You are on page 1of 1

RANCANGAN PENGAJARAN HARIAN TAHUN 2019

KELAS / 1 மாஜூ
MATA PELAJARAN கணிதம்
BIL MURID /5
TARIKH / HARI /
08.10.2019 செவ்வாய் MINGGU : 36 MASA 11.20AM – 12.20PM
MINGGU
TEMA / TAJUK காலமும் நேரமும்
STANDARD
5.2 கடிகார முகப்பு
KANDUNGAN
STANDARD 5.2.2 கடிகார முகப்பில் ‘அரை’, ‘நான்கில் ஒன்று’, ‘நான்கில் மூன்று’ ஆகியவற்றை அடையாளம் காண்பர்.
PEMBELAJARAN
OBJEKTIF இப்பாடத்தின் வழி, மாணவர்கள் கடிகார முகப்பில் அரை,கால் மற்றும் முக்கால் மணி நேரத்தைச் சரியாகக்
PEMBELAJARAN கூறூவர்.

1. மாணவர்களிடத்தில் மாதிரி கடிகாரத்தை வழங்குதல்.

2. மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் கடிகார முகப்பில் உள்ள முள்களின் பெயர்களை அறிதல்.

3. மாணவர்கள் பின்ன அட்டையின் துணையுடன் கால், அரை மற்றும் முக்கால் பகுதிகளைச் சரியாக
AKTIVITI
அடையாளமிடுதல்.
PdPc
4. மாணவர்கள் கடிகார முகப்பில் கால், அரை மற்றும் முக்கால் பகுதிகளைச் சரியாக அடையாளமிடுதல்.

5. மாணவர்கள் தனிநபர் முறையில் ஆசிரியர் காட்டும் நேரத்தைச் சரியாகக் கூறூதல்.

 மாதிரி கடிகார முகப்பு


BAHAN BANTU
BELAJAR (BBB)  பின்ன அட்டை

PENILAIAN மாணவர்கள் கடிகார முகப்பில் அரை,கால் மற்றும் முக்கால் மணி நேரத்தைச் சரியாகக் கூறூவர்.

NILAI : பகுத்தறிவு
UNSUR PAK-21 கலந்துரையாடல் ELEMEN
MERENTAS BAHASA : எதிர்காலவியல்
KURIKULUM
UNSUR KBAT சிந்தனை வரைபடம் (EMK)
PEDAGOGI : சூழல் அமைவு கற்றல்

UNSUR PPPM Pengetahuan


TAHAP 1 / 2 / 3 / 4 / 5 / 6
PENGUASAAN
REFLEKSI / IMPAK

You might also like