You are on page 1of 1

நான் சந்தோஷமாக வாழ காரணமான எனது சிறப்பான தொழிலுக்கு நன்றி

நான் அளவிலா பெயரையும் புகழையும் நோக்கி பயணிக்கிறேன்


நான் எனது தொழிலை பெரிதும் மதிக்கிறேன்
எனக்கு அளவில்லா செல்வங்களை அள்ளித்தரும் எனது தொழிலுக்கு நன்றி
என் தொழில் தினமும் பல மடங்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது
என்னை முழுமையாக நம்பும் மனிதர்கள் என்னை சுற்றி எப்பொழுதும் இருக்கிறார்கள்
என்னுடைய டீம் மெம்பர்ஸ் மிகவும் திறமைசாலிகள்
என் தொழிலை பன்மடங்கு விரிவுபடுத்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி
நான் என் தொழில் சார்ந்த முயற்சிகளை மிக நம்பிக்கையோடு எடுக்கிறேன்
என் தொழிலை சிறப்பாக நடத்த எல்லா சூழ்நிலைகளிலும் இருக்கிறது
என்னை நோக்கி அனைத்து நிலைகளில் இருந்தும் பணம் வருகிறது
என் வாடிக்கையாளர்கள் என்னை முழுமையாக நம்புகிறார்கள்
நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் வெற்றி அடைகிறது
என் தொழில் வெற்றிகரமாக நடக்க காரணமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி
என் புது முயற்சிகள் ஒவ்வொன்றும் நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக வளர்கிறது
எனது தொழில் என் வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற காரணமாக இருக்கிறது
என் தொழில் வளர வளர எனது செல்வாக்கும் வளர்ந்து கொண்டே இருக்கிறது
நான் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் மிகவும் சிறப்பானவர்கள்
நான் அளவில்லா பெயரையும் புகழையும் நோக்கி பயணிக்கிறேன்
எனது தொழில் சிறப்பாக வருவதற்கு அனைவரும் ஆசீர்வதிக்கிறார்
எனக்கென ஒரு சகாப்தம் நான் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்
எனக்கு அளவில்லா செல்வங்களை அள்ளித்தரும் எனது தொழிலுக்கு நன்றி
எனது தொழில் பல மடங்கு தினமுமே முன்னேறி வருகிறது
என் புலன்கள் அனைத்தும் பணத்தை ஈர்க்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது
நான் பணத்தை எளிதாக இருக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறேன்
என்னை தினமும் தேடி வருகின்றது பணம் என் வாழ்க்கையை மகிழ்ச்சி மட்டுமே அள்ளித்தருகிறது
பணம் என்பது ஒரு பொருள் அல்ல ஒரு ஆற்றல் தான் என்பதை நான் உணர்கின்றேன்
என் இலக்குகளை அடைய தேவையான பணம் என்னை தேடி வருகின்றது
பணத்தை ஈர்க்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரபஞ்சம் எனக்கு தருகின்றது
என் இலக்குகளை அடைய தேவையான பணம் என்னுடன் வருகிறது
பணத்தை ஈர்க்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரபஞ்சம் எனக்கு காட்டுகின்றது
என்னை தினமும் வந்தடையும் பணத்திற்கு நன்றி
தினமும் பணத்தின் மூலம் நான் பெரும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி
பணத்தை ஈர்க்கும் காந்தம் போல் நான் செயல்படுகிறேன்

You might also like