Professional Documents
Culture Documents
Rancangan Pengajaran Harian Tahun 2019
Rancangan Pengajaran Harian Tahun 2019
KELAS / 1 மாஜூ
MATA PELAJARAN கணிதம்
BIL MURID /5
TARIKH / HARI /
03.10.2019 வியாழன் MINGGU : 35 MASA 10.20AM – 11.20PM
MINGGU
TEMA / TAJUK காலமும் நேரமும்
STANDARD
5.2 கடிகார முகப்பு
KANDUNGAN
STANDARD 5.2.1 கடிகார முகப்பில் மணி முள்ளை அடையாளங்காண்பர்.
PEMBELAJARAN
OBJEKTIF இப்பாடத்தின் வழி, மாணவர்கள் கடிகார முகப்பில் மணி முள்ளைச் சரியாக அடையாளங்காண்பர்.
PEMBELAJARAN
3. மாணவர்கள் தனிநபர் முறையில் ஆசிரியர் வழங்கும் மாதிரி கடிகார முகப்பில் முள்களைச் சரியாக வரைந்து
காட்டுதல்.
AKTIVITI
PdPc
4. மாணவர்கள் பயிற்சி நூலில் மாதிரி கடிகார முகப்பை வரைதல்.
NILAI : பகுத்தறிவு
UNSUR PAK-21 கலந்துரையாடல் ELEMEN
MERENTAS BAHASA : எதிர்காலவியல்
KURIKULUM
UNSUR KBAT சிந்தனை வரைபடம் (EMK)
PEDAGOGI : சூழல் அமைவு கற்றல்