
தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள செட்டில்மெண்ட்
பாக்கி தொகைகளுக்கு தீர்வு காண , நடவடிக்கை கோருதல்
- சம்பந்தமாக

பார்வை : எங்களது சங்கத்தின் சார்பாக தங்களுக்கு அனுப்பபட்ட


கடிதங்கள் நாள் : 1) 25.03.2019 2) 06.05.2019 3) 19.07.2019
4) 20.12.2019 5) 26.07.2021

* * *

மதுரை ஶ்ரீ விசாலாட்சி ஆலை ( TN861, 861A ) ( 2006 ல் ஆலை


மூடப்பட்டு விட்டது ) தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள
விடுபட்டுள்ள EPF பாக்கி தொகைகள் தொழிலாளர்களுக்கு வழங்க
வேண்டும் எனக் கேட்டு எங்களது தொழிற்சங்கம் சார்பாக மண்டல
ஆணையரை நேரில் சந்தித்து மேற்குறிப்பிட்ட தேதிகளில் மனுக்களை
அளித்திருக்கிறோம். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு
இருப்பதாகவும் விரைவில் பிரச்சினைகள் முடிந்து விடும் என
அப்போது தகவல் தந்தார்கள். அதன் பின் எந்த தகவலும் எங்களுக்கு
வரவில்லை தொழிலாளர்களுக்கு வரவேண்டிய பணமும் இதுவரை
கிடைக்கவில்லை.

இந்த பிரச்சினகள் குறித்து டெல்லியில் உள்ள கமிசனருக்கும்


கடிதம் தந்திருக்கிறோம்.( நகல் இணைக்கப்பட்டுள்ளது ). அக்கடிதத்தின்
அடிப்படையில் மதுரை மண்டலத்தின் அலுவலகத்திலிருந்து
இன்ஸ்பெக்டர் திரு. அவர்கள் எங்களது அலுவலகத்திற்கு
வந்து எங்களது கடிதம் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும்
விளக்கங்களை பெற்றுக் கொண்டார்.

டெல்லியில் இருந்து இப்பிரச்சினை குறித்து மதுரை


அலுவலகத்திற்கு கடிதம் வந்திருப்பதாகவும், கொடுக்கப்படாமல் உள்ள
தொகைகள் குறித்து மதுரை அலுவலகத்திலேயே முடிவெடுத்து
வழங்கிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், தேவையான
நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய
பாக்கித் தொகைகளை விரைவில் வழங்குவதாகவும் கூறிச் சென்றார்.

இதுவரை தொழிலாளர்களுக்கு பாக்கித் தொகை எதுவும்


கிடைக்கவில்லை. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த
தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை.

ஆகவே இது குறித்து ஆவண செய்து தொழிலாளர்களுக்கு


பாக்கித்தொகை கிடைக்க உதவ வேண்டுகிறோம். அது குறித்த
தகவல்களை எங்களது சங்கத்திற்கு தகவல் தர வேண்டுகிறோம்.
பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு தகவல் கூறுவதற்கு ஏதுவாக,
எங்களது சங்கத்திற்கு இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
குறித்து தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
மாவட்டக்குழு உறுப்பினர்கள்
வ.எண் பெயர் மற்றும் முகவரி வகிக்கும் பொறுப்பு அலைபேசி எண்
1 M.S.முருகன் மாவட்டச் செயலாளர் 94437 73332
S/O சடையாண்டி
14A,தோப்பு 4 வது தெரு
கீ ரைத்துரை
மதுரை – 625 001
2 C.தாமஸ் மாவட்ட 98437 36516
S/O சின்னப்பன் துணைச் செயலாளர்
4/210, கிறிஸ்துவ தெரு
அனுப்பானடி
மதுரை – 625 009
3 M.இருளாண்டி மாவட்டப் பொருளாளர் 99945 83630
S/O மாரிமுத்து
135, முதல் தெரு
விசால் நகர்
மதுரை – 625 018
4 P.ராஜலெட்சுமி மாநிலக் குழு 98425 15801
W/o பால்ராஜ் உறுப்பினர்
836, கற்பக நகர் 1 வது
தெரு
K.புதூர்
மதுரை – 625 007
5 இரா.முருகன் மாவட்ட மையம் 94434 60266
S/O ராமலிங்கம்
7, ரஞ்சித் தெரு
பெரியார் நகர்
மாடக்குளம்
மதுரை - 625001
6 M.நந்தாசிங் TNSTC AITUC அலுவலகம் 98947 74623
TNSTC AITUC அலுவலகம்
பட்டுக்கோட்டை
கல்யாணாசுந்தரம் வதி

பைபாஸ் ரோடு
மதுரை -
பகுதிக்குழுச் செயலாளர்கள்
7 R.ரவிச்சந்திரன் மத்திய கிழக்குப்பகுதி 99429 30665
S/o ரெங்கநாதன்
ராமு பிள்ளை சந்து
மதுரை – 625 001
8 N.ஜெயந்தி நந்தாசிங் TNSTC AITUC 63692 48369
க/பெ. நந்தாசிங் அலுவலகம்
TNSTC AITUC அலுவலகம்
பட்டுக்கோட்டை
கல்யாணாசுந்தரம் வதி

பைபாஸ் ரோடு
மதுரை -

9 பா.சுமதி தெற்குப்பகுதிக்குழு 90251 22668


த/பெ பாண்டியவேல் செயலாளர்
72, KSR குடில்
கிருஷ்ணா ரோடு
TVS நகர்
மதுரை - 625003
10 ஜீவா அருண்குமார் மேற்குப்பகுதி 98940 66944
த/பெ நடராஜன் செயலாளர்
மேலப்பொன்னகரம்
மதுரை -
11 R.ஜெயராமன் 98650 37296
த.பெ V.A.ராமசாமி
6/2, 2A1
வரமுடையான்
ீ ரோடு
அழகப்பன் நகர்
மதுரை – 625 003
12 கற்கபவள்ளி 95663 33537
க/பெ பேச்சிமுத்து
7B,
நாகசாமி நகர் 2 வது தெரு
G.R.நக்ர், K.புதூர்
மதுரை – 625 007
13 K.K.சாமி 99438 13105
த/பெ M.M.K.சாமி
பிளாட் எண்18
மருதுபாண்டியர் 3 வது
தெரு
கிழக்கு ஆனந்தா நகர்
தபால் தந்தி நகர்
விரிவாக்கம்
மதுரை – 625 014

14 S.பழனிமுருகன் 97902 45408


த/பெ சடையாண்டி
10, தோப்பு 3 வது தெரு
கீ ரைத்துரை
மதுரை 625001

You might also like