You are on page 1of 1

OBJ PEMBELAJARAN:

கற்றலும் எளிமையாக்குதலும் இறுதிக்குள் மாணவர்கள் 1 000 000 வரையிலான இரு எண்ணின் மதிப்பை ஒப்பிடுவர்.

AKTIVITI

 மாணவர்கள் ஆசிரியருக்கு வணக்கம் கூறுதல். 


 ஆசிரியர் மாணவர்களின் நலனை விசாரித்தல். 
 ஆசிரியர் ஓர் எண் அட்டையை மாணவர்களிடம் காண்பித்தல்.
 மாணவர்கள் ஆசிரியர் கொடுத்த எண்ணைக் கொண்டு பல எண்களை உருவாக்குதல்.
 மாணவர்கள் அந்த எண்களை என்மானத்தில் கூறுதல்.
 மாணவர்கள் இன்றைய பாடத்தை அணுமனித்து கூறுதல். 

 ஆசிரியர் இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.


 மாணவர்கள் என்மானத்திலும் என்குறிப்பிலும் எழுத ஆசிரியர் துணைப் புரிதல்.
 எண்களைச் சரியான முறையில் வாசிக்க மாணவர்களை ஆசிரியர் பயிற்றுவித்தல்.

 மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்சியைக் கொடுத்தல். 


 மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் பயிற்சியைச் செய்தல். 
 மாணவர்களின் பயிற்சியை ஆசிரியர் சரிப்பார்தத
் ல். 

 மாணவர்கள் இன்றையா பாடத்தில் புதிதாக கற்றுக் கொண்டவற்றைக் கூறுவர். 


 2. மாணவர்கள் ஆசிரியருக்கு நன்றி கூறுதல்

You might also like