You are on page 1of 1

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி

அரையாண்டு பள்ளிசார் மதிப்பீடு 2023

கலையியல் கல்வி ஆண்டு 2

கட்டளை : ஏதாவது ஒரு கேள்வியை மட்டும் தேர்வு செய்யவும். மாணவர்கள் சுயமாகத்

தேவையானப் பொருள்களைக் கொண்டு வரவும்.

கேள்வி 1

துறை : பட உருவாக்கம் (கோடுகள்)

தலைப்பு : அழகு வீடு

பொருள் : சித்திரத் தாள், திரவ வண்ணம்,

மாணவர்கள் கோடுகளால் வீடு படத்தை உருவாக்குவர்

(பாட நூல் பக்கம் 2)

கேள்வி 2

துறை : கோலங்கள் (மடிப்பேன் கத்தரிப்பேன்)

தலைப்பு : குவளை அலங்காரம்

பொருள் : வண்ணத்தாள்கள், காகிதக் குவளை, பசை

மாணவர்கள் மடித்தல் கத்தரித்தல் நுட்பத்தைக் கொண்டு குவளையை அலங்கரிப்பர்.

(பாட நூல் பக்கம் 42)

கேள்வி 3

துறை : கோலங்கள் ( அச்சுக் கோலம்)

தலைப்பு : புத்தகக் குறிப்பட்டை

You might also like