You are on page 1of 10

பொன்னியின் செல்வன் பகுதி 2 திரைப்படத்தின் ஆழி மழை கண்ணா பாடல் வரிகள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து ஹரிணி பாடியிருந்தார். ஆழி மழை கண்ணா பாடல் வரிகளை


ஆண்டாள் பாசுரம் எழுதியுள்ளார்.

ஆழி மழை கண்ணா

ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புகு முகந்து கொடர்த்தேரி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து

பாளையந்த் தோலுடைப் பத்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி ஆழிபோல் மின்னி

வலம்புரிபோல் நின்றதீர்ந்து

தாழாதே சார்ங்கம்

உதைத சரமழைபோல்

வாழ உலகில்

பெய்திதாய் நாங்களும்

மார்கழி நீராடா

மகிழ்ந்தேலோ ரெம்பவாய்
“பொன்னியின் செல்வன் பாகம் 2(2023)” திரைப்படத்தின் “ஆகா நாக முகநகையே” பாடல்
வரிகள் A. R. ரஹ்மான் இசையமைத்து சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். ஆகா நாக முகநகையே
பாடல் வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

அகநாக அகநாக முகநகையே ஓ

முகநாக முகநாக முருனகையே ஓ

முருநாகா முருநாக தருணகையே ஓ

தருணா தருணா வருணனையே ஓ

யாரது யாராது

புன்னகை கோர்ப்பது

யாவிலும் யாவிலும்

என் மனம் சேர்ப்பது

நடை பழகிடும் தொலை அருவிகளே

முகில் குடித்திடும் மாலை முகடுகளே

குடை பிடிதிடும் நெடு மாற செரிவே

பணி உதிர்திடும் சிறு மலர் தூளியே

அழகிய புலமே உனத்தில மகள் நான்

வளவனின் நிலமே எனதரசியும் நீ

வளநிலா சிரிப்பே எனதுயிரடியோ

உனதிலம் வனப்பே எனக்கினிதடியோ

உனை நினைக்கையில்

மனம் சிலிர்த்திடுதே

உன் வழி நடந்தாள்

உயிர் மலர்ந்திடுதே

உன் மதி கிடந்தாள்

தவித்தவிக்கிறதே

நினைவிந்திடுதே

அகநாக அகநாக முகநகையே ஓ


முகநாக முகநாக முருனகையே ஓ

முருநாகா முருநாக தருணகையே ஓ

தருணா தருணா வருணனையே

யாரது யாராது

புன்னகை கோர்பது

யாவிலும் யாவிலும்

என் மனம் சேர்பது

யாரது யாராது

புன்னகை கோர்பது

யாவிலும் யாவிலும்

என் மனம் சேர்பது


பொன்னியின் செல்வன் பகுதி 2 திரைப்படத்தின் சின்னஞ்சிறு நிலவே மருமுறை (மறுமுறை) பாடல்
வரிகள் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து கதீஜா ரஹ்மான் பாடியுள்ளார். சின்னஞ்சிறு நிலவே
(மறுமுறை) பாடல் வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு

ஏனாடி நீங்கினியோ

ஒரு கொல்லை புயலடித்தாள் சாகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

செஞ்சுடர் தாங்கிடுமோ

அர்த்தம் அழிந்ததாடி அன்னமே

ரத்தமும் ஓைந்ததாடி

ஒரு கொற்றமும் வீழ்ந்ததாடி சாகியே

யாத்தினி கோல் யானே

சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு

ஏனாடி நீங்கினியோ

சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு

ஏனாடி நீங்கினியோ

ஒரு கொல்லை புயலடித்தாள் சாகியே

செஞ்சுடர் தாங்கிடுமோ

செஞ்சுடர் தாங்கிடுமோ

அர்த்தம் அழிந்ததாடி அன்னமே

ரத்தமும் ஓைந்ததாடி

ஒரு கொற்றமும் வீழ்ந்ததாடி சாகியே

யாத்தினி கோல் யானே

சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு

ஏனாடி நீங்கினியோ

ஏனாடி நீங்கினியோ
பொன்னியின் செல்வன் பகுதி 2 திரைப்படத்தின் இளையோர் சூடர் பாடல் வரிகள்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கீர்த்தனா வைத்தியநாதன், நிரஞ்சனா ரமணன் மற்றும் வைஷ்ணவி
கண்ணன் பாடியுள்ளனர். இளையோர் சூடர் பாடல் வரிகளை குடவாயில் கீரத்தனார்
எழுதியுள்ளார்.

இளையோர் சூடர்

வலையோர் கொய்யார்

நல் யாழ் மருப்பின்

மெல்ல வாங்கி

பாணன் சூடன்

பாடினி அணியாள்

ஆண்மை தோண்டி

ஆடவர்க் கடந்த

வால் வேல் சாத்தன்

மைந்த பிந்திராய்

முல்லையும் போதியோ

ஒல்லையூர் நாட்டே

ஒல்லையூர் நாட்டே

இளையோர் சூடர்

வலையோர் கொய்யார்

நல் யாழ்
பாடல் விவரங்கள்

நடிப்பு: விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், கே.எஸ். சித்ரா மற்றும் ஹரிணி

கனீரோ

நீர் கான்

சோழ வெற்றி வால் ஒன்று

கனீரோ

ஓ அழகிய பூவே

செல்லுத்தியோ

மலரிடு போ சாகி

வீர ராஜா வீர

சூர தீர சூர

வீர சோழ வீரா

சீரார் ஞானம் வாழா

வாராய் வாகை சூடா

தொடுவூர் பாகைப்பொறை

நடுகல் சேரும் வீரா

மாறா காதல் மாறா

பூவோர் யெங்கும் தீரா

பாவோர் போற்றும் வீரா

உடைவாழ் அதை தாங்க

பருத்தோள் புவி தங்க

வளமை எமை ஆல

வருவாய் தானம் யேரா

ஆயிரம் வேழம் போல

பொற்கலாம் சீரும் சோழன்


வேண்டா ராஜ ராஜா

வாராய் வாகை சூடா

வீர ராஜா வீர

சூரா தீர சூரா

விறலியர் கானம் பாட

காணிக்கையர் நடனம் ஆட

பாவயர் குலவை போடா

பரித்தியார் சகடம் ஆட

அலைமேல் கதிரை போல

விளங்கிடும் மரும தெய்வம்

பாளையணி பெருமை சாத்திரம்

புலவர்கள் தமிழும் தீரும்

கடல் மேல் புயலை போல

கலங்கல் விரிந்து பாய

வண்ணொளி சீராட்ட

தென்புலம் யெங்கும் வீர

வீர ராஜா வீர

சூரா தீர சூரா

ஆஆஹ்ஹ்ஹ்

Aaahhh Naanaahhh

விறலியர் கானம் பாட

காணிக்கையர் நடனம் ஆட

பாவயர் குலவை போடா

பரித்தியார் சகடம் ஆட
அலைமேல் கதிரை போல

விளங்கிடும் மரும தெய்வம்

பாளையணி பெருமை சாத்திரம்

புலவர்கள் தமிழும் தீரும்

கடல் மேல் புயலை போல

கலங்கல் விரிந்து பாய

வண்ணொளி சீராட்ட

தென்புலம் யெங்கும் வீர

வீர ராஜா வீர

சூரா தீர சூரா

ஊட்ராகி செல்

காற்றாகி செல்

சர சர சர சரவெனவே

மழை தான் பெய்திடா

பர பர பர பரவேனா

பாயட்டும் பாய் மரம்

ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்

மறவர்கள் வீரம் காணா

சமுத்திரம் பெருகி போகும்

உருவ வாழை கண்டு

பிறைமதி நாணி போகும்

எதிர்கள் உத்திரம் சேர்ந்தது

குதிகளம் வண்ணம் மாறும்

உதிர்ந்திடும் பகைவர் தேகம்


கடலுக்கு அன்னமாகும்

புலிமகன் வீரம் கண்டு

பகைபுரம் சித்தாரி ஓடும்

சரமழை பெய்தல் கண்டு

கடலலை கரைத்து ஓடும்

அடடா பெரும் வீரா

எடடா துடி வாழை

தோதாடா சரமாலை

அடடா பகை ஓட

வீர ராஜா வீர

சூரா தீர சூரா

வீழா சோழ வீர

சீரார் ஞாலம் வாழ

வாராய் வாகை சூடா

தொடுவூர் பாகைப்பொறை

நடுகல் சேரும் வீரா

மாறா காதல் மாறா

பூவோர் யெங்கும் தீரா

ஆயிரம் வேழம் போல

பொற்கலாம் சீரும் சோழன்

வேண்டா ராஜ ராஜா

வாராய் வாகை சூடா

எம் தமிழ் வாழ்க

வீர சோழம் வாழ்க


நற்றமிழ் வாழ்க

நல்லோர் தேசம் வாழ்க

எம் தமிழ் வாழ்க

வீர சோழம் வாழ்க

நற்றமிழ் வாழ்க

நல்லோர் தேசம் வாழ்க

எம் தமிழ் வாழ்க

வீர சோழம் வாழ்க

நற்றமிழ் வாழ்க

நல்லோர் தேசம் வாழ்க

வீரா

You might also like