You are on page 1of 1

பக்கம் 50 பயிற்சி நூல்

அப்பா மாம்பழங்களை கூடையில் வைத்தார். ஒரு


மூட்டையில் மாம்பழங்கள் இருந்தன.

அமினா உரித்த பூண்டுகளைச் சமமாக பிரித்து மூட்டைகளில்


வைத்தாள். ஒவ்வொரு மூட்டையிலும் பூண்டுகள் இருந்தன.

ரவி ரம்புத்தான் பழங்களைப் பறித்தார். அவற்றை மூட்டைகளில்


பிரித்தார். ஓர் மூட்டையில் ரம்புத்தான் பழங்கள் இருந்தன.

பக்கம் 51 பயிற்சி நூல்

அரவின் 13 பழங்களை வைத்திருந்தான். மேலும், செல்வி


அரவினுக்கு 15 ஆப்பிள் பழங்களைக் கொடுத்தாள். அரவின்
அவற்றிலிருந்து 14 பழங்களைத் தர்வினிடம் கொடுத்துவிட்டான்.
அவனிடம் மீதம் 14 ஆப்பிள் பழங்கள் உள்ளன.

வியாபாரி ஒரு கூடையில் தேங்காய்களையும் மற்றொரு


கூடையில் முள்ளங்கிகளையும் வைத்திருந்திருந்தார்.
அவற்றிலிருந்து திரு. மாதவன் 137 முள்ளங்கிகளை வாங்கினார்.
வியாபாரியிடம் மீதம் காய்கறிகள் இருக்கின்றன.

திரு.முருகன் ஒரு பெட்டியில் மங்குஸ்தீன் பழங்களை வாங்கினார்.


அவர் மேலும், இரண்டு மூட்டையில் மங்குஸ்தீன் பழங்களை
வாங்கினார். அப்பழங்களிலிருந்து 231 மங்குஸ்தீன் பழங்களை வாணிக்குக்
கொடுத்து விட்டான். அவனிடம் மீதம் மங்குஸ்தீன் பழங்கள்
உள்ளன.

திரு.மணி மாம்பழங்களைப் பறித்தார். அவற்றில்


மாம்பழங்கள் அழுகிவிட்டன. திரு.மணி மேலும் மாம்பழங்களைப்
பறித்தார். திரு.மணிடம் மாம்பழங்கள் உள்ளன.

You might also like