You are on page 1of 1

கூட்டுப் பாட்டு கூட்டுப் பாட்டு

நீ யும் நானும் ஒரு கூட்டு நீ யும் நானும் ஒரு கூட்டு

பாடிடுவோம் ஒரு பாட்டு பாடிடுவோம் ஒரு பாட்டு

இனிமைக் குரலை நீ யும் கேட்டு இனிமைக் குரலை நீ யும் கேட்டு

கையிரண்டை உரக்கத் தட்டு கையிரண்டை உரக்கத் தட்டு

துள்ளிக் குதித்து ஆடு துள்ளிக் குதித்து ஆடு

கண்கள் மூடி தேடு கண்கள் மூடி தேடு

பட்டம் விட்டு ஓடு பட்டம் விட்டு ஓடு

சும்மா இருந்தால் உனக்குக் கேடு சும்மா இருந்தால் உனக்குக் கேடு

இன்னும் நிறைய விளையாட்டு இன்னும் நிறைய விளையாட்டு

ஒன்றாய் சேர்ந்து களிப்போடு ஒன்றாய் சேர்ந்து களிப்போடு

மாலை நேரம் விளையாடு மாலை நேரம் விளையாடு

You might also like