You are on page 1of 2

SJKT LADANG SUNGAI BERNAM, 45200 SABAK BERNAM,

SELANGOR
தேசிய வகை சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, 45200
சபாக் பெர்ணம்.
அன்புசால் பெற்றோருக்கு வணக்கம். எதிர்வரும் 16.2.2023 (வியாழன்) அன்று
நம் பள்ளியில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இனிதாக நடைபெறவிருப்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வகுப்புசார் மதிப்பீட்டு அடைவு நிலைகளும்
பெற்றோரிடம் அன்றே ஒப்படைக்கப்படும் என்பதையும் இங்கு தெரிவுபடுத்துகிறோம்.
ஆகவே இவ்விழாவிற்கு, பெற்றோர்களாகிய நீங்கள் அனைவரும் வருகை தந்து தங்கள்
பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.

விழாவின் விபரங்கள் பின்வருமாறு:

நாள் : 16.02.2023
கிழமை : வியாழன்
நேரம் : மாலை மணி 3
இடம் : பள்ளி மண்டபம்

You might also like