You are on page 1of 7

வாழ்வியல்

• சத்தத்துக்கும் இசசக்கும் உள்ள வித்தியாசம்…கசையில் தயாரகிற ககாத்து பரராட்ை


நமக்கா,அடுத்தவருக்கா என்அசதப் கபாறுத்தது.
• மரம் என்பது ஒரு விசதயின் சுயசரிசத கசய்யப்படும்
• வாசிக்காமல் சவத்திருப்பது,ஒரு புத்தகத்துக்குச் கசய்யப்படும் மிகப்கபரிய வன்முசற
• புலி பதுங்குவது தூங்குவதற்காகவும் இருக்கலாம்.
• வீட்டிலிருக்கும் முதியவர்கசள நாசள இறந்து விடுவார்கள் என்று கவனிக்கவும்
குழந்சதகசள இன்னும் நூறு ஆண்டுகள் வாழணும் என்றும் பராமரிக்க ரவண்டும்.
• கபாறுசமயாக இருக்கலாம் என்று அவசரப்பட்டு முடிகவடுத்து விட்ரைன்
• என்சன அடிப்பான் என்று நாயும் என்சனக் கடிக்கும் என்று நானும் கைந்து
கசல்வதுதான் நியூட்ைனின் மூன்றாம் விதி.
• சமூகம் வசலத்தளங்களில் இயங்கிக் ககாண்டிருக்கிறது.
• உங்கள் கவற்றிசயக் ககாண்ைாடி விடுங்கள்..ரதால்விசயக் ககாண்ைாை ஒரு கூட்ைரம
இருக்கிறது.
• ஒரு துளி கநருப்புக்கூை இல்லாமல் நாக்கால் மட்டும்தான் பற்ற சவக்க முடிகிறது.
• நம் வீட்டிரலரய நாம் விருந்து சாப்பிை விருந்தினர் யாராவது வர ரவண்டியிருக்கிறது.
• தந்சதயின் ரதாள் மீது அமர்ந்து காணும் உலகமும்,தாயின் இடுப்பில் அமர்ந்து
காணும் உலகமும் கவவ்ரவறானசவ.
• ஓடிப்ரபாய் கல்யாணம் கசய்ய உதவும் நண்பர் யாரும் ஓடிப்ரபாய் கல்யாணம்
கசய்வதில்சல.
• நீ என்சனத் தவறாகப் புரிந்து ககாண்ைாய் என்று நிரூபிப்பசதவிை, நான் உன்சனத்
தவறாகப் புரிந்து சவத்திருந்ரதன் என்று நிசனப்பதுதான சரியாக இருக்கும்.
கபண்கள்/மசனவி

• ஒரு கபண் தன் அப்பாசவ அறிவாளியாகவும் தன் பிள்சளயின் அப்பாசவ


முட்ைாளாகவும் கற்பசன கசய்கிறாள்.
• கணவசன ஒரு சின்ன ரவசலசயச் கசய்யசவக்க எளிய வழி, அந்த ரவசலசய
மகசளச் கசய்யச் கசால்வதுதான்.
• புலிசயக் குட்டியிலிருந்து வளர்த்தவர் ஒருவர், வாசலச் சுருட்டி சலாம் ரபாை
சவத்தவர் ஒருவர் யார் சதரியசாலி
• வீட்டில் கபரும்பாலாரனாரின் ரகாபங்களுக்கு ஆளாவது என்னரமா ஒன்றும் அறியாத
ரிரமாட் கண்ட்ரரால்தான்
• கபண்களும் அர்ச்சகர்கள் ஆக ரவண்டும் என்று ரபாராட்ைம் நைத்துகிறார்கள்..என்
வீட்டில் ஏற்கனரவ மசனவிதாரன அர்ச்சசனச் கசய்கிறாள்.
• சில மசனவிகள் ரதாசச சுைவா என்றும்,சிலர் ரதாசச சுை வா என்றும்
அவசழக்கிறார்கள்.
• ரபரங்காடியில் எதிர்ப்படும் ரதவசதகள்,கல்யாணத்துக்குப் கபண் பார்க்கும் வீடுகளில்
எங்ரக ஒளிந்து ககாள்கிறார்கள்?
• எந்தப் கபண்கள் நம் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் பன்ககடுக்க ரவண்டுகமன்று
விரும்புகிரறாரமா, அந்தப் கபண்கரள அவற்சற அதிகம் தருகிறார்கள்.
• குழந்சதசய அம்மா நீண்ை ரநரம் திட்டிக்ககாண்டிருந்தால் அது குழந்சதசய அல்ல
எனப்புரிந்து ககாள்பவரன புத்திசாலியானக் கணவன்.
• மன்னிக்கிறவன் மனுஷன்.மன்னிப்புக் ரகட்கிறவன் புருஷன்.
• மசனவி திடீகரனப் ரபசாதிருந்தால் தனது எந்தத் தவற்சறக் கண்டுபிடித்தாள் என
அறியும் ஆர்வத்திரலரய, ஆண்கள் சமாதான நைவடிக்சககசளத் கதாைங்கி
விடுகிறார்கள்.
• ஆனால் நான் அடிக்கடி விருமாண்டி பைம் பார்ப்பது ஒரர சம்பவத்சத என் அமாவும்
மசனவியும் என்னிைம் விவரிக்கும்ரபாதுதான்.
• அழகு கிரீம்கள் ரபாட்ைால் ஆரற வாரத்துல முகம் சிவக்கும்ன்னு நம்பும்
கபண்கள்தான், ப்ட்சவ சாயம் பாகாதுனா நம்பாமல் ரகள்விக் ரகட்கிறார்கள்.
தன்முசனப்பு

• அழகாக இருந்தால் தன்னம்பிக்சக வருமானு கதரியாது. ஆனா, தன்னம்பிக்சக


இருந்தா அழகும் வந்துரும்.
• எதிரியின் பாதி பலம் நம் கற்பசனயில் உருவானரத.
• இரண்ைாம் குழந்சதசயப் கபற்றுக் ககாள்ளத் துணியும் ஒரு கபண்சணவிைவும்
மனவலிசமக்குறித்து ரவறு யாரால் ரபசி விை முடியும்.
• அசனத்து வார்த்சதகளுக்கும் அர்த்தம் கதரிந்தாலும், அகராதி அசமதியாகத்தான்
இருக்கிறது.
தமிழ்

• சுத்தமான தமிழில் கபயர் உள்ளவன் சமூக ஆர்வலனாகரவா,


புரட்சியாளனாகரவாதான் சட்கைன்று பார்க்கப்படுகிறான்.
• மரம் சா மருந்தும் ககாள்ளார்- கனியன் பூங்குன்றனார்
• ‘அ’ன்ஐ ஆரம்அத்திலும் ஆயுதத்சத இறுதியிலும் ககாண்ைதுதான் தமிழ்.
• குறுங்காற் கட்டில் நறும் பூஞ்ச் ரசக்சக
• என் அப்பா அம்மா என்று அசழத்தார். நானும் என் அம்மாவும் என் பாட்டியும்
ஒரர சமயத்தில் திரும்பிப்பார்த்ரதாம்.
• ஆற்றய லிருந்த இருந்ரதாட் ைஞ்சிசற கநடுங்காற் கணந்துள் ஆளறி –பாசல நில
ஆபத்து
ரவதாந்தம்/நசகச்சுசவ

• உலகத்சதப் ‘பார்’ என்றவன் தீர்க்கதரிசி


• எது மகிழ்ச்சி-கென் துறவி- நான் உண்ணும்ரபாது உண்ணவும் உறங்கும்ரபாது
உறங்கவும் உசழக்கும்ரபாது உசழக்கவும் மகிழும்ஓது மகிழவும் கற்றுக்
ககாண்டிருக்கிரறன்.
• உலகிரலரய கமௌனம்தான் அதிக முசற தவறாக கமாழிப்கபயர்க்கப்பட்டிருக்கிறது.
• அது என்ன மாயரமா கதரியவில்சல குறட்சை விடுகிறவருக்குதான் முதலில் தூக்கம்
வந்து கதாசலகிறது.
• கபண்களுக்கு முடி அதிகமாக இருக்கும்ரபாதும், ஆண்களுகு முடி குசறவாக
இருக்கும்ரபாதும் தசல வார அதிகம் ரநரம் பிடிக்கிறது.
• ஞாயிற்றுக்கிழசம நாம் ககால்லும் ரகாழி, ஆடு, மீன் ஆகிய ெீவராசிகள் நமக்கு
விடும் சாபம்தான் ..திங்கட்கிழசம
• எல்ரலாருக்கும் நடிக்கப் பிடிக்கிறது. ஆனால் நடிப்பவர்கசளதான் பிடிப்பதில்சல.
• இந்த ரவசலக்கு மட்டும் வந்திைாரத,நாய்பட்ை கபாழப்புனு எல்லா ரவசலசயயும்
கசால்கிறார்கள்.
• இழவு வீட்டுக்கு ரஷவ் கசய்யாமல் ரபாவது கூை ஒரு வசக ரமக் அப்தான்..
• இங்கு பதில் கசாவல்வதுகூை எதிர்த்துப் ரபசுவதாகரவ கருதப்படுகிறது.
• கைல்லி மரணம் உலகம் முழுவதும் கசன்றசைந்து விட்ைது. இலங்சக மரணம்
கைல்லிசயக்கூை அசையவில்சல.
காதல்

• ஐ லவ் யூ என்அது ரகள்விரய அல்ல. பின் ஏன் எல்ரலாரும் பதிசல


எதிர்ப்பார்க்கிறார்கள்?
• எவ்வளவு கபரிய ரகாலமாயினும் வசரந்து முடிக்கும் வசரதான் அழகு. வசரந்து
முடித்தபின் வீட்டுக்குள் ரபாய்விடுகிறது அந்த அழகு.
• நீ யாருக்ரகா கமௌன அஞ்சலி வாசித்த பின் எனக்கும் கசத்து விைத் ரதான்றுகிறது.
• கடிகாரக் கசைகளுக்குள் மட்டும் நுசழந்து விைாரத. உன் அழசகப் பார்க்க நிமிர்ந்து
விடும் முட்களால் நஷ்ைப்படுகிறான் கசைக்காரன்.
• உனது கூந்தல் காட்டில் கதாசலந்து ரபானவன் நான்..கவளிரய வர ரவண்டும்
எப்கபாழுது வகிகைடுப்பாய்?
• ரபருந்தில் யாரும் அறியாமல் கண்களால் காதலர்கள் ரபசிக்ககாள்கிறார்கள்.
அவர்களுக்குத் கதரியாமல் எல்ரலாரும் கமாழிப்கபயர்க்கிறார்கள்.

கவிசத

• மதுவிலிருந்து மீளுதல்-மதுக்ரகாப்சபயில் ஈ விழுந்தது எடுத்து விட்ரைன். எறும்பு


விழுந்தரபாது எடுத்துவிட்ரைன். நான் விழுந்த ரபாது எடுக்கரவ முடியவில்சல.
• சத்துள்ள கீசர விற்கிறாள் ஒரு பலவீனமான பாட்டி

கபாது

• சகக்குழந்சதகள் உறங்கும் ரநரங்களில் ,வீடும் ரசர்ந்து உறங்குகிறது.


• ரசாம்ரபறிகள் சுறுசுறுப்பாகக் ரகாபப்பட்டு விடுகிறார்கள்.
• கவசலபைாதீங்க நாங்க இருக்ரகாம் எனும் மருத்துவர்கள் கவசலபைாதீங்க நீங்க
இருப்பீங்கணு யாரும் கசால்வதில்சல.
• சாசலசயக் கைக்சகயில் தனது தந்சத சககாட்டினால் எந்த வண்டியும் நின்றுவிடும்
என்ற குழந்சதயின் நம்பிக்சகசயக் குசலக்காதீர்
• கசான்னா உனக்குப் புரியாது என்அது எனக்கு கசால்லத் கதரியாது என்பதன்
சுருக்கரம.
• அடுத்தவர் எஅடி வாழ ரவண்டும் என்அது நமக்கு நன்றாகத் கதரிகிறது.

You might also like