You are on page 1of 5

வரலாறு ஆண்டு 6

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


வாரம் 1 10.1 மலேசிய 10.1.1 மலேசிய உருவாக்கச் சிந்தனைகள் மற்றும்
K10.1.5 மலேசிய
உருவாக்கம் அதற்கான காரணிகளைக் கூறுதல். உருவாக்கத்திற்கு மூலதனமாக
வாரம் 2 10.1.2 மலேசிய உருவாக்கப் படிமுறைகளைக் உள்ள ஒற்றுமையின்
காலநிரலுக்கேற்ப விவரித்தல். முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வாரம் 3 10.1.3 மலேசிய உருவாக்கத் திலகங்களைப் பற்றி
K10.1.6 நாட்டுத் தலைவர்களின்
ஆழமாகத் தெரிந்துகொள்ள மாணவர்களுக்கு
தலைமைத்துவத்தையும்
வழிகாட்டுதல் அறிவுக்கூர்மையையும் போற்ற
வாரம் 4 10.1.4 மலேசிய உருவாக்கத்தில் எழுந்த பிற வேண்டிய அவசியத்தை
சவால்களைத் திரட்ட மாணவர்களுக்கு
விளக்குதல்.
வழிகாட்டுதல். K10.1.7 நாட்டின் சுபிட்சத்தையும்
ஒற்றுமையையும் பேணிக்காக்க
வேண்டிய முக்கியத்துவத்தை
விவரித்தல்.
வாரம் 5 10.2 மலேசிய 10.2.1.மலேசியாவில் உள்ள மாநிலங்களின் K10.2.5 மாநில
மாநிலங்கள் பெயர்களை அறிதல் ஆட்சியாளர்களின் மீது
வாரம் 6 10.2.2 மலேசிய மாநிலங்களின் தலைவர்களின் விசுவாசம் வைப்பதன்
விளிப்பு முறையை அறிதல் முக்கியத்துவத்தை கூறுவர்.
K10.2.6 மாநில மரபுச்
சின்னங்களை மதிப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
K10.2.7 மலேசிய பாரம்பரியத்தை
நினைத்துப் பெருமை கொள்வர்.
வாரம் 7 10.2.3 தலைநகரம் மற்றும் அரச
நகரங்களைப்
பட்டியலிடுவர்.
வாரம் 8 10.2.4 கொடி, மாநிலப் பண், இலச்சினை
ஆகியவை மாநிலத்தின் அடையாளம்
என விளக்குவர்.
வாரம் 9 10.3 தேசியக் 10.3.1 ருக்குன் நெகாரா K10.3.4 ருக்குன் நெகாராவை
கோட்பாடுகள்
வரலாறு ஆண்டு 6

அறிமுகப்படுத்தப்பட்ட உய்த்துணர்வதின்
காரணத்தை விளக்குவர். முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வாரம் 10 10.3.ருக்குன் நெகாரா கோட்பாட்டின் K10.3.5 அன்றாட வாழ்வில்
இலக்கையும் தத்துவத்தையும் கடைப்பிடிக்கக்கூடிய உக்குன்
விளக்குவர். நெகாரா கோட்பாட்டில் உள்ள
உயர்நெறி பண்புகளைக் கூறுவர்.
K10.3.6 ருக்குன் நெகாரா
கோட்பாட்டின் வழி தனித்துவ
மனித உருவாக்கத்தின்
முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
வாரம் 11 10.3.3 அன்றாட வாழ்வில் ருக்குன்
நெகாரா கோட்பாட்டின் பங்களிப்பை
விளக்குவர்.
வாரம் 12 11.1 மலேசிய 11.1.1 மலேசியாவில் உள்ள பல்வேறு K11.1.6 நாட்டின் ஒற்றுமையை
இனங்கள் இனத்தவரையும், சமூகத்தினரைப் வலுப்படுத்த பல்வேறு
பற்றியும் விளக்குவர். இனத்தவரையும்,
வாரம் 13 11.1.2 அன்றும், இன்றும் மக்களின் சமூகத்தினரையும் மதிப்பதன்
பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறுவர்.
நடவடிக்கைகள் மற்றும் K11.1.7 மலேசிய மக்களின்
குடியிருப்புப் கலை நுணுக்கத்தை மதிப்பதன்
பகுதிகளை பற்றி விளக்குவர். முக்கியத்துவத்தை விளக்குவர்.

வாரம் 14 11.1.3 பாரம்பரிய இசைக்கருவிகள் K11.1.8 நாட்டு மக்களின்


மற்றும் மற்றும் நடனங்களைப் பற்றி பல்வேறு பாரம்பரியத்தைப்
விளக்குவர். பகிர்ந்துக் கொள்வதன்
பெருமையைக் கூறுவர்.
வாரம் 15 11.1.4 நாட்டின் பாரம்பரிய
விளையாட்டுகளைப் பற்றி விளக்குவர்.
வாரம் 16 11.1.5 பல்லின மலேசிய மக்களின்
வரலாறு ஆண்டு 6

நாட்டுப்புறக்
கதைகளை விளக்குவர்.
வாரம் 17 11.2 சமயமும் 11.2.1 மலேசிய மக்களின் பல்வேறு K11.2.5 வழிப்பாட்டுத் தலங்களில்
நம்பிக்கையும் சமயம் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றிக் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க
கூறுவர். நெறிகளை அறிந்திருப்பதன்
அவசியத்தைக் கூறுவர்.
வாரம் 18 11.2.2 இஸ்லாம் கூட்ரசு சமயம் K11.2.6 அன்றாட வாழ்வில்
என்பதனை விளக்குவர். சமயம் மற்றும் நம்பிக்கையை
வாரம் 19 11.2.3 கூட்டரசு அமைப்பில் மற்ற மதிப்பதன் முக்கியத்துவத்தைத்
சமயங்களின் தொடர்புப்படுத்திக்
நிலையைப் பற்றி விளக்குவர். கூறுவர்.
K11.2.7 ஒற்றுமையை
வாரம் 20 11.2.4 மலேசியாவில் உள்ள வழிப்பாட்டுத் வலுப்படுத்த மற்ற இனத்தவரின்
தலங்களைப் பட்டியலிடுவார்கள். சமயத்தை மதிப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வாரம் 21 11.3 மலேசிய 11.3.1 மலேசியாவில் கொண்டாடப்படும் K11.3.4 குடும்பத்தில்
மக்களின் பண்டிகைகளைக் கூறுவர். கொண்டாடப்படும்
பண்டிகைகள்
பண்டிகைகளின்
வாரம் 22 11.3.2 மலேசியாவில் கொண்டாடப்படும் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
பண்டிகைகளின் காரணத்தைத்தை K11.3.5 நாட்டில்
விளக்குவர். கொண்டாடப்படும்
பண்டிகைகளையும்,
வாரம் 23 11.3.3 அக்காலத்திற்கும், பண்பாட்டுச் சிறப்புகளையும்
இக்காலத்திற்கும் மதிப்பதன் அவசியத்தை
கொண்டாடப்படும் விளக்குவர்.
பண்டிகைகளின் மாற்றங்களைப் K11.3.6 நம் நாட்டு
பட்டியலிடுவர். பண்டிகைகளில் காணப்படும்
தனிச்சிறப்புகளை போற்றிக்
காப்பதன் முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
வாரம் 24 12.1 மலேசியத் 12.1.1 பிரதமர்களின் பெயர்களையும், K12.1.4 பிரதமரின்
வரலாறு ஆண்டு 6

தலைவர்கள் அவர்களின் வாழ்க்கை குறிப்புகளையும் தலைமைத்துவ பண்புகளைப்


பட்டியலிடுவர். பட்டியலிடுவர்.
K12.1.5 பிரதமருக்கு
வாரம் 25 12.1.2 பிரதமரின் பொறுப்புகளை நன்றியினை வெளிப்படுத்துவர்.
பட்டியலிடுவர். K12.1.6 நாட்டின்
வாரம் 26 12.1.3 பிரதமர்கள் நாட்டிற்கு ஆற்றிய தலைமைத்துவத்திற்கு மக்கள்
பங்கினை விளக்குவர். வழங்கும் ஆதரவின்
முக்கியத்துவத்தை விளக்குவர்.
வாரம் 27 12.2 மலேசியப் 12.2.1 நாட்டின் ஆரம்பக்கால K12.2.4 பொருளாதார வளர்ச்சி,
பொருளாதார பொருளாதார வளர்ச்சியை விளக்குதல். நாட்டின் சுபிட்சத்தை
வளர்ச்சி
நிலைநாட்டும் என்பதை
வாரம் 28 12.2.2 நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட வலியுறுத்துதல்.
பொருளாதார நடவடிக்கைகளைப் K12.2.5 நாட்டின் பொருளாதார
பட்டியலிடுதல்.
வளர்ச்சிக்கு மலேசிய மக்கள்
வாரம் 29 12.2.3 நாட்டின் பொருளாதார ஆதரவளிக்க வேண்டிய
அடைவுநிலையின் மாற்றத்தையும் காரணத்தைக் கூறுதல்.
தொடர்ச்சியையும் விளக்குதல். K12.2.6 உள்நாட்டு பொருள்களை
எண்ணிப் பெருமிதம் கொள்வர்.
வாரம் 30 12.3 மலேசியாவின் 12.3.1 விளையாட்டுத் துறையில், தேசிய K12.3.5 விளையாட்டுத்
பெருமைமிகு அளவிலும், அனைத்துலக அளவிலும் துறையில், பல்வேறு இனத்தினர்
விளையாட்டுகள்
மலேசியா அடைந்துள்ள வெற்றிகளைக் நாட்டிற்கு நற்பெயர் பெற்றுத்
கூறுவர். தருவதன் முக்கியத்துவத்தை
வாரம் 31 & 32 12.3.2 விளையாட்டுப் போட்டி எவ்வாறு விளக்குதல்.
சமூக K12.3.6 நாட்டின் மேம்பாட்டிற்கு
ஒற்றுமையும் சுபிட்சத்தையும் விளையாட்டுத் துறையின்
உருவாக்குகின்றது என்பதனைக் பங்கினைக் கூறுவர்.
கலந்துரையாடுவர். K12.3.7 விளையாட்டுத்
துறையில் போட்டி மனப்பான்மை
வாரம் 33 & 34 12.3.3 அனைத்துலக அளவிலான இருந்தாலும் நன்னெறிப்
விளையாட்டுப் பண்பைக் காட்டவேண்டிய
வரலாறு ஆண்டு 6

போட்டிகளை நடத்துவதில் அவசியத்தை விவரித்தல்.


மலேசியாவின்
பங்கினை விளக்குவர்.

வாரம் 35 & 36 12.3.4 அக்கால விளையாட்டுத் துறையில்


சாதனை புரிந்த விளையாட்டு
வீரர்களின் செயல்பாடுகள் விளையாட்டு
துறையின் மேன்மைக்கு பங்காற்றியது
என தொடர்புப் படுத்திக் கூறுவர்
வாரம் 37 & 38 உலக அரங்கில் 12.4.1 வட்டார அமைப்புகள் மற்றும் K12.4.6 வெளிநாடுகளுடன்
மலேசியா அனைத்துலக அளவில் மலேசியாமலேசியாவின் சிறந்த
அங்கம் வகிக்கும் கூட்டமைப்புகளின் வெளியுறவுக் கொள்கையின்
பெயர்களைக் கூறுவர். முக்கியத்துவத்தை விவரித்தல்.
K12.4.7 உலகின் சுபிட்சத்திற்கும்,
12.4.2 ஆசியானில் மலேசியாவின் அமைதிக்கும் மலேசியா
பங்களிப்பை வழங்கியுள்ள பங்கின்
விளக்குவர். முக்கியத்துவத்தைக் கூறுவர்.
K12.4.8 அனைத்துலக ரீதியில்
மலேசியாவிற்கு கிடைத்த
அங்கீகாரத்தை நினைத்துப்
பெருமைப்படுவர்.
வாரம் 39 & 40 12.4.3 காமன்வெல்த் அமைப்பில்
மலேசியாவின் பங்களிப்பை
விளக்குவர்.
12.4.4 இஸ்லாமிய நாடுகளின்
கூட்டமைப்பு
(ஓ.ஐ.சி) மலேசியாவின் பங்களிப்பை
விளக்குவர்.
வாரம் 41 & 42 12.4.5 ஐக்கிய நாடுகளின் சபையில்
மலேசியாவின் பங்களிப்பை விவரிப்பர்.

You might also like