You are on page 1of 5

வ்யாதி-நாஶ-விதான-பூஜா-ஜப-ஹ ாம-பலி-
சிறப்பு ஆராதனனகள்
(ஶ்ரீ மத் உத்தரகாமிகாகமத்தில் அருளப்பட்டது)
ப்ரக்ரியா
(ஶிவன் முதலிய இஷ்ட ததவங்களுக்கு, அந்தந்த மூல
மந்த்ரங்களால் சசய்யத்தக்கது)

இடம் :-
1) ஹதவாலயம்
2) நதிக்கதர
3) மனல
4) காடு
5) பிற புண்ணிய ஹதஶம்
6) தனது வீடு
 பாதுகாப்பானதும், மனதிற்கு நிம்மதியானதும்,
தூய்தமயானதுமான, யாகமண்டபத்தத
பஶுஞ்சாணத்தால் சமழுகுதல்.

ஸங்கல்பம்

1)सर्वेष ां मर्त् ान ां, 2)भपू तीन ां, 3)गर्व ां, 4)गज न म्, 5)अश्व न म,् 6)अज न ां,
7)महिषप्रमख ु न ां, 8)चतष्ु पद ां च

1
1)ज्र्वरव्् हिहर्वन श र्थं, 2)म रीव्् हिहर्वन श र्थं, 3)दष्टु ग्रि-आर्वेश- हर्वन श र्थाम,्
4)अपस्म र-व्् हिहर्वन श र्थं, 5)क्ष्-व्् हिहर्वन श र्थं, 6)शोफ-व्् हिहर्वन श र्थं,
7)हलिि -व्् हिहर्वन श र्थं, 8)गल्ु म-व्् हिहर्वन श र्थं, 9)शि ू -व्् हिहर्वन श र्थाम,् 10)उन्म द
- हर्वन श र्थं, 11)र्व तोद्रेक- हर्वन श र्थं, 12)हपत्तोद्रेक- हर्वन श र्थं, 13)कफोद्रेक -
हर्वन श र्थं, 14)द ि- हर्वन श र्थं, 15)मोि- हर्वन श र्थाम्, 16)उर्तकट- व्रण - हर्वन श र्थं,
17)मिोदर-व्् हि-हर्वन श र्थाम,् 18)अश्मरी- व्् हिहर्वन श र्थं, 19)ग्रहन्र्थ- व्् हिहर्वन श र्थं,
20)प्रमेि हद - व्् हिहर्वन श र्थं, 21)हशरो-व्् हिहर्वन श र्थं, 22)दृग-् व्् हिहर्वन श र्थं,
23)दन्त-व्् हिहर्वन श र्थं, 24)कणा- व्् हिहर्वन श र्थाम,् 25)आस््- व्् हिहर्वन श र्थाम्,
26)अन््-अनक्त ु -मि व्् हिहर्वन श र्थं, 27) गज दीन ां प हिक हद- हर्वन श र्थं,

हर्वशेषतः कोरोण -न मकस्् घोर णोः, हर्वष णोः, भतू णोः, जीर्व णोः हर्वन श र्थं, घोर ण-ु
कृ त-व्् हि-हनर्वृत्त््र्थं, घोर ण-ु हनहमत्तक-रोग-अनर्तु पहत्त - िेतर्वे, समस्तस्् भ रतस््,
समस्त न ां िोक न ां च पष्टु ््र्थं, बि र्थं च श्रीमर्तक हमक गमोक्त- व्् हि-न श-हर्वि नेन पजू -
जप- िोम-बहि-प्रभृहत-कमा कररष््े।।

விக்ஹனஶ்வர பூதஜ, புண்யா வாசனம், பூதஶுத்த்யாதி,


பஞ்சகவ்யம்
பூதஜ
1
1) லிங்கம் அல்லது
2) மண்டலம் அல்லது
3) ஸ்தண்டிலம் அல்லது
4) பலதக அல்லது
2
5) குடம் முதலியவற்றில்

1
எண் 1 முதல் 4வதரயிலான பக்ஷத்தில் ப்ஹராக்ஷணம் நிகழாது.
2
எண் 5ம் பக்ஷத்தில் ப்ஹராக்ஷணம் நிகழும்.

2
 ஸ்வாமி-மஹோன்மணி அல்லது அந்தந்த
இஷ்டததவம்.
ஸர்ஹவாபசார பூதஜ.

 மூலமூர்த்திக்கு ‘மானஸாபிஹேகம்’ வதர பூதஜ


சசய்து, (சநல்லிமுள்ளிப்சபாடி), பஞ்சகவ்யம்,
பஞ்சாம்ருதம் முதலான விஹஶே த்ரவ்யங்களிோல்
விஹஶேமாக அபிஹேகம் சசய்தல்.

 ஜப மந்த்ரம் –
ஒவ்சவாரு, அந்தந்த மூல மந்த்ரம் சசான்ன
உடஹனஹய,
िे देर्व श्री ...... अहबबक -समेत- .......ईश्वर स्र्व हमन् भ रतस््, समस्त न ां
िोक न ञ्च व्् हिम् न श् न श् || என்று மறுபடியும் மறுபடியும்
சசால்ல ஹவண்டும்.
 (भगर्वन् देर्वदेर्वेश ि ि ििहर्वष शन। भ रतां सर्वािोक श्च
ां घोर णो मोच् प्रभो |
सर्व ान् मि जन न् शीघ्रां रक्ष रक्ष हभषग्र्वर || முடிந்தால் கதடசியில்
ப்ரார்த்திக்கலாம்)
 ஜப-ஸங்க்தய - 108/500/1000/2500/5000/10000
 இஷ்ட சதய்வத்திடம்,
1)சந்தனம், 2)புஷ்பம், 3)அக்ஷதத, 4)தர்பம்,
5)அருகம்புல் ஆகியவற்ஹோடு, ஜப-ஸமர்ப்பணம்
சசய்தல்.
 ஸ்ஹதாத்ரம் சசய்தல்.

3
 நமஸ்கரித்தல்

அக்னிகார்யம்
 முன்புறம் அல்லது ஈஶான மூனல .
 சதுர குண்டம்/ வட்ட குண்டம்/ ஸ்தண்டிலம்
 (பாலாக்நி பர்யந்தம்) ஆவா னம், கந்தாதி -
உபசாரங்கள்.
 சரு வனம், ப்ராயஶ்சித்தம் வதர முடித்து,
1)ஸமித் , 2)ஆஜ்யம், 3)அன்னம், 4)எள் (பிற
த்ரவ்யம்) ஆகியவற்ோல் தனித்தனிஹய ஹ ாமம்.
 முன் கூறிய மந்த்ரத்தால் ஒவ்சவாரு ஆ ுதிக்கு
பின்பும் (िे देर्व श्री-अहबबक -समेत- श्री..... स्र्व हमन् भ रतस््, समस्त न ां
िोक न ञ्च व्् हिम् न श् न श्) என்றவாறு, ஜபத்தின்
தஶாம்சம் : பத்தில் ஒரு பங்கு ஹ ாமம் அல்லது
108 ஆ ுதிகள்.
 பூர்ணா ுதி
 ஹ ாம-ரதக்ஷதய எடுத்தல்.
 வஹ்னிஸ்த ததவத்ததக் கும்பத்தில் ஸம்ஹயாகம்
சசய்தல்.
 (சநய் கலந்த தயிர் சாதத்திோல், ருத்ராதிகளுக்கு,
அந்தர்பலி, பஹிர்பலிகனள
கதடசியிலும் விஹஶேமாகச் சசய்யலாம்.)
 அக்னி விஸர்ஜனம்.
 கும்பத்தில் ஹ ாம கர்ம நிஹவதனம்.
 ஸ்ஹதாத்ரம் சசய்தல்.

4
 நமஸ்கரித்தல்.
 கும்ப-வர்த்தனீஸ்த- மூர்த்திகனள மூல-
பிண்டிதககளில் அபிஹேகம் சசய்தல்.
 ‘ஸூக்ஷ்மவாஸஸா நிம்ருஜ்ய’ சதாடங்கி
ஸமஸ்ஹதாபசாரங்கள்.
 (முன் சசான்ன மந்த்ரங்கனளயும் கூறி ப்ரார்தனன
சசய்து சகாள்ளுதல்).
 அந்த அபிஹேக ஜலத்தத, (அந்தந்த ததவத்தின்
த்யான ஶ்ஹலாகம் மற்றும் மூல மந்த்ரம் சசால்லி),
ப்ஹராக்ஷணம் சசய்தல்.
 ஹ ாம பஸ்மாதவ ,அந்தந்த ததவத்தின் த்யான
ஶ்ஹலாகம் மற்றும் மூல மந்த்ரம் சசால்லி,
தரித்துக்சகாள்ளுதல்.
(भगर्वन् देर्वदेर्वेश ि ि ििहर्वष शन। भ रतां सर्वािोक ांश्च घोर णो मोच् प्रभो |
सर्व ान् मि जन न् म ां च रक्ष रक्ष हभषग्र्वर ||)
 கதடசியில் சநய் கலந்த தயிர் சாதத்திோல்,
ருத்ராதிகளுக்கு, அந்தர்பலி, பஹிர்பலிகனள
விஹஶேமாகச் சசய்தல். (இங்கு சசய்யும் பக்ஷத்தில்
முதலில் சசய்ய ஹவண்டாம்.)

சதாகுப்பு
Dr.S.அருணஸுந்தரகுருக்கள்
திருமயினல.

You might also like