You are on page 1of 7

எஸ்தரின் சரித்திரம்

தலைப்பு:

காலாகாலம் ஆக “எஸ்தர்” என்ற தலலப்பே எந்தவ ாரு மாற்றத்திற்கும்


உள்ளாகாமல் ேயன்ேட்டு ருகிறது. எஸ்தரின் சரித்திரம் ரூத் சரித்திரம்- இல
மட்டுபம -ேலையஏற்ோட்டில் வேண்களின் வேயர் இடப்ேட்டு இருக்கும் புத்தகங்கள்-
உன்னதப்ோட்டு, ஒேதியா மற்றும் நாகூம் புத்தகம் போன்பற எஸ்தர் புத்தகத்தில்
இருந்தும் புதிய ஏற்ோடு எந்தவ ாரு பமற்பகாள் காட்டப ா அல்லது குறிப்ேிடப ா
இல்லல.

”அத்சாள்” (2:7) அர்த்தம் “ேசுலம மாறா நறுமணச்வசடி” என்ேபத எஸ்தரின் எேிபரயப்


வேயர். இது “நட்சத்திரம்” என்ற வேர்சிய ார்த்லதயில் இருந்பதா அல்லது
ோேிபலானிய காதல்பத லத -இஸ்தாரின் வேயராக இருந்திருக்கலாம்.
அபியாயிைின் மகளான இ ள் தாய்தகப்ேன் இல்லாது போன போது,
வமார்வதகாயினால் மகளாக எடுத்து ளர்க்கப்ேட்டாள் (வமார்வதகாயின்
சிறியதகப்ேனின் குமாரத்தி – எஸ்தர்) (2:7,15)

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தததி

வமார்தகாய், எஸ்றா மற்றும் வநபகமியா இ ர்களின் வேயர்கள் இருக்கலாம் என


ேரிந்துலரக்கப்ேட்டாலும், ஆசிரியரின் வேயர் வதாடர்ந்து அறியப்ேடாததாகப
இருந்து ருகிறது. எஸ்தர் சரித்திரம் யாருலடய எழுத்தாக இருந்தாலும்,
எழுதிய ருக்கு வேர்சிய ேைக்க ைக்கங்கள், ஆசாரம், ரலாறு மற்றும்
சூசானிலிருந்த அரன்மலண(1:5-7) என்ேல ேரிச்சயமானதாக இருந்திருக்கின்றன.
பமலும் எேிபரய கால அட்ட லண, ேைக்க ைக்கங்கள் மிக நன்றாக
அறிந்திருந்திருக்கிறார். அத்துடன் யூத பதசப்ேற்று உள்ள ராக காணப்ேடுகிறார்.
இ ர் இஸ்ரப லில் ேின் நாட்களில் குடிபயறிய வேர்சிய யூதர் எஸ்தர் புத்தகத்லத
எழுதிய ராக இருக்கலாம் எனக் கருதப்ேடுகிற்து.

பிண்ணனி மற்றும் அலமப்பு

எஸ்தர் சரித்திர சம்ே ங்கள் உலக ரலாற்றில் வேர்சிய காலத்தில் 539


கி.மு.(தானிபயல் 5:30,31) லிருந்து 331 கி.மு.(தானிபயல்8:1-27) லர உள்ள நாட்களில்
சம்ே ித்திருக்கும். அகாஸ்ப ரு ராஜா அரசாண்ட காலம் 486 – 465கி.மு. காலத்தில்
எஸ்தர் புத்தக சம்ே ங்களின் காலம் 483 -473 கி.மு. லர. உள்ளடங்கியது.
அகாஸ்ப ரு என்ற வேயர் பகயர்ஷா (Khshayarsha) பெர்சிய வேயரின் ஒைிபபயர்ப்பு.
சக்ஸீஸ் “Xerxes” என்ேது அ ரது கிபரக்க வேயர்.

…2
ேக்கம் 2

ோேிபலானிய (கல்பதயர்) பதசத்தில் 70 ருடம் சிலறயிருப்ேில் இருந்து யூதர்கள் -


- தங்கள் வசாந்த பதசத்திற்கு பசருபாதபல் தலலலமயில் முதல்முலற திரும்ேிய
538 கி.மு. (எஸ்றா 1-6) ிற்கும் எஸ்றாவின் தலலலமயில் 458கி.மு. (எஸ்றா7-10)
ில் இரண்டாம் முலற திரும்ேியதற்கும் இலடயில் இருந்த நீண்ட கால
இடைபெளியில் சம்ெெித்தது. பெதகமியாவின் சூசா ில் இருந்து எருசபலம்
ேயணம் (மூன்றா து திரும்ேி ருதல்) ேின்னர் 445 கி.மு, ில் நிலறப றியது.

எஸ்தர் சரித்திரமும் யாத்திர- ஆகமமும் யூத குலத்லத அைிக்கும்ேடிக்கு அந்நிய


பதசங்கள் எவ் ளவு தீ ிரமாக முயன்றன என்ேலதயும், 2100-2075 கி.மு. ில்
பத ன் ஆேிரகாமுக்குத் தந்த உடன்ேடிக்லகயின் ாக்குதத்தங்கள்ேடி (ஆதி.12:
1-3; 17:1-8) – அலனத்லதயும் ஆளுலக வசய்யும் பத ன் - தன் வசாந்த ஜனத்லத
தமது சர் ல்லலமயினால் எவ் ாறு ோதுகாத்தார் என்ேலத கால ரிலசப்ேடுத்தி
எழுதுகின்றன. பத னின் முயற்சியின் ிலள ாக பதான்றிய, புதிய ருடாந்திரப்
ேண்டிலக பதசம் ோதுகாக்கப்ப்ட்டலத நிலனவு கூறும்ேடிக்கு, 12 து மாதத்தில்
வகாண்டாடப்ேட்டது; பூரிம் ேண்டிலகயின் வதாடக்கத்லத (வேப்ர ரி – மார்ச்) எஸ்தர்
9,10 குறிப்ேிட்டுள்ளது.. பமாபசயின் ேிரமாணத்தில் வகாடுக்கப்ேடாது - இஸ்ரப ல்
ஜனங்கள் வகாண்டாடும்ேடிக்கு வகாடுக்கப்ேட்ட இரண்டு ேண்டிலகயில் ஒன்றான
இது - இந்ொள் வலை இஸ்ைதவைில் பகாண்டாடப்பட்டு வருகிறது (ஹனுக்கா
அல்ைது ஒளியின் பண்டிலக (தயாவான் 10:22).

வைைாற்று கருப்பபாருள் மற்றும் இலறயியல் பதாடர்புலடய கருப்பபாருட்கள்

பத னுலடய வேயர் இப்புத்தகத்தில் எங்கும் குறிப்ேிடப்ேட ில்லல என்ேதினால்-


இப்புத்தகத்தின் உண்லமத்தன்லமயில் சந்பதகத்லத சிலர் எழுப்ேிய போதிலும்,
ப தாகமத்தின் புனித நூல் என எஸ்தர் புத்தகத்தின் 167 சனங்களும்
ஏற்றுக்வகாள்ளப்ேட்டு உள்ளன. கிபரக்க வசப்டு ாஜிண்ட் (LXX) இதற்கும் அதிகமாக
பமற்பகாள் காட்டமுடியாத 107 சனங்கலளச் பசர்த்தது. உன்னதப்ோட்டு, ரூத்,
ேிரசங்கி மற்றும் புலம்ேல் புத்தகங்களுடன் எஸ்தர் புத்தகம் - பமகிதைாத்தின்
பலைய ஏற்பாடு அல்ைது “5 ததால்சுருட்கள்” உடன் தசர்ந்து இருக்கிறது.
ருடத்தின் ஐந்து ிபசஷ நாட்களில் - இந்த ஐந்து புத்தகங்கலளயும்
பத ாலயத்தில் ரேீமார்கள் எடுத்டு சிப்ேது ைக்கம் – இதில் எஸ்தர் புத்தகம்
பூரிம் பண்டிலக ொட்களில் வாசிக்கப்படும் (0:20-32).

எகிப்தில் இருந்து யூதர்கள் வ ளிபயறிய ஏறக்குலறய 1000 ருடங்களுக்குப் ேின்,


இந்த ரலாற்றுச் சிறப்பு ாய்ந்த வமார்வதகாய் (பயன்யமீ ன் பகாத்திரத்தான் சவுல்
ம்ச ைி ந்த ர் 2:5) மற்றும் ஆமானுக்கும் (அமலக்கேயரின் ராஜா ஆகாக்கின்
ம்ச ைி ந்த ர் 3:1,10; 8:3,5; 9:24) இலடயில் இந்த சம்ே ம் நலடவேற்றது. …3
ேக்கம் 3

எகிப்தில் இருந்து இஸ்ரப லர் அமலக்பகயர் (அமபலக் – ஈசா ின் பேரன்


(ஆதி.36:12)) தாக்கிய போது வ ளிபயறினர். பத ன் அமலக்கேயடை ஜனங்ேள்
ஒரு ரும் இல்லாதேடி அைித்துப்போடும்ேடி. கட்டலளயிட்டார் ( யாத்.17:14;
உோ.25:17-19). சவுலுக்கு (1030கி.மு.) அமலக்பகயர் அலன ரும் ஆகாக் ராஜா உட்ேட
அலன லரயும் வகான்று போட கட்டலள ேிறப்ேிக்கப்ேட்டிருந்த போதிலும், அ ன்
இதில் கீ ைிேடிய ில்லல (1சாமு. 15:7-0) அது பத னுக்கு ேிரியமாக இருக்க ில்லல
(1சாமு.15:11,26; 28:18). இறுதியாக, சவுல் ஆகாலக துண்டித்துப்போட்டான்
(1சாமு.15:32,33) எனக் காண்கிபறாம். எனினும், ஆகாக்கின் வம்சவைியில்
வந்தபடியால், ஆமானுக்கு யூதர்களின்மீ து ஆைமான பவறுப்பு இருந்தது.

ஆகாக் கின் மரணத்திற்குப் ேின் 550 ருடங்கள் கைித்து எஸ்தர் சரித்திர காலம்
ருகிறது, இவ் ளவு காலம் கடந்த ேின்பும், ஆகாகின் ம்ச ைி ந்த ஆமாபனா
அல்லது வேன்யமீ ன் பகாத்திரத்து வமார்தகாபயா ைி லகேலகலய
மறக்க ில்லல, அது அ ர்கள் உள்ளத்தில் புலகந்வதரிந்து வகாண்டு இருந்தது. இது
ஒன்பற வமார்வதகாய் ஆமானுக்கு முன் அடிேணிய ில்லல என்ேதற்கு ிளக்கம்
தருகிறது 93:2,3) பமலும் ஆமான் யூதர் குலத்லத அடிபயாடு அைிக்க ப ண்டும் என
வகாடூரமாக ஏன் சிந்தித்தான் (3:5,6,13) என்ேதற்கும் ிளக்கம் தருகிறது.
எதிர்ோர்த்த ிதமாக, பத னுலடய தீர்க்கதரிசன ார்த்லதயின்ேடி, அமலக்பகயர்
முற்றிலும் அைிக்கப்ேட்டதும், ததவனுலடய வாக்குதத்தம் யூதர்கலள
பாதுகாப்தபன் என்பது - தான் தமம்பட்டு ெின்றது. பூரீம் ேண்டிலக (அக்காதியன்
வமாைியில் “சீட்டு” என அர்த்தம்) அதன் அடிப்ேலடயில் இப்வேயர் ல க்கப்ேட்டது
(3:7; 9:26). இப்பண்டிலக அவர்கள் சஞ்சைம் சந்ததாஷமாகவும். அவர்கள் துக்கம்
மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து. அந்ொட்களில் விருந்துண்டு,
சந்ததாஷங்பகாண்டாடவும், ஒருவருக்ககாருவர் வரிலசகலள (பரிசுகலள)
அனுப்பவும், எளியவர்களுக்கு தானதர்மஞ்பசய்யவும் திட்டம் பண்ணினார்கள்
(9:21,22). இப்பண்டிலக சரியான காைத்திதை ஆசரிக்கப்பட்டு, இந்த ொட்கள்
எல்ைா தலைமுலறகளிலும், வம்சங்களிலும், ததசங்களிலும், ஊர்களிலும்
ெிலனவுகூடப்பட்டு, தவறிப்தபாகாமல் ஆசரித்தார்கள் (9:27,28). எஸ்தர்
ேின்நாட்களில் உே ாசத்பதாடும் அலறுதபலாடும் ஆசரிப்போம் என தங்கள்பமல்
கடனாக உறுதிேடுத்திக் வகாண்டு எஸ்தர் ராஜாத்தி எழுதினாள் (9:31).
பை நூற்றாண்டுகளாக இஸ்ைதவல் ததசத்தில் ஆசரிக்கப்படும் பண்டிலகயாக
இப்பண்டிலக இருந்த தபாதிலும், பரிசுத்த தவதாகமத்தில், தவறு எங்கும் பூரிம்
குறிப்பிடப்படவில்லை.

...4
ேக்கம் 4

எஸ்தர் சரித்திரத்லத ஒரு வசஸ்(Chess) அல்லது சதுரங்க ிலளயாட்டுக்கு


ஒப்ேிடலாம். ததவனும் சாத்தானும் – கண்களுக்குத் பதரியாதவர்கள் ெிஜ
வாழ்வில் ைாஜாக்கள், ைாணிக்கள், பிைபுக்கலள ெகர்த்தி விலளயாடினர்.
சாத்தான் ஆமாலன அரமலணக்குள் ல த்தது அ ன்,” பசக்” என்று இறுதி
முடில ச் வசான்னது போல் இருந்தது. எஸ்தலையும் பமார்தகாலயயும் ததவன்
நகர்த்தி, சாத்தானுக்கு “கசக்தேட்” என்று பசயைிைக்கச் பசய்தது தபால் ஆனது.
ஆதி.3:1-19 ல் நாம் காணும் மனுஷனின் ழ்ச்சிக்குப்
ீ ேின் மனுஷசிருஷ்டிப்புடன்
பத ன் வகாண்டிருக்கும் உறல த் துண்டிக்கவும், பத ன் இஸ்ரப லருடன்
வகாண்டிருக்கு உற ில் இலடயூறு வசய்யவும் சாத்தான் முயற்சி வசய்து வகாண்பட
ரு லதப் ோர்க்கிபறாம். உதாரணமாக, கிறிஸ்து ின் ம்ச ைி யூதா
குடும்ேத்திலுள்ள ராஜ ம்சமான யா லரயும் சங்காரம்ேண்ணப்ேட்டார்கள்; அதில்,
பயா ாஸ் மட்டும் ஒளித்துல த்துப் ோதுகாக்கப்ேட்டான் (2நாளா.22:10-12).
ேின்நாட்களில் ஏபராது வேத்லபகமில் இருந்த இரு யதுக்குட்ேட்ட எல்லா
ஆண்ேிள்லளகலளயும் இபயசு அ ர்களுக்குள் இருக்கிறார் என்ேதாக
எண்ணிக்வகாண்டு வகான்றுபோட்டான் (மத்பதயு2:16). சாத்தான் பத லன
ிட்டு ிலகி, தன்லன சாஷ்டாங்கமாய் ிழுந்து ேணிந்து வகாள் எனச் பசாதித்தான்
(மத்பதயு 4:9). சாத்தானின் ற்புறுத்தலின் பேரில், பேதுரு கல் ாரிக்கு இபயசு
வசல் லதத் தடுக்கும்ேடி முயற்சித்தான் (மத்பதயு16:22). கலடசியாக, சாத்தான்
யூதாஸின் உள்புகுந்து இபயசுல யூதர்கள் மற்றும் பராமர்களுக்கு
காட்டிக்வகாடுக்கும்ேடிச் வசய்தான் (லூக்கா:22:3-6). ததவன் என்ற பபயர் எஸ்தர்
புத்தகத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவதை சாத்தானின்
பகாடூைமான பசயல்திட்டங்கலள தடுத்து வருங்காை லவப்பாக- பாதுகாப்லப
யூதர்களுக்கு தந்தவர் என்பது புத்தகம் முழுவதும் எங்கும் கவளிப்படையாகக்
காணப்படுகிறது.

எஸ்தர் புத்தகத்தில், பத ன் -ஆேிரகாமுக்கு அளித்த நிேந்தலனயற்ற உடன்ேடிக்லக


ாக்குதத்தங்கள் (ஆதி.17:1-8) பமலும் தா திற்கு
ீ அளித்த ாக்குதத்தங்கள்
(2 சாமு.7:8-16) யாவும் ஆேத்திற்கு உள்ளானது. ஆனாலும், யூதகுைம் முற்றிலும்
அைிக்கப்பட இருந்த அைிவில் இருந்து அவர் மீ ட்படடுத்த வியத்தகு மீ ட்பிலனக்
காணும்தபாது, இஸ்ைதவைர் ேீ து ததவன் பகாண்டிருந்த அன்பு பவளிப்படுவது
தபால் -தவறு எங்கும் ொம் காண இயைாது. “இததா, இஸ்ைதவலைக் காக்கிறவர்
தூங்க்குவதுமில்லை உறங்குவதுமில்லை” (சங்கீ தம் 121:4).

….5
பக்கம் 5

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

உன்னதப்ோட்டு புத்தகத்தில் நாம் காண்ேது போலப , எஸ்தர் புத்தகத்திலும் நாம்


எங்கும் பத ன் என்ற வேயர் குறிப்ேிடப்ேட ில்லல என்ேது வ ளிப்ேலடயான
பகள் ி. இப்புத்தகத்லத எழுதிய ஆசிரியபரா அல்லது இதில் ேங்குஏற்ற ர்கபளா
பத னுலடய நியாயப்ேிரமாணம், பல ியரின் ஆசரிப்புப்ேடிேலியிடுதல், ஆராதலன
அல்லது வஜேம் குறித்து இப்புத்தகத்தில் எங்பகயும் குறிப்ேிட ில்லல.
சந்பதகப்ேடுகிற ர்கள் பகட்கும் பகள் ி, “பபர்சிய ைாஜாவின் குறிப்பு 175
தடலவக்கும் தமைாக புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் தபாது, ததவனின் பபயர்
ஏன் ஒரு முலற கூட குறிப்பிடப்படவில்லை?” ததவன் தமது
இலறயாட்சியினால் எதிரிகலள தமற்பகாண்டு யூதர்கலள காப்பாற்றியிருக்கும்
தபாது, அவருக்கு உரிய அங்கீ காைம் புத்தகத்தில் ஏன் அளிக்கப்படக்கூடாது?”

இக்தகள்விக்கு இப்படியாக பதில் அளிக்கைாம்: நான் இஸ்ரப லல ோதுகாத்பதன்


என்ேது புத்தகத்தில் குறிப்ேிடப்ேடப ண்டும் என பத ன் ிரும்ேியிருந்தல், அ ர்
தனது ராஜரீக ல்லலமயால் எழுதிய ஆசிரியலர பத ன் – அ லர ேற்றி
எழுதும்ேடி ஏ ியிருக்கலாம். இப்ேிரச்சிலன மனுஷர்களுக்குள் காணப்ேடும்
ேிரச்சிலனயாக இருக்கிறபத அல்லாமல், வதய் க
ீ ேிர்ச்ச்சிலனயாக
காணப்ேட ில்லல. ஏபனன்றான் ததவன் காணமுடியாதபடி இருந்து, வல்லடே
தந்து, எல்ைாவற்லறயும் அவைது தொக்கத்திற்காக கட்டுப்பாட்டில்
லவத்திருப்பவைாக இருக்கிறார் என்பதற்கு உன்னதமான அலடயாளமாக /
விளக்கமாக எஸ்தர் இருக்கிறாள். எஸ்தர் புத்தகத்தில் எந்தவ ாரு அற்புதம்
குறித்தும் குறிப்ேிடப்ேட ில்லல என்றாலும் இஸ்ைதவைலை
எதிர்காைத்திற்பகன்று பாதுகாக்கும் ஒவ்பவாரு சம்பவத்திலும், பயதகாவா
ததவனின் சர்வவல்லடே, ேற்றும் அவர் சர்வத்லதயும் அறிந்தவர் என்பது
பவளிப்படுகிறது. அ ரது வேயர் குறிப்ேிடப்ேட ில்லல என்ேது ஒரு
ாதத்திற்குரிய வசய்திபய இல்லல. அலனத்து சம்ே ங்களிலும் அ பர முக்கிய
காதாப்ோத்திரமாக இருக்கிறார்.

இரண்டா து, பமார்தகாயும் எஸ்தரும் ஏன் உைகப்பிைகாைமான


வாழ்க்லகமுலறயப் பின்பற்றினார்கள்? நாம் தானிபயலில்காணேது (தானிபயல்
6:5) போல, எஸ்தரில் (2:620ேரிசுத்தத்லதக் குறித்த ல ராக்கியம்
காணப்ேட ில்லலபய? வமார்தகாய் தன்னுலடய மற்றும் எஸ்தரின் யூத ேரம்ேலர
குறித்த ிஷயத்லத, தானிபயலலப் போல வ ளிப்ேடுத்தாமல் (தானிபயல்(6:5),
ரகசியமாக ோதுகாத்து ந்தான்.

…6
ேக்கம் 6

எஸ்றால ஒப்ேிட்டுப்ோர்த்தால், பத னுலடய ப த த்லத ஆரய எஸ்றா தன்


இருதயத்லத ேக்கு ப்ேடுத்தியிருந்தான் (எஸ்றா:7:10) என காண்கிபறாபம
அப்ேட்டிப்ேட்ட ேக்கு ம் இ ர்களில் காணப்ேட ில்லல. வநபகமியா
எருசபலமிலன பநசித்தான் வ ளித்பதாற்றத்தில் இருந்து ொர்க்ேவும் போது,
வநபகமியா எருசபலம் மீ து வகாண்டிருந்த ேற்று எஸ்தர் வமார்தகாய் இலடயில்
காணப்ேட்ட ோசத்லத மலறக்கிறது (வநபக.1:1-25).

தமற்பசான்ன பிைச்சிலனகளுக்கு கீ ழ்க்காணும் விளக்கம் தீர்வுகாண்கிறது.

முதலா து, இந்த புத்தகம் நலடவேற்ற அலனத்லதயும் குறித்து ல க்க ில்லல.


வமார்தகாயும் எஸ்தரும் மிக ஆைமான ிசு ாசம் ல த்திருந்தனர் என்ேது 4:16 ல்”
இவ்விதோக சட்ைத்டத ேீ றி, ராஜாவினிைத்தில் பிரதவசிப்தபன்; நான்
கசத்தாலும் சாகிதறன் என்று கசால்லச்கசான்னாள்.” என்ெதில் இருந்து
உறுதிெடுத்தப்ெடுேிறது. இரண்டா து, வதய் க
ீ ேயம் நிலறந்த வநபகமியா கூட
அகாஸ்ப ரு ராஜா ினிடத்தில் பேசும் போது, பத ன் என்ற ார்த்லதலய
உேபயாகிக்க ில்லல (வநபக.2:1-8). மூன்றா து, ஆராதலனக்கு அடிப்ேலடயாக
இருந்த யூதர்களின் ேண்டிலககள் உதைணமாே, ெஸ்ோ (2ராஜா.23:22) மற்றும்
கூடாரப்ேண்டிலக (வநபக.8:17) போன்றல எஸ்தர் காலத்திற்கு ேல ருடங்களுக்கு
முன்பே வதாலலந்து போயிருந்தன. நான்கா து, அகாஸ்ப ரு ராஜா ிற்கு ேல
ருடங்களுக்கு முன் சமாரியர்களால் எழுதப்ேட்ட நிருேம் அ ர்கலள
ேயமுருத்தியிருக்கலாம். (486கி.மு. எஸ்றா4:6). ஐந்தா து, ஆமான்
ணங்கவுமில்லல, நமஸ்கரிக்கவுமில்லல (3:1,2) என்ற போது ஆமானின்
வோல்லாத பநாக்கம் வ ளிப்ேட ில்லல. அது மற்ற ர்களால் பேசப்ேட்டு,
ஏற்வகனப யூதர் ஜனத்தார் யா லரயும் மிரட்டி ல த்திருக்கக் கூடிய வசய்தியாக
இருந்திருக்கும். ஆறாவது, எஸ்தர் தன் யூத பாைம்பரியத்லத ஏற்ற தவலளயில்
பவளிப்படுத்தினாள் (7:3,4) என்றபோதிலும், ஏன் தானிபயல் போல் எஸ்தரும்
வமார்தகாயும் பத னுக்கு தாங்கள் காட்ட ப ண்டிய ேக்திலய
வ ளிேடுத்த ில்லல என்ற நச்சரிக்கும் பகள் ி இருந்து வகாண்டுதான் ருகிறது.
வநபகமியா ின் ிண்ணப்ேத்தில் (வநபக.1:5-11, விதசஷமாக வசனம் 7) நீ ர்
உம்முடைய தாசனாகிய தோதசக்குக்கற்பித்த கற்படனகடளயும்,
கட்ைடளகடளயும், நியாயங்கடளயும் டகக்ககாள்ளாதததபாதனாம் என்ற
ார்த்லதகளில் இருந்து பதசத்திற்கு திரும்ேி ந்து சூசா ில் இருந்த
யூதர்களிடத்தில் ஆ ிக்குரிய ிஷயத்தில் பசார்வு இருந்தது என்று அறிகிபறாம்.
ஆக, இந்த பிைச்சிலனக்கு தீர்வு ததவன் தாம் காணதவண்டும் ஏபனனில் ததவன்
- அவர் ஒருவர் மாத்திைதம மனுஷர்களின் இருதயங்கலள அறிந்தவர்.

…7
ேக்கம் 7

சுருக்கம்

I. வஸ்திக்கு மாற்றாக எஸ்தர் பகாண்டுவைப்பட்டாள் (1:1-2:18)

அ. ஸ்தியின் கீ ழ்ப்ேடியாலம (1:1-22)

ஆ. எஸ்தர் முடிசூட்டப்ேடுதல் (2: 1-18)

II. பமார்தகாய் ஆமாலன தமற்பகாள்ளுதல் (2:19-7:10)

அ. வமார்தகாயின் ிசு ாசம் (2:19:7:10)

ஆ. ஆமான் ேத ி உயர்த்தப்ேடுதல் மற்றும் ஆலண (3:1-15)

இ. எஸ்தர் இலடேடுதல் (4:1-5:14)

ஈ. வமார்தகாய் அங்கீ கரிக்கப்ேடுதல் (6:1-13)

உ. ஆமானின் ழ்ச்சி
ீ (6:14- 7:10)

III. ஆமானின் இனப்படுபகாலை சதிதிட்டத்தில் இருந்து இஸ்ைதவல்


பாதுகாக்கபடல் (8:1-10:3)

அ. எஸ்தர் மற்றும் வமார்தகாய் ேரிந்து பேசுதல் (8:1-17)

ஆ. யூதர்களின் வ ற்றி (9:1-19)

இ. பூரிம் ேண்டிலகயின் ஆரம்ேம் (9:20-32)

ஈ. வமார்தகாய் ேிரசித்தம் அலடதல் (10:1-3)

You might also like