You are on page 1of 3

஥கங்கள் உடைனாநல் ஥ீ ஭நாக ய஭ப டிப்ஸ்

*஥கங்கள் உடைனாநல் ஥ீ ஭நாக ய஭ப டிப்ஸ்*

஥கங்கள் உடைனாநல் ஥ீ ஭நாக ய஭ப வயண்டும் ஋ன்று ஥ிட஦ப்஧யர்கள் இந்த கு஫ிப்ட஧


஧னன்஧டுத்து ஧஬ன் ப஧஫஬ாம்

சி஬ருக்கு ஌தாயது சின்஦ வயட஬ பசய்தாவ஬ ஥கங்கள் உடைந்து வ஧ாய்யிடும். இதற்கு


காபணம், சரினா஦ ஊட்ைம் இல்஬ாததுதான். இன்னும் சி஬ருக்கு ஥கங்கள்
கடி஦த்தன்டநயுைன் இருக்கும்.

தி஦ப௃ம் ஥கங்களுக்கு ஧ாதாம் ஋ண்பணடன இபயில் தூங்கப்வ஧ாகும் ப௃ன் தையி


யாருங்கள். ஥கங்கள் ஊட்ைம் ப஧றும். உங்களுக்கு கடி஦நா஦ ஥கங்கள் இருந்தால்,
ஆ஬ிவ் ஋ண்பணடன ஥கங்க஭ில் தையி ஥ீ யி யிட்ைால் பநன்டநனாக நா஫ியிடும். கால்
யிபல்க஭ில் சி஬ருக்கு பசாத்டத ஌ற்஧டும். டகக஭ில் கூை உண்ைாகும். இதற்கு சி஫ந்த
தீர்வு வபாஸ் யாட்ைடப ஥கங்களுக்கு தையி யாருங்கள். பசாத்டத ஥கம் கீ வம யிழுந்து,
புதின ஥கம் ப௃ட஭க்கும். இது தயிப ஥கங்கல் உடைனாந஬ிருக்க கீ வம
பசால்஬ப்஧ட்டிருக்கும் கு஫ிப்ட஧ ஧னன்஧டுத்துங்கள்.

வதடயனா஦ ப஧ாருட்கள் :

஋லுநிச்டச சாறு – 1 வை஧ிள் ஸ்பூன்


஧ாதாம் ஋ண்பணய் – அடப டீஸ்பூன்
஬ாபயண்ைர் வ஧ான்஫ ஌தாயது யாசட஦ ஋ண்பணய் – சி஬ து஭ிகள்

஧ாதம் ஋ண்பணடன சூடு஧டுத்தி, அதில் ஋லுநிச்டச சாட஫ யிைவும். ஧ின் யாசட஦


஋ண்பணடன க஬ந்து ஒரு ஧ஞ்சி஦ால் ஥கத்தில் வதய்க்கவும். யாபம் 3 ஥ாட்கள் இப்஧டி
பசய்யுங்கள். ஥கங்கள் உடைனாது. ஧஬ம் ப஧றும். வயகநாகவும் ய஭ரும்.

உங்கள் ஥கங்கள் ஆவபாக்கினத்தின் கு஫ினீடு. ஥கத்தின் ஓபங்க஭ில் ஌தாயது பதாற்று


஌ற்஧ட்ைால் கூை அது பத்த ஥ா஭ங்கட஭ ஋஭ிதில் பசன்஫டையும். ஆகவய அடிக்கடி
ப஥னில் ஧ா஬ிஷ் வ஧ாைாநல் ஥கத்தின் இடுக்கட஭ சுயாசிக்க யிடுங்கள். இனற்டகனா஦
நருதாணிடன அடபத்து வ஧ாடுயதால் ஥கங்க஭ில் உண்ைாகும் ஧ாதிப்புகள்
நட஫ந்துயிடும்.
஥஬ம் ப஧றுவயாம் ... ய஭ம் ப஧றுவயாம் ….

஥ாட்டுநருந்து யாட்சப்குழு

இந்த குழுயில் இடணன யிருப்஧ம் உள்஭யர்கள் உங்கள் ப஧னர்


நற்றும் ஊரிட஦ ஧திவு பசய்து உங்கள் யாட்சப்஧ி஬ிருந்து இந்த
஋ண்ணிற்கு யாட்சப் பசய்யுங்கள் 9787472712

You might also like