You are on page 1of 6

நூலகம் அமைத்துத் தர வேண்டிக் கடிதம்

அனுப்புநர்
க.கவிவவந்தன் ,
24. அன்பு குடியிருப்பு,
பாரதி ததரு,
தென்னை-28.
தபறுநர்
நூலக ஆனையர் அவர்கள்,
நூலக ஆனைக்குழு ,
அண்ைா ொனல ,
தென்னை.600002.

மதிப்பிற்குரிய ஐயா,
தபாருள் :
நூலகம் அனமத்துத் தர வவண்டுதல் ததாடர்பாக
விண்ைப்பம்
வைக்கம். நான் வமற்கண்ட முகவரியில் கடந்த 15 ஆண்டுகளாக
வெித்து வருகிவேன். எங்கள் பகுதியில் ஐயாயிரத்திற்கும் வமற்பட்ட
மக்கள் வெித்து வருகிோர்கள். எங்கள் பகுதியில் நான்கு பள்ளிகளும்
இரண்டு கல்லூரிகளும் உள்ளை
.குடினமப்பைிக்கும் பிே அரசுப்பைிகளுக்கும் தயார் தெய்து
தகாள்ளும் மாைவர்கள் இங்கு மிகுதி. நூலக வெதி இல்லாமல்
நாங்கள் தபருந்துயர் அனடகிவோம்.. அன்ோடச் தெய்திகனள அேிந்து
தகாள்ளவும், தபாது அேினவப் தபருக்கிக் தகாள்ளவும், பயனுள்ள
வனகயில் தபாழுனதக் கழிக்கவும் நூலகம் வதனவப்படுகிேது. எைவவ
எங்கள் பகுதியில் நூலகம் ஒன்ேினை அனமத்துத் தருமாறு
தாழ்னமயுடன் வகட்டுக்தகாள்கிவேன்.
மிக்க நன்ேி
தென்னை-28 , இவ்வண்ைம்
12-12-22 . தங்கள் உண்னமயுள்ள
க.கவிவவந்தன்
உனேவமல் முகவரி

நூலக ஆனையர் அவர்கள்,


நூலக ஆனைக்குழு ,
அண்ைா ொனல ,
தென்னை.600002
,

தெரு விளக்கு எரிய வேண்டி மாநகராட்சிக்குக் கடிெம்

அனுப்புநர்

க.கனலவவந்தன் ,
24. அனமதி குடியிருப்பு,
பாரதி ததரு,
திருச்ெிராப்பள்ளி -2
தெறுநர்
ஆணணயாளர் அவர்கள்,
திருச்ெி மாநகராட்சி அலுவலகம்,
திருச்ெிராப்பள்ளி.

மதிெ் பிற் குரிய ஐயா,

தொருள் : தெரு விளக்னக எரியச் தெய்தல் குேித்து மாநகராட்சிக்குக்


கடிெம் .

நான் திருச்ெிராப்பள்ளி திருநகரில் கடந்த பத்து ஆண்டுகளாக ேசிெ்து


ேருகிவறன். எங் கள் தெருவில் கடந்ெ இரண்டு ோரங் களாக தெரு
விளக்குகள் எரியவில் ணல.
இெனால் தொது மக்கள் மிகவும் அல் லல் ெடுகிறார்கள் .
மாணல மற் றும் இரவு வநரங் களில் ொனலயில் தெல் ேது மிகவும்
கடினமாக உள் ளது. எதிரில் ோகனங் கள் ேருேணெ எளிதில்
காண முடியவில் ணல. எனவே விணரவில் தெரு விளக்குகனளச் ெரி
தெய் யுமாறு ெணிவுடன் வகட்டுக் க ொள் கிறேன் .
இப்படிக்கு,

நன்றி ெங் களின் உண்ணமயான ,


திருச்சிராப்பள்ளி., க.கமலவேந்தன்
..
12-12-22

உமைவைல்முகேரி
பபறுநர்

ஆணணயாளர் அவர்கள்,
திருச்ெி மாநகராட்சி அலுவலகம்,

திருச்ெிராப்பள்ளி.

நன்ைடத்னதச் ொன்றிெழ் ேழங் க வேண்டி ெணலணம ஆசிரியர்களுக்குக்


கடிெம்

அனுப்புநர்
ெ.கருனையன் ,
ெெ்ொம் ேகுெ் பு ,
அரசு வமல் நிணல ெள் ளி,
அரும்பாக்கம் ,
தென்னை-30 .

தெறுநர்
ெணலணம ஆசிரியர் அவர்கள் ,
அரசு வமல் நிணல ெள் ளி ,
அரும்பாக்கம் ,
தென்னை-30 .

மதிெ் பிற் குரிய ஐயா :

தொருள் : ெள் ளிெ் ொன்றிெழ் வகட்டு ெணலணம ஆசிரியருக்கு


விண்ைப்பம்.
என் தெயர் ெ.கருனையன். நான் ெெ்ொம் ேகுெ் புப் தொதுெ் வெர்வில்
வெர்ெசி
் தெற் றுள் வளன் . என் ெந் ணெக்குப் ெணியில்
இடமாற் றம் ஏற் ெட்டுள் ளொல் நான் இெ் ெள் ளிணய விட்டு நீ ங் க வேண்டிய
கட்டாயம் ஏற் ெட்டுள் ளது. எனவே எனது
ெள் ளி மாற்றுச் ொன்றிெணழயும் நன்ைடத்னதச் ொன்றிெணழயும்
அளிக்குமாறு ெணிவுடன் வகட்டுக் தகாள் கிவறன்.
மிக்கநன்றி

தென்னை-30 இப்படிக்கு ,
12-12-22 ெங் களின்
பைிவாை மாைவன்
ெ.கருனையன்.
உமைவைல் முகேரி
பபறுநர்
ெணலணம ஆசிரியர் அவர்கள் ,
அரசு வமல் நிணல ெள் ளி ,
அரும்பாக்கம் ,
தென்னை-30 .

நண்ெனுக்கு நீ தென்ற சுற் றுலா குறிெ்துக் கடிெம்

18வள்ளலார்ததரு,
வேலூர் ,
06 .06 .2021 .
அன்புள் ள இைியன்

நலம் நலமறிய ஆேல் . .இது உன் நண்பன் பூங்குன்ேன் எழுதும் கடிதம்.


உன் தபற்வோர் தம்பி,தாத்தா,பாட்டி நலந்தாவை?
. நான் தென்ற ோரம் என் குடும் ெெ்துடன் விடுமுணறணய
தகாண்டாட கன்னியாகுமரி தென்வறன். அது குேித்துப் பகிர்ந்து
தகாள்ளவவ இம்மடனல எழுதுகிவேன்.
நான் தென்ற ஊர்களுள் இதுவே என்ணன மிகவும் கேர்ந்ெது.இந் திய
தெருங் கடல் , ேங் காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் களும்
ெங் கமிக்கும் இடம் . இந் தியாவின் தெற் கு ெகுதியான இே் விடெ்தில்
சூரியன் உெயம் ஆகும் வொது இரு கண்களுக்கும் விருந் து
வொல் இருக்கும் . கடற் கணர எல் லாம் அே் ேளவு அழகு. அங் குள் ள
திருேள் ளுேர் சிணலனய மிகவும் அழகாகச் தெதுக்கி உள் ளென் மூலம்
ெமிழனின் திறணம புலனாகிறது.
விவேகானந் ெர் நிணனவு மண்டெம் , காந் தி மண்டெம்
வொன்றணேயும் என்ணன கேர்ந்ென. நான் மிகவும் மன நினேவுடன்
ஊர் திரும் பிவனன். நீ யும் ஒரு முணற அங் கு தென்று ோ. ஒரு நாள்
வீட்டுற் கு அேசியம் ேர வேண்டும் . உன் தபற்வோர்க்கு என்
வைக்கத்னதயும் அன்னபயும் கூறுக.

இெ் ெடிக்கு,
ஆருயிர் நண்ென்,

க. பூங்குன்ேன்.

பபறுநர்
த,இனியன் ,
16. ைகிழ்ச்சி
குடியிருப்பு ,
அண்ணா நகர்
பசன்மன-

தபண் ெீண்டல் குேித்துப் புகார்க் கடிெம்

அனுெ் புநர்
எம் . காவேரி
18 குமரன் தெரு
சிேகாசி தநடுஞ் ொணல
தென்ணன 600456
தெறுநர்:
துணண ஆய் ோளர்
எம்-3 காேல் நிணலயம்
தென்ணன 600456

அய் யா

தபாருள்: தபண் ெீண்டல் குேித்துப் புகார்க் கடிெம்

ேணக்கம் அன்ணன தெண்கள் வமல் நிணலெ் ெள் ளியில் ெடிக்கும்


நாங் கள் ெள் ளிக்கு ேரும் வொதும் ெள் ளி முடிந் து வீட்டுக்குப் வொகும்
வொதும் இனளஞர்கள் ெிலர் எங் கணளக் வகலி தெய் கிறார்கள் . வமலும்
தபண் ெீண்டல் தெய்கிோர்கள்.இதைால் நாங்கள் தபரிதும் மை
உனலச்ெலுக்கு ஆளாகிவோம். மை அனமதிவயாடு எங்களால் படிக்க
முடியவில்னல/
நீ ங் கள் ெயவு தெய் து வெணேயான நடேடிக்ணகணய வமற் தகாண்டு
இனி இே் ோறு நடக்காெோறு ெடுக்க வேண்டுதமன்று வகட்டுக்
தகாள் கிவறாம் .
நன்றி ஐயா
இெ் ெடிக்கு
தென்ணன தங்கள்
உண்னமயுள்ள
வம 20. 2022 காவிரி மற் றும் விவனாொ.

உனேவமல் முகவரி

தெறுநர்
துணண ஆய் ோளர் ,
எம்-3 காேல் நிணலயம் ,
தென்ணன 600456.

You might also like