You are on page 1of 1

First Garment Manufactring Company Pvt Ltd - 5S Audit Check List

Month Auditor
Area of 5S Audit
Date
ஒதுக்கப்பட்
Remarks(கருத்துக்கள்)
SEIRI/SORT(பிரித்தெடுத்தல்) - Removal of unwanted items (எடுத்த)

(தேவையற்ற பொருட்களை அகற்றுதல்) மதிப்பெண் மதிப்பெண்

1.Disposal of unwanted items


(தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துதல் 5
2.Disposal of unwanted Tools & Consumables
(தேவையற்ற கருவிகளை & நுகர்பொருட்களை அகற்றுதல் 5
3.Disposal of unwanted documents
தேவையற்ற ஆவணங்களை அகற்றுதல் 5
4.Disposal of damaged spares
(சேதமடைந்த உதிரிபாகங்களை அகற்றுதல்) 5
Total 20
SEITION/Set in Order (ஒழுங்குபடுத்துதல்) - Systematic Arrangement

1.Arrangement of equipments and clear gangways (உபகரணங்களின்


பராமரிப்பு நிலை & பாதை (வழி ) களை மறைக்காமல் வைத்தல்
5
2.Storage of products (தயாரிப்புகளின் பராமரிப்பு நிலை) 5
3.Storage of raw materials with identification
மூல பொருட்களை அடையாளத்துடன் பராமரித்தல் 5
4.Arrangement of files,tools,fixtures,spare parts,etc
(பைல்ஸ் ,டூல்ஸ் ,பிக்சர்ஸ்,ஸ்பேர்பார்ட்ஸ் பராமரிப்பு
நிலை) 5
Total 20
SEISO/SHINE (சுத்தப்படுத்துதல்) - Cleaning with Inspection
கிளீனிங் வித் இன்ஸ்பெக்ஷன்

1.Dirt free floor (அழுக்கு இல்லாத தளம்) 5


2.Dirt free - Machines/Accessories/Computers/Tools/Fixtures (அழுக்கு
இல்லாத - மெஷின்ஸ் , டூல்ஸ் ,கம்ப்யூட்டர்ஸ் ,ஸ்பேயர்ஸ், பிக்ஸ்சர்ஸ்
5
3.Dirt free - Shelves,containers & cupboards
(அழுக்கு இல்லாத
அலமாரிகள்,கண்டைனர்ஸ் ,டேபிள் ,நாற்காலிகள் 5
4.Dirt free - Fans,Lights,Walls,Cellings
(அழுக்கு இல்லாத - மின்விசிறிகள், விளக்குகள், சுவர்கள்
சிலிங்ஸ்), 5

Total 20
SEIKETSU/STANDARDIZE (முறைப்படுத்துதல் )

1.Condition of machine/accessories,computers
(இயந்திரங்கள், பாகங்கள், கணினிகளின் பராமரிப்பு நிலை
5
2.Condition of Roofs,walls,floors,lights,fans,etc.
மேற்க்கூரைகள் ,சுவர்கள் ,தரை
தளங்கள் ,லைட்ஸ் ,மின்விசிறிகள் பராமரிப்பு நிலை
5
3.Condition of Gangways வழிப்பாதைகள் பராமரிப்பு நிலை
5
4.Display of SOP's/Rules/regulations
Display - SOP's/விதிகள்/ஒழுங்குமுறைகள்
5

Total 20
SHITSUKE/SUSTAIN (நிலைப்படுத்துதல் ) (சுய
ஒழுக்கம்&பயிற்சி)
1.Updation of Cleaning check list
கிளீனிங் செக் லிஸ்ட் நடைமுறைப்படுத்துதல் 5
2.Wearing Unitforms,Shoes,ID Cards,etc
காலணிகள், சீருடைகள், அடையாள அட்டைகளை அணிதல்
5
3.Discipline in following Rules and regulations
ரூல்ஸ் மற்றும் ரெகுலேஷன்ஸ் ஐ கடைபிடிக்கும் ஒழுக்கம்
5
4.Wearing of PPEs
PPE உபகரணங்களை உபயோகிக்கும் ஒழுக்கம் 5

Total 20

5S ஆடிட்மதிப்பெண்களுக்கான அளவுகோல்கள் 100 0


>6 குறைகள் : 0 ஸ்கோர் 5-6 குறைகள் : 1 ஸ்கோர்
3-4 குறைகள் : 2 ஸ்கோர் 2 குறைகள் : 3 ஸ்கோர்
1 குறைகள் : 4 ஸ்கோர் 0 குறைகள் : 5 ஸ்கோர்

அதிகபட்ச ஸ்கோர் for each “ S” : 20


மொத்த 5S ஸ்கோர் : 100

You might also like