You are on page 1of 3

நான் ஒரு பென்சில்.

சிறுவர் முதல் முதியவர் வரை என்னை எழுதப்

பயன்படுத்துகிறார்கள். என் பெயர் 2B. என்னைப் பொதுவாக பென்சில்
என்று குறிப்பிட்டாலும் எனக்குச் சிறப்பாகப் பல பெயர்கள் இருக்கின்றன.
அவை ஸ்தெட்லர், பைலெட் போன்றவையாகும்.

நான் ஜெர்மனி நாட்டுத் தொழிற்சாலை ஒன்றில் பிறந்தேன்.

என்னைப் போலவே ஆயிரக்கணக்கானாவர்கள் அங்கே தயாராகி
உலகெங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் அங்கிருந்து
கப்பல் வழியாக பினாங்குத் துறைமுகத்தை வந்தடைந்தேன். என்னையும்
என் நண்பர்களையும் ஒரு கனவுந்தில் ஏற்றினார்கள். எங்களை ஒரு
பேரங்காடியில் இறக்கினார்கள்.

அங்கிருந்தக் புத்தகக் கடைக்காரர் என்னையும் என் நண்பர்களையும்

கண்ணாடிப் பேழையில் அடுக்கினார். எங்கள் மீது 2.00 ரிங்கிட் என
விலையை ஒட்டி விற்பனைக்கு வைத்தார். கடைக்கு வரும் சிலர் என்
நண்பர்களை எழுதிப் பார்த்து வாங்கிச் சென்றனர். ஒரு நாள் பாலா எனும்
மாணவன் கடைக்கு வந்தார். என்னை எழுதி பார்த்தப் பின் விலை
கொடுத்து வாங்கி சென்றார்.

அன்று முதல் பாலா என் எஜமானர் ஆனார். அவர் தினமும்

என்னைப் பள்ளிக்குத் எடுத்துச் செல்வார். அவர் ஒவ்வொரு நாளும்
என்னைப் பயன்படுத்துவார். ஆசிரியர் கொடுக்கும் பாடங்களை என்னைப்
பயன்படுத்தி அழகாக எழுதுவார். என்னை மிகவும் கவனமாகப் பார்த்து
கொண்டார்.

பாடங்களை எழுதுவதற்கு முன்பு என்னை கூர்மையாக்குவார்.

நாளுக்கு நாள் என் உயரம் குறந்து கொண்டே இருந்தது. என் உடல்
மிகவும் குட்டையானதால் அவர் என்னைப் பயன்படுத்துவதை நிறுத்தினார்.

என்னை வீச மனமில்லாத அவர் வீட்டின் வரவேற்பறையில் உள்ள

நிலைப் பேழையில் வைத்தார். நாட்கள் பல கடந்தாலும் இன்றும் நான்
அந்த நிலைப் பேழையில்தான் இருக்கின்றேன்..
பயிற்சி 1: பத்திகளை வரிசைப்படுத்தி மீண்டும் எழுதுக.

நான் ஒரு பென்சில்.

பாடங்களை எழுதுவதற்கு முன்பு என்னை கூர்மையாக்குவார்.

நாளுக்கு நாள் என் உயரம் குறந்து கொண்டே இருந்தது. என் உடல்
மிகவும் குட்டையானதால் அவர் என்னைப் பயன்படுத்துவதை நிறுத்தினார்.
( )

அங்கிருந்தக் புத்தகக் கடைக்காரர் என்னையும் என் நண்பர்களையும்

கண்ணாடிப் பேழையில் அடுக்கினார். எங்கள் மீது 2.00 ரிங்கிட் என
விலையை ஒட்டி விற்பனைக்கு வைத்தார். கடைக்கு வரும் சிலர் என்
நண்பர்களை எழுதிப் பார்த்து வாங்கிச் சென்றனர். ஒரு நாள் பாலா எனும்
மாணவன் கடைக்கு வந்தார். என்னை எழுதி பார்த்தப் பின் விலை
கொடுத்து வாங்கி சென்றார்.( )

சிறுவர் முதல் முதியவர் வரை என்னை எழுதப்

பயன்படுத்துகிறார்கள். என் பெயர் 2B. என்னைப் பொதுவாக பென்சில்
என்று குறிப்பிட்டாலும் எனக்குச் சிறப்பாகப் பல பெயர்கள் இருக்கின்றன.
அவை ஸ்தெட்லர், பைலெட் போன்றவையாகும்.( )

என்னை வீச மனமில்லாத அவர் வீட்டின் வரவேற்பறையில் உள்ள

நிலைப் பேழையில் வைத்தார். நாட்கள் பல கடந்தாலும் இன்றும் நான்
அந்த நிலைப் பேழையில்தான் இருக்கின்றேன்.( )

நான் ஜெர்மனி நாட்டுத் தொழிற்சாலை ஒன்றில் பிறந்தேன்.

என்னைப் போலவே ஆயிரக்கணக்கானாவர்கள் அங்கே தயாராகி
உலகெங்கிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் அங்கிருந்து
கப்பல் வழியாக பினாங்குத் துறைமுகத்தை வந்தடைந்தேன். என்னையும்
என் நண்பர்களையும் ஒரு கனவுந்தில் ஏற்றினார்கள். எங்களை ஒரு
பேரங்காடியில் இறக்கினார்கள்.( )

அன்று முதல் பாலா என் எஜமானர் ஆனார். அவர் தினமும்

என்னைப் பள்ளிக்குத் எடுத்துச் செல்வார். அவர் ஒவ்வொரு நாளும்
என்னைப் பயன்படுத்துவார். ஆசிரியர் கொடுக்கும் பாடங்களை என்னைப்
பயன்படுத்தி அழகாக எழுதுவார். என்னை மிகவும் கவனமாகப் பார்த்து
கொண்டார். ( )

You might also like