You are on page 1of 81

தமிழ்்நநாடு அரசு

முதல் வகுப்பு
முதல் பருவம்
தொ�ொகுதி 1

தமிழ்
ENGLISH

தமிழ்்நநாடு அரசு விலையில்்லலாப் பாடநூல் வழங்கும் திட்்டத்தின்கீழ் வெளியிடப்்பட்்டது

பள்ளிக் கல்வித்துறை
தீண்்டடாமை மனித நேயமற்்ற செயலும் பெருங்குற்்றமும் ஆகும்

www.tnpscjob.com
தமிழ்்நநாடு அரசு
முதல்்பதிப்பு - 2018
திருத்திய பதிப்பு - 2019, 2020,
2022, 2023
(புதிய பாடத்திட்்டத்தின் கீழ்
வெளியிடப்்பட்்ட நூல்)

விற்்பனைக்கு அன்று

பாடநூல் உருவாக்்கமும்
தொ�ொகுப்பும்
ாய்ச்சி மற்று
ஆர ம்
ல்
பயி

நிலக் ல்வியி

ற்சி
நிறுவனம்

அறிவுைடயார்
எல்லாம் உைடயார்
மா

ெ 6

ச ன்

0
ை ன 600 0
-

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்


பயிற்சி நிறுவனம்
© SCERT 2018

நூல் அச்்சசாக்்கம்

தமிழ்்நநாடு பாடநூல் மற்றும் கல்வியியல்


பணிகள் கழகம்

www.textbooksonline.tn.nic.in

II
www.tnpscjob.com
முகவுரை

குழநரதைகளின் உலகம் வண்ணமயமானது! விநரதைகள் பல நிரைநதைது!!


அவரகளின் கறபரனத்திைன் கானுயிரகரையும் நட்புடன் நரட பயில
ரவத்திடும். புதியன விரும்பும் அவரதைம் உற்ாக உள்ைம் அஃறிர்ணப்
பபாருள்கரையும் அழகுதைமிழ் பபசிடச் ப்ய்திடும்.
அப்புதிய உலகில் குழநரதைகபைாடு பய்ணம் ப்ய்வது மகிழ்ச்சியும்
பநகிழ்ச்சியும் நிரைநதைது.
தைமிழ்க் குழநரதைகளின் பிஞ்சுக்கைஙகள் பறறி, இப்புதிய பாடநூல்களின்
துர்ணபகாணடு கீழ்க்கணட பநாக்கஙகரை அரடநதிடப் பபருமுயறசி
ப்ய்துள்பைாம்.

• கறைரல மனனத்தின் திர்யில் இருநது மாறறி பரடப்பின்


பாரதையில் பயணிக்க ரவத்தைல்.
• தைமிழரதைம் பதைான்ரம, வைலாறு, பணபாடு மறறும் கரல, இலக்கியம்
குறித்தை பபருமிதை உ்ணரரவ மா்ணவரகள் பபறுதைல்.
• தைன்னம்பிக்ரகயுடன் அறிவியல் பதைாழில்நுட்பம் ரகக்பகாணடு
மா்ணவரகள் நவீன உலகில் பவறறிநரட பயில்வரதை
உறுதிப்ய்தைல்.
• அறிவுத்பதைடரல பவறும் ஏட்டறிவாய்க் குரைத்து மதிப்பிடாமல்
அறிவுச் ்ாைைமாய்ப் புத்தைகஙகள் விரிநது பைவி வழிகாட்டுதைல்.

பாடநூலின் புதுரமயான வடிவரமப்பு, ஆழமான பபாருள் மறறும்


குழநரதைகளின் உைவியல் ்ாரநதை அணுகுமுரை எனப்
புதுரமகள் பல தைாஙகி உஙகளுரடய கைஙகளில் இப்புதிய பாடநூல்
தைவழும்பபாழுது, பபருமிதைம் தைதும்ப ஒரு புதிய உலகத்துக்குள் நீஙகள்
நுரழவீரகள் என்று உறுதியாக நம்புகிபைாம்.

III
III
www.tnpscjob.com
நாடடு ப்்ப ண்
ஜன கண மன அதிநாயக ஜய ேஹ
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாேம ஜாேக
தவ சுப ஆசிஸ மாேக
காேஹ தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ேஹ
பாரத பாக்ய விதாதா
ஜய ேஹ ஜய ேஹ ஜய ேஹ
ஜய ஜய ஜய ஜய ேஹ!

- மகாகவி இரவீந்திரநாத தாகூர்.

நாட்டுப்பண் - ெபாருள்
இந்தியத் தாேய! மக்களின் இன்ப துன்பங்கைளக் கணிக்கின்ற நீேய எல்லாருைடய மனத்திலும்
ஆட்சி ெசய்கிறாய்.
நின் திருப்ெபயர் பஞ்சாைபயும், சிந்துைவயும், கூர்ச்சரத்ைதயும், மராட்டியத்ைதயும், திராவிடத்ைதயும்,
ஒடிசாைவயும், வங்காளத்ைதயும் உள்ளக் கிளர்ச்சி அைடயச் ெசய்கிறது.
நின் திருப்ெபயர் விந்திய, இமயமைலத் ெதாடர்களில் எதிெராலிக்கிறது; யமுைன, கங்ைக
ஆறுகளின் இன்ெனாலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலைலகளால் வணங்கப்படுகிறது.
அைவ நின்னருைள ேவண்டுகின்றன; நின் புகைழப் பரவுகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்கைளக் கணிக்கின்ற தாேய!

உனக்கு ெவற்றி! ெவற்றி! ெவற்றி!

IV
IV
IV
www.tnpscjob.com
தமி ழ் த் தநாய் வநாழ்த் து
நீராருங ்கைலுடுத்த நி்மைந்ளதக ப்கழிப்ாழுகும்
சீராரும் ைதனபமனத் தி்கழ்பரதக ்கண்ைமிதில
பதக்கணமும் அதிற்சி்றந்த திராவிைநல திருநாடும்
தக்கசிறு பிள்றநுதலும் தரித்தநறுந் தி்்கமுயம!
அத்தி்்க ைாெளனய்பால அளனத்து்கும் இன்்பமு்ற
எத்திளெயும் பு்கழமணக்க இருந்தப்பருந் தமிைணஙய்க!
தமிைணஙய்க!
உன் சீரிைளமத் தி்றம்வியந்து பெயலம்றந்து ைாழத்துதுயம!
ைாழத்துதுயம!
ைாழத்துதுயம!

- ‘மயனான்மணீயம்’ ப்ப. சுந்தரனார்.

தமிழத்தாய் ைாழத்து - ப்பாருள்

ஒலி எழுபபும் நீர் நிள்றந்த ்கைப்னும் ஆளையுடுத்திய நி்பமனும் ப்பண்ணுககு,


அைகு மிளிரும் சி்றபபு நிள்றந்த மு்கமா்கத் தி்கழகி்றது ்பரதக்கண்ைம். அக்கண்ைத்தில,
பதன்னாடும் அதில சி்றந்த திராவிைர்்களின் நல் திருநாடும், ப்பாருத்தமான பிள்ற
ய்பான்்ற பநற்றியா்கவும், அதிலிட்ை மணம் வீசும் தி்்கமா்கவும் இருககின்்றன.

அந்தத் தி்்கத்தில இருந்து ைரும் ைாெளனய்பா், அளனத்து்்கமும் இன்்பம் ப்பறும்


ைள்கயில எல்ாத் திளெயிலும் பு்கழ மணககும்்படி (பு்கழ ப்பற்று) இருககின்்ற
ப்பருளமமிக்க தமிழப ப்பண்யண! தமிழப ப்பண்யண! என்றும் இைளமயா்க இருககின்்ற
உன் சி்றப்பான தி்றளமளய வியந்து உன் ையப்பட்டு எங்கள் பெயல்களை ம்றந்து
உன்ளன ைாழத்துயைாயம! ைாழத்துயைாயம! ைாழத்துயைாயம!

V
www.tnpscjob.com
்தசிய ஒரு்மப்்பாடடு உறுதிதமாழி

்தசிய ஒரு்மப்்பாடடு
‘நாடடின உரி்ம வாழ்்வயும்உறுதிதமாழி
ஒரு்மப்்பாட்டயும்
்்பணிக்காதது வலுப்்படுததச் த�யற்்படு்வன’ எனறு உைமார
்தசிய
நான உறுதி ஒரு்மப்்பாடடு
கூறுகி்றன. உறுதிதமாழி
‘நாடடின உரி்ம வாழ்்வயும் ஒரு்மப்்பாட்டயும்
‘ஒரு்்பாதும் வனமு்ற்ய
்்பணிக்காதது நா்டன எனறும், �மயம்,
‘நாடடின வலுப்்படுததச் த�யற்்படு்வன’
உரி்ம வாழ்்வயும் எனறு உைமார
ஒரு்மப்்பாட்டயும்
தமாழி,
நான உறுதிவடடாரம்
கூறுகி்றன. முதலிய்வ காரணமாக எழும்
்்பணிக்காதது வலுப்்படுததச் த�யற்்படு்வன’ எனறு உைமார
்வறு்பாடுகளுக்கும் பூ�ல்களுக்கும் ஏ்னய அரசியல்
நான உறுதி கூறுகி்றன.
‘ஒரு்்பாதும் வனமு்ற்ய நா்டன எனறும், �மயம்,
த்பாருைாதாரக் கு்ற்பாடுகளுக்கும் அ்மதி தநறியிலும்
தமாழி,
அரசியல் வடடாரம்
அ்மப்பின
‘ஒரு்்பாதும் முதலிய்வ
வழியிலும்
வனமு்ற்ய காரணமாக
நினறு
நா்டன எழும்
தீர்வு காண்்்பன’
எனறும், �மயம்,
்வறு்பாடுகளுக்கும்
எனறும்
தமாழி, நான பூ�ல்களுக்கும் காரணமாக
்மலும் உறுதியளிக்கி்றன.
வடடாரம் முதலிய்வ ஏ்னய அரசியல்
எழும்
த்பாருைாதாரக்
்வறு்பாடுகளுக்கும் கு்ற்பாடுகளுக்கும்
பூ�ல்களுக்கும் அ்மதி
ஏ்னய தநறியிலும்
அரசியல்
அரசியல் அ்மப்பின வழியிலும் நினறு தீர்வு
த்பாருைாதாரக் கு்ற்பாடுகளுக்கும் அ்மதி தநறியிலும் காண்்்பன’
எனறும் நான
அரசியல் ்மலும் உறுதியளிக்கி்றன.
அ்மப்பின வழியிலும் நினறு தீர்வு காண்்்பன’
எனறும் நான ்மலும் உறுதியளிக்கி்றன.

உறுதிதமாழி

உறுதிதமாழி
இநதியா எனது நாடு. இநதியர் அ்னவரும் என உடன
பிறநதவர்கள். என நாட்ட நான த்பரிதும் ்நசிக்கி்றன.
இநநாடடின உறுதிதமாழி
்பழம்த்பரு்மக்காகவும் ்பனமுக மரபுச்
இநதியா எனது
சிறப்புக்காகவும் நான நாடு. இநதியர்
த்பருமிதம் அ்னவரும்இநநாடடின
அ்டகி்றன. என உடன
பிறநதவர்கள்.
த்பரு்மக்குத என நாடு.
இநதியா தகுநது
எனது நாட்ட
விைங்கிட நான அ்னவரும்
எனறும்
இநதியர் த்பரிதும் ்நசிக்கி்றன.
்பாடு்படு்வன.
என உடன
இநநாடடின ்பழம்த்பரு்மக்காகவும்
பிறநதவர்கள். என நாட்ட நான த்பரிதும் ்நசிக்கி்றன. ்பனமுக மரபுச்
எனனு்டய த்பற்்றார், ஆசிரியர்கள்,
சிறப்புக்காகவும்்பழம்த்பரு்மக்காகவும்
நான த்பருமிதம் அ்டகி்றன. எனக்கு வயதில்
இநநாடடின ்பனமுக இநநாடடின
மரபுச்
மூத்தார்
த்பரு்மக்குதஅ்னவ்ரயும்
தகுநது மதிப்்்பன;
விைங்கிட எனறும் எல்லாரிடமும்
்பாடு்படு்வன. அனபும்
சிறப்புக்காகவும் நான த்பருமிதம் அ்டகி்றன. இநநாடடின
மரியா்தயும் காடடு்வன.
த்பரு்மக்குத தகுநது விைங்கிட
எனனு்டய த்பற்்றார்,எனறும் ்பாடு்படு்வன.
ஆசிரியர்கள், எனக்கு வயதில்
மூத்தார்என நாடடிற்கும்
அ்னவ்ரயும் என மக்களுக்கும்
மதிப்்்பன; உ்ழததிட
எல்லாரிடமும் மு்னநது
அனபும்
எனனு்டய த்பற்்றார், ஆசிரியர்கள், எனக்கு வயதில்
நிற்்்பன.
மரியா்தயும் அவர்கள் நலமும் வைமும் த்பறுவதி்லதான
காடடு்வன.மதிப்்்பன; எல்லாரிடமும் அனபும்
மூத்தார் அ்னவ்ரயும்
எனறும் மகிழ்ச்சி காண்்்பன.
மரியா்தயும் காடடு்வன.
என நாடடிற்கும் என மக்களுக்கும் உ்ழததிட மு்னநது
நிற்்்பன. அவர்கள்
என நாடடிற்கும் நலமும் வைமும்
என மக்களுக்கும் உ்ழததிடத்பறுவதி்லதான
மு்னநது
எனறும்
நிற்்்பன. மகிழ்ச்சி காண்்்பன.
அவர்கள்மனித நலமும் வைமும் த்பறுவதி்லதான
தீண்டா்ம ்நயமற்ற த�யலும் த்பருங்குற்றமும் ஆகும்
எனறும் மகிழ்ச்சி காண்்்பன.

தீண்டா்ம மனித ்நயமற்ற த�யலும்


VI த்பருங்குற்றமும் ஆகும்
தீண்டா்ம மனித ்நயமற்ற த�யலும் த்பருங்குற்றமும் ஆகும்

VI
9th tamil new -.indd 6 26-02-2018 16:24:20
VI
VI
www.tnpscjob.com
9th tamil new -.indd 6 26-02-2018 16:24:20
தமிழ்
தமிழ்
தமிழ்
முதல் வகுப்பு
முதல்
முதல்
முதல்
வகுப்பு
வகுப்பு
முதல் பருவம்
பருவம்
முதல் பருவம்
முதல் பருவம்

VII
VII
VII
1 STD Tamil & English CV1.indd 7
1 STD Tamil & English CV1.indd 7
VII 05-01-2019 19:55:21
05-01-2019 19:55:21

1 STD Tamil & English CV1.indd 7 05-01-2019 19:55:21


www.tnpscjob.com
1 STD Tamil & English CV1.indd 7 05-01-2019 19:55:21
நம்பிக்ைகக்குரிய ஆசிரியர்்களே...!
வகுப்்பறையை ேநயமிக்்க இடமாக அறிமுகப்்படுத்தும் ேநாக்ேகாடு
இப்்பபாடநூல் வடிவமைக்்கப்்பட்டுள்்ளது. இப்்பபாடநூலில்,

மனமகிழ் பக்்கங்்கள்
2-7 வரையிலான பக்்கங்்கள்,
குழந்ைதகள் தங்்கள் விருப்்பம்ேபால்
பாடி, ஆடி, விைளயாடி ஒருவரோ�ோடு
ஒருவர் பழகிட ஏதுவாக
அளிக்்கப்்பட்டுள்்ளன.

முன்்பழகு ெசயல்்கள்
8-14 வரையிலான பக்்கங்்களில் உற்றுேநாக்்கல்,
கூர்ந்து கவனித்்தல், விழி-விரல் ஒத்திைசவு,
உருவங்்களை ஒப்பிட்டும் ேவறுபடுத்தியும் பார்்த்்தல்,
நுண்்தசைப் பயிற்சி ேபான்்றவை படிக்்கவும் எழுதவும்
முன்்பழகு ெசயல்்களாகக் ெகாடுக்்கப்்பட்டுள்்ளன.

வளர்ச்சிப் படிநிைலகள்
ஒலி, வரி வடிவங்்கள், எழுத்துகளோ�ோடு ஒலிைய ஒப்பிட்டுப் பார்்த்்தல்,
எழுத்துகளைத் தனியாகவும் ெசாற்்களிலும் ெசாற்ெறாடரிலும்
அைடயாளம் காணல், ஒலித்துப் பழகுதல், எழுதிப் பழகுதல், மதிப்பீடு
என்்ற வளர்ச்சிப் படிநிைலகளின்
அடிப்்படையில் பாடப்்பகுதிகள்
அைமக்்கப்்பட்டுள்்ளன.

உயிெரழுத்துகள்
ஒேர நாளில் நடைபெறுகின்்ற மூன்று படக்்ககாட்சிகளைக் ெகாண்்ட
ெதாடர்நிகழ்வுகள் கதையாக உயிெரழுத்துகளை அறிமுகம்
செய்்வதற்்ககாகக் கொ�ொடுக்்கப்்பட்டுள்்ளன.

ெமய்ெயழுத்துகள்
சிந்்தனையைத் தூண்டும் புதிர்்த்்தன்ைமயுடன்
ெமய்ெயழுத்துகள் அறிமுகம் அைமந்துள்்ளது.

எழுத்ேதாவியங்்கள்
எழுத்ேதாவியங்்களில் வண்்ணம் உ ஊ

தீட்டுதல், கோ�ோட்டோவியங்்களை வரைதல்


ேபான்்ற ‘குழந்ைதகளின் விருப்்பச் எ ஏ

ெசயல்்கள்’ பயிற்சிச் ெசயல்்பபாடுகளாக


வடிவமைக்்கப்்பட்டுள்்ளன.

VIII
www.tnpscjob.com
உயிர்்மமெய் எழுத்துகள் அறிமுகம்
படச்சூழல், கதை நிகழ்வு வழியாக உயிர்்மமெய் எழுத்துகள்
அறிமுகம் செய்்யப்்படுகிறது. சொ�ொல்லோவியம், மறைந்துள்்ள
எழுத்துகளைக் கண்டுபிடித்்தல் போ�ோன்்றவை பயிற்சிகளாக
அமைக்்கப்்பட்டுள்்ளன.

இணைத்துச் சொ�ொல்வோம்
க் அ உயிரெழுத்தும் மெய்்யயெழுத்தும் இணைவதால் தோ�ோன்றுகின்்ற
எழுத்்ததே 'உயிர்்மமெய்்யயெழுத்து' என்்பதைக் குழந்்ததைகள்
க ஒலித்துப்்பழகி உணர்்ந்்தறியும் வகையில் இச்்சசெயல்்பபாடு
வடிவமைக்்கப்்பட்டுள்்ளது.

பாடல்்கள்
வகுப்்பறையில் ஆடிப்்பபாடி மகிழ்ந்து கற்கும் வகையில்
எளிய சந்்தநயமிக்்க பாடல்்கள் கொ�ொடுக்்கப்்பட்டுள்்ளன.

புதிர்்கள்
தம்்மமைச்சுற்றிப் பொ�ொதிந்திருக்கும் புதிர்்த்்தன்்மமையை
ஆராய்்வதிலும் உண்்மமைகளைத் தேடிக் கண்்டடைவதிலும்
குழந்்ததைகள் மிகுந்்த ஆர்்வமுடையவர்்கள். அந்்த
ஆர்்வத்திற்கு வாய்்ப்்பளிக்கும் வகையில் படத்திற்குள்
மறைந்திருப்்பதைக் கண்டுபிடித்்தல், சொ�ொற்்களைக்
கண்்ணணாடியின் வழியாகக் கண்டுபிடித்்தல் போ�ோன்்ற
பல புதிர்்ப்்பகுதிகள் பாடநூல் முழுவதும் ஆங்்ககாங்்ககே
கொ�ொடுக்்கப்்பட்டுள்்ளன.

கதைகள்
கற்்பனைசெய்து பார்்ப்்பதிலும் கதை சொ�ொல்்வதிலும் கதையைக்
கேட்்பதிலும் ஆர்்வமிக்்கவர்்கள் குழந்்ததைகள். அவர்்களின்
வண்்ணவண்்ணக் கற்்பனைகளுக்கு வாய்்ப்்பளிக்்க, கேட்டும் தாமாகவே
படித்தும் மகிழ்்வதற்கு ஏற்்ற வகையில் கதைகள் பல கொ�ொடுக்்கப்்பட்டுள்்ளன.

வந்்த பாதை
பருவம் முழுவதும் கற்்றவற்்றறை மகிழ்வுடன் நினைவுகூரும்
வகையில் வந்்த பாதை பகுதி கொ�ொடுக்்கப்்பட்டுள்்ளது.

கற்றுக்கொள்்வதற்்ககான ஆர்்வத்்ததையும் ஏராளமான வழிமுறைகளையும்


குழந்்ததைகள் தங்்களிடத்்ததே கொ�ொண்டிருக்கிறார்்கள். அவ்்வழிமுறைகளின் வழியே
குழந்்ததைகளைச் சென்்றடைய இப்்பபாடநூல் முயற்சி செய்திருக்கிறது. நாமும் முயற்சி
செய்வோம். குழந்்ததைகளின் கற்்றலை வளர்்த்ததெடுப்போம்.

IX
www.tnpscjob.com
X
www.tnpscjob.com
பொ�ொருளடக்்கம்
வ. எண் பாடத்்தலைப்பு பக்்க எண் மாதம்

1 பாடி ஆடி விளையாடலாம் 2 ஜூன்

2 விரலோ�ோடு விளையாடு 7 ஜூன்

ஜூன்,
3 அருவியின் ஆட்டுக்குட்டி 15 ஜூலை

ஜூலை,
4 கொ�ொக்கு நிற்கும் குளக்்கரை 39 ஆகஸ்டு

ஆகஸ்டு,
5 கடற்்கரைக்குச் செல்வோமா! 54 செப்்டம்்பர்

மின் நூல் மதிப்பீடு

1
www.tnpscjob.com
1 பாடி ஆடி விளையாடலாம்

2
www.tnpscjob.com
காட்டுக்குள்்ளளே கொ�ொண்்டடாட்்டம்

பிடித்்த விளையாட்டுகள்
குறித்துப் பேசி மகிழ்வோம்
3
www.tnpscjob.com
ஆலமரத்துல விளையாட்டு
அணிலே அணிலே கைதட்டு
குக்கூ குக்கூ குயில்்பபாட்டு
கொ�ொஞ்சும் கிளியே தலையாட்டு
குட்டிக்குரங்்ககே வாலாட்டு
குள்்ள நரியே தாலாட்டு
சின்்ன முயலே மேளங்கொட்டு
சிங்்கக்குட்டியே தாளந்்தட்டு
எல்்லலாருந்்ததான் ஆடிக்கிட்டு
ஏலேலேலோ�ோ பாடிக்கிட்டு
ஒன்்றறாகத்்ததான் சேர்ந்துகிட்டு
ஓடிவாங்்க துள்ளிக்கிட்டு

4
www.tnpscjob.com
விளையாடலாம் வாங்்க

இடிக்்ககாமல் நடப்போம்

இடுப்பில் கை
வைத்்தபடி ஒருவரோ�ோடு
ஒருவர் இடிக்்ககாமல்
நடப்போம்

நடிப்போம் நடிப்போம்
ா...
ா ...ககா...
க ா...
விரும்பியபடி மாறி

நடித்துக்்ககாட்டுவோ�ோம்

மியாவ்!
மியாவ்!

5
www.tnpscjob.com
இலையும்... காயும்...
படத்்ததைப் பார்த்துக் கதை கூறி மகிழ்வோம்

6
www.tnpscjob.com
2 விரலோ�ோடு விளையாடு

நாய்க்குட்டியைத் தேடி...

காவலருக்கு உதவுவோ�ோமா?

வேறுபட்்டதை வட்்டமிடுவோ�ோம்

7
www.tnpscjob.com
முதல் படம் போ�ோல் உள்்ளதை வட்்டமிடுேவாம்

பொ�ொருத்்தமானதைக் குழுவுடன் சேர்்பப்்பபோம்

8
www.tnpscjob.com
நிகழ்்வவைச் சொ�ொல்வோம்

பெயரைச் சொ�ொல்வோம்

9
www.tnpscjob.com
செய்து மகிழ்வோம்
பிடித்்த அளவிற்்ககேற்்ப வண்்ணமிடுவேன்

செய்்யலாம்... மாட்்டலாம்... நிரப்்பலாம்...

எடுக்்கலாம்... குச்சி விளையாட்டு மாவில் ஓவியம்

நூலில் கோ�ோக்்கலாம் தாளில் ஒட்்டலாம்

10
www.tnpscjob.com
விரல் அச்சு வைப்போம்

வண்்ணம் தீட்டுவேன்

11
www.tnpscjob.com
வாங்்க என்னோடு

விடுபட்்டதை வரைவேன்

12
www.tnpscjob.com
கை வீசம்்மமா கைவீசு!
கை வீசம்்மமா கைவீசு
பள்ளிக்குப் போ�ோகலாம் கைவீசு
பாடம் படிக்்கலாம் கைவீசு
கணிப்பொறி கற்்கலாம் கைவீசு
கவிஞர் ஆகலாம் கைவீசு
அறிவியலை அறியலாம் கைவீசு
அறிஞர் ஆகலாம் கைவீசு
அறிவை வளர்்க்்கலாம் கைவீசு
அன்்பபாய் வாழலாம் கைவீசு
விளையாடப் போ�ோகலாம் கைவீசு ஊ.ஒ. ந. நிலைப் பள்ளி

வெற்றி பெறலாம் கைவீசு


கை வீசம்்மமா கைவீசு

13
www.tnpscjob.com
நானும் வருவேன்
நான் பயணச்சீட்்டடை
நான்்ததான் சரி சின்னு.
கடைக்குப்
வாங்குவேன் வரிசையில்
போ�ோகிறேன்
நில்

நானும்
வருகிறேன்
அம்்மமா

வரிசையில்்ததான்
நிற்்க வேண்டுமா வண்டி
அம்்மமா? ஆமாம், நின்்றபின்
செல்்லம். இறங்்கலாம்
அப்பொழுதுதான்
இடித்துக்
கொ�ொள்்ளளாமல்
விரைவாகச்
செல்்ல
முடியும் சரி, அம்்மமா

அம்்மமா,
எனக்குப் பழம் இப்்பவே
வேண்டும்! சாப்பிடுவேன்

கழுவிவிட்டுச்
சாப்பிடு
வாங்்கலாம். இருபுறமும்
பார்்த்்த பின் சாலையைக்
கடக்்க வேண்டும்

குப்்பபையைக் அம்்மமா, நீங்்க இப்்ப


குப்்பபைத் என்்ன சொ�ொல்வீங்்கன்னு
தொ�ொட்டியில் நான் சொ�ொல்்லட்டுமா?
போ�ோடு

சின்னுவுக்குத் தெரியும். உங்்களுக்குத் தெரியுமா?


அதோ�ோ,
அங்்ககே இருக்கிறது. வகுப்்பறையில் முறைப்்படி நடைபெறும் அன்்றறாடச்
போ�ோட்டுவிடுகிறேன் செயல்்பபாடுகள் குறித்துக் கலந்துரையாடுவோ�ோம்

14
www.tnpscjob.com
3 அருவியின் ஆட்டுக்குட்டி

ஆட்டுக்குட்டியைத் தேடி
கதை கேட்போம்; பேசி மகிழ்வோம்

15
www.tnpscjob.com

’அ’ அறிவோ�ோம்

அப்்பளம்

அல்லி

அம்்மமா அன்்னம்


’ஆ’ அறிவோ�ோம்

ஆலமரம்
ஆடு

ஆப்்பம் ஆறு

’இ’


அறிவோ�ோம்

இஞ்சி
இட்்டலி

இலை இளநீர்


’ஈ’ அறிவோ�ோம்

ஈசல் ஈ

ஈட்டி ஈச்்சமரம்

16
www.tnpscjob.com
படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்்ணமிடுவோ�ோம்

அ அ

ஆ ஆ

எழுத்்ததை உரிய படத்ேதாடு இணைப்போம்

அ ஆ

வண்்ணமிட்டு முழுமையாக்குவேன்

17
www.tnpscjob.com
எழுதும் முறை அறிவோ�ோம் எழுதிப் பார்்பப்்பபோம்
காற்றில்... மணலில்... நீரில்...

எழுதிப் பழகுவேன்

நிரப்புவேன்

____மை ____ப்்பளம் ____லமரம் ____ணில்

படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்்ணமிடுவோ�ோம்

இ இ

ஈ ஈ

18
www.tnpscjob.com
எழுத்்ததை உரிய படத்ேதாடு இணைப்போம்

இ ஈ

வண்்ணமிட்டு முழுமையாக்குவேன்

எழுதும் முறை அறிவோ�ோம் எழுதிப் பார்்பப்்பபோம்

காற்றில்... மணலில்... நீரில்...

19
www.tnpscjob.com
எழுதிப் பழகுவேன்

நிரப்புவேன்

____ ளநீர் ____ ச்்சமரம் ____ றகு ____ சல்

எழுத்திற்கு உரிய படத்்ததை வரைவோ�ோம்


அ ஆ

இ ஈ

20
www.tnpscjob.com
எழுத்திற்கு உரிய படத்்ததை அடைய வழிகாட்டுவேன்

அ ஆ இ ஈ
படத்திற்கு உரிய எழுத்திற்கு வண்்ணமிடுவேன்; எழுதுவேன்

21
www.tnpscjob.com
ஆட்டுக்குட்டிக்கும்
பசிக்கும்
கதை கேட்போம்; பேசி மகிழ்வோம்

22
www.tnpscjob.com
’உ’ அறிவோ�ோம்

உழவர்
உ உண்டியல்

உரலில் எள்்ளளை இடிக்்கலாம்


உருண்்டடையாகப் பிடிக்்கலாம்
உறவுக்்ககெல்்லலாம் கொ�ொடுக்்கலாம்
உப்பு உருளைக்கிழங்கு உற்்சசாகமாய் உண்்ணலாம்

’ஊ’ அறிவோ�ோம்
ஊதல்

ஊ ஊஞ்்சல்
ஊர்்வலமாய்ப் போ�ோகலாம்
ஊதாப்பூ பார்்க்்கலாம்
ஊதல் ஊதி மகிழலாம்
ஊசி ஊறுகாய் ஊஞ்்சலிலே ஆடலாம்

’எ’ அறிவோ�ோம்

எறும்பு

எலுமிச்்சசை
எ எள்ளுருண்்டடை

எலும்பு
எலி ஒன்று வந்்ததாம்
எருமை மீது நின்்றதாம்
எறும்்பபை அங்்ககே கண்்டதாம்
எள்ளுருண்்டடை தந்்ததாம்!

’ஏ’ அறிவோ�ோம்


ஏணி
ஏழு

ஏணி மேலே ஏறலாம்


ஏறி ஏறி இறங்்கலாம்
ஏர் ஏழு பழங்்கள் பறிக்்கலாம்
ஏலக்்ககாய் ஏழு வண்்ணம் பார்்க்்கலாம்!

23
www.tnpscjob.com
படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்்ணமிடுவோ�ோம்

உ உ

ஊ ஊ

எழுத்்ததை உரிய படத்ேதாடு இணைப்போம்

உ ஊ

வண்்ணமிட்டு முழுமையாக்குவேன்

24
www.tnpscjob.com
எழுதும் முறை அறிவோ�ோம் எழுதிப் பார்்பப்்பபோம்

காற்றில்... மணலில்... நீரில்...

எழுதிப் பழகுவேன்

நிரப்புவேன்

____ தல் ____ஞ்்சல் ____ ண்டியல் ____ ருளைக்கிழங்கு

படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்்ணமிடுவோ�ோம்

எ எ

ஏ ஏ

25
www.tnpscjob.com
எழுத்்ததை உரிய படத்ேதாடு இணைப்போம்

எ ஏ

வண்்ணமிட்டு முழுமையாக்குவேன்

எழுதும் முறை அறிவோ�ோம் எழுதிப் பார்்பப்்பபோம்

காற்றில்... மணலில்... நீரில்...

26
www.tnpscjob.com
எழுதிப் பழகுவேன்

நிரப்புவேன்

____ணி ____லி ____லக்்ககாய் ____ றும்பு

எழுத்திற்கு உரிய படத்்ததை வரைவோ�ோம்


உ ஊ

எ ஏ

27
www.tnpscjob.com
எழுத்திற்கு உரிய படத்்ததை அடைய வழிகாட்டுவேன்

உ ஊ எ ஏ
படத்திற்கு உரிய எழுத்திற்கு வண்்ணமிடுவேன்; எழுதுவேன்

ஏ ஊ உ


ஆ உ
இ ஈ

ஏ ஊ

எ உ அ
அ ஈ


அ எ உ

28
www.tnpscjob.com
ஐ! ஒட்்டகச்சிவிங்கி
கதை கேட்போம்; பேசி மகிழ்வோம்

29
www.tnpscjob.com
’ஐ’ அறிவோ�ோம்


ஐவர் ஐந்து

’ஒ’ அறிவோ�ோம்


ஒட்்டகம் ஒன்று
ஓடும் வண்டி ஒன்றிலே

ஒட்்டகம், ஓநாய் நடுவிலே


ஒலிபெருக்கி ஒலிப்்பபான் ஓணான் தம்பி கூடவே

ஒட்்டகச்சிவிங்கி போ�ோகுதே
’ஓ’ அறிவோ�ோம்

ஓணான்
ஓ ஓலை

ஓடம் ஓநாய்

’ஒள’ அறிவோ�ோம்

ஒளவை
ஔ ஒளடதம்

30
www.tnpscjob.com
படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்்ணமிடுவோ�ோம்

ஒ ஒ

ஐ ஓ

ஒ ஓ

ஓ ஔ

எழுத்்ததை உரிய படத்ேதாடு இணைப்போம்

ஐ ஒ

ஓ ஔ
31
www.tnpscjob.com
வண்்ணமிட்டு எழுதும் முறை எழுதிப்
முழுமையாக்குவேன் அறிவோ�ோம் பார்்பப்்பபோம்
காற்றில்... மணலில்... நீரில்...

எழுதிப் பழகுவேன்

வண்்ணமிட்டு முழுமையாக்குவேன்

எழுதும் முறை அறிவோ�ோம் எழுதிப்


பார்்பப்்பபோம்
காற்றில்... மணலில்... நீரில்...

எழுதிப் பழகுவேன்

32
www.tnpscjob.com
நிரப்புவேன்

ட் ட க ம்
ணா ன்

வ ர்
ட த ம்

வை

எழுத்திற்கு உரிய படத்்ததை வரைவோ�ோம்


ஐ ஒ

ஓ ஔ

33
www.tnpscjob.com
எழுத்திற்கு உரிய படத்்ததை அடைய வழிகாட்டுவேன்

ஐ ஒ ஓ ஔ
படத்திற்கு உரிய எழுத்திற்கு வண்்ணமிடுவேன்; எழுதுவேன்

34
www.tnpscjob.com
வரிசைமுறை அறிவேன்
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள

அறிவோ�ோம்

ஆய்்த எழுத்்ததை
வட்்டமிடுவேன்

எ கு வாள் அ து ஓர் எ கு வாள்

படம் பார்த்து நிகழ்்வவைச் சொ�ொல்வோம்

35
www.tnpscjob.com
’அ’ முதல் ’ஔ’ வரை
அ ஆ
ன்
அண்்ண
கையில்
பேசி
அலை

ஈர
ல்
மண்ணி
ஈசல்

ல்
ஆற்றி
நீந்தும் டு
உருண்
ம்
ஆமை செல்லு
உருளை

இரவில்
வந்்த
மி ன் ்னல்
இ டி

ஊதா
நிற
ஊதல்

எ ஏ ஐ
36
www.tnpscjob.com
இ ஈ உ ஊ
ம்
எல்்லலா
ம்
செய்யு ன்
மனித
எந்திர

ஒளிந்து
நின்்ற
ம்
ஒட்்டக

ஏற்்றம்
தந்்த
ஏவுகணை

ஓரம்
நிற்கும்
ஓடம்

ஐயம்
கேட்்ட
ஐவர்

ஔவை
தந்்த
ம்
ஔடத

ஒ ஓ ஒள
37
www.tnpscjob.com
அம்்மமா இங்்ககே வா வா
அ அம்்மமா இங்்ககே வா வா
ஆசை முத்்தம் தா தா
ஆ இலையில் சோ�ோறு போ�ோட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்்னனைப் போ�ோன்்ற நல்்லலார்
இ ஊரில் யாவர் உள்்ளளார்?
என்்னனால் உனக்குத் தொ�ொல்்லலை
ஏதும் இங்்ககே இல்்லலை
ஈ ஐயமின்றிச் சொ�ொல்்வவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
உ ஓதும் செயலே நலமாம்
ஔவை சொ�ொன்்ன மொ�ொழியாம்
அ தே எனக்கு வழியாம்
ஊ - மே. வீ. வேணுகோ�ோபாலனார்




ஒள

38
www.tnpscjob.com
4 கொ�ொக்கு நிற்கும் குளக்்கரை
ஆறு வேறுபாடுகளைக் கண்டுபிடிப்போம்

எழுத்துகளை அறிவோ�ோம்

க் ச்
கொ�ொக் கு தக் காளி எலுமிச்சை அச்சாணி

ட் த்
முட் டை வாத்து நத்தை
சட் டை

ப் ற்
தொ�ொப்பி பப்பாளி நாற்று கற்றாழை

39
www.tnpscjob.com
எழுத்்ததை உரிய படத்ேதாடு இணைப்போம்

க் ச் ட்

எழுதும் முறை அறிவோ�ோம்

எழுதிப் பழகுவேன்

படத்திற்கு உரிய மெய்்யயெழுத்்ததை வட்்டமிடுவேன்; எழுதுவேன்

ட் க் ச் ச் ட் க் க் ட் ச்

க்

40
www.tnpscjob.com
எழுத்்ததை உரிய படத்ேதாடு இணைப்போம்

த் ப் ற்

எழுதும் முறை அறிவோ�ோம்

எழுதிப் பழகுவேன்

படத்திற்கு உரிய மெய்்யயெழுத்்ததை வட்்டமிடுவேன்; எழுதுவேன்

ப் ற் த் ச் த் ற் ற் ப் த்

41
www.tnpscjob.com
எழுத்திற்கு உரிய படத்்ததை வரைவோ�ோம்

ட் க் த்

ப் ற் ச்
நிரப்புவேன்

கொ�ொ கு வா து க றா ழை

பூ டு அ சா ணி சீ பு

42
www.tnpscjob.com
இல்்லலை, ஆனால் இருக்கிறது! கண்டுபிடிப்போம்

எழுத்துகளை அறிவோ�ோம்

ங் ஞ்
சிங்கம் நுங்கு இஞ்சி ஊஞ்சல்

ண் ந்
நண்டு வண்டு ஆந்தை சிலந்தி

ம் ன்
தும்பி காகம் மான் மீன்

43
www.tnpscjob.com
எழுத்்ததை உரிய படத்ேதாடு இணைப்போம்

ங் ஞ் ண்

எழுதும் முறை அறிவோ�ோம்

ண்
எழுதிப் பழகுவேன்

படத்திற்கு உரிய மெய்்யயெழுத்்ததை வட்்டமிடுவேன்; எழுதுவேன்

க் ட் ஞ் த் ண் ற் ங் ண் ஞ்

44
www.tnpscjob.com
எழுத்்ததை உரிய படத்ேதாடு இணைப்போம்

ந் ம் ன்

எழுதும் முறை அறிவோ�ோம்

எழுதிப் பழகுவேன்

படத்திற்கு உரிய மெய்்யயெழுத்்ததை வட்்டமிடுவேன்; எழுதுவேன்

ம் ந் ன் ந் ம் ன் ம் ன் ந்

45
www.tnpscjob.com
எழுத்திற்கு உரிய படத்்ததை வரைவோ�ோம்

ங் ம் ண்

ந் ஞ் ன்
நிரப்புவேன்

மு தி ரி வ டு ம ர

ச கு கா ளா ம ச ள்

46
www.tnpscjob.com
மறைந்துள்்ளனவற்்றறைக் கண்டுபிடிப்போம்

எழுத்துகளை அறிவோ�ோம்

ய் ர்
நாய் பாய் ஏர் வேர்

ல் வ்
முயல் மயில் சவ்வரிசி செவ்வந்தி

ழ் ள்
கேழ்வரகு யாழ் தேள் வாள்

47
www.tnpscjob.com
எழுத்்ததை உரிய படத்ேதாடு இணைப்போம்

ய் ர் ல்

எழுதும் முறை அறிவோ�ோம்

எழுதிப் பழகுவேன்

படத்திற்கு உரிய மெய்்யயெழுத்்ததை வட்்டமிடுவேன்; எழுதுவேன்

ர் ல் ய் ல் ய் ர் ய் ர் ல்

48
www.tnpscjob.com
எழுத்்ததை உரிய படத்ேதாடு இணைப்போம்

வ் ழ் ள்

எழுதும் முறை அறிவோ�ோம்

எழுதிப் பழகுவேன்

படத்திற்கு உரிய மெய்்யயெழுத்்ததை வட்்டமிடுவேன்; எழுதுவேன்

ழ் ள் வ் ள் வ் ழ் வ் ழ் ள்

49
www.tnpscjob.com
எழுத்திற்கு உரிய படத்்ததை வரைவோ�ோம்

ய் ள் ல்

வ் ழ் ர்
நிரப்புவேன்

செ வ ந் தி யா மு

மு ய வே மி ள கா

50
www.tnpscjob.com
அதோ�ோ பாராய் !
குதித்துக் குதித்ேத ஓடும்
குதிரை அதோ�ோ பாராய்

அசைந்து அசைந்து ெசல்லும்


ஆனை இதோ�ோ பாராய்

பறந்து பறந்து ேபாகும்


பருந்து அதோ�ோ பாராய்

நகர்ந்து நகர்ந்து ெசல்லும்


நத்்ததை இதோ�ோ பாராய்

தத்தித் தத்திப் ேபாகும்


தவளை அதோ�ோ பாராய்

துள்ளித் துள்ளி நாமும்


பள்ளி ெசல்வோம் வாராய்

- அழ. வள்ளியப்்பபா

51 51
www.tnpscjob.com
க் ங் ச் ஞ் ட்
‘க்’ முதல் ’ன்’ வரை கட் டம்
போ�ோட் ட
சட் டை
ப க் கம்
நிற்கும்
கொ�ொ க் கு

வண் டிக்
குதிரை
சண் டி

எ ங் கள்
வீட்டில்
பொ�ொ ங் கல்
முத் து
கைவிரல்
பத் து

பச்சை
நிற
மொ�ொச்சை
பந் து
போ�ோட
முந் து

பஞ் சு
மெத்்ததையில்
துஞ் சு அப் பா
தந்்த
சொ�ொப் பு

ய் ர் ல் வ்
52
www.tnpscjob.com
ண் த் ந் ப் ம்
தம் பி
பார்்த்்த
தும் பி

யாழ்
நெய் கேட்டு
சோ�ோறு மகிழ்
செய்

துள்ளி
ஓடும்
புள்ளிமான்
தேர்
வருது
பார்

காற்றில்
ஆடும்
நல் ல கீற்று
வழியில்
செல்

என்னை
ஈன்ற
செவ் வகத் அன்னை
தட்டில்
கொ�ொவ்வை

ழ் ள் ற் ன்
53
www.tnpscjob.com
5 கடற்்கரைக்குச் செல்வோமா!

பேசி மகிழ்வோம்
கடல், பழங்்கள், சக்்கரம்,
கப்்பல், அப்்பளம், மத்்தளம்,
பணம், ஊதல், காகம்,
நாய், வால், மாங்்ககாய்,
இறால் ஆகிய சொ�ொற்்கள்
இடம்்பபெறும் வகையில்
கலந்துரையாடுக.

54
www.tnpscjob.com
பெயரைச் சொ�ொல்வோம்; எழுத்்ததை அறிவோ�ோம்

க ச  த 

ந ப  ம

வ ட ண

ய ர ல

ழ ள ற


ங ஞ

55

www.tnpscjob.com
இணைத்துச் சொ�ொல்வோம்

க் அ ங் அ ச் அ ஞ் அ ட் அ ண் அ
க ங ச ஞ ட ண

த் அ ந் அ ப் அ ம் அ ய் அ ர் அ
த ந ப ம ய ர

ல் அ வ் அ ழ் அ ள் அ ற் அ ன் அ
ல வ ழ ள ற ன

க ங ச ஞ ட ண எழுத்்ததை எடுப்்பபேன்; பெயரைச் சொ�ொல்்வவேன்


பிற அலகுகளில் வரும் இணைத்துச்
த ந ப ம ய ர சொ�ொல்வோம் செயல்்பபாட்டிற்கு
அடுத்்ததாக இச்்சசெயல்்பபாட்டினைச்
ல வ ழ ள ற ன செய்்ய வேண்டும்.

எழுதிப் பழகுவேன்

L M N OP Q R S T
U V W X Y Z [ \ ]
படத்திற்கு உரிய முதல் எழுத்்ததை இணைப்்பபேன்; எழுதுவேன்

த வ க க ச ம ல ம ந வ ல ர

வ ப த ட ந ம ப ழ ய ள க ன

56
www.tnpscjob.com
எழுத்துகளைக் கண்டுபிடித்து வண்்ணமிடுவோ�ோம்; எழுதுவோ�ோம்


படித்துப் பார்்பப்்பபோம்

படம் மரம்

ஓடம் சரம்

மலர் மணல்

பலர் சணல்

அப்்பம் பட்்டம்

ஆப்்பம் வட்்டம்

57
www.tnpscjob.com
எழுத்துகளை இணைத்துச் சொ�ொல்்லலைப் படிப்போம்
க ட ல் ஈ ச ல் ம ண ல் ஊ த ல்

கடல் ஈசல் மணல் ஊதல்

ந ட ன ம் ப ட் ட ம் வ ய ல்

நடனம் பட்்டம் வயல்

இணைப்்பபேன்; எழுதுவேன்

கடல்
பட்்டம் ஈசல்

பட்்டம்

ஊதல்

மணல்

நடனம்

58
www.tnpscjob.com
எழுத்துகளை இணைத்துச் சொ�ொல்்லலைப் படிப்போம்
ம ர ம் ம ல ர் உ ழ வ ர்

மரம் மலர் உழவர்


அ ப் ப ள ம் ஏ ற் ற ம் அ ன் ன ம்

அப்்பளம் ஏற்்றம் அன்்னம்

படத்திற்கு உரிய எழுத்துகளை இணைப்்பபேன்; எழுதுவேன்

ம ர இ அ ப் க ள

அ ற ம் த ம ப ம்

மரம்

ய ல ற் ஏ ர் ற ம்

ம ள ர் எ ற் ர ன

உ ள அ ர் ர ம ன ம்

க ழ வ ற் அ ன் ந ல்

59
www.tnpscjob.com
படிப்போம்; சொ�ொல்்லக் கேட்டு எழுதுவோ�ோம்
கல் அகல்
பல் வனம் அண்்ணன்
கண் நகல் மத்்தளம் வண்்ணம்
மண் பழம்

படிப்்பபேன் எழுதிப் பழகுவேன் எழுதுவேன்  செய்்வவேன்

பழம் TZU பழம் 

நகல் SLX
அண்்ணன் AQQ]
கல் ம ர் அ ல்

லர் அக மல

பொ�ொருத்்தமான படத்்ததை இணைப்போம்

60
www.tnpscjob.com
பெயரைச் சொ�ொல்வோம்; எழுத்்ததை அறிவோ�ோம்

கா சா  தா 

நா  பா  மா 

யா வா

ஙா ஞா டா ணா ரா லா ழா ளா றா னா
இணைத்துச் சொ�ொல்வோம்

க் ஆ ங் ஆ ச் ஆ ஞ் ஆ ட் ஆ ண் ஆ
கா ஙா சா ஞா டா ணா

த் ஆ ந் ஆ ப் ஆ ம் ஆ ய் ஆ ர் ஆ
தா நா பா மா யா ரா

ல் ஆ வ் ஆ ழ் ஆ ள் ஆ ற் ஆ ன் ஆ
லா வா ழா ளா றா னா

கா ஙா சா ஞா டா ணா தா நா பா மா யா ரா லா வா ழா ளா றா னா

61
www.tnpscjob.com
எழுதிப் பழகுவேன்

Lô Mô Nô Oô Pô Qô
Rô Sô Tô Uô Vô Wô
Xô Yô Zô [ô \ô ]ô
முதல் எழுத்்ததை வட்்டமிடுவேன்; எழுதுவேன்
யா கா பா வா மா பா லா யா வா ளா சா கா

பா
யா மா நா தா மா ளா றா நா வா சா ழா கா

எழுத்துகளைக் கண்டுபிடித்து வட்்டமிடுவோ�ோம்; எழுதுவோ�ோம்

62
www.tnpscjob.com
படித்துப் பார்்பப்்பபோம்

பாய் வால்

நாய் பால்

வாள் காகம்

தாள் நாகம்

இணைப்்பபேன்; எழுதுவேன்

நாய்

காகம்

பாய்

வாள்

எழுத்துகளை இணைத்துச் சொ�ொல்்லலைப் படிப்போம்


மா ன் ப லா இ றா ல் கா ளா ன்

மான் பலா இறால்


காளான்
ஓ ணா ன் தா த் தா யா ழ்

ஓணான் தாத்்ததா யாழ்

63
www.tnpscjob.com
பெயரைத் தேர்்ந்ததெடுத்து எழுதுவேன்
காளான், மான், பலா, இறால், யாழ், ஓணான், தாத்்ததா

காளான்
காளான்

படிப்போம்; சொ�ொல்்லக் கேட்டு எழுதுவோ�ோம்

நார் நான் காலம் காகம்


பார் வான் பாலம் தாகம்
யார் மாதம்

படிப்்பபேன் எழுதிப் பழகுவேன் எழுதுவேன்  செய்்வவேன்

வான்

நார்

காலம்

ளான் பா ம் காளா

லம் கா ன் பால

64
www.tnpscjob.com
நிழலோ�ோடு இணைப்போம்

சொ�ொடக்கு போ�ோட்டுச் சொ�ொல்வோம்

கா க

ஆசிரியர் குறிப்பு
நோ�ோக்்கம்: குறில், நெடில் ஒலிப்புமுறை அறிதல்.
 குழந்்ததைகளை இரு குழுவாகப் பிரியுங்்கள்.
 முதல் குழுவினரைப் பின்்வரும் வரிகளைப் பாடலாகப் பாடச் செய்யுங்்கள். பாடப்்பபாட
இரண்்டடாம் குழுவினரை அதற்குரிய செய்்ககைகளைச் செய்்யச் செய்யுங்்கள்.
கையை நீட்டிக்கோ
கண்்ணணை மூடிக்கோ
சொ�ொடக்கு போ�ோட்டுக்கோ
ஒன்்றறா? இரண்்டடா
 முதல் குழுவினர், பாடி முடித்்ததும் குறில் அல்்லது நெடில் எழுத்து ஒன்்றறைக் கூறவேண்டும்.
(எ.கா.) ’ம’ அல்்லது ’மா’.
 இரண்்டடாவது குழுவினரை, அவ்்வவெழுத்துக்கு உரிய சொ�ொடக்கினைப் (குறில் எழுத்து
என்்றறால் ஒரு சொ�ொடக்கு, நெடில் எழுத்து என்்றறால் இரு சொ�ொடக்கு) போ�ோடச்்சசெய்யுங்்கள்.

சொ�ொல் உருவாக்குவேன்

ப ல்
ப க ப ம
ல் ல் டம் டம்
பா கா பா மா
பா ல்

65
www.tnpscjob.com
நம் கப்்பல்
கதையைப் படிப்போம்

பட்்டம்
தா என் ஆ..
பட்்டம்

ம்ம்ம்...
என்
பட்்டம்

தா

அட நம்
கப்்பல்! கப்்பல்

66
www.tnpscjob.com
வந்்த பாதை

நிழல் இங்்ககே! எழுத்து எங்்ககே? நிரப்புவோ�ோம்

ஔ ஆ

இ உ ஏ



ஓ ஒ

67
www.tnpscjob.com
எறும்பு செல்லும் வழியில் வரிசையாய் எழுதுவோ�ோம்

ற்
ன் ழ்

ல்
ள் ன்
வ்

ர் ந்

த்
ய்
ப்
ம்

ஞ்

க் ட்

ண்
ச் ங் க்

68
www.tnpscjob.com
கண்்ணணாடி பயன்்படுத்தி கண்டுபிடிப்போம்; இணைப்போம்

்ததாத்ாத ல்தஊ

லாப ம்்னன்அ

படிப்போம்; வரைவோ�ோம்: வண்்ணமிடுவோ�ோம்

மான் மரம் கப்்பல் வாள்

இணைத்து எழுதுவோ�ோம்

தா வா பார்

மாங்்ககாய் தா

69
www.tnpscjob.com
முதல் வகுப்பு - தமிழ்
கற்்றல் விளைவுகள்
 அறிமுகமான சொ�ொற்்களமைந்்த, எளிய, ஓசை நயமிக்்க பாடல்்களைக் கவனத்துடன்
கேட்டுப் புரிந்து கொ�ொள்்வர் / சுவைப்்பர் / பாடிக் காட்டுவர்.
 எளிய படக்்கதைகளைக் கவனத்துடன் பார்த்தும் சொ�ொல்்லக் கேட்டும் புரிந்து கொ�ொள்்வர்/
சுவைப்்பர் / தாமாகக் கதை கூற முயற்சி செய்்வர்.
1. கேட்்டல்  எளிய கட்்டளைகள், அறிவுரைகளைக் கேட்டுப் புரிந்து கொ�ொண்டு அதற்்ககேற்்பச்
செயல்்படுவர்.
 ஒத்்த வயதினரின் உரையாடல்்களையும் எளிய தகவல்்களையும் கேட்டுப் புரிந்து
கொ�ொள்்வர்.
 தன் பெயர், குடும்்பத்தினர் பெயர், ஊர்்ப்பபெயர், நண்்பர்்களின் பெயர்்களைக் கூறுவர்.
 எளிய, சந்்தநயமுள்்ள பாடல்்களை உடல் அசைவுகளுடன் குழுவாகவும் தனியாகவும்
பாடுவர் / ஒப்பிப்்பர்.
 பாடல், கதை, படக்்கதை ஆகியவற்்றறைப் பார்த்து அதுகுறித்து உரையாடுவர், கதை
கூறுவர்.
2. பேசுதல்  விவரங்்கள் அறிய வினா எழுப்புவர்.
 கேட்்டறிந்்தவற்்றறைப் பேச்சில் வெளிப்்படுத்துவர்.
 தம்முடைய எண்்ணங்்களையும் தேவைகளையும் பேச்சில் வெளிப்்படுத்துவர்/
அனுபவங்்களைப் பகிர்ந்து கொ�ொள்்வர்.
 ஒத்்த வயதினருடனும் ஆசிரியருடனும் தன்்னனைச் சுற்றியுள்்ளவை பற்றி உரையாடுவர்.
 படங்்களை நுட்்பமாக உற்று நோ�ோக்குவர். அளவு, வண்்ணம், வடிவம்
ஆகியவற்றிற்கிடையே உள்்ள ஒற்றுமை, வேற்றுமைகளைச் சுட்டிக்்ககாட்டுவர்.
 படங்்களை இடமிருந்து வலம் நோ�ோக்கிப் பார்த்து, பெயர் சொ�ொல்லுவர்.
 அச்சிடப்்பட்்ட பகுதிகளை உற்றுநோ�ோக்கி, அப்்பகுதி வெளிப்்படுத்தும் கருத்்ததை
அனுமானம் செய்து கூறுவர்.
3. படித்்தல்  உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், ஆய்்த எழுத்து, உயிர்்மமெய் எழுத்துகள் என்்ற
வரிசையில் தமிழ் எழுத்துகளுக்கிடையேயான ஒலி, வரி வடிவத் தொ�ொடர்புகளை
இனங்்கண்டு அறிந்து வெளிப்்படுத்துவர்.
 எழுத்துகளைத் தனியாகவும் சொ�ொற்்களிலும் அடையாளம் காண்்பர்.
 நான்கு எழுத்துகளுக்கு மிகாத சொ�ொற்்களைச் சேர்த்துப் படிப்்பர்.

 தன் விருப்்பம் போ�ோல் கிறுக்குவர்.


 புள்ளிகளை இணைத்து நேர்கோடுகள், வளைகோ�ோடுகள் வரைவர்.
 நேர்கோடு, வளைகோ�ோடு, சாய்கோடுகளை வரைவர்.
 உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்்மமெய் எழுத்து, ஆய்்த எழுத்து இவற்றின் ஒலி,
4. எழுதுதல் வரி வடிவத் தொ�ொடர்பு அறிந்து எழுதுவர்.
 சொ�ொல்லிக்கொண்்டடே வரியொ�ொற்றி எழுதுவர்.
 சொ�ொற்்களைப் பார்த்து உச்்சரித்துக்கொண்்டடே எழுதுவர்.
 இரண்டு அல்்லது மூன்று எழுத்துச் சொ�ொற்்களைச் சொ�ொல்்லக் கேட்டுப் பிழையின்றி
எழுதுவர்.

நடைமுறை  ஒத்்த ஓசையில் முடியும் சொ�ொற்்களை இனங்்ககாண்்பர்.


5.  குறில் நெடில் எழுத்துகளின் ஒலியளவு வேறுபாடு அறிந்து பயன்்படுத்துவர்.
இலக்்கணம்
 படத்தொகுப்்பபைப் பார்த்து உரையாடுவர்.
 கணினியில் சித்திரக் கதைகள், பாடல்்கள் கேட்டு மகிழ்்வர், திரும்்பக் கூறுவர், பாடுவர்.
6. கற்்கக் கற்்றல்  சிறுவர்்களுக்்ககான கதை, படக்்கதை, படத்தொகுப்பு நூல்்களைப் பார்த்து / படித்து
மகிழ்்வர் / கருத்்ததை வெளிப்்படுத்துவர்..

சொ�ொற்்களஞ்சியப்
பெருக்்கமும்  விலங்குகளின் பெயர்்கள், பறவைகளின் பெயர்்கள் ஆகிய சொ�ொற்்களைப் படிக்்க அறிந்து,
7.
சொ�ொல்்லலாட்சித் அவற்்றறைப் பேச்சிலும் எழுத்திலும் பயன்்படுத்துவர்.
திறனும்

படைப்புத்  ஒத்்த ஓசையுடைய சொ�ொற்்களை உருவாக்குவர்.


8.
திறன்்கள்  கொ�ொடுக்்கப்்பட்்ட எழுத்துகளிலிருந்து சொ�ொற்்களை உருவாக்குவர்.

9. விழுமியங்்கள்  விதிகளைப் பின்்பற்றுதல், தூய்்மமை பேணுதல் ஆகிய விழுமியங்்களைக் கடைபிடிப்்பர்.


 தன்்னனையறிதல், சிக்்கலுக்குத் தீர்வுகாணல், முடிவெடுத்்தல், கூர்சிந்்தனை, ஆக்்கச்
சிந்்தனை, சிறந்்த தகவல் தொ�ொடர்பு, இணக்்கமான உறவு, தன்்னனைப்
வாழ்வியல்
10. பிறர்நிலையிலிருந்து பார்்த்்தல், உணர்வுகளைச் சரியான முறையில் கையாளுதல்,
திறன்கள்
மனஅழுத்்தத்்ததைக் கையாளுதல் போ�ோன்்றவற்்றறை பின்்பற்்ற முயற்சி செய்்வர்.

70
www.tnpscjob.com
முதல் வகுப்பு - தமிழ்
ஆக்்கம்
ஆலோ�ோசனைக்குழு பாடநூல் உருவாக்்கக் குழு
முனைவர் பா.வீரப்்பன் திருமதி க. உமாதேவி,
பேராசிரியர், தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புது டில்லி. தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கரவழி மாதப்பூர்,
முனைவர் டி.சகாயதாஸ் சூலூர் ஒன்றியம்.கோ�ோவை மாவட்்டம்.
பேராசிரியர் மற்றும் துறைத்்தலைவர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திருமதி வே. சுடரொ�ொளி,
நிறுவனம், கேரளா. இடைநிலை ஆசிரியர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கரிக்்கலவாக்்கம்,
திருவள்ளுர் ஒன்றியம், திருவள்ளுர் மாவட்்டம்.
மேலாய்்வவாளர்குழு திரு. க. முருகன்,
முனைவர் ச.மாடசாமி ஆசிரியர் பயிற்றுநர்,பெத்்தநாயக்்கன்்பபாளையம் ஒன்றியம், சேலம் மாவட்்டம்.
பேராசிரியர், (ஓய்வு) சென்்னனை.
செல்வி பா. ப்ரீத்தி,
திருமதி பத்்மமாவதி இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சீர்்ப்்பனந்்தல்,
எழுத்்ததாளர், சென்்னனை. இரிஷிவந்தியம் ஒன்றியம், விழுப்புரம் மாவட்்டம்.

பாட வல்லுநர்குழு திருமதி பா. கற்்பகம்,


இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத்தொடக்்கப் பள்ளி, ஐயப்்பபா நகர்,
செல்வி தி.குறள்்மதி வில்லிவாக்்கம் ஒன்றியம், திருவள்ளுர் மாவட்்டம்.
விரிவுரையாளர், மாவட்்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
புலிக்்கரை, தருமபுரி மாவட்்டம். திரு. பா. ச. குப்்பன்,
இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்்பள்ளி, கொ�ொட்்டவாக்்கம்,
திருமதி எஸ்்தர் ராணி, காஞ்சிபுரம் மாவட்்டம்.
முதுநிலை விரிவுரையாளர், மாவட்்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
முனைஞ்சிப்்பட்டி, திருநெல்்வவேலி மாவட்்டம் திருமதி ஸ்ரீ பார்்வதி,
இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்்பள்ளி, கந்்தம்்பட்டி, சேலம்
மாவட்்டம்.
திருமதி பி. மாங்்கனி,
கலை மற்றும் வடிவமைப்புக்குழு ஆசிரியர் பயிற்றுநர், நாமகிரிப்்பபேட்்டடை ஒன்றியம், நாமக்்கல் மாவட்்டம்.

வரைபடம் திருமதி தெய்்வ. சுமதி,


தலைமைஆசிரியர்,ஆதிதிராவிடர் நலப்்பள்ளி, ஆதியூர், திருப்்பத்தூர் ஒன்றியம்,
திரு. கௌ�ௌதம் வேலூர் மாவட்்டம்.
திரு. ரமேஷ் குமார் திருமதி த. உமா,
இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பரங்கிமலை,
திரு. கோ�ோகுலா கிருஷ்்ணன் காஞ்சிபுரம் மாவட்்டம்.
திரு. ஜான் ராஜா,
திருமதி ச. பஞ்்சவர்்ணம்,
இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொ�ொடக்்கப் பள்ளி, வெங்்கடேசபுரம்,
தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத்தொடக்்கப் பள்ளி, தாம்்பரம்,
காட்டுமன்்னனார்கோயில் ஒன்றியம், கடலூர் மாவட்்டம்
சானிடோ�ோரியம், சென்்னனை – 47.
திரு. கலைவாணன்
திரு. கே. வி. மகேந்திரன்.
திரு. சோ�ோ. வேல்முருகன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஓவிய ஆசிரியர்,அரசு மகளிர் மேல் நிலைப்்பள்ளி, கோ�ோவில்்பட்டி,தூத்துக்குடி பெரியக்்ககாகொ�ொண்டி, வேலூர் மாவட்்டம்.
மாவட்்டம்
திருமதி இரா. தேன்மொழி,
திரு. பி. தனபால், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத்தொடக்்கப் பள்ளி, அனகாவூர் காலனி,
ஓவிய ஆசிரியர், M.C.T.RM, இராமநாதன் கோ�ோவில்்பட்டி, தூத்துக்குடி திருவண்்ணணாமலை மாவட்்டம்.
மாவட்்டம்
திரு ஜெ.லியோ�ோன்,
திரு. பி. செல்்வகுமார், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சின்்னபாளையம்,
இடைநிலை ஆசிரியர்,அரசு ஆதி திராவிட நல தொ�ொடக்்கப்்பள்ளி, அம்்மமாசியபுரம், பாம்்பன், இராமநாதபுரம் மாவட்்டம் .
தேனி மாவட்்டம்.
திரு. நா. சக்திவேல்,
திரு. கே. மதியழகன், இடைநிலை ஆசிரியர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, போ�ோகம்்பட்டி,
இடைநிலை ஆசிரியர். ,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,ஊத்துக்்ககாடு. சுல்்ததான் பேட்்டடை ஒன்றியம், கோ�ோவை மாவட்்டம்.
வலங்்ககைமான்
திருமதி ப. விசாலாட்சி,
திரு. பாபு, இடைநிலை ஆசிரியர், நகராட்சி நடுநிலைப் பள்ளி, காதர்்பபேட், திருப்பூர்
ஓவிய ஆசிரியர் மாவட்்டம்.
திரு. துரை திரு. பு. விசாகன்,
ஓவிய ஆசிரியர் இடைநிலை ஆசிரியர், அரசு தொ�ொடக்்கப் பள்ளி, புதுச்்சசேரி.
திரு. அழகப்்பன், திரு. எஸ். சரவணன்,
ஓவிய ஆசிரியர் இடைநிலை ஆசிரியர், நகராட்சி நிடுநிலைப்்பள்ளி, திருப்பூர் மாவட்்டம்.
திரு. பிரபுராஜ்,
திருமதி தி. வித்்யயா,
ஓவிய ஆசிரியர்
இடைநிலை ஆசிரியர் டிவிஎஸ், மெட்ரிக் மேல்நிலைப்்பள்ளி, பழங்்ககாநத்்தம்,
திரு. கோ�ோபு சுப்ைபயன் , திரு. ரமணன், மதுரை மாவட்்டம்.
திரு. கா. தனஸ் தீபக் ராஜன், திரு. கா. நலன் நான்சி ராஜன், திருமதி. சு. சகிதா,
திரு. ம.சார்்லஸ், திரு. வேல்முருகன், திரு. இராதாகிருஷ்்ணன், இடைநிலை ஆசிரியர், ஸ்ரீ ஜெயேந்திரர் சுவாமிகள் மெட்ரிக் மேல் நிலைப்
பள்ளி, மகாராஜா நகர், திருநெல்்வவேலி மாவட்்டம்.
திரு. பா.பிரமோ�ோத், திரு. பிரகாஷ்
மாணவர்்கள் வல்லுநர் & ஒருங்கிணைப்்பபாளர்
அரசு கவின் கலைக்்கல்லூரி, சென்்னனை
தட்்டச்சு: பாடநூல் உருவாக்்கக் குழுவினர் முனைவர் வெ. உஷாராணி,
துணை இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்,
சென்்னனை
பக்்க வடிவமைப்பு
வி2 இன்னோவேசன்ஸ், கோ�ோபாலபுரம், திருமதி இரா. பொ�ொன்்மணி,
திரு. கலைச்ெசல்்வன் விரிவுரையாளர், மாவட்்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், திருவூர்,
திருவள்ளூர் மாவட்்டம்
தரக் கட்டுப்்பபாடு
திரு. கோ�ோபு சுப்ைபயன், EMIS தொ�ொழில்நுட்்பக் குழு
திரு. எம். கரண், இரா.மா.சதீஸ்,
மாநில ஒருங்கிணைப்்பபாளர் தொ�ொழில்நுட்்பம், கல்வி மேலாண்்மமை தகவல்
திரு. ப. அருண் காமராஜ் முறைமை,
அட்ைடப்்படம் ஒருங்கிணைந்்த பள்ளிக்்கல்வி இயக்்ககம்.

கதிர் ஆறுமுகம் இரா. அருண் மாருதி செல்்வன்,


தொ�ொழில்நுட்்ப திட்்டபணி ஆலோ�ோசகர், கல்வி மேலாண்்மமை தகவல் முறைமை,
ஒருங்கிணைப்பு ஒருங்கிணைந்்த பள்ளிக்்கல்வி இயக்்ககம்.
திரு. ரமேஷ் முனிசாமி
க. ப. சத்தியநாராயணா,
தகவல் தொ�ொழில்நுட்்ப ஆலோ�ோசகர், கல்வி மேலாண்்மமை தகவல் முறைமை,
ஒருங்கிணைந்்த பள்ளிக்்கல்வி இயக்்ககம்.

இந்நூல் 80 ஜி.எஸ்.எம். எலிகண்ட் மேப்லித்தோ தாளில் அச்சிடப்்பட்டுள்்ளது.


ஆப்்சசெட் முறையில் அச்சிட்டோர்:

71
www.tnpscjob.com

You might also like