You are on page 1of 1

இது ஒரு சந்தோச சங்கமம் !

சிற்பிகளுக்கான சிலைகள் எடுக்கும் விழா !


விளக்கை வரவேற்கும் வெளிச்சங்கள் !

75- ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும்
நிகழ்வு பள்ளியில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதனை மகிழ்வுடன்
தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்வின் வழி முன்னாள் மாணவர்கள் தங்கள்
நண்பர்களைச் சந்திக்கவும் அக்கால நினைவுகளைப் பகிரும் வாய்ப்பினைப்
பெறுவர். இந்நிகழ்வின் விபரங்கள் பின்வருமாறு :

நாள் : 25.11.2023 (சனிக்கிழமை)


இடம் : பள்ளி வளாகம்
நேரம் : காலை 9.00 மணி

இந்நிகழ்வில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்


அனைவரும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

“ தாய் தந்த மொழி வளர்ப்போம்


மொழி தந்த தமிழ்ப்பள்ளியை
வளர்க்க நாம் ஒன்று கூடுவோம்
வாருங்கள் திரண்டு வந்து
சாதனைப் படைப்போம்...! ”

தங்களின் மேலான வருகையை எதிர்ப்பார்க்கும்,


பள்ளி நிர்வாகம், பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர்
சங்கம் & பள்ளி மேலாளர் வாரியம்.

தங்களின் வருகையே எங்களின் உவகை !

இதனை முன்னிட்டு விபரங்கள் பெற திரு. சு. பரமசிவம் 016- 5041937 அவர்களைத்
தொடர்புக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நம் பள்ளி நமது சொத்து !

You might also like