You are on page 1of 10

சான்ட்விச்

செய்யும்
வாலிபர்கள்
குழு
உறுப்பினர்கள்
சான்ட்விச்
செய்வதற்கான
படிநிலைகள்

சான்ட்விச் செய்யும் முன்


நாங்கள் எதிர்நோக்கிய
சவால்

சான்ட்விச் செய்யும் பின்


எங்களுடய மனவுணர்வு

நன்றியுரை

உள்ளடக்கம்
குழு
உறுப்பினர்கள்
குழு
உறுப்பினர்கள்

குழு தலைவர்:

அபிராமி கணேஷ்

குழு துணைத்தலைவர்:

ஜீவன்ராஜ் மாறன்

குழு செயலாளர்

தாரணி இளங்கோவன்

குழு துணை செயலாளர்

யாஷினி ஜெகதீசன்
குழு
உறுப்பினர்கள்

குழு பொருளாளர்:

டர்ஸ்வின் கிருஷ்ணன்

குழு துணை பொருளாளர்:

பிரியா கணேசன்

குழு உறுப்பினர்:

மேகவர்மா பார்த்திவேன்
சான்ட்விச்
செய்வதற்கான
படிநிலைகள்
சான்ட்விச்
செய்வதற்கான
படிநிலைகள்
சான்ட்விச்
செய்வதற்கான
படிநிலைகள்
தேவையான பொருள்கள்:
ரொட்டி, சார்டின், வெள்ளரிக்காய், முள்ளங்கி, கத்தி, தட்டு,
கையுறை

1. முதலில், தேவையான பொருள்களை தயார் செய்ய


வேண்டும்.

2. கையுரையை அணிந்து தயாராகுதல்.

3. பிறகு, சார்டினை இரண்டு ரொட்டிகளுக்கிடையில் இட


வேண்டும்.

4. வெள்ளரிக்காய், முள்ளங்கி போன்றவற்றை வெட்டி அந்த


ரொட்டிகளுக்கிடையில் தூவ வேண்டும்.

5. பின், அந்த ரொட்டியை ஒன்றின் மேல் ஒன்றை வைத்து


அதை கத்தியை கொண்டு முக்கோண வடிவத்தில் வெட்ட
வேண்டும்.

6. இறுதியாக, முக்கோண வடிவத்தில் வெட்டப்பட்ட


ரொட்டிகளை தட்டில் வைக்க வேண்டும்.

7. இந்த படிநிலைகளை பின்பற்றினால் உங்களுக்காக


சூப்பரான சான்ட்விச் தயார்.
சான்ட்விச் செய்யும்
முன் நாங்கள்
எதிர்நோக்கிய
சவால்
சான்ட்விச் செய்யும் முன்
நாங்கள் எதிர்நோக்கிய
சவால்

இந்த சான்ட்விச் செய்வதற்கு நாங்கள் பல


பிரச்சனைகளை எதிர்நோக்கினோம். அதில் ஒன்று
பொருள் வாங்க சிரமம். ஆசிரியர் எங்களிடம்
சற்றுத் தாமதமாகக் கூறியதால் நாங்கள்
தேவையான பொருள்களை வாங்க சிரமப்பட்டோம்.

இருந்தாலும் நாங்கள் இருந்த


பொருள்களை கொண்டு சிறப்பாக
ஒரு சுவையான சான்ட்விச்சை
செய்தோம்.

You might also like