You are on page 1of 13

தேசிய வகை லோபாக் தமிழ்ப்பள்ளி

SJK(T) LOBAKO
வகுப்புசார் திறனடைவு மதிப்பீடு
PENILAIAN PENGESANAN TAHAP PENGUASAAN
அறிவியல் / SAINS ஆண்டு 6 2022
நேரம் : 1 மணி நேரம்

பெயர் : ………………………………. ஆண்டு : ………………

A. சரியான விடைக்கு வட்டமிடுக.

1.

படம் 1

படம் 1, திரு. மாறன் மேசையைச் செய்ய பலகையை


அளவெக்கிறார்.
இந்நடவடிக்கையில் அவர் பயன்படுத்தும் அறிவியல் செயற்பாங்கு
எது?

A. வகைப்படுத்துதல்
B. அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
C. ஊகித்தல்
D. கருதுகோள் உருவாக்குதல்

2. அட்டவணை 1, வெவ்வேறு மேற்பரப்பில் விளையாட்டு வண்டி


பயணிக்க எடுத்த நேரத்தை காட்டுகிறது.
மேற்பரப்பின் விளையாட்டு விளையாட்டு வண்டி
வகை வண்டி பயணிக்க எடுத்துக்
பயணித்த தூரம் கொண்ட நேரம்
1
(cm) (வினாடி)
ஆடி மேற்பரப்பு 50 3
மணல் 50 10
மேற்பரப்பு
அட்டவணை 1
மேற்காணும் ஆய்வின் தற்சார்பு மாறி எது?

A. விளையாட்டு வண்டி பயணித்த தூரம்


B. மேற்பரப்பின் வகை
C. விளையாட்டு வண்டி வகை
D. பயணிக்க எடுத்த நேரம்

3.
ஆராய்வின் முடிவுகளையும் தகவல்களையும்
முறையாகக் குறிப்பெடுத்து அவற்றைச் சரியான
வடிவத்தில் படைத்திடும் முறையாகும்.
மேற்காணும் கூற்று எந்த அறிவியல் செயற்பாங்கைக் குறிக்கின்றது?

A. முன் அனுமானம்
B. சேகரிக்கப்பட்ட தகவல்களை விளக்குதல்
C. தொடர்பு கொள்ளுதல்
D. ஊகித்தல்

4. கருதுகோளை உருவாக்க தேவையான 2 கூறுகள் எவை?


A. தற்சார்பு மாறி, கட்டுப்படுத்தப்பட்ட மாறி
B. ஊகித்தல், உற்றறிதல்
C. கட்டுப்படுத்தப்பட்ட மாறி, சார்பு மாறி
D. தற்சார்பு மாறி, சார்பு மாறி

5. அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத்


தேர்ந்தெடுக்கவும்.

A. சத்தம் போடுதல்.
B. ஆசிரியர் கட்டளையின்றி செயல்படுதல்.
C. உணவு உண்ணுதல்.
2
D. ஆசிரியர் அனுமதியுடன் ஆய்வினை மேற்கொள்ளுதல்.

6.

படம் 2

படம் 2 இல் ¸¡½ôÀÎõ ¯¼ø ¯ÚôÀ¢Ä¢ÕóÐ ¦ÅÇ¢§ÂüÈôÀÎõ ¸Æ¢×¸û ¡¨Å?


I. º¢Ú¿£÷ II. ¸Ã¢ÅÇ¢ III. ¿£Ã¡Å¢ IV. ÁÄõ

A. I, II B. I, III C. II, III D. III, IV

7. கேள்வி 7,8 படம் 3-ஐ ஒட்டியது.


படம் 3

8. படம் 3, ஆண் இனப்பெருக்க உறுப்பைக் காட்டுகின்றது. விந்தணுக்கள்


விரையிலிருந்து சிறுநீர்க்குழாய்க்குப் பயணிக்க ஒரு பாதையாக
அமையும் உறுப்பு
எது?

A. அ
B. ஆ
3
C. இ
D. ஈ

9. படம் 3, ஆண் இனப்பெருக்க உறுப்பைக் காட்டுகின்றது. எது


விந்தணுக்களையும் ஊக்கிநீரையும் உற்பத்தி செய்யும்?

A. அ
B. ஆ
C. இ
D. ஈ

10. ஓர் ஆணின் விரையிலிருந்து ஒரு நாளில் சராசரி எத்தனை


விந்தணுக்கள்
உற்பத்தியாகும்?

A. 500 மில்லியன் C. 100 மில்லியன்


B. 400 மில்லியன் D. 300 மில்லியன்

11. எது ஆணின் விந்தணு?


A. C.

B. D.

12. À¡ìËâ¡ ¸¢ÕÁ¢¸û ±õÁ¡¾¢Ã¢Â¡É º£§¾¡‰½ ¿¢¨Ä¸û ¦¸¡ñ¼ þ¼í¸Ç¢ø


Å¡ú¸¢ýÈÉ?
4
A. ®ÃÓõ Á¢¾ ¦ÅôÀÓõ
B. ¸Îõ ¦ÅôÀÁ¡É
C. ®ÃÓõ ¸ÎíÌÇ¢Õõ
D. Á¢¾ ¦ÅôÀÓõ ¯Ä÷ó¾ ÌÇ¢Õõ

13 படம் 4, பெண் இனபெருக்க உறுப்பைக் காட்டுகின்றது.

படம் 4
கருவணு கருவாகி எந்தப் பகுதியில் வளரும்?
A. அ
B. ஆ
C. இ
D. ஈ

14.

படம் 5

5
மூளையையும் தண்டுவடத்தையும் உள்ளடக்கிய நரம்பு மண்டலத்தை
எவ்வாறு அழைப்பர்?
A. மைய நரம்பு மண்டலம்
B. மூளை நரம்பு மண்டலம்
C. புற நரம்பு மண்டலம்
D. இடை நரம்பு மண்டலம்

15.
நம்முடைய உடல் உறுப்புகளும் தசைகளும் அசைந்து
இயங்குவதையும் ஒருங்கிணைந்து செயல்படுவதையும்
உறுதிசெய்கிறது.
மேற்காணும் கூற்று எதன் செயல்பாட்டைக் குறிக்கின்றது?
A. பெருமூளை
B. முகுளம்
C. சிறுமூளை
D. தண்டுவடம்

16. புற நரம்பு மண்டலம் செயல்படாவிட்டால் ஏற்படும் பாதிப்பு என்ன?


A. பேச்சு உளறும்.
B. கால்கள் உறுதியாகும்.
C. கண்பார்வை குறையும்.
D. தசை உறுதியாகும்.

17. படம் 6, மனிதனின் மூளையைக் காட்டுகின்றது.

6
படம் 6
X - என்று குறியிடப்பட்ட பாகத்தின் பெயர் என்ன?
A. பெருமூளை
B. முகுளம்
C. சிறுமூளை
D. தண்டுவடம்

18. À¢ýÅÕÅÉÅüÚû ±Ð À¡ìË⡨Åì ÌȢ츢ÈÐ ?

I. II. III.

A I ÁüÚõ II ÁðÎõ

B I ÁüÚõ III ÁðÎõ

C II ÁüÚõ III ÁðÎõ

D I, II ÁüÚõ III

19. மோகன் பள்ளியில் ஏற்பட்ட தொற்று நோயின் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டான். அந்த நோய்
அநேகமாக...............

A. ஒவ்வாமை மற்றும் சொத்தைப்பல்

B. தட்டம்மை மற்றும் சின்னம்மை

C. பல் சிதைவு மற்றும் வயிற்றுப்போக்கு

D. நச்சுணவு மற்றும் ஒவ்வாமை

20. படம் 7, நான்கு வகையான உணவுகளைக் காட்டுகிறது.

7
படம் 7

நுண்ணுயிரிகளின் துணையோடு தயாரிக்கப்பட்ட உணவு எது?

A. R மற்றும் S
B. R மற்றும் T
C. T மற்றும் U
D. S மற்றும் U
20 புள்ளிகள்

B.. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. தாவரம் சுயமாக உணவு தயாரிப்பதால் அஃது ___________________ எனக்
கருதப்படுகிறது.

2. ஒரே வகை உணவு மூலத்தை இரண்டு விலங்குகள் உண்பதால் ______________________


ஏற்படுகிறது.

3. மற்றொரு விலங்கிற்கு உணவாக அமையும் விலங்கைப் ______________________


என்போம்.

4. ஒரு விலங்கு மற்ற விலங்கைக் கொன்று உண்ணும்போது அதனைக் ____________________


என்போம்.

5. விலங்குகளிடையே ஏற்படும் போராட்டமும் ஒத்துழைப்பும் ______________________


நிலைப்படுத்துகின்றன.

6. ஒரே இனவகை விலங்குகள் ஒத்துழைத்து வாழ்ந்தாலும் தன் ____________________


போராட வேண்டியுள்ளது.

7. விலங்குகள் ________________________ பூர்த்தி செய்ய ஒன்றோடொண்று ஒத்துழைத்தும்


________________________ வாழ்கின்றன.

8 புள்ளிகள்

உணவுச் சங்கிலியை கொல்லுண்ணி உணவுப் போராட்டம்


பலியுயிர் உற்பத்தியாளர் இணைக்காகப்
அடிப்படைத் தேவகளைப் போராடியும்

C. நுண்ணுயிர்களின் பயனைச் சரியாக இணைக்கவும்.

8
நுண்ணுயிர்களின் வகை
நுண்ணுயிர்களின் பயன்

குச்சியம் இயற்கைப் பொருளை


மட்கச் செய்யும்.
பூஞ்சணம்

குச்சியமும் பூஞ்சணமும்

நொதிமம்

ரோடோ சூடோமோனஸ்

கழிவு நீரைச் சுத்திகரிக்க


உதவும்.
ஒளிச் சேர்க்கை செய்யக்கூடிய
குச்சியம்.

தாபாய், தெம்பே தயாரிக்கப்


பயன்படும்.

நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து தயாரிக்கப்


பயன்படும்.

5 புள்ளிகள்

D.

ii

9
iii.

iv.

v.
5 புள்ளிகள்

E. ஒரு மாணவர் குழு மாவுக் கலவையைத் தயாரிக்க ஒரே அளவிலான மாவு, சீனி மற்றும் நீரைப்
பயன்படுத்தினர். கீழ்க்காணும் படம் 8, ஒரு மணி நேரத்திற்கு விடப்பட்ட A மற்றும் B எனும் 2

மாவுக் கலவையைக் காட்டுகிறது.

A B

Á¡வுக் கல¨Å A - ¦¿¡¾¢Áõ Á¡வுக் கல¨Å B - ¦¿¡¾¢Áõ

§À¡¼ôÀ¼Å¢ø¨Ä. §À¡¼ôÀð¼Ð.

படம் 8

(«) 1 மணி நேரத்திற்குப் பின் மாவின் நிலையை ஒட்டி ஓர் ஊகித்தலைக் குறிப்பிடுக.
__________________________________________________________________________

10
__________________________________________________________________________
1 புள்ளி

(¬) நொதிமம் வெளியிடும் வளிமத்தின் பெயரைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________________
1 புள்ளி

(þ) §Áü¸¡ணும் ஆராய்வின்,

தற்சார்பு மாறி ;
_______________________________________________________________________________
1 புள்ளி

(®) இந்த ஆராய்வின் வழி எடுக்கக் கூடிய இறுதி முடிவு என்ன?

______________________________________________________________________________

______________________________________________________________________________
1 புள்
ளி

(உ) நுண்ணுயிர்களினால் ஏற்படும் 2 நன்மைகளைப் பட்டியலிடுக.

(i)______________________________________________________________________________

(ii)______________________________________________________________________________
2 புள்ளிகள்

F. படம் 9, இரு விலங்குகளைக் காட்டுகிறது.

11
R S
(அ) மேற்காணும் இரு விலங்குகளில் எந்த விலங்கு வாழ்நாளில் பெரும்பகுதி தனித்து
வாழும்?

____________________________________________________________________________

1 புள்ளி

(ஆ) S விலங்கைப் போன்று வாழும் இரண்டு விலங்குகளின் பெயரை எழுதவும்.

(i) _________________________________________________________________________
(ii) _________________________________________________________________________

2 புள்ளிகள்

(இ) விலங்குகள் கூட்டமாக வாழ்வதற்கான காரணங்கள் இரண்டினை எழுதுக.

(i) ________________________________________________________________________

________________________________________________________________________

(ii) _________________________________________________________________________

_________________________________________________________________________
2 புள்ளிகள்

(ஈ) தனித்து வாழும் விலங்குகளின் தீமை ஒன்றினை எழுதுக.

____________________________________________________________________________

1 புள்ளி

- முற்றும் -

12
தயாரித்தவர், சரிபார்த்தவர், உறுதிபடுத்தியவர்,

………………………………………….. ………………………………………………………… ........................................


¾¢Õ.இரா.நடராஜா ¾¢Õ மதி.இரா.புவனேஸ்வரி ¾
¢ÕÁ தி.ம.இராஜேஸ்வரி
(பாட ஆசிரியர்) (பணிக்குழு ஆசிரியர்) ( நிர்வாகத் துணைத்தலைமைபாசிரியர்)

13

You might also like