You are on page 1of 5

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG

KATUMBA
09300 Kuala Ketil, Kedah Darul Aman
¸òÐõÀ¡ §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢
09300 §¸¡Ä ¦¸ðÊø, ¦¸¼¡ ¼¡Õø «Á¡ý.
UJIAN PERTENGAHAN SESI AKADEMIK (UPSA)
அரையாண்டு கல்விசார் மதிப்பீடு

NAMA: ______________________________ TAHUN: 6 MASA: 1 JAM 15 MINIT

MATAPELAJARAN : MATEMATIK

சரியான விடைக்கு வட்டமிடுக.( 20 புள்ளிகள்)

1
மூன்று மில்லியனே நூற்று அறுபத்து எட்டாயிரத்து ஐந்நூற்று இருபத்து
இரண்டு

அ) 3158 522 ஆ) 3168 522 இ) 3148 522

2
1 234 781

கோடிட்ட எண்ணின் இடமதிப்பை வட்டமிடுக.

அ) பத்தாயிரம் ஆ) ஆயிரம் இ) நூறு

3 கொடுக்கப்பட்ட எண்ணைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

1 572 789

அ) 573 000 ஆ) 572 000 இ) 572 700

4 சேர்த்திடுக.

1 234 156 + 214 643 =

அ) 3 248 799 ஆ) 2 548 799 இ) 1 448 799

5 கழித்திடுக.

1 184 931 - 19 420 =

அ) 165 510 ஆ) 1165 511 இ) 175 511


6 பெருக்குக.

16 973 X 100 =

அ) 1 697 300 ஆ) 797 000 இ) 697 310

7 வகுத்திடுக.

1 136 368 ÷ 16 =
1__________ 16 =

அ) 7 102 323 ஆ) 6 185 123 இ) 1 295 123

8 கலவைக் கணக்கைக் கணக்கிடுக.

1112 741 + 3 X 48 804 =

அ) 3 459 153 ஆ) 2 359 153 இ) 1 259 153

9 பின்னத்தைப் பெருக்குக.

3 x 4
4 12
அ) 1 ஆ) 1 இ) 1
4 5 6

10 அரசி 125.6 cm பஞ்சுநூல் வைத்திருந்தாள். மேலும் 842.3 cm பஞ்சுநூல் வாங்கினாள்.

அவற்றில் 684.8 cm நூலைப் பயன்படுத்தி பஞ்சுப்பந்துகளைச் செய்தாள். அவளிடம்

மீதமுள்ள நூலின் நீளத்தைக் கணக்கிடுக.

அ) 222.1cm ஆ) 286.1cm இ) 292.1cm


பிரிவு B

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.( 30 புள்ளிகள்)

1
1 672 189

a) 7-இன் இலக்க மதிப்பைக் குறிப்பிடுக.

b) 1-இன் இடமதிப்பைக் குறிப்பிடுக.

c) மேலே கொடுக்கப்பட்ட எண்ணை இலக்க மதிப்பிற்கு ஏற்றவாறு பிரித்து எழுதுக.

2 a) 1 211 632 + 4 000 +422 =

b) a)-வின் விடையை கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

c) விடையை எண்மானத்தில் எழுதுக.


3 a) 1 137 892 - 120 348 ÷ 4 =

b) a)-வின் விடையை இடமதிப்பிற்கு ஏற்றவாறு பிரித்து எழுதுக.

4 a) 2 x 108 =
6

b) விடையை 88-ஆல் பெருக்குக.

c) விடையை எண்மானத்தில் எழுதுக.


5 a) திரு. தமிழ் 90kg களிமண்ணைக் கொண்டு சம அளவிலான 80

உருவ பொம்மைகளை உருவாக்கினார். ஒரு பொம்மையை உருவாக்கப்

பயன்படுத்தப்பட்ட களிமண்ணின் பொருண்மையை kg இல் கணக்கிடவும்.

b) விடையைக் கிட்டிய நூறில் ஒன்றுக்கு மாற்றுக.

6 ஒரு தொடர்வண்டிப் பெட்டியின் கொள்திறன் 50 பேர் ஆகும்.

a) அதில் 120% பயணிகள் ஏறினர். தொடர்வண்டிப் பெட்டியில் எத்தனை

பேர் உள்ளனர்?

b) ஒரு சிற்றூர் வந்ததும் 8 பேர் தொடர்வண்டிப் பெட்டியிலிருந்து இறங்கினர்;

18 பேர் ஏறினர். தொடர்வண்டியில் உள்ள பயணிகளின் விழுக்காடு என்ன?

கேள்வித்தாள் முற்றும்

தயாரித்தவர், பார்வையிட்டவர்,

________________ _________________
(திருமதி.ச.கிருஷ்ணவேணி ) (திரு. குமார் வரதன்)
பாட ஆசிரியர் துணைத்தலைமையாசிரியர்

You might also like