You are on page 1of 8

விம்சைோத்தரி திசை கணிதம் பிரித்தது எப்படி?

Dr.ஆண்ட்ரூ தத்தா என்பவர் 2015ம் ஆண்டு ஸ்டார் ஸ்டடல்லார்


அஸ்ட்ராலஜி எனும் புத்தகத்தில் எழுதியுள்ள கட்டுரரயின் சாரத்ரத
இங்கு தருகிறேன்.

றகாள்களுக்கு ஒதுக்கப்பட்ட விம்றசாத்தரி திரச ஆண்டுகள் பற்ேி


டதளிவாக இதுவரர யாரும் கூேவில்ரல.

இது சம்பந்தமாக கட்டுரரயாளர் தத்தா சில டவளிச்சங்கரள


காட்டுகிோர்.

விம்றசாத்தரி திரச 120 ஆண்டுகளில் ராகுவுக்கு 18 ஆண்டுகள்


ஒதுக்கப்பட்டு அதன் எதிரில் உள்ள றகதுவுக்கு 7ஆண்டுகள் மட்டும் ஏன்
ஒதுக்கப்பட்டது?

டமதுவாக டசல்லும் டபரிய றகாளான சனிக்கு 19ஆண்டுகள் ஒதுக்கி


விட்டு றவகமாக டசல்லும் சிேிய றகாளான புதனுக்கு 17 ஆண்டுகள் ஏன்
ஒதுக்கப்பட்டது?

இது றபான்ே றகள்விகளுக்கு இன்ரேய றஜாதிடர்களிடம் தகுந்த பதில்


இல்ரல.

இதற்கான பதில் நிச்சயம் நம் முன்றனார்களிடம் இருந்திருக்கும். அரவ


ஓரலச்சுவடிகளிறலா களிமண் ஏடுகளிறலா பதிவாகி இருக்க
கூடும்.ஆனாலும் தற்றபாது நம்மிடம் இல்ரல.
இங்கு என் தாய்வழித் தாத்தா அவரது ரடரியில் எழுதி ரவத்திருந்த சில
குேிப்புகளிலிருந்து உங்களுக்கு விளக்குகிறேன்.

இது எனது பத்து ஆண்டுகால முயற்சியின் பலனாக றஜாதிட உலகத்துக்கு


முதன் முதலாக டவளிப் படுத்துகிறேன்.

விம்றசாத்தரி திரசயில் பூமிக்கு டவளிறய உள்ள றகாள்களில் ராகு-18,


டசவ்வாய்-7, குரு-16, சனி-19 ஆண்டுகள் என 60 ஆண்டுகள் திரச
நடத்துகின்ேன. பூமிக்கு உள் வட்ட றகாள்களில் சந்திரன்-10, சுக்கிரன்-20,
புதன்-17, சூரியன்-6, றகது-7ஆண்டுகள் என 60ஆண்டுகள் திரச
நடத்துகின்ேன. ஆக விம்றசாத்தரி திரச 120 வருடங்கள்.

இந்த 120 வருட கணிதம் வந்து எப்படி என பார்ப்றபாம்.

விஷ்ணு புராணத்தில் டசால்லியவாறு

360 நாட்கள் டகாண்ட ஒரு மனித ஆண்டு=றதவர்களுக்கு 1 நாள்.

ஒரு றதவனின் ஆயுள் =12000 றதவ ஆண்டுகள்.

அதாவது 12000×360=43,20, 000 மனித ஆண்டுகள்

=ஒரு மகா யுகம்.

பிரம்மாவின் ஆயுள்=1000 மகா யுகங்கள்

= ஒரு கல்பம்
ஒவ்டவாரு மகாயுகமும் 10 சரணங்களாக பிரிக்கப் பட்டுள்ளது.

ஒரு சரணத்தின் ஆண்டுகள்=4,32,000 ஆண்டுகள்.

ஒரு மகாயுகம்(43,20,000) ஆண்டுகள் சத்ய-திறரதா-துவாபர-கலி யுகங்கள்


என நான்காக பிரிக்கப் பட்டுள்ளன. அவற்ேின் விபரம்.

சத்ய யுகம்- - 17,28,000 ஆண்டுகள்(4×4,32,000)=4 சரணங்கள்

திறரதா யுகம் - 12,96,000 ஆண்டுகள்(3×4,32,000)=3 சரணங்கள்

துவாபர யுகம் - 8,64,000 ஆண்டுகள்(2×4,32,000)=2 சரணங்கள்

கலி யுகம் - 4,32,000 ஆண்டுகள்(1×4,32,000)=1 சரணம்

------------------

கூடுதல் - 43,20,000 ஆண்டுகள்=ஒரு மகா யுகம்.

உலகில் தூய்ரமயும் றநர்ரமயும் குரேய குரேய ஒவ்டவாரு


யுகத்திலும் ஒரு பங்கு குரேந்து கலியுகத்தில் 4,32,000 ஆண்டுகள்
ஆகிேது.

இரத றவறு விதமாக கூேினால் ஒரு மகாயுகத்தில்

சத்திய யுகம்-40%

திறரதா யுகம்-30%

துவாபர யுகம்-20%

கலி யுகம் -10%


என இதுவரர தனது தாத்தாவின் ரடரிக் குேிப்புகளில் உள்ளதாக
ஆண்ட்ரூ தத்தா கூறுகிோர்.

இதற்கு றமல் விம் றசாத்தரி தசாவில் 120 ஆண்டுகள் மனித ஆயுளாக


வந்த விதத்ரத விவரிக்கிோர்.

காலச் சக்கரத்தின் வட்ட அளவு 360°. இரதக் டகாண்டு ஒவ்டவாரு


யுகத்திலும் வாழ்ந்தவர்களின் ஆயுரளக் கணக்கிடும் றபாது

சத்ய யுகத்தில் 6,91,200(40%)÷360= 1920 ஆண்டுகள்

திறரதா யுகத்தில் 3,88,800(30%)÷360=1080 ஆண்டுகள்

துவாபர யுகத்தில் 1,72'800(20%)÷360=480 ஆண்டுகள்

கலி யுகத்தில் 43,200(10%)÷360=120 ஆண்டுகள்

என கலி யுகத்தில் மனிதனின் ஆயுள் 120 ஆண்டுகளாக


நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாவின் ஆயுள்-10சரணங்கள்- 43,20,000 ஆண்டுகள் என பார்த்றதாம்

ஒரு சரணத்தின் ஆண்டு 4,32,000 ஆண்டுகள்.

இதுதான் கலியுகத்தின் டமாத்த ஆண்டுகள்.

ஒரு மணி றநரம் =60 நிமிடங்கள்=60×60=3600 விநாடிகள்.


கலியுகத்தின் 4,32,000ஆண்டுகரள 3600ஆல் வகுக்க கிரடப்பது 120
ஆண்டுகள் என்பதும் விம்றசாத்தரி தசா ஆண்டுகரள குேிப்பதாக தத்தா
கூறுகிோர்.

றமலும் கலியுகத்தின் டமாத்த ஆண்டுகள் 4,32,000 ஆண்டுகரள


பிரம்மனின் 10சரணங்களால் வகுக்க கிரடப்பது 43,200 ஆகும்.

இரத 3600ஆல் வகுக்க கிரடப்பது 12 ராசிகள் என்றும் கூறுகிோர்.

விம்றசாத்தரி தரச ஆண்டுகள் 120 ம் றகாள்களுக்கு எவ்வாறு ஒதுக்கீ டு


டசய்யப்பட்டன?

இரத ஆண்ட்ரூ தத்தா தங்கள் குடும்ப டசாத்தாக ரவத்துள்ள


ஸ்ரீலங்காவிலிருந்து டவளிவந்த "சாமுத்ரிகா அங்க லட்சணம்" என்ே
நூலின் துரணக் டகாண்டு விளக்குகிோர்.

றமற்படி நூலின் படி ஒரு மனிதனின் உடல் அங்க அளவுகள் அவனது


விரல் அங்குலாஸ்தி அளவுகரளக் டகாண்டு அளக்கப்படுகிேது.

றமற்படி அளவடுகரள
ீ டகாண்டு ஒரு மனிதனின் பிேப்பு றநரத்ரத தாம்
சரி டசய்து டகாள்வதாக தத்தா கூறுகிோர்.

இவ்வாறு அளக்கப்படும் உடல் அங்கங்களின் அளவுகரள நான்கு மடங்கு


ஆக்கினால் சம்பந்தப்பட்ட மனிதனின் சரியான உயரம்

கிரடத்து விடும் என்றும் கூறுகிோர்.


அந்த அளவடுகரளக்
ீ டகாண்றட விம்றசாத்தரி திரசயில் றகாள்களுக்கு
ஒதுக்கப்பட்ட திரச ஆண்டுகரள கூறுகிோர்.

அந்த நூலில் கூேியுள்ளவாறு:

தரலப் பகுதி -சூரியன் -1.5


அங்குலம்

கண் முதல் மூக்கு வரர -சந்திரன் -2.5. அங்குலம்

கழுத்து இரணப்பு -டசவ்வாய் -1.75 அங்குலம்

அரசயும் பகுதிகள் புஜங்கள் -புதன் -4.25 அங்குலம்

கீ ழ்ப்பகுதி டதாரட வரர -குரு -4.00


அங்குலம்

மர்ம உறுப்புக்கள் பகுதி -சுக்கிரன் -5.00 அங்குலம்

பாதங்கள் -சனி -
4.75அங்குலம்

உடம்பில் துரள உள்ள பகுதிகள்- -ராகு -4.5. அங்குலம்

துரள அங்கங்களுக்கு எதிர் பகுதி- -றகது -1.75 அங்குலம்

றமற்படி அங்க அளவுகரள நான்கு தத்துவங்களால் டபருக்க


விம்றசாத்தரி திரச ஆண்டுகள் கிரடக்கும். அதாவது

புதன்- 4.25×4=17 ஆண்டுகள்

றகது- 1.75×4= 7 ஆண்டுகள்

சுக்கிரன்- 5.0 ×4=20 ஆண்டுகள்


சூரியன்- 1.5×4= 6 ஆண்டுகள்

சந்திரன்- 2.5×4= 10 ஆண்டுகள்

டசவ்வாய்- 1.75×4= 7 ஆண்டுகள்

ராகு- 4.5. ×4=18 ஆண்டுகள்

குரு- 4.0×4=16 ஆண்டுகள்

சனி- 4.75×4=19 ஆண்டுகள்

---------------------------------------

120 ஆண்டுகள்.

----------------------------------------

இவ்வாறு விம்றசாத்தரி திரசயில் றகாள்களுக்கான திரச வருடங்கள்


பிரிக்கப் பட்டுள்ளன.

விம்றசாத்தரி திரச வருடங்களுக்கான வரிரச முரே.

ராகு றகது அச்சுக்கள் றகாள்கரள இரண்டு பிரிவாக பிரிப்பரத படத்தில்


காணலாம்.

ராகு-18, டசவ்வாய்-7, குரு-16, சனி-19 என 60ஆண்டுகள் ஒரு பிரிவாகவும்


றகது-7, சந்திரன்-10, சுக்கிரன்-20, புதன்-17,சூரியன்-6 ஆண்டுகளாக 60
ஆண்டுகள் மற்டோரு பிரிவாகவும் விம்றசாத்தரி திரச ராகு றகது
அச்சுக்களுக்கு இரடறய டசயல்படுகிேது.
றவகமான டசயலில் இருந்து டமதுவான டசயலுக்கு ஆத்மன்
டசல்வரதப்றபால. றவகமாக டசல்லும் றகாள் புதனிலிருந்து டமதுவாக
டசல்லும் றகாள் சனி றகாளுக்கு விம்றசாத்தரி திரச டசலுத்தப் படுகிேது.

இதன்படி புதன்-றகது-சுக்கிரன்-சூரியன்-சந்திரன்- டசவ்வாய்-ராகு-குரு-சனி


என்ே வரிரச முரேயில் விம்றசாத்தரி திரச இயங்குகிேது.

பகவத் கீ ரதயில் ஸ்ரீ கிருஷ்ணர் கூேிய படி மனிதன் என்பவன்


குழந்ரதயிலிருந்த்(புதன்) உடல்ரீதியாக வளர்ச்சி டபற்று வளர்ந்து முதிய
மனிதன்(சனி) ஆகிோன்

You might also like