You are on page 1of 29

இலத்திரனியல் விரிதாள்

15 March 2020
11:09

பாடக் குறிப் புகள்


1. மைக்ரராசாப் ட் எக்சசல் (Microsoft Excel) மிகவுை் பிரபலைான வணிகரீதியான
இலத்திரனியல் விரிதாள் சைன் சபாருளாகுை் . இதன் Onedrive.com ஊடாக
வழங் கப் படுை் ரசமவ சபாதுவாக இலவசைானது எனினுை் இமணய இமணப் பு
ரதமவயானது, கட்டணை் சசலுத்துவதன் மூலை் ரைலதிக வசதிகமளப்
சபற் றுக்சகாள் ளலாை் (எடுத்துக்காட்டாக ரைலதிக இடவசதி). எக்சசல் ஒபிஸ் 2007
பதிப் பிற் கு முந்தயவற் றில் .XLS முமறயில் ரகாப் புக்கமளச் ரசமிக்குை் . ஒபிஸ் 2007
இலிருந்து .XLSX முமறயில் (அதாவது XML - eXtended Markup Language என் ற திறந்த
ரகாப் புமுமறயில் XLS ரகாப் புக்கமளச்) ரசமிக்குை் . இமதவிட OpenDocumentSpredSheet
ரகாப் புவமகமயயுை் வாசிக்கக்கூடியது. 10.1" உை் அதற் குக் குமறவான
திமரயளவிற் குக் குமறவான திறன் ரபசிகளில் (Smart Phone) இது இலவசப்
பிரரயாகைாக நிறுவக்கூடியது. மைக்ரராசாப் ட் ரவட் சைன் சபாருளில் எக்சசல்
பக்கத்மத உள் ளடு ீ சசய் யுை் வசதியுை் உள் ளது. பரீடச ் ை ந ாக் கில் சைக் நராைாப் ட்
எக்சைல் வணிகரீதியான சைன்சபாருளாகநவ வசகப் படுத்தப் படுை் .
2. ஓப் பின் ஒபிஸ்.ஓர்க் (OpenOffice.org), லிபர் ஒபிஸ் (LibreOffice) இலவச திறந்த
மூலநிரல் சைன் சபாருளாகுை் . இமவ https://portableapps.com/ ஊடாகவுை் கிமடக்கின் றது.
3. கூகிள் நிறுவனத்தின் விரிதாள் இலவசைானதுை் வணிகரீதியானதுை் (கட்டணை்
சசலுத்துபவர்களிற் கு ரைலதிக வசதிகள் ) வழங் குகின் றது. இதுவுை் மைக்ரராசாப் ட்
எக்சசல் ரபான் ரற பரீடச ் ை ரீதியில் வணிகரீதியான சைன்சபாருளாகநவ
வசகபடுத்தப் படுை் .
4. விரிதாள் களில் ஆங் கிலப் ரபசரழுத்துக்கமளயுை் (Capital) சிற் சறழுத்துக்கமளயுை்
பயன் படுத்தலாை் . இரண்டுை் ஒன் மறரய வமககுறிக்குை் அதாவது A1 உை் a1 உை்
ஒன் ரற.
5. விரிதாளில் இடமிருந்து வலைாக ஆங் கில எழுத்துக்களுை் ரைலிருந்து கீழாக
எண்களினாலுை் குறிப் பிடப் படுை் . கல முகவரி எப் சபாழுதுை் ஆங் கில எழுத்துக்களில்
ஆரை் பித்து எண்ணில் முடிவமடயுை் . எடுத்துக்காட்டாக A1, B2.
6. Formula Bar இல் =D1=A1 என எழுதப்படால் தருக்கரீதியான (அதாவது D1 ஆனது A1
இற் குச் சைனானதா/) துணிமப விரிதாள் சைன் சபாருள் ரைற் சகாண்டு உண்மை
எனில் TRUE என் றுை் சபாய் எனில் FALSE என் றுை் விமடயளிக்குை் .
=1=2 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் FALSE என் று விமடவருை்
=1<2 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் TRUE என் று விமடவருை்
=1>2 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் FALSE என் று விமடவருை் .
=1<>2 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் TRUE என் று விமடவருை் (<> சைனன் று
=1>=2 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் FALSE என் று விமடவருை் . (ஏசனனில்
1 ஐ விடப் சபரியரதா சைானரதா அன் று)
=2>=2 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் TRUE என் று விமடவருை் . (ஏசனனில்
2, 2 ஐப் சபரியதன் று ஆயினுை் 2, 2 இற் குச் சைனானது.)
7. A1=1, A2=2 ஆகவுை் இருப் பின்
=A1=A2என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் FALSE என் று விமடவருை்
=A1<A2 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் TRUE என் று விமடவருை்
=A1>A2 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் FALSE என் று விமடவருை் .
=A1<>A2 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் TRUE என் று விமடவருை் (<>
சைனன் று)
=A1>=A2 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் FALSE என் று விமடவருை்
=A2>=A2 ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் TRUE என் று விமடவருை்
8. = அமடயாளமிட்டுக் கணித்தல் கமளச் சசய் யலாை்
=2+3 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் 3 என் று விமடவருை்
=2-3என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் -1 என் று விமடவருை்
=2*3 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் 6 என் று விமடவருை் (இங் கு *
சபருக்கல் அமடயாளைாகுை் . கணினிகளில் உள் ள x கணிதத்தில் காணப் படுை்
சபருக்கல் அமடயாளை் x உடன் குழப்பத்மத உண்டு பண்ணலாை் என் பதால் *
அமடயாளரை சபருக்கலிற் குப் பயன் படுத்தப் படுை் )
=2^3 என ஒரு கலத்தில் உள் ளடு ீ சசய் யப் பட்டால் 8 என் று விமடவருை் (^ அடுக்மக
வமக குறிக்கின் றது. அதாவது 2 இன் 3ஆை் அடுக்கு = 2*2*2
9. ஒவ் சவாரு function உை் = உடன் ஆரை் பித்து function இன் சபயர் எழுதப்பட்டு
()அமடப் புக்குறிக்குள் இலக்கங் கள் , கல முகவரி அல் லது கல வீச்சு அல் லது இவற் றில்
ஒன் ரறா பலரவா கலந்து எழுதப்படலாை் . பரீடம ் சகள் 6 functions ஐ அடிப் பமடயாகக்
சகாண்டது. அமவயாவன =SUM(), =AVERAGE(), =COUNT(), =MAX(). =MIN(), =RANK()
a. =sum() சைாத்தத்மதக் காணப் பயன் படுகின் றது (எண்சபறுைானங் கமள
ைாத்திரை் கூட்டுை் . இமடயிலுள் ள கலங் கள் சவறுைாயாக இருந்தாரலா எழுத்துக்கள்
இருந்தாரலா பிமழச்சசய் தி காட்டாது)
b. =average() சராசரிமயக் காணப் பயன் படுகின் றது. இமடயில் கலங் கள்
சவறுமையாக இருந்தாரலா எழுத்துக்கள் இருந்தாரலா அவற் மறக் கருதாது
எண்சபறுைானமுள் ள கலங் களின் சராசரிமயரய காட்டுை் )
c. =count() எண்சபறுைானமுள் ள கலங் களின் எண்ணிக் மகமயக் காட்டுை் .
கலங் கள் சவறுமையாக இருந்தாரலா எழுத்துக்கள் இருந்தாரலா அவற் மற
எண்ணாது.
d. =max() அதிகூடிய எண்சபறுைானத்மதக் காட்டுை் . எழுத்துக்கள் இருந்தாரலா
அல் லது சவறுமையாக இருந்தாரலா அவற் மறக் கணக்கிசலடுக்காது.
e. =min() அதிகுமறந்த எண்சபறுைானத்மதக் காட்டுை் . எழுத்துக்கள்
இருந்தாரலா அல் லது சவறுமையாக இருந்தாரலா அவற் மறக் கணக்கிசலடுக்காது.
f. =rank(கலமுகவரி:கலவீச்சு) இங் கு கலமுகவரியின் நிமல கலவீச்சுச்
சார்பாகக் கணிக் கப் படுகின் றது. Rank() சார்பானநிமல எனப் சபாருள் சகாளலாை் .
பாடசாமலகளில் வகுப் பில் ைாணவர்களின் நிமலமயக் காண rank() சார்பு
பயன் படுகின் றது. வகுப் பில் உள் ள ைாணவரின் நிமலமயக் காண ைாணவரின்
சராசரி(அல் லது சைாத்த)ப் புள் ளிமய வகுப் பிலுள் ள ஏமனய ைாணவர்களின்
சாராசரியுடன் (அல் லது சைாத்ததுடன் ) ஒப் பிடுவதன் மூலை் கணிக்கப் படுை்
10. A4 என் ற கலத்தில் =SUM (10, 20, 30) 60 எனக் காட்சிப் படுத்துை் இதுவுை் =SUM(A1, A2,
A3) உை் =SUM(A1, A2:A3) உை் =SUM(10, A2:A3) உை் =A1+A2+A3 உை் =SUM(A1:A3) ஒரர
விமடமயரய தருை் . கலவீச்சுக்கமளப் =SUM(A1:A3) ஐப் பயன் படுத்திக்
கணக்குக்கமளச் சசய் வரத சபாது வழக்காகுை் . குறிப் பிடப் படுை் கலங் களில் எண்கள்
இல் லாைல் பாடை் (Text) இருந்தால் எண்கமள ைாத்திரை் கூட்டி விமடயளிக்குை் .
அதாவது A1 என் ற கலத்தில் 10 இற் குப் பதிலாக ICT என் றிருந்தால் ரைற் குறித்த விமட
50 எனவருை் .
A
1 10
2 20
3 30
4
11. சராசரி என் பது =average() என் பதாற் கணிக்கப் படுகின் றது avg என் று விரிதாளில்
சார்பு ஏதுை் கிமடயாது இரதசபயரில் கணினி நச்சுநிரல் எதிர்ப்பி (Comptuter AntiVirus)
ஒன் று உள் ளது

கட ் தகால பல் நதர்வு வினாக் கள்

1. பின் வருை் சைன் சபாருள் களில் எது தரவுகமள வரிமசயாக்கலுக்குை் பகுப்பாய் வு


சசய் வதற் குை் வசதி சசய் கின் றது? OL 2007
1) சசால் முமறவழிப் படுத்தல் (Word Processing)
2) இமணய ரைரலாடி (Internet browser)
3) விரிதாள் முமறவழிப் படுத்தல் (Spreadsheet Processing)
4) அறிக்மக வமரவியல் (Presentation Graphics)

2. கலவீச்சின் மிகத் தாழ் ந்த சபறுைானத்மதக் காண்பதற் கு Microsoft Excel இல்


எச்சசயல் (function) பயன் படுத்தப் படுகின் றது? OL 2007
1) =max() 2)=min() 3)=lower() 4)=floor()

3. ஒரு Microsoft Excel விரிதாளின் ஒரு பகுதி உருவில் காணப் படுகின் றது. 10. 20. 30
என் னுை் தரப் பட்ட சபறுைானங் கமளக் கூட்ட பின் வருவனவற் றில் எவற் மறப்
பயன் படுத்தலாை் ? OL 2007

A: =SUM(A1:A3)
B: =A1 SUM A2 SUM A3
C: =A1+A2+A3
D: =SUM(A1,A2,A3)
1)A ைாத்திரை் 2)A, B ைாத்திரை் 3)A, C ைாத்திரை் 4)C, D ைாத்திரை்

4. தரப் பட்டுள் ள வமரபடத்தில் குறிக்கப் படுை் Microsoft Excel ரகாட்டுப் பட வமக


யாது?
OL 2007
1)பத்தி (நிரற் ) ரகாட்டுப் படை் 2)பட்மட (சலாமக)க் ரகாட்டுப் படை்
3)வட்டக்ரகாட்டுப் படை் 4)வரிக்ரகாட்டுப் படை்

5. ரவமலத்தாசளான் றின் A1, A2, A3 ஆகிய சிற் றமறகளில் பின் வருை் சூத்திரங் கள்
அரத ஒழுங் கில் புகுத்தப் படுகின் றன. OL 2008

ரைற் படி எந்தச் சிற் மறயினால் /சிற் றமறகளில் FALSE எனக் காட்டப் படுை் ?
1)A1 ைாத்திரை் 2)A1, A2 ஆகிய இரண்டுை் 3)A1, A3 ஆகிய இரண்டுை் 4)A2, A3 ஆகிய
இரண்டுை்

6. உருவில் ரவமலத்தாசளான் றின் ஒரு பகுதி காட்டப் பட்டுள் ளது. அதில்


தரப் பட்டுள் ள எண்களின் சராசரிப் சபறுைானத்மதக் சபறுவதற் கான ைாற் று
முமறசயான் மறக் காண்பதற் காக ஒரு ைாணவன் பயன் படுத்துை் பின் வருை்
முமறகளுள் தவறான விமடமயத்தருவது எது? OL 2008

1)=AVERAGE(A1:C3) 2)=(A1+B2+C3)/3 3)=SUM(A1:C3)/3 4)=SUM(A1:C3)/9

7. ஒரு ைாணவன் வினாத்தமள வாசித்து விளங் குவதற் காக 10 நிமிடங் கமளயுை்


விமடசயழுதுவதற் காக 40 நிமிடங் கமளயுை் விமடமயச் சரிபார்ப்பதற் காக 10
நிமிடங் கமளயுை் சசலவு சசய் கின் றான் . ஒவ் சவாரு சசயலிற் காகவுை் சசலவு சசய் த
ரநரத்மத முழு ரநரத்தின் சதவீத வமரபு மூலை் பிரதிநிதிப் படுத்துவதற் கு மிகப்
சபாருத்தைான முமற …………………………….. வமரபடை் (Chart) ஆகுை் . OL 2008
1) வட்ட (Pie) 2) ரகாட்டு (line) 3)நிரல் (column) 4) XY சிதறல் (scatter)

8. ரவமலத்தாசளான் றில் உள் ள சூத்திரசைான் மற எண்கள் ைற் றுை் பாடங் களில்


(Texts) இருந்து ரவறாக்கி இனை் காண்பதற் காகப் பயன் படுத்த ரவண்டிய உரு (Character)
யாது?GIT 2008
1)சைன் அமடயாளை் (=) 2)வினா அமடயாளை் (?)
3)இரட்மட ரைற் ரகாள் (”) 4)ஒற் மற ரைற் ரகாள் (’)

9. ரவமலத்தாசளான் றில் C8 சிற் றமறயில் (Cell) (A1-B1)/C1+A1 என் னுை் சூத்திரை்


ரசமிக் கப் படவுள் ளது. பின் வருை் அட்டவமணயில் காட்டப் பட்டுள் ள சபறுைானங் கள்
A1, B1, C1 கலங் களில் உள் ளனவாயின் C8 இல் ரதான் றுை் சபறுைானங் கள் யாது? GIT
2008

1)0.4 2)22 3)26 4)38


10. ரவமலத்தாசளான் றின் தனி முகவரிசயான் று GIT 2008
1) A1 ஆகுை் 2)$A$1 ஆகுை் 3)150 ஆகுை் 4)இவற் றுள் எதுவுமில் மல

11. தரப் பட்டுள் ள படத்தில் ைாணவசனாருவனால் இரண்டாை் வாய் ப் பாட்மட (2, 4, 6, *)


காட்டுவதற் காகத் தயாரிக்கப் பட்ட இலத்திரனியல் ரவமலத்தாசளான் றில் ஒரு பகுதி
காட்டப் படுள் ளது. இரண்டாை் வாய் ப் பாட்மட அை் ைாணவன் (C1) சிற் றமறயினுள் (Cell)
பின் வருை் எச்சூத்திரத்மத எழுதியிருப்பான் ?OL 2009

1)=A1*B1 2)=$A1*B1 3)=A$1*B1 4)$A$1*$B$1

12. பரீடம
் சசயான் றிற் குத் ரதாற் றிய ைாணவர்களின் சபயமரயுை் அவர்கள் சபற் ற
புள் ளிகளின் சதவீதத்மதயுை் காட்டுை் இலத்திரனியல் ரவமலத்தாளின் ஒரு பகுதி
படத்தில் தரப் பட்டுள் ளது. குமறந்தபட்சை் 40 அல் லது அதற் கு ரைல் புள் ளிகள்
சபற் றால் "Pass" அல் லது “Fail" எனவுை் அவர்கள் ைதிப் பிடுவர். C நிரலில் கீழ் ரநாக்கிப்
பிரதி சசய் யுை் சபாது “Pass" அல் லது “Fail" எனுை் சபறுரபற் றிமனப் சபறுவதற் காக C2
சிற் றமறயினுள் எழுதரவண்டிய சூத்திரை் யாது?OL 2009

1)=IF(B2>40,"Pass","Fail") 2)=IF(B2>=40,"Fail", "Pass") 3)=IF(B2<40,"Fail", "Pass")


4)=IF(B2<=40,"Fail","Pass")

13. 1000 ைாணவர்கள் கற் குை் பாடசாமலசயான் றில் தரவுகளின் படி ைாணவரின்
பரை் பல் , தரப் பட்டுள் ள வட்ட வமரபில் (Pie Chart) காட்டப்பட்டுள் ளது. பின் வருை்
முடிபுகளுள் தவறானது எது? OL 2009

1)1-5 தரங் களில் 375 இற் கு ரைற் பட்ட சதாமக ைாணவர்கள் உள் ளனர்.
2) 6-9 தரங் களில் 250 இற் கு ரைற் பட்ட சதாமக ைாணவர்கள் உள் ளனர்.
3) 10,11 தரங் களில் 125 இற் கு ரைற் பட்ட சதாமக ைாணவர்கள் உள் ளனர்.
4) 12,13 தரங் களில் 125 இற் கு ரைற் பட்ட சதாமக ைாணவர்கள் உள் ளனர்.

14. இலத்திரனியல் ரவமலத்தாசளான் றின் சிற் றமறசயான் றினுள் நுமழத்தவுடன்


FALSE (தவறு) என் னுை் திருை் பமலச் (return) தருவது பின் வருவனவற் றுள் எது?OL 2009
1)=1>=1 2)2<>1 3)=NOT(1+1=2) 4)=AND(1+1=2,1-1=0)

15. பின் வருவனவற் றில் C5 சிற் றமறயில் (A1+B1)/C1*A1 எனுை் சூத்திரை்


களஞ் சியப் படுத்தப் பட்டுள் ளது. A1, B1, C1 சிற் றமறகளில் பின் வருை் சபறுைானங் கள்
உள் ளனவாயின் C5யில் காட்சியளிக்குை் சபறுைானை் . GIT 2009

1)0.5 2)8.0 3)1.2 4)0.85

16. விரிதாள் சைன் சபாருசளான் றுக்காகச் சசல் லுபடியாகாத சிற் றமற முகவரி எது?
GIT 2009
1)AA1 2)$AA1 3)AA$1 4)1AA

17. பின் வருை் கூற் றுக்கமளக் கருதுக. OL 2010


A - E$5$ B - $E$5 C - $5E$ D - E$5
ரைற் குறித்தவற் றில் எமவ ஒரு விரிதாளில் (Spreadsheet) உள் ள கல (Cell) முகவரிகளின்
சரியான வடிவை் /வடிவங் கள்
1)B ைாத்திரை் 2)A, C ஆகியன 3)B, D ஆகியன 4)ரைற் குறித்தவற் றில் எதுவுைன் று

18. விரிதாளின் ஒரு நிமரயினதுை் ஒரு நிரலினதுை் இமடசவட்டுக்கு வழங் குை் சபயர்
OL 2010
1)பணித்தாள் (work sheet) 2)அமடயாள முகப் பு (Label) 3)கலை் 4)சூத்திரை்

19. உருவில் கலை் D2 இல் உள் ள சூத்திரை் = $B$2+C2 ஆக அமைந்துை் அது கலை் D3
யினுள் ரள பிரதி சசய் யப் படுை் இருப் பின் , வருவிமளவு யாது?OL 2010

1)9 2)10 3)11 4)12

20. ஒரு மின் விரிதாளில் (Electronic spreadsheet) ஒரு நிமரயுை் ஒரு நிரலுை் இமடசவட்டல்
எவ் வாறு அமழக்கப் படுை் ? GIT 2010
1)கலை் 2)வீச்சு 3)தரவுத்தளை் 4)பணித்தாள் (Worksheet)
21. பின் வருவனவற் றுள் எமவ விரிதாள் சைன் சபாருளில் வலிதான கல முகவரிகமள
வமககுறிக்கின் றன? GIT 2010
a - P10$ b - $P$10 c - P$10$ d- $P10
1)a, b ஆகியன 2)c, d ஆகியன 3)a, c ஆகியன 4)b, d ஆகியன

22. ஒரு பணித்தாளில் உள் ள A1, B1 என் னுை் கலங் கள் பின் வருை் தகவல் கமளக்
சகாண்டுள் ளன: GIT 2010

கலை் C1 இல் ஓர் அதிபரினதுை் ஐந்து ஆசிரியர்களினதுை் சைாத்தச் சை் பளை்


சகாள் ளப் பட்டுள் ளது. கலை் C1 இல் உள் ள சூத்திரத்மத எங் ஙனை் எழுதலாை் ?
1)?A1+B1*5 2)=A1+b1*5 3)?(A1+b1)*5 4)=(A1+b1)*5

23. தரப் பட்டுள் ள உருவில் ஒரு விரிதாளின் பகுதி காட்டப்பட்டுள் ளது. கலை் (Cell) A9
இல் சூத்திரை் min(A1:A8) எழுதப் பட்டிருப் பின் , கலை் A9 இல் காட்சிப் படுத்தப் படுை்
சபறுைானை் யாது? OL 2011

1) 70 2)50 3)40 4)15

24. விரிதாள் சைன் சபாருள் பற் றிப் பின் வருை் கூற் றுக்களில் எது சரியானது? OL 2011)
1)ஒரு நிமரயினதுை் ஒரு நிரலினதுை் இமடசவட்டு தனி முகவரி (absolute address)
எனப் படுை் .
2)நிரல் சபயரினதுை் நிமரப் சபயரினதுை் ரசர்ைானத்தினால் கல முகவரி
வமககுறிக்கப் படுகின் றது.
3) விரிதாள் களில் கல பதிவுகள் இடது வரிமசயாக்கலில் (Left aligned) ைாத்திரை்
இருக்கலாை் .
4)ஒரு கலத்தில் உள் ளடக்கை் ரவசறாரு கலத்மதக் குறிப் பிட முடியாது.

25. கலவீச்சில் (Cellrange) உள் ள எண்சார் சபறுைானங் களின் கூட்டுத்சதாமகமயக்


காண்பதற் குத் விரிதாள் சைன் சபாருளில் கிமடக்கத்தக்க சசயல் (functions) யாது? GIT
2011 (வினாமவ GIT ஆங் கில வினாமவப் ரபான் று ைாற் றியுள் ரளன் )
1) count() 2) add() 3)sum() 4)total()
26. பின் வருவனவற் றுள் எமவ சசல் லுபடியான கல முகவரிகள் ஆகுை் GIT 2011
A - GH5 B-$G$H5 C-GH5$ D - $GH5
1) A, B ஆகியன ைாத்திரை் 2)B, C ஆகியன ைாத்திரை் 3)C, D ஆகியன ைாத்திரை் 4)A, D
ஆகியன ைாத்திரை்

27. நிைலன் வார இறுதிகளின் ரபாது தனது ஓய் வு ரநரத்தில் 30% ஐப் புத்தகங் கள்
வாசிப் பதிலுை் 50% ஐ விமளயாடுவதிலுை் 20% ஐ இமசமயக் ரகட்பதிலுை்
சசலவிடுகின் றான் . ஒரு விரிதாளில் ரைற் குறித்த தரவுகமள வமககுறிப்பதற் கு
மிகவுை் உகந்த வமரபடத்தின் வமக எது? GIT 2011
1) வரி (line) வமரபடை் 2)சலாமக (Bar) வமரபடை்
3) வட்ட (pie) வமரபடை் 4) சிதறு (scatter) வமரபடை் .

28. பின் வருை் விரிதாள் கூறின் கலச்சுட்டுவான் (Cell Pointer) தற் ரபாது கலை் A1 இல்
இருக்கின் றசதனக் சகாள் க. சாவிச் ரசர்ைானை் Ctrl+-> ஐ அழுத்துவதன் மூலை் கலச்
சுட்டுவாமன ரநரடியாகக் கலை் D1 இற் கு அமசக்கலாை் . கலச்சுட்டுவாமனக் கலை் D1
இலிருந்து கலை் D6 இற் கு ரநரடியாக அமசப் பதற் கான சாவி அல் லது சாவிச்
ரசர்ைானை் யாது?OL 2012

1)Ctrl +↓ 2)Ctrl+End 3)End+↓ 4)PgDn

29. ஒரு விரிதாளில் சூத்திரை் =b2*C2 ஐ விபரிக்குை் மிகப் சபாருத்தைான கூற் மறத்
சதரிந் சதடுக்க OL 2012
1)கலை் B2 இன் உள் ளடக்கை் கலை் C2 இன் உள் ளடக்கத்துடன் கூட்டப்படுகின் றது.
2)கலை் B2 இன் உள் ளடக்கை் கலை் C2 இன் உள் ளடக்கத்துடன் வகுக்கப் படுகின் றது.
3)கலை் B2 இன் உள் ளடக்கை் கலை் C2 இன் உள் ளடக்கத்துடன் சபருக்கப் படுகின் றது.
4)கலை் C2 இன் உள் ளடக்கை் கலை் C2 இன் உள் ளடக்கத்திலிருந்து கழிக்கப் படுகின் றது.

30. A1 சதாடக்கை் A7 வமரயுள் ள வீச்சில் எண்சார் சபறுைானங் கமளக் சகாண்ட


கலங் களின் சைாத்த எண்ணிக்மகமய வழங் குவதற் குத் தரப் பட்டுள் ள விரிதாள்
கூறில் இருக்குை் கலை் A8 இல் பின் வருை் எந்தச் சூத்திரத்மத (formula) நுமழத்தல்
ரவண்டுை் ? OL 2012

1)=count(A1:A7) 2)=max(A1:A7) 3)=min(A1:A7) 4)=sum(A1:A7)

31. பின் வருவனவற் றுள் எமவ விரிதாள் (spread sheet) சபாதிகளுக்கு உதாரணங் கள்
ஆகுை் ? GIT 2012
A - மைக்ரராசசாப் ட் எக்சசல் B- ஓபின் ஒபிஸ் ஓஆர்ஜி கல் க் C - சபரடாரா
1)A, B ைாத்திரை் 2)B, C ைாத்திரை் 3)A, C ைாத்திரை் 4)A, B, C ஆகிய எல் லாை் .

32. பின் வருை் எச்சூத்திரத்தின் மூலை் கலை் D5 இன் சரியான ரபறு பிறப் பிக்கப் படுை் ?
GIT 2012

1) =Add(D2:d4) 2)=Total(D2:d4) 3)=Sum(D2:D4) 4)=Count(D2:D4)

33. ஒரு சதரிவு சசய் யப் பட்டுள் ள வீச்சில் உள் ள எண்களின் சராசரிமயக்
காண்பதற் கு விரிதாள் சைன் சபாருளில் கிமடக்கத்தக்க சசயல் யாது?GIT 2012
1) avg() 2) count() 3)average() 4)mean()

34. பின் வருவனவற் றுள் எமத பாட வடிவமைப் பாகக் (Formating Text) கருதலாை் OL 2013
1) இலத்திரனியல் நிகழ் த்துமகயில் படவில் மலத் தளக்ரகாலத்மத (slide layout) இமன
ைாற் றுதல்
2) விரிதாள் சைன் சபாருள் கலசைான் றிலுள் ள உள் ளடக்கத்மத (content) தடிப் பாக்குதல்
(bold)
3) சசால் முமற வழிப் படுத்தல் ஆவணசைான் றில் விை் பத்மத (image) உட்புகுத்தல்
4) சசால் முமற வழிப் படுத்தல் ஆவணசைான் றில் எழுத்துக்கமளச் (Spelling)
சரிபார்த்தல்

35. கீரழ தரப் பட்டவற் மறக் கருதுக OL 2013


A = average(A1:D5) B=average(A1,D5) C=average(A1:D5, F5)
ரைலுள் ளவற் றில் சரியான விரிதாள் (functions) எமவ?
1)A, B ைாத்திரை் 2)A, C ைாத்திரை் 3)B, C ைாத்திரை் 4)A, B, C ஆகிய எல் லாை்

36. கீரழ தரப் பட்ட விரிதாள் பகுதியில் கலை் A4 இல் = $A2+A3 எனுை் சூத்திரை் (formula)
காணப் படுகின் றது OL 2013

இச்சூத்திரத்மத கலை் B4 இற் கு நகல் சசய் தால் கலை் B4 இல் காட்சிப் படுத்தப் படுை்
சபறுைானை் யாது?
1)5 2)6 3)7 4)8

37. இலங் மகயிலுள் ள நடைாடுை் சதாமலத்சதாடர்புகளின் எண்ணிக்மகமயயுை்


அதற் குரிய வமரபடத்மதயுை் சகாண்டுள் ள கீரழகாட்டப் பட்ட விரிதாமளக் கருதுக OL
2013

வமரபடத்தில் (Chart) X, Y அச்சுக்குரிய சரியான கலவீச்சுக்கமளப் பின் வருவனவற் றில்


எது குறித்துக்காட்டுகின் றது?
1) X = B1:B7, Y=C1:C7 2)X = B3:B6, Y=C3:C6 3)X = B2:C7, Y=C2:B7 4)X = C3:C6, Y=B3:B6

38. விரிதாள் பிரரயாகத்தில் (Spreadsheet application) கலமுகவரிகளின் சரியான


வடிவங் களாகக் சகாள் ளப் படுபமவ பின் வருவனவற் றுள் எமவ? GIT 2013
A - C$5, B - $C5 , C -C5$
1) A, B ஆகியன ைாத்திரை் 2) B, C ஆகியன ைாத்திரை்
3) A, C ஆகியன ைாத்திரை் 4) A, B, C ஆகிய எல் லாை்

39. கலை் A8 இல் கீழுழ் ழ சூத்திரை் காணப் படின் அதில் காட்சிப் படுத்தப் படுை்
சபறுைானை் யாது? GIT 2013
= RANK(A5, A1:B7)

1)1 2)2 3)3 4)4

40. கலை் B3 ஆனது பின் வருை் சைன் பாட்டிமனக் சகாண்டுள் ளது எனக் சகாள் க. =
$A$1*B2 இச்சைன் பாடானது கலை் C3 இற் கு நகல் சசய் யப் படுசைனின் கலை் C3 இல்
காட்சிப் படுத்தப் படுை் சபறுைானை் யாது?GIT 2013

1)2 3)3 3)4 4)5

41. ஒரு நாளில் 4 நகரங் களின் உயர்ந்தபட்ச (Max), குமறந்தபட்ச (Min) சவப் பநிமலகள்
(Celcious) கீரழயுள் ள விரிதாளில் தரப் பட்டுள் ளன. GIT 2013
பின் வருை் வமரபட வமககமளக் கருதுக.
A - பட்மட வமரபு (Bar Chart) B - வட்டவமரபு (Pie Chart) C - வரிவமரபு (Line Chart)
விரிதாளில் காட்டப் பட்ட தரவுகமள வமககுறிப் பதற் கு உகந்த வமரபட
வமக/வமககள் எது/எமவ?
1)A ைாத்திரை் 2)A, B ஆகியன ைாத்திரை் 3)B,C ஆகியன ைாத்திரை் 4)A, C ஆகியன
ைாத்திரை்

கீழ் ழுழ் ழ இரு வினாக்கள் தரப் பட்டுள் ள விரிதாமள அடிப் பமடயாகக் சகாண்டமவ

42. =$A$2+A3 எனுை் சூத்திரத்மத கலை் (cell) A4 சகாண்டுள் ளது. இச்சூத்திரை் கலை் A5
இற் குப் பிரதி சசய் யப் பட்டால் காட்சிப் படுத்தப் படுை் சபறுைானை் யாது?OL 2014
1)2 2)4 3)6 4)8

43. கலை் C2 இல் =sum(A2:B2) எனுை் சூத்திரை் எழுதப்பட்டுள் ளது. கலை் C2 இலுள் ள
சூத்திரை் C3 இற் குப் பிரதி சசய் யப் பட்டால் கலை் C3 இல் எழுதப் படுவது
பின் வருவனவற் றுள் எது? OL 2014
1) =sum(A2:A3) 2)=sum(B2:B3) 3)=sum(A2:B2) 4)=sum(A3:B3)

44. பின் வருவனவற் றுள் சரியான வடிவத்தில் சூத்திரங் கமள உள் ளடு ீ சசய் ய உதவுை்
வமகயில் விரிதாள் சைன் சபாருளில் கிமடக்கக்கூடிய கருவி எது? GIT 2014
1)வடிவமைப் பு வார்ப்புரு (Format Template) 2)வடிவமைப் பு ைந்திரவாதி (Format Wizard)
3)சதாழிற் பாட்டு வார்ப்புரு (Function Template) 4)சதாழிற் பாட்டு ைந்திரவாதி (Function
Wizard)

45. சவவ் ரவறு அழகியல் பாடங் களில் ஒரு வகுப் பிலுள் ள 50 ைாணவர்கள் சபற் ற
புள் ளிகமளக் சகாண்ட விரிதாளின் பிரித்சதடுத்த பகுதி கீரழ தரப் பட்டுள் ளது. GIT
2014
ரைற் கத்ரதய இமச (Western Music) பாடத்மதப் பின் பற் றிய ைாணவர்களின்
எண்ணிக்மகமயக் கணக்கிடுவதற் கு கலை் B53 இல் பயன் படுத்தரவண்டிய சார்பு
எது?
1) Average() 2)Count() 3)Rank() 4)Sum()

46. விரிதாள் சைன் சபாருமளப் பாவித்து தயாரிக்கபட்ட கீரழயுள் ள வமரபடை் ,


2012ஆை் ஆண்டு இலங் மகயில் சநற் சசய் மக உற் பத்தி (சைற் றிக் சதான் களின் ) மயக்
காட்டுகின் றது. ’A' எனக் காட்டப் பட்டுள் ள பகுதியின் ரதாற் றத்மத ைாற் றுவதற் கு கீரழ
தரப் பட்ட அளவுருக்களில் (Parameters) ைாற் றப் பட ரவண்டியது எது? GIT 2014

1)தரவு (Data) 2)முகப் பு அமடயாளை் (Label) 3)குறிவிளக்கை் (Legend) 4)தமலப் பு (Title)

கீழ் ழுழ் ழ இரு வினாக்கள் தரப் பட்டுள் ள விரிதாமள அடிப் பமடயாகக் சகாண்டமவ

47. கலை் A5 இல் கலவீச்சு A1:A4 இல் மிகப் சபரிய எண்மணக் காட்சிப் படுத்துவதற் கு
எழுதப் படரவண்டிய மிகச் சரியான சூத்திரை் யாது? OL 2015
1) = count(A1:A4) 2)=max(A1:A4) 3)=min(A1:A4) 4)=sum(A1:A4)

48. கலை் B5 இல் கல வீச்சு A1:B4 இல் உள் ள பதிவுகளின் (entries) எண்ணிக்மகமயக்
காட்சிப் படுத்துவதற் கு எழுதப் படரவண்டிய மிகச் சரியான சூத்திரை் யாது? OL 2015
1)=count(A1:B4) 2)=max(A1:B4) 3)=min(A1:B4) 4)=sum(A1:B4)

49. சூத்திரை் =2^5+16 ஆனது விரிதாள் ஒன் றின் கலத்தில்


நுமழக்கப் படுகின் றசதனின் , கலத்தில் காட்சிப் படுத்தப் படுை் சபறுைானை் யாது? OL
2015
1) 26 2)32 3)42 4)48

50. 2015 இன் சாகித்திய ைாதத்தின் ரபாது ஒரு புத்தகக் கமடயில் விற் பமனக்காக
மவக்கப் பட்டிருந்த புத்தகங் களின் பட்டியமலக் காட்டுை் பின் வருை் விரிதாள் கூறு
கீரழ தரப் பட்டுள் ளது. எல் லாப் புத்தகங் களுக்குைான தள் ளுபடி வீதை் கலை் B9 இல்
காட்டப் பட்டுள் ளது.

புத்தக இல (Book No.) '0001' இன் விற் பமன விமலமயக் (sale price)
காட்சிப் படுத்துவதற் குக் கலை் D3 இல் ஒரு சூத்திரை் எழுதப் படுகின் றது. ஏமனய
புத்தகங் களின் விற் பமன விமலகமளக் காட்சிப் படுத்துவதற் கு இச்சூத்திரை் வீச்சு
D4:D6 இற் கு நகல் சசய் யப் படுதல் ரவண்டுை் . பின் வருவனவற் றில் எது கலை் D3 இல்
எழுதுவதற் குச் சசல் லுபடியான சூத்திரைாகுை் ?GIT 2015
1)=C2-C2*$B9 2)=C2-C2*$B$9 3)=C2-C2*B9 4)=C2-C2*B9$

51. பின் வருை் SUM சார்புகளில் எது/எமவ சசல் லுபடியானது/சசல் லுபடியானமவ? GIT
2015
Ⓐ SUM(A2, A3,:A5) Ⓑ SUM(A3:A7) ⒸSUM(A3, A4, A7)
1)Ⓐ ைாத்திரை் 2)Ⓑ ைாத்திரை் 3)Ⓐ, Ⓑ ஆகியன ைாத்திரை் 4)Ⓐ, Ⓑ, Ⓒ ஆகிய எல் லாை்

52. பின் வருை் சூத்திரங் களில் எது/எமவ சசல் லுபடியானது/சசல் லுபடியானமவ?GIT


2015
Ⓐ = A3+A5
Ⓑ = A3+A5+SUM(K1:K6)
Ⓒ SUM(K1:K6)
1)Ⓐ ைாத்திரை் 2)Ⓑ ைாத்திரை் 3)Ⓒ ைாத்திரை் 4)Ⓐ, Ⓑ ஆகியன ைாத்திரை்

53. பின் வருை் விரிதாள் கூமறக் கருதுக. GIT 2015

கலை் C2 இல் உள் ள சூத்திரத்மத வீச்சு C3:C6 இற் கு நகல் சசய் தால் , கலை் C2 இலுை்
கலை் C5 இலுை் உள் ள சபறுைானங் கள் முமறரய யாமவ?
1)3, 5 2)5, 3 3)34, 68 4)34, 80
கீழ் வருை் இருவினாக்கள் தரப் பட்டுள் ள விரிதாள் கூமற அடிப் பமடயாகக்
சகாண்டமவ

54. கலை் C3 இல் சூத்திரை் =count(A1:B3) ஐ நுமழக்குை் ரபாது பின் வருவனவற் றில் எது
கலை் C3 இல் காட்சிப் படுத்தப் படுை் .OL 2016
1) 1 2)3 3)5 4)6

55. கலை் A3 ஆனது சூத்திரை் =SUM($A1:A2) ஐக் சகாண்டுள் ளது. இச்சூத்திரை் கலை் B3
இற் கு நகல் சசய் யப் படுை் ரபாது பின் வருவனவற் றில் எது கலை் B3 இல்
காட்சிப் படுத்தப் படுை் ?
1) 5 2) 7 3)11 4)12

56. விரிதாள் (spreadsheet) சைன் சபாருள் சதாடர்பான பின் வருை் கூற் றுகளில்
சரியானமவ யாமவ? GIT 2016
A - விரிதாள் தரவுகள் நிமரகளாகவுை் நிரல் களாகவுை் காட்சிப் படுத்தப் படுகின் றன.
B - ஒரு நிமரயினதுை் ஒரு நிரலினதுை் இமடசவட்டு கலை் ஆகுை் .
C - ஒரு பணித்தாளின் ‘Home' அமைவின் கல முகவரி 1A ஆகுை் .
1) A, B ஆகியன ைாத்திரை் 2)A, C ஆகியன ைாத்திரை் 3)B, C ஆகியன ைாத்திரை் 4)A, B, C
ஆகிய எல் லாை்

57. ஒரு பணித்தாளில் கலப் சபறுைானங் கள் பின் வருைாறு தரப் பட்டுள் ளன GIT 2016
A1 = 2 B1 = 3 C1 = 4 D1 = 5
=(A1+B1)/C1*D1 என் ற சூத்திரை் கலை் B4 இல் நுமழக்கப் பட்டுள் ளது. கலை் B4 இல்
காட்சிப் படுத்தப் படுை் சபறுைானை் யாது?
1) 3.25 2) 4 3) 4.25 4)6.25

58. ஒரு வலக்மகப் பயனரினால் ஓர் உமறயில் (folder) உள் ள ஒரு விரிதாள் ரகாப் பு
மீது நிமறரவற் றப் பட்ட சகாள் பணிகள் பற் றிய பின் வருை் கூற் றுக்கமளக் கருதுக OL
2017
A - சுட்டி சுட்டிமயக் (mouse pointer) ரகாப் பின் மீது மவத்துச் சுட்டியின் வலது
சபாத்தாமன ஒருதடமவ சசாடக்குக
B - சுட்டி காட்டிமயக் ரகாப் பின் மீது மவத்துச் சுட்டியின் வலது சபாத்தாமன இரு
தடமவ சசாடக்குக
C - சுட்டி காட்டிமயக் ரகாப் பின் மீது மவத்துச் சுட்டியின் இடது சபாத்தாமன இரு
தடமவ சசாடக்குக
ரைற் குறித்த கூற் றுக்களில் சரியானமவ யாமவ?
1) A ைாத்திரை் 2)B ைாத்திரை் 3)C ைாத்திரை் 4)A, C ஆகியன ைாத்திரை்

59. ஒரு விரிதாளின் ஒரு கலத்தில் சூத்திரை் =2^3+(5-3)*6/4 நுமழக்கப் படுைாயின் ,


அக்கலத்தில் காட்சிப் படுத்தப் படுை் எண் யாதாக இருக்குை் ? OL 2017
1)5 2)8.5 3)11 4)-1.25
கீழுழ் ழ இரண்டு வினாக்கள் தரப் பட்ட விரிதாள் கூமறயுை் கீரழ தரப் பட்ட
தகவல் கமளயுை் அடிப் பமடயாகக் சகாண்டமவ. OL 2017

ஒரு வட்டத்தின் பரிதிமய சூத்திரை் 2πr சகாண்டு கணிக்கலாை் . இங் கு r என் பது
வட்டத்தின் ஆமரயாகுை் .
π இன் சபறுைானை் கலை் C2 இல் தரப்படுள் ளசதனக் சகாள் க.

60. வட்டத்தின் பரிதிமயக் கணிப் பதற் குக் கலை் B2 இல் நுமழக்கரவண்டிய சூத்திரை்
யாது?
1)=2*$C$2*A2 2)2*$C2^$A2 3)=2*C2^A2 4)=2^C2^A2

61. கலை் A6 இல் சூத்திரை் = SUM(A2:A5)/COUNT(A2:A5) நுமழக்கப் பட்டிருப் பின் ,


பின் வருவனவற் றில் எது கலை் A6 இல் ரதாற் றுை் .?
1)1 2)17.6 3)22 4)88

62. ஒரு கமடயில் விற் கப் படுை் பலசரக்குப் சபாருள் களின் விமலகள் இங் கு
காட்டப் பட்டுள் ள விரிதாள் கூறில் தரப் பட்டுள் ளன. தரப் பட்டுள் ள பட்டியலில் உள் ள
பலசரக்குப் சபாருள் களின் சைாத்த எண்ணிக்மகமயப் சபறுவதற் குப்
பயன் படுத்தத்தக்க மிகப் சபாருத்தைான சார்பு (Function) யாது?

1)count 2)max 3)rank 4)sum

கீழுழ் ழ மூன் று வினாக்களிற் கு விமட எழுதுவதற் குக் கீரழ தரப் பட்டுள் ள விரிதாள்
கூமறக் கருதுக:
2016 ஆை் ஆண்டுக்காக ஒரு பாடசாமல உணவகத்தின் சைாத்த வருைானமுை் (Total
Income) சைாத்தச் சசலவுை் (Total Expediture) இவ் விரிதாள் கூறில் தரப் பட்டுள் ளன.
இலாபத்தில் 20% ஆனது ைாணவர் நலனுக்காக ஒதுக்கப் பட்டிருக்குை் அரத ரவமள
எஞ் சிய 80% ஆனது உணவகத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப் பட்டுள் ளது.
வருைானத்திலிருந்து சசலமவக் கழித்து ஆண்டுக்கான இலாபை் சபறப் படுகின் றது.

63. இலாபத்மத (profit) கணிப் பதற் குக் கலை் B4 இல் எழுதப் பட ரவண்டிய மிகப்
சபாருத்தைான சூத்திரை் யாது? GIT 2017
1)=sum(B2:B3) 2)=sum(B2,B3) 3)=(B2-B3) 4)=B3-B2

64. நலனுக்காக (welfare) ஒதுக்கப் பட்ட சதாமகமயப் சபறுவதற் குக் கலை் B5 இல்
எழுதப் படரவண்டிய சூத்திரை் யாது? GIT 2017
1)=D2*B4 2)=D2-B4 3)=D3*B4 4)=D3-B4

65. X, Y, Z ஆகியவற் றினால் வமககுறிக்கப் படுை் சூத்திரங் கமளக் கருதுக:


X)=B4-B5 Y)=E3*B4 Z)=B4*B5
அபிவிருத்திக்கான (development) சதாமகமயக் கணிப் பதற் கு ரைற் குறித்த
சூத்திரங் களில் எது/எமவ கலை் B6 இல் எழுதப்படுவதற் கு உகந்தது/உகந்தமவ? GIT
2017
1)X ைாத்திரை் 2)X, Y ஆகியன ைாத்திரை் 3)Y, Z ஆகியன ைாத்திரை் 4)X, Y, Z ஆகிய
எல் லாை்

66. கீழுழ் ழ இரண்டு வினாக்கள் தரப் பட்டுள் ள பின் வருை் விரிதாள் கூமற
அடிப் பமடயாகக் சகாண்டமவ.
சைன் பாடு y=px²+qx+r ஐப் பயன் படுத்தித் தரப் பட்டுள் ள x இன் சபறுைானங் களுக்கு
ஒத்த y இன் சபறுைானங் கமளக் கணிக்கரவண்டியுள் ளது. p, q, r ஆகிய ைாறிலியின்
சபறுைானங் கள் முமறரய B1, B2, B3 ஆகிய கலங் களிலுை் x இன் சபறுைான வீச்சுC2:C6
இலுை் தரப் பட்டுள் ளன.

x=-2 ஆக இருக்குை் ரபாது y இன் சபறுைானத்மதப் சபறுவதற் கு D2 கலத்தில்


எழுதரவண்டிய சூத்திரை் யாது? OL 2018
1)=$B$1*C2*C2+$B$2*C2+$B$3 2)=b1+C2*C2+B2*C2+$B$3
3)=(B1*C2)^2+$B$2*C2+$B$3 4)=$B$1*$C$2*$C$2+$B$2+C2+$B$3

67. y இன் ஏமனய சபறுைானங் கமளப் சபறுவதற் கு D2 இல் உள் ள சூத்திரத்மதக்


கலவீச்சு D3:D6 இற் கு நகல் சசய் துள் ளதாகக் சகாள் க. y இன் மிகப் சபரிய
சபறுைானத்மதப் சபறுவதற் குக் கலை் D7 இல் எழுதப்படரவண்டிய சூத்திரை் யாது? OL
2018
1)=AVERAGE(D2:D6) 2)=COUNT(D2:D6) 3)=MAX(D2:D6) 4)=MIN(D2:D6)

68. ஒரு விரிதாள் கலத்திற் குச் சூத்திரை் =(6-2)^2+(5+4)/3 ஐ நுமழக்குை் ரபாது


காட்சிப் படுத்துவது யாது? OL 2018
1) 5 2)8.33 3)19 4)22.3

69. விரிதாசளான் றில் (A3:C4) என வழங் கப் பட்ட கலங் களின் வீச்சிமனக் கருதுக.
வழங் கப் பட்ட அந்த வீச்சினுள் உள் ளடக்கப் படுை் கலங் கள் பின் வருவனவற் றுள் எமவ?
OL 2019
1)A3, C4 ைாத்திரை் 2)A3, B3, C3 ைாத்திரை் 3)A3, A4, C3, C4 ைாத்திரை் 4)A3, B3, C3, A4, B4, C4
ைாத்திரை்

70. கலை் C2 இல் =B2*B$5 எனுை் சூத்திரை் எழுதப் பட்டுள் ள பின் வருை் விரிதாள்
பகுதிமயக் கருதுக. OL 2019

C2 என் ற கலத்தில் உள் ள சூத்திரை் C3 என் ற கலத்திற் கு


பிரதிபண்ணப் பட்டிருக்குைாயின் பின் வருவனவற் றுள் எது C3 என் ற கலத்தில்
காட்சிப் படுத்தப் படுை் ?
1)0 2)5000 3)6000 4)60000

பகுதி 2 வினாக் கள்


71. ரைலுை் பல ைாணவர்களுக்கு வசதி சசய் வதற் காகப் பாடசாமலயின் கணினி
ஆய் வுகூடத்மத விரிவாக்குவதற் கான கிரயத்மதக் கணிப் பதற் குப் பாடசாமல
ஆசிரியர் ஒருவர் பயன் படுத்திய Microsoft Excel விரிதாளின் (Spreadsheet) இன் ஒரு பகுதி
பின் வருைாறு: OL 2007
A B C D E F
1 Item Unit Cost Quantity Total Cost Discount Final Cost
Description
2 Computer Rs. 5 Rs.275,000 10% Rs.24,750
55,000
3 Laser Printer Rs.35,000 2 Rs.70,000 5% Rs.66,500
4 External Rs.3,500 4 Rs.14,000 2% Rs.13,720
MODEM
5 Scanner Rs.7,600 3 Rs.22,800 4% Rs.21,888
6 Flat Bed Rs.9,000 2 RS.18,000 5% Rs.17,100
Plotter
Grand Rs.366,708
Total
பின் வருை் கலங் களில் சகாள் ளப் படத்தக்க சூத்திரங் கமளக் குறிப் பிடுக.
a)D2 b)F2 c)F7
அத்தமகய ஒரு கணிப் பிற் கு ஒரு கணிப் பாமனயுை் தாமளயுை் பயன் படுத்துவமதக்
காட்டிலுை் விரிதாள் சபாதியிமனப் பயன் படுத்துவது மூன் று அனுகூலங் கமளக்
குறிப் பிடுக.

72. ஓய் வு சபற் ற ஆசிரியரான ரரைஷ் தனது ைமனவியுடன் வாடமக வீசடான் றில்
வாழ் கிறார். அவர்களுக்கு இரண்டு பிள் மளகள் உள் ளனர். அவர்கள் சவளிநாட்டில்
சதாழில் சசய் கின் றனர். அப் பிள் மளகள் தைது சபற் ரறாருக்கு சசலவுக்காக
ைாதாைாதை் 50 அசைரிக்க சடாலர்கமள அனுப் புகின் றனர். திரு. ரரைஷ் தனது
ஓய் வூதியத்திற் கு ரைலதிகைாகக் கிராைத்தில் உள் ள வறிய பிள் மளகளுக்கு சகாய
கட்டணத்தில் ஆங் கில வகுப்புக்கள் நடத்தி சிறிது பணை் சை் பாதிக்கின் றார்.
வங் கியில் உள் ள நிமலயான மவப் புக்களிலிருந்து வட்டியுை் கிமடக்கின் றது.
திரு ரரைஷ் தனது ைாதாந்த வரவு சசலவுகமள உருவில் காட்டப் பட்டுள் ள
ரவமலத்தாளில் இடுகின் றார். ஒவ் சவாரு ைாத இறுதியிலுை் அசைரிக்க சடாலரின்
சபறுைதி எவ் வளவு என் பமத வங் கியூடாக அறிந்துசகாள் ளுை் அவர் அதமன D12
சிற் றமறயினுள் புகுத்தப் படுை் வமகயில் ரவமலத்தாமளத் தயாரிக்கின் றார்.
இறுதியில் அவர் ரவமலத்தாமளப் பூர்த்தி சசய் து அச்சிட்டுக்சகாள் கிறார். OL 2008

A B C D
1 ைாதா ் த வரவுை்
சைலவுை் வை் பர்
2008
2 வரவு வசக வரவு சைலவு வசக சைலவு
3 ஓய் வூதியை் ரூ. வீட்டு வாடமக ரூ.
8,000.00 4,000.00
4 ரியூசன் ரூ. உணவு ரூ.
7,500.00 5,500.00
5 வங் கி மவப் பிலிருந்து ரூ. 500.00 ரபாக்குவரத்து ரூ.1,100.00
வட்டி
6 பிள் மளகளிடமிருந்து ரூ5,417.50 சுகாதாரை் ரூ. 800.00
சபற் ற பணை்
7 சசாந் தச் சசலவு ரூ.
2,755.00
8 சமூக ரசமவ ரூ. 800.00
9 நானாவித ரூ.
4,835.00
10
11 சைாத்த வருைானை் ரூ. திகதி 30/11/2008
21,417.50
12 சைாத்த சசலவு ரூ. நாணயைாற் று ரூ. 108.35
19,790.00 வீதை் US$=
13 ரசமிப் பு ரூ1,627.50 பிள் மளகளிடை் ரூ. 50.00
இருந்து சபற் ற
பணை் US$=
14 ரசமிப் பு வீதை் 7.6
15
பின் வருை் தகவல் கமள உரிய சிற் றமளகளில் குறிப் பதற் காக
சூத்திரங் கமள/சசயற் கூறுகமள எழுதிக்காட்டுக.
i)பிள் மளகளிடை் இருந்து கிமடத்த பணத்மத ரூபாய் களில் B6 சிற் றமறகளில்
குறிப் பிடல்
ii)ைாதாந்த வருைானத்மத B11 சிற் றமறயில் குறிப் பிடல்
iii)ைாதாந்த சைாத்தச் சசலமவ B12 சிற் றமறயில் குறிப் பிடல்
iv)ைாந்தமீதி B13 சிற் றமறயில் குறிப் பிடல்
v)ைாதாந் த வருைானத்தில் சதவீதைாக ைாந்த மீதிமய கிட்டிய முதலை்
தசைதானத்திற் கு B14 சிற் றமறயில் குறிப் பிடல் .

73. "Do Little" என் பது ஒரு சிறிய வணிக நிறுவனைாகுை் . இங் கு சிறுசதாமக
ஊழியர்கள் சதாழில் பார்க்கின் றமையால் அவர்களது ைாதாந் த சை் பளப்பட்டியமலத்
தயாரிப் பதற் காக எளிமையான இலத்திரனியல் (மின் னணுப்) பணித்தாள்
பயன் படுத்தப் படுகின் றது. அதற் காககப் பயன் படுத்தப் பட்ட பணித்தாளின் ஒருபகுதி
கீரழ காட்டப் பட்டுள் ளது. OL 2009

A B C D E F G
1 Do Little
Organisation
2 Payment May
2009
3 Normal 40
working
hours per
week
4 Emp.Code Name Hours Hourly OT Rate OT Total
Worked Rate Hours Pay
5 C1007 Pravin 46 Rs. 200.00 Rs. 6 Rs.
300.00 9,800.00
6 C1009 Nalaka 54 Rs. 200.00 Rs. 14 Rs
300.00 12,200.00
7 C1011 Sivapalan 55 Rs. 200.00 Rs. 15 Rs
300.00 13,750.00
8 M2003 Ahamed 50 Rs. 250.00 Rs. 10 Rs
375.00 11,825.00
9 F3002 John 42 Rs 275.00 Rs 412.50 2 Rs
11,000.00
10 S3008 Mary 40 Rs. 275.00 Rs 412.50 0 Rs
11,000.00
11 Grand Rs
Total 71,075.00

ஒட்டுசைாத்தைாக ஊழியர் வாரசைான் றுக்கு 40 ைணிரநரை் (D3 சிற் றமறயில்


காட்டியவாறு) ரவமல சசய் கின் றனர். அவர்களுக்கு சபாதுவான ஒரு
ைணித்தியலாத்திற் கு சசலுத்துை் சதாமக (Hourly Rate) பணித்தாளின் D5:D10 வீச்சில்
காட்டப் படுள் ளது. சனிக்கிழமை, ஞாயிற் றுக்கிழமை நாட்கள் ரைலதிக ரவமல
நாட்களாகக் கருதப் படுை் . ரைலதிக ரவமலக்காக ஒரு ைணித்தியாலத்திற் குச்
சசலுத்துை் சதாமக(OT Rate) சபாதுவான ஒரு ைணித்தியாலத்திற் குச் சசலுத்துை்
சதாமகயின் 11/2 ைடங் கு ஆகுை் . சகாடுப் பனவு சசய் வதற் குத் ரதமவயான சைாத்தத்
சதாமகமய (Grand Total) கணித்தபின் னர் கணக்காளர் வங் கியிலிருந்து
அத்சதாமகமயக் காசாகப் சபற் றுக்சகாள் ளுவார்.
i) ரைலதிக ரநர ைணித்தியலாயத்திற் காகச் சசலுத்துை் சதாமகமய (OT Rate)
கணிப் பதற் காக E5 சிற் றமறயில் (Cell) எழுதரவண்டிய சூத்திரத்மதக்
குறிப் பிடுக.(அச்சூத்திரத்மத E6:E10 கலத்தில் பிரதி சசய் தபின் E நிரலில் தரப் பட்டுள் ள ,
அதற் குரிய சபறுைானங் கள் கிமடத்தல் ரவண்டுை் .
ii)சிற் றமற ரைற் ரகாள் கமள(Cell Reference) ைாத்திரை் பயன் படுத்தி, ரைலதிக
ைணித்தியாலங் கமளக் கணிப் பதற் காக F5 சிற் றமறயில் எழுதரவண்டிய
சூத்திரத்மத எழுதுக. (இச்சூத்திரத்மத F6:F10 கலத்தில் பிரதி சசய் தபின் F நிரலில்
தரப் பட்டுள் ள , அதற் குரிய சபறுைானங் கள் கிமடத்தல் ரவண்டுை் .
iii)சிற் றமற ரைற் ரகாள் கமள(Cell Reference) ைாத்திரை் பயன் படுத்தி,சைாத்தக்
சகாடுப் பனவு (Total Pay) எவ் வளவு என் பமதக் கணிப் பதற் கு G5 சிற் றமறயில்
எழுதரவண்டிய சூத்திரத்மத எழுதுக. (இச்சூத்திரத்மத G6:G10 வீச்சில் பிரதி சசய் தபின்
G நிரலில் தரப் பட்டுள் ள அதற் குரிய சபறுைானங் கள் கிமடத்தல் ரவண்டுை் .
iv)சிற் றமற ரைற் ரகாள் கமள (Cell References) ைாத்திரை் பயன் படுத்தி , வங் கியிலிருந்து
சபற ரவண்டிய சைாத்தப் பணத்சதாமகமய (Grand Total) கணிப் பதற் காக G11
சிற் றமறயில் எழுதரவண்டிய சூத்திரத்மதக் குறிப் பிடுக.

74. வர்த்தகை் , ஆங் கிலை் , கணிதை் , விஞ் ஞானை் என் னுை் நான் கு பாடங் களுக்கு
அமிலா, கபிலா, பாத்திைா, ராஜ் என் ற நான் கு ைாணவர்கள் சபற் ற புள் ளிகள் உருவில்
உள் ள ைாதிரி விரிதாளில் (spreadsheet) காணப் படுகின் றன.

A B C D E F G
1
2
3 Subject Amila Kapila Fathima Raj Average marks
per subject
4 Commerce 85 75 75 80
5 English 75 75 70 70
6 Mathematics 65 70 85 65
7 Science 70 65 75 60
8 Total Marks per
student
9
i)அமிலா சபற் ற சைாத்தப் புள் ளிகமளக் கணிப் பதற் குச் சசயல் கமளப் (Functions) கலை்
C8 இற் குத் ரதமவயான சூத்திரத்மத எழுதுக.
ii)அமிலாவின் சைாத்தப் புள் ளிகமளக் கணிப் பதற் கு கலை் C8 இல் பதியப்படுை்
சூத்திரைானது D8 இல் கபிலாவின் சைாத்தப் புள் ளிகமளக் கணிப் பதற் குப்
பிரதிசசய் யப் படுைாயின் , சூத்திரை் D8 இல் எவ் வாறு ரதாற் றுை் ?
iii)கலை் F8 இல் சசயல் "SUM" ஐப் பயன் படுத்துவதன் மூலை் ராஜ் சபற் ற
சைாத்தப் புள் ளிகமளக் கணிப் பதற் கான சூத்திரத்மத எழுதுக
iv)விரிதாள் சைன் சபாருளில் கிமடக்கத்தக்க சசயல் கமளப் பயன் படுத்துவதன் மூலை்
கலை் G4 இல் வர்த்தகத்திற் கான ைாணவர்கள் சபற் ற சரியான புள் ளிகமளக்
கணிப் பதற் கான சூத்திரமத எழுதுக.
v)வகுப் பாசிரியர் நான் கு பாடங் களில் இரு ைாணவர்கள் விமனயாற் றமல ஒரு தனி
வமரபடத்தில் (Chart) ஒப் பிட விருை் புகின் றார். இந்ரநாக்கத்திற் காக விரிதாள்
சைன் சபாருளில் கிமடக்கத்தக் க இரு சபாருத்தைான வமரபட வமககமளத் தருக.

75. 2011 ஆை் ஆண்டிரல இலங் மகயில் நாடளாவிய சனத்சதாமக ைதிப் பு


நடத்தப் பட்டது. அத்தமகய ஒரு சனத்சதாமக ைதிப் பு இறுதியாக நமடசபற் ற ஆண்டு
1981 ஆகுை் . 1981 இற் குை் 2011 இற் குமிமடரய சனத்சதாமகயில் உள் ள ைாற் றங் கமள
ஒப் பிடுை் ஓர் அட்டவமணயின் ஒரு பிரித்சதடுத்த பகுதி கீரழ தரப் பட்டுள் ளது. GIT 2012

A B C D E
1 Population in Sri Lanka

2 District Population Population


growth in 30
years

3 1981 2011 Number Percent


4 Colombo 1,675,847 2,323,826
5 Gampaha 1,367,813 2,298,588
6 Kaluthara 823,964 1,214,880
7 Kandy 1,032,335 1,368,216
8 Matale 352,860 482,348
9 Nuwara Eliya 583,716
….. ….. ….. ….. ….. …..
20 Anuradhapura 575,546 855,562
21 Polonnaruwa 253,411 403,859
22 Badulla 620,839 811,225
23 Monaragala 269,684 448,194
24 Ratnapura 779,927 1,082,299
25 Kegalla 678,456 837,179
26 Sri Lanka
27 Population in the least
populous district
28 Source: Department of
Census and Statistics, Sri
Lanka
i)ஒரு தனிச் சார்ப்மபப் பயன் படுத்தி 2011 இல் இலங் மகயின் சைாத்த
சனத்சதாமகமயக் கணிப் பதற் குக் கலை் (Cell) C26 இற் குத் ரதமவயான சூத்திரத்மத
(Formula) எழுதுக.
ii)1981 இற் குை் 2011 இற் குமிமடரய கை் பஹா ைாவட்டத்தின் சனத்சதாமகயில் உள் ள
சதவீத அதிகரிப் மபக் கணிப் பதற் கு கலை் E5 இற் குத் ரதமவயான சூத்திரத்மத
எழுதுக.
(சாமட: சதவீத அதிகரிப் பு = (2011 இல் உள் ள சனத்சதாமக - 1981 இல் உள் ள
சனத்சதாமக)*100/1981 இல் உள் ள சனத்சதாமக).
iii)ஒரு தனிச்சார்மபப் பயன் படுத்தி 2011 இல் இலங் மகயில் மிகக்குமறந்த
சனத்சதாமக உள் ள ைாவட்டத்தின் சனத்சதாமகயிமனக் காட்சிப் படுத்துவதற் கு
கலை் C27 இற் குத் ரதமவயான சூத்திரத்மத எழுதுக.
iv)1981 இற் குை் 2011 இற் குமிமடரய எல் லா ைாவட்டங் களினதுை் சனத்சதாமகயில்
உள் ள ைாற் றங் கமள நீ ர் ஒப் பிட ரவண்டியசதனக் சகாள் க. இந்ரநாக்கத்திற் கு மிகவுை்
உகந்த ரகாட்டுப் படத்தின் வமகமயப் சபயரிடுக. உைது விமடமய நியாயப் படுத்துக.

76. கீரழ தரப் பட்டுள் ள விரிதாளானது உலகின் பல் ரவறு நாடுகளின்


குடித்சதாமகமயயுை் இமணயப் பயனர்களின் எண்ணிக்மகமயயுை் சகாண்ட புள் ளி
விபரங் கமளக் காட்டுகிறது.GIT 2013

A B C D E
1 உலக குடித்சதாமக இமணயப் இமணய
பிரரதசங் கள் பயனர்கள் ஊடுருவல்
வீதை்
2
3 Africa 1,073,380,925 167,335,676
4 Asia 3,922,066,987 1,076,681,059
5 Europe 820,918,446 518,512,109
6 Middle East 223,608,203 90,000,455
7 North America 348,280,154 273,785,413
8 Latin 593,688,638 254,915,745
America/Caribben
9 Ocenia/Australia 35,903,569 24,287,919
10 Total
11
12
13
மூலை் :www.internetworldstats.com
i)சைாத்த உலகக் குடித்சதாமகமயக் கணிப் பதற் கு பின் வருை் வடிவமைப் பிலுள் ள
சசயல் (Function) கலை் C10 இல் நுமழக்கப் படுகின் றது.:
=சசயல் சபயர்(கல_முகவரி1:கல_முகவரி2)
சசயல் முகவரி, கல_முகவரி1, கல_முகவரி2 என் பவற் றிற் குரிய சரியான பதங் கமள
எழுதுக.
Ii)நிரல் Dயில் தரப் பட்டுள் ள தரவுகமள அடிப் பமடயாகக் சகாண்டு ஓர் உலக
பிரரதசத்தின் அதிகூடிய இமணயப் பயனர்களின் எண்ணிக் மகமயக்
கணிப் பிடுவதற் கு பயன் படுத்துை் சசயலின் (functions) சபயமர எழுதுக.
iii)ஒரு தரப் பட்ட உலக பிரரதசத்திற் கு இமணய ஊடுருவல் வீதத்மத
கணிப் பிடுவதற் கு கலை் E3 இல் நுமழக்கரவண்டிய சைன் பாட்மட எழுதுக.
iv)உலகின் ஏமனய பிரரதசங் களின் இமணய ஊடுருவல் வீதங் கமளக் கணிப் பதற் கு
கலை் E3 இல் நுமழக்கரவண்டிய சைன் பாட்மட எழுதுக.
உலகின் ஏமனய பிரரதசங் களின் இமணய ஊடுருவல் வீதங் கமளக் கணிப் பதற் கு
சூத்திரத்மதக் மகமுமறயாக தனித்தனிக் கலங் களில் நுமழக்காைல் கணிக்குை் படி
ஆசிரியர் உங் கமளக் ரகாருவதாகக் கருதுக.
இக்சகாள் பணிமய நிமறரவற் றுவதற் குரிய படிமுமறகள் கீரழயுள் ள
அட்டவமணயில் ஒழுங் கற் றுக் காணப் படுகின் றது. A சதாடங் கி D வமரயான முகப் பு
அமடயாங் கமள (labels) பயன் படுத்திச் சரியான முமறயில் ஒழுங் குபடுத்துக.

முகப் பு படிமுமற
அமடயாளை்
A நகல் (Copy) படவுருமவக் கிளிக்
சசய் தல்
B ஒட்டிய (Paste) படவுருமவக்
கிளிக் சசய் தல்
C கலை் E3 ஐ சதரிவுசசய் தல்
கலவீச்சு E4:E9 ஐத் சதரிவு
சசய் தல்

77. கீழுழ் ழ அட்டவமண ைாவட்ட ரீதியாக (1000 களில் ) 2013 ஆை் ஆண்டின் அமரப்
பகுதியில் ைக்கள் சதாமக ைதிப் பீட்டிமனக் காட்டுகிறது. GIT 2014

A B C D
1 District Male Female Total
2 Colombo 1145 1181
3 Gampaha 1124 1189
4 Kalutara 596 631
6 Kandy 656 728
7 Nuwara- 344 375
eliya
8 Galle 513 555
…. …. …. ……
25 Ratnapura 543 554
26 Kegalle 404 440
27 Sri Lanka
28
i) இலங் மகயில் உள் ள சைாத்த ஆண்களின் எண்ணிமகமயக் கணக்கிட்டுக்
காட்டுவதற் கு =fuction1(cell1:cell2) என அமையுை் சூத்திரை் (formula) கலை் B27 இல்
எழுதப் படரவண்டுை் .
ரைலுள் ள சூத்திரத்தில் function 2, cell1, cell2 என் பவற் றின் சரியான பதங் கமள எழுதுக.
ii)அதிகுமறந்தளவிலான சபண்கள் உள் ள ைாவட்டத்மதக் கண்டறிந்து கலை் C28 இல்
அவற் மறக் காட்சிப் படுத்துவதற் கு =function2(cell3, cell4) என் னுை் வமகயில் சூத்திரை்
எழுதப் படரவண்டுை் .
ரைலுள் ள சூத்திரத்தில் function2, cell3, cell4 என் பவற் றின் சரியான பதங் கமள எழுதுக.
iii)இலங் மகயின் சைாத்த சனத்சதாமகயிமனக் கணித்து அமத கலை் D27 இல்
சவளியிடுைாறு ரகட்கப் பட்டுள் ளீர ்கள் . இத்ரதமவமய அமடவதற் கான படிமுமறகள்
1 சதாடக்கை் 7 வமர கீரழ காட்டப் பட்டுள் ளன. இருப் பினுை் இப்படிமுமறகள்
ஒழுங் குமுமறயில் தரப் படவில் மல. 1 சதாடக்கை் 7 வமரயான இப் படிமுமறகமளச்
சரியான முமறயில் ஓழுங் குபடுத்தி எழுதுக.
1)கலை் D2 ஐ அழுத்துக.
2)கலை் D27 ஐ அழுத்துக.
3)Σ autosum படவுருவில் அழுத்துக.
4)கலை் D2 விலுள் ள நிரப் புை் மகப் பிடியில் (fill handle) அழுத்துக.
5)கலை் D26 வமர இழுத்துச் சசல் க.
6)‘Enter' சாவியிமன அழுத்துக.
7)=B2+C2 எனுை் சூத்திரத்திமனத் தட்டச்சுச் சசய் க.
iv)இலங் மகயின் சைாத்தச் சனத்சதாமகயில் ஆண்-சபண் விகிதத்மத வமரபு
முமறயில் சவளியிட மிகவுை் சபாருத்தைான வமரபு வமக எது?

பல் நதர்வு வினாக் களின் விசடகள்


1. விரிதாள் முமறவழிப் படுத்தல் (Spreadsheet Processing) (Word சைன் சபாருளில்
வரிமசயாக்குவதற் கு வசதியிருந்தாலுை் பகுப் பாய் வுசசய் வது கடினைானது.
இமணயரைரலாடிகளில் பகுப் பாய் வு சசய் வது சபாதுவாகச் சாத்தியை் இல் மல.
Presentation சைன் சபாருட்களிலுை் வரிமசயாக்குதல் சசய் யவியலாது.
பகுப்பாய் வுசசய் வது கடினைாது)
2. =min() (=max() கூடிய சபறுைானத்மதக் காண்பதற் குப் பயன் படுகின் றது,
சபாதுவாகப் பாடத்திட்டத்தில் இல் லாதமவ விமடயாக வராது. Lower()
பாடத்திட்டத்தில் இல் லாத சார்ப்பு இது ஆங் கிலப் ரபசரழுத்தில் (Capital Letters)
உள் ளமத சிற் சறழுத்துக்களாக (small letters) ஆக ைாற் ற உதவுை் .floor() சார்ப்பு
பாடத்திட்டத்தில் இல் லாதது. இது எத்தமன தடமவகள் என் பமதக் கணிக்கப்
பயன் படுை் எடுத்துக்காட்டாக =floor(6,2) என் றால் 3 என் று வருை் (6 இல் 2 மூன் று
தடமவகள் உள் ளன)
3. Excel இல் சார்புகரளா பயன் படுகின் றன. சவறுரை sum என எழுத இயலாது =sum()
என் ரறஎழுதரவண்டுை் . எனரவ B என் ற கூற் றுத் தவறானது கூற் று A, C, D ஆகியன
சரியானமவ (புள் ளியிடத்திட்டத்தில் 3 ஆவது விமடரய சகாடுக்கப் பட்டது).
4. பத்தி (நிரற் ) ரகாட்டுப் படை் (வட்டக் ரகாட்டுப் படை் ◔ (pie chart) இல் மல என் பதயுை்
ரகாட்டுப் படை் ╱ (Line Chart) இல் மல என் பதமனயுை் வடிவத்மதப் பார்ததுரை ஊகித்து
உணர்ந்துசகாள் ளலாை் . சலாமகக்ரகாட்டுப் படத்தில் (Barchart) Column களுக்கிமடயில்
இமடசவளி இருத்தல் ஆகாது.)
5. A2, A3 ஆகிய இரண்டுை் (2=>1 என் பது சரியான கூற் றாகுை் எனரவ excel TRUE என் று
காட்சிப் படுத்துை் . "A">"B" இங் கு Excel A யினதுை் Bயினதுை் ASCII சபறுைானங் கமளப்
பிரதியிட்டு ஒப் பிடுை் எனரவ இமவ 65>66 என ஒப் பிடப் படுை் இதுதவறானதாகுை்
எனரவ Excel FALSE என் று காட்சிப் படுத்துை் . A3 யில் AND() சார்பு
பயன் படுத்தப் படுகின் றது. இங் கு ஒரு கூற் றுப் பிமழசயன் பதால் விமடயுை் பிமழ
FALSE என் ரற காட்சிப் படுத்துை் .
6. =SUM(A1:C3)/9 தவறானது. (சார்பு =Average() இலக்கமுள் ள கலங் களின்
சராசரிமயரய காட்டுை் சவற் றுக் கலங் கமளக் கணக்கிசலடுககாது. 3 இலக்கங் கள்
இருப் பாதால் 3ஆல் பிரிப் பது சரியானது 9 ஆல் பிரிப் பது தவறானது,
7. வட்ட ◔ (Pie) சதவீதங் கமளக் காட்டுவதற் கு மிகப் சபாருத்தைானது ஆகுை் .
ரகாட்டுப் படத்தால் ╱ (Line Chart) இங் கு உதவாது. நிரல் வமரபுை் சதவீததிற் கு
உகந்ததல் ல. XY சிதறல் வமரபு (Scatter Plot) இரண்டு ைாறிகளுக்கிமடயிலான
சதாடர்புமடமைமயக் காட்சிப் படுத்துவதற் குப் பயன் படுகின் றது. எடுதுக்காட்டாக
திணிவுை் உயரத்திற் குமிமடயிலான சதாடர்பிற் கு XY சிதறல் வமரபு சபாருத்தைானது.
8. விரிதாளில் சூத்திரங் கள் சைன் பாடுகள் சைன் அமடயாளை் (=) இடப்பட்ரட
எழுதப் படுை் .
9. 22 (முதலில் அமடப் புக்குறிக்குள் உள் ளமதத் தீர்க்கரவண்டுை் (A1-B1) இற் குப்
சபறுைானங் கமளப் பிரதியிட 20-10=10 பின் னர் / + இமவயிரண்டில் / Operator
Procedence கூடியசதன் பதால் அமத முதலிலுை் பின் னர் + பின் னருை் சசய் யரவண்டுை் .
10/5+20 = 22 )
10. $A$1 ஆகுை் (கலமுகவரிகள் சார்பான கலமுகவரிகள் - Relative Cell Address என் றுை்
தனிக்கலமுகவரிகள் Absolute Cell Adress எனவுை் வமகபிரிக்கப் படுை் இங் கு $A$1
என் பதில் உள் ள சபறுைானங் களில் Column, Row ஆகிய இரண்டிற் குை் முன் னால் $
அமடயாளமிடப் பட்டுள் ளதால் அது தனிக்கலமுகவரியாகுை் . 150 தனிரய
எண்சபறுைானை் ஆகுை் அது கலமுகவரியல் ல. கலமுகவரியில் ஆங் கில
எழுத்துக்கமளத் சதாடர்ந்து இலக்கமிருக்கரவண்டுை் .
11. =A$1*B1 (C1=A$1*B1 என் று எழுதினால் C2 இற் குப் பிரதிபண்ணுை் ரபாது C2=A$1*B2
என் றுவருை் இதுரவ சரியானது. C1=A1*B1 என் று எழுதினால் C2 இற் குப்
பிரதிபண்ணுை் ரபாது C2=A2*B2 என் று வருை் கலை் A2 இல் சபறுைானை் ஏதுை்
இல் லாததால் சபருக்குை் ரபாது பூச்சியரை வருை் , எனரவ பிமழயானது. C1=$A1*B1
என் று எழுதினால் C2 இற் குப் பிரதிபண்ணுை் ரபாது C2=$A2*B2 என் றுவருை் இங் குை்
கலை் A2 இல் சபறுைானை் ஏதுை் இல் மலசயன் பதால் சபருக்குை் ரபாது பூச்சியரை
வருை் . C1=$A$1*$B$1 என் று எழுதினால் C2 இற் குப் பிரதிபண்ணுை் ரபாது C2=$A$1*$B$1
என் ரற இங் கு சபறுைானை் ைாறாது மீண்டுை் 2 என் ற சபறுைானரை வருை் எனரவ
இதுவுை் சபாருத்தைற் றது)
12. =IF(B2<40,"Fail", "Pass")(தரப் பட்ட அட்டவமணயிலிருந்து 40 புள் ளிகமளயுை் அதற் கு
ரைலுை் சபற் றவரிற் கு Pass வழங் கப் படுவமதயுை் குமறவாகப் சபற் றவர்களிற் கு Fail
வழங் கப் படுவமதயுை் காணலாை் )
13. 12,13 தரங் களில் 125 இற் கு ரைற் பட்ட சதாமக ைாணவர்கள் உள் ளனர் (தரப் பட்ட
விமடமய 8 ஆல் வகுக்கவுை் 1000/8=125 பின் னர் Pie Chart ஐ 45 பாமகயால்
ரகாடுகீறிப் பார்க்கவுை் அல் லது ைன் னத்தால் சிந்தித்துப் பார்க்கவுை் )
14. =NOT(1+1=2) (1+1=2, 2=2 உண்மையானது NOT (TRUE) = FALSE எனரவ FALSE என் ற
பிமழச்சசய் தி காட்டுை் )
15. 8.0 (Excel 8 என் ரற காட்சியளிக்குை் . முதலில் அமடப் புக்கள் உள் ளமதச் சுருக்குை்
அதன் சபறுைானை் 4+2=6 ஆகுை் . பின் னர் /* ஆகிய இரண்டுை் ஓரர Operator Precedence
இல் இருப் பதால் இடமிருந்து வலைாகத் தீர்க்குை் அப் ரபாது =6/3*4, =2*4, =8 ஆகுை் )
16. 1AA (கலமுகவரிகள் எப் ரபாதுை் ஆங் கில எழுத்தில் ஆரை் பித்து இலக்கத்தில்
முடிவமடயுை் . தரப் பட்ட விமடகளில் இதுரவ தவறானது. AA1 என் பது சரியானது
முதலில் ஆங் கில எழுத்துை் பின் னர் இலக்கமுை் உள் ளது. $AA1 உை் சரியானது. AA$1
உை் சரியானது )
17. B, D ஆகியன ($அமடயாளத்தின் கருத்தானது ைாறாதது என் பதாகுை் . $
அமடயாளை் எழுத்தின் முன் ரனா அல் லது இலக்கத்தின் முன் ரனா இடப்படுை் .
இலக்கத்தின் பின் னர் ஒருரபாதுை் இடப் படுவதில் மல. கலமுகவரிகள் எப் ரபாதுை்
ஆங் கில எழுத்தில் ஆரை் பித்து இலக்கத்தில் முடிவமடயுை் , $E$5, E$5 ஆகிய இரண்டுை்
சரியானமவ)
18. கலை் (நிரலினதுை் நிமரயினதுை் குறுக்குசவட்டுக் கலை் ஆகுை் )
19. 10 (D2 =$B$2+C2, D3=$B$2+C3 பிரதியிட D3=5+5=10 ஆகுை் )
20. கலை் (நிரலினதுை் நிமரயினதுை் குறுக்குசவட்டுக் கலை் ஆகுை் )
21. b, d ஆகியன($ அமடயாளை் ைாறாது என் பமதக் குறிக்கின் றது. இது
கலமுகவரியிலுள் ள எழுத்திற் கு முன் னாரலா இலக்கத்திற் கு முன் னாரலா அல் லது
இமவஇரண்டிற் குை் முன் னால் தனித்தனியாக இடலாை் கலமுகவரியிலுள் ள எழுத்தின்
பின் னர் இடவியலாது)
22. =A1+b1*5 (சூத்திரங் கமள எழுதுை் ரபாது ரகள் விக்குறியமடயாளை் இடுவதில் மல.
அமடப் புக்குறி இடப்பட்டால் அமடப் புக்குறிக்குள் உள் ளமதரய முதலில் தீர்த்தல்
ரவண்டுை் . (A1+b1)*5 இன் அர்த்தைாவது ஒரு அதிபரின் சை் பளத்துடன் ஒரு ஆசிரியரின்
சை் பளத்மத ஐந்தால் சபருக்குவதாகுை் . இது ரகட்கப் பட்ட ரகள் வியுடன்
சபாருத்தைற் றது)
23. 15 (=min() சார்பு ஆக்கக்குமறந்த எண்சபறுைானத்மதக் கண்டுப் பிடிக்குை் .
தரப் பட்டவற் றில் =min(A1:A8) இல் அதாவது A1 இலிருந்து A8 வமரயான கலவீச்சில்
ஆகக்குமறந்த எண்சபறுைானை் 15 ஆகுை் )
24. நிரல் சபயரினதுை் நிமரப் சபயரினதுை் ரசர்ைானத்தினால் கல முகவரி
வமககுறிக்கப் படுகின் றது. (ஒரு நிமரயினதுை் ஒரு நிரலினதுை் இமடசவட்டு
கலமுகவரியாகுை் தனிமுகவரியல் ல. விரிதாளின் கலப் பதிவுகளின் வரிமசயாக்கல்
எவ் வாறுை் இருக்கலாை் default ஆக எண்சபறுைானங் கள் வலது ரநர்ப்படுத்தலுை்
Alphanumeric (எழுத்து அல் லது எழுத்துை் இலக்கமுை் ரசர்ந்தமவ) வலது
ரநர்ப்படுத்தலுடனுை் இருக்குை் . இந்ரநர்ப்படுத்தல் கமளயுை் ரதமவசயனில்
ைாற் றிக்சகாள் ளலாை் . ஒரு கலத்தின் உள் ளடக்கத்மதப் பிறிசதாரு கலத்திரலா
ஒன் றிற் கு ரைற் பட்ட கலங் களிரலா குறிப் பிடலாை் ).
25. Sum()(கூட்டுத்சதாமகமயக் காண்பதற் கு விரிதாளில் =sum() சார்பு
பயன் படுகின் றது. =count() எண்சபறுைானமுள் ள கலங் களின் எண்ணிக் மகமயக்
கணிக்கின் றது. =add(), =total() என் ரறா விரிதாளில் சார்புகள் ஏதுை் இல் மல)
26. A, D ஆகியன ைாத்திரை் (கலமுகவரிகள் ஆங் கில எழுத்துக்கமளத்சதாடர்ந்து
இலக்கத்மதக் சகாண்டிருக்குை் எனரவ GH5 சரியானது. $ அமடயாளை் ைாறாது
என் பமதக் குறிக்கின் றது இமத எழுத்தின் முன் னரரா இலக்கத்தின் முன் னரரா
அல் லது இமவயிரண்டின் முன் னரரா இடலாை் . இலக்கத்தின் பின் னர் இடவியலாது.
எழுத்திற் கிமடயிலுை் இடவியலாது)
27. வட்ட ◔ (Pie) சதவீதங் கமளக் காட்டுவதற் கு மிகப் சபாருத்தைானது ஆகுை்
28. Ctrl+End விரிதாளில் சபறுைானமுள் ள இறுதியாகவுள் ள கலத்திற் குச் (தரப் பட்ட
விரிதாளில் D6) சசல் லுை் . (Ctrl +↓, End+↓ ஆகிய இரண்டுை் ரநர் கீரழ சபறுைானமுள் ள
கலத்திற் கு வருை் . PgDn - PageDown விரிதாமள ஒருபக்கை் கீழாக நகர்த்துை் )
29. கலை் B2 இன் உள் ளடக்கை் கலை் C2 இன் உள் ளடக்கத்துடன் சபருக்கப் படுகின் றது
(சபருக்கல் அமடயாளை் x ஆங் கில எழுத்தான x உடன் குழப் பமத உண்டுபண்ணலாை்
என் பதால் * ஆல் ைாற் றப் படுள் ளது. கூட்டல் , கழித்தல் , பிரித்தல் ஆகியன கணிதத்தில்
பாவிக்குை் அரத குறியீடுகமளரய விரிதாளிலுை் பாவிக்கப் படுகின் றது. அடுக்குகள் ^
இனால் வமககுறிக்கப் படுை் )
30. எண்சபறுைானமுள் ள கலங் களின் எண்ணிக்மகமயக் காண count() சார்மப
உபரயாகிக்கலாை் . (=max() சார்பு கூடுதலான சபறுைானத்மதக் காணவுை் =min()
குமறந்த சபறுைானத்மதக் காணவுை் =sum() கூட்டுத்சதாமகமயக் காணவுை்
பயன் படுகின் றது)
31. A, B ைாத்திரை் (Microsoft Excel, OpenOffice.org Calc ஆகிய இரண்டுை் விரிதாள்
சைன் சபாருளாகுை் Fedora இலவச திறந்த (கட்டற் ற) இயங் குதளைாகுை் விரிதாள் அல் ல)
32. =Sum(D2:D4) (கூட்டுத்சதாமகமயக் காண்பதற் கு sum() சார்பிமனயுை் ,
எண்சபறுைானமுள் ள கலங் களின் எண்ணிக்மகமயக் காண்பதற் கு count()
சார்பிமனயுை் பயன் படுத்தலாை் . Add(), total() என் று விரிதாளில் சார்புகளில் மல)
33. சராசரிமயக் காண்பதற் கு average() என் ற சார்மபப் பயன் படுத்தரவண்டுை் . (avg(),
mean() என் று விரிதாள் சார்புகள் ஏதுை் இல் மல. Count() எண்சபறுைானமுள் ள
கலங் களின் எண்ணிக்மகமயக் காணப் பயன் படுகின் றது).
34. விரிதாள் சைன் சபாருள் கலசைான் றிலுள் ள உள் ளடக்கத்மத (content)
தடிப் பாக்குதல் (bold)
35. A, B, C ஆகிய எல் லாை் (average() சார்பு , இனால் ரவறாக்கப் பட்ட
கலமுகவரிகமளயுை் , கலவீச்சுக்கமளயுை் இரண்டு கலந்த ைாதிரியானவற் மறயுை்
மகயாளுை் )
36. 6 (A4= $A2+A3, A4 இன் உள் ளடக்கை் B4 இற் குப் பிரதிபண்ணுை் ரபாது B4=$A2+B3
பிரதியிட 6)
37. X = B3:B6, Y=C3:C6
38. A, B ஆகியன ைாத்திரை் (கலமுகவரியில் $ அமடயாளைானது Abosolute
ஆக்கப் பயன் படுகின் றது இது நிமரயின் அல் லது நிரலின் முன் னுை் அல் லது இரண்டின்
முன் னுை் இடப் படுை் . கலமுகவரியின் இலக்கத்தின் பின் இடமுடியாது)
39. 3 (Rank() கலமுகவரியின் சபறுைானத்மதக் கலவீச்சுடன் ஒப் பிடுகின் றது. கலத்தின்
சபறுைானை் வருை் வமர அமதவிடப் சபரிய சபறுைானங் கமள அதன்
சபறுைானை் வமர இறங் குவரிமசயாக எழுதி 7, 6, 5 அது எத்தமனயாவது
நிமலயிலிருக்கின் றது என் று பார்க்கரவண்டுை் 3 ஆவது)
40. 4 (B3=$A$1*B2 இமத C3 இற் கு நகல் சசய் யுை் ரபாது C3 = $A$1*C2 பிரதியிட C3=1*4 =4)
41. A, C ஆகியன ைாத்திரை்
42. 8 (A4=$A$2+A3 இப் சபறுைானத்மத A5 இற் குப் பிரதிபண்ண A5=$A$2+A4 பிரதியிட
A5=2+6, A5=8)
43. =sum(A3:B3)
44. சதாழிற் பாட்டு ைந்திரவாதி (Function Wizard)
45. Count() (எண்சபறுைானமுள் ள கலங் களின் எண்ணிக் மகமயக் காண்பதற் கு count()
சார்பிமனப் பயன் படுத்தலாை் . Rank() நிமலமயக் காண்பதற் குை் , Average()
சராசரியிமனக் காண்பதற் குை் sum() கூட்டுத்சதாமகமயக் காண்பதற் குை்
பயன் படுகின் றன)
46. குறிவிளக்கை் (Legend)
47. =max(A1:A4) (சபரிய சபறுைானத்மதக் காண =max() சார்பு பயன் படுகின் றது)
48. =count(A1:B4) (எண்சபறுைானமுள் ள கலங் களின் எண்ணிக்மகமயக் காண Count()
சார்பு)
49. 48 (^ அமடயாளை் விரிதாளில் அடுக் மகக் குறிக்கப் பயன் படுகின் றது. 2⁵+16 =
32+16=48)
50. C2-C2*$B$9 (சூத்திரத்மதப் பிரதிபண்ணுை் ரபாது கழிவுவீதை் ைாறாைல் இருக்க
$B$9)
51. Ⓐ, Ⓑ, Ⓒ ஆகிய எல் லாை் (sum() சார்பு கலமுகவரிகள் , கலவீச்சு இமவயிரண்டுை்
கலந்தவற் மற ஆதரிக்குை் )
52. Ⓐ, Ⓑ ஆகியன ைாத்திரை் (சார்புகமள எழுதுை் ரபாது கட்டாயைாக =
அமடயாளமிடுதல் ரவண்டுை் )
53. 5, 3 (RANK() சார்பு நிமலமயக் கண்டுபிடிக்குை் இங் கு 5
சபறுைானங் களுக்கிமடயிரலரய நிமலகண்டுபிடிக்கரவண்டுை் . இறங் குவரிமசயில்
எண்கமள ஒழுங் குபடுத்துை் ரபாது B2 இறுதியில் வருை் அதாவது 5ஆவதாக)
54. 5 (count சார்பு சவறுமையான கலங் கமளரயா எண்சபறுைானமில் லாத
கலங் கமளரயா எண்ணாது)
55. 12 (A3=SUM($A1:A2), நகல் சசய் யுை் ரபாது B3=SUM($A1:B2) பிரதியிட 12)
56. A, B ஆகியன ைாத்திரை் (கூற் று C தவறானது HomeAddress A1 எப் ரபாதுை்
கலமுகவரிகள் ஆங் கில எழுத்தில் ஆரை் பித்து இலக்கத்தில் முடிவமடயுை் )
57. 6.25 (சூத்திரத்தில் சபறுைானங் கமளப் பிரதியிடவுை் . முதலில் அமடப் புக்குறிக்குள்
உள் ளமதச் சுருக்கரவண்டுை் = (2+3)/4*5 = 6.25)
58. C ைாத்திரை்
59. 11 (=2^3+(5-3)*6/4 அமடப் புக்குறிக்குள் உள் ளமத முதலில் சுருக்கரவண்டுை் .
=23+2*6/4=8+3=11)
60. =2*$C$2*A2 (பிரதிபண்ணுை் ரபாது சபறுைானை் ைாறாதிருக்க c2 கலமுகவரியில் 2
இற் கு முன் னர் $ அமடயாளமிடரவண்டுை் . விரிதாளில் * சபருக்கல்
அமடயாளத்திற் குை் ^ அடுக்மகயுை் குறிக்குை் )
61. 22 (= SUM(A2:A5)/COUNT(A2:A5) பிரதியிட =(20+21+35+22)/4 இது சராசரிமயக் காணுை்
படிமுமறயாகுை் சராசரி குமறந்தசபறுைானை் 20 இற் குை் கூடிய சபறுைானை் 25
இற் குை் இமடரய இருக்குை் விமட 22)
62. Count (எண்சபறுைானமுள் ள கலங் களின் எண்ணிக் மகயிமனக் காண்பதற் கு
count)
63. =(B2-B3) (இலாபத்மதக் கணிக் க வருைானத்திலிருந்து சசலமவக் கழிக்கரவண்டுை் )
64. =D3*B4 (இலாபத்தின் 20% நலனுக்காக என் றுதரப் பட்டுள் ளதால் )
65. X, Y ஆகியன ைாத்திரை் (சைாத்த இலாபத்தில் நலன் புரிக்காக ஒதுக்கப் பட்ட
பணத்மதக் கழிப் பதன் மூலை் அபிவிருத்திக்கான பணத்மதப் சபறலாை் . சைாத்த
இலாபத்தில் அபிவிருத்திகான பங் மகப் சபருக்குவதன் மூலை் அபிருவிருத்திக்குரிய
பணத்மதக் கணக்கிடலாை் . சைாத்த இலாபத்மத நலன் புரிக்குரிய பணத்தினால்
சபருக்குவதன் மூலை் அர்த்தமுள் ள சபறுைானை் எதமனயுை் சபறவியலாது)
66. =$B$1*C2*C2+$B$2*C2+$B$3 (தரப் பட்ட சூத்திரத்திற் குக் y=px²+qx+r ஐ விரிதாள்
முமறப் படி எழுத
D2=p*x*x+q*x+r இதற் குக் கலமுகவரிகமளப் பிரதியிட $B$1*C2*C2+$B$2*C2+$B$3)
67. =MAX(D2:D6) (மிகக்கூடிய சபறுைானத்மதப் சபற MAX() சார்பிமனப்
பயன் படுத்தரவண்டுை் ), AVERAGE() சராசரிகுை் , MIN() குமறந்த சபறுைானத்திற் குை் ,
count() எண்சபறுைானமுள் ள கலங் களின் எண்ணிக் மகய் க் காண்பதற் குை்
பயன் படுத்தலாை் .)
68. 19 ((6-2)^2+(5+4)/3 முதலில் அமடப் புக்குறிக்குள் உள் ளமதச் சுருக்க =4^2+9/3,
அடுக்குகமளயுை் அதாவது 4²=4*4 பிரித்தமலயுை் சுருக்க= 16+3 = 19)

Created with Microsoft OneNote 2016.

You might also like