You are on page 1of 5

அனைத்துக் கேள்விகளுக்கு விடையளித்திடுக.

1. இவற்றுள் எது கலைக்கூறு அல்ல?

A. கோடு
B உருவம்
C. இடைவெளி
D. சமநிலை

2. உருவாக்கதலின் கோட்பாடு யாது?

A. கோடு
B சுபிட்சம்
C. இடைவெளி
D. உருவம்

3. சிறந்த கலைப்படைப்பினை உருவாக்க அவசியாமனது யாவை?

A. படைப்பாற்றல்
B சுபிட்சம்
C. இடைவெளி
D. சமநிலை

4. ஓவியர் லெனாவின் படைப்புகள் யாவை?

A. பாட புத்தகங்கள்
B தீபாவளி வாழ்த்தட்டை

5. காய்ந்த மேல்தளத்தில் ஈரத்தன்மை நுட்பம் என்றால் என்ன?


A. சித்திரத்தாள் மென்மையான தன்மையில் இருத்தல்
B சித்திரத்தாள் ஈரத் தன்மையில் இருத்தல்
C. சித்திரத்தாள் காய்ந்த தன்மையில் இருத்தல்

6. மெழுகுக்கலை உருவாக்கத் தேவையான பொருள்கள் யாவை?

A. குச்சி, அட்டை, திரவ வண்ணம், கத்தரிக்கோல்


B எழுதுகோல், கம்பி, மெழுகு, திரவ வண்ணம், கத்தரிக்கோல்
C. பேனா, கம்பி, மெழுகு, மை, கத்தரிக்கோல்

7. கோலங்கள் எத்தனை வகையாகும்?


A. 1
B 3
C. 2

8.

கொடுக்கப்பட்ட கோலம் எவ்வகையைச் சார்ந்தது?

A. திட்டமிட்ட
B திட்டமிடாத

9.

கொடுக்கப்பட்ட கலைப்படைப்பு எந்த நுட்பத்தைச் சேர்ந்தது?

A. தொங்காடி
B மடித்தலும் கத்தரித்தலும்
C. மெழுகுக்கலை

10. பாத்தேக் உருவாக்கம் எந்த நுட்பமாகும்?

A. தொங்காடி
B மடித்தலும் கத்தரித்தலும்
C. கட்டுதலும் நனைத்தலும்
சரியான விடையை எழுதுக.

.
பாத்தேக் உருவாக்கத்தினை சரியாக வரிசைப்படுத்துக
உருவமைத்தல் கட்டுதல் துறையின் கலைமொழிகளை எழுதுக.

You might also like