You are on page 1of 1

வட்டாரப் போக்குவரத்து அலுவலர், திருச்செங்கோடு அவர்களுக்கு சமர்ப்பிக்கப் படுகிறது

ந.க.எண். 14668/gp5/2021

களப்பணி அறிக்கை

அலுவலகத்தின் பெயர் : வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்,


திருச்செங்கோடு.

மோட்டார் வாகன ஆய்வாளர் பெயர் : P.சத்யா MVI-Gr-I

1.ஆய்வு நாள் : 11.09.2021


2.பேருந்தின் பதிவு எண் : TN 34 H 3420
3.தயாரிப்பு மற்றும் ஆண்டு : ASHOK LAYLAND & 2008
4.பேருந்து உரிமையாளர் பெயர் மற்றும் முகவரி : THE CHAIRMAN
EXCEL ENGINEERING COLLEGE
KOMARAPALAYAM
5.தகுதிச் சான்று முடிவுறும் நாள் : 02.09.2020

6.நிறுத்தம், காரணம் மற்றும் இடம் : Covid-19 பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு.

பார்வையில் கண்டுள்ள ந.க.எண் 14668/gp5/2021 உத்தரவின்படி, வாகன நிறுத்தம்

சம்பந்தமாக 11.09.2021 அன்று நேரில் சென்று ஆய்வு செய்ததில் மேற்கண்ட வாகனம் 01-

07-2021 முதல் 31.08.2021 வரை பொது சாலையில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது

தெரிய வருகிறது. இது சம்பந்தமாக பெறப்பட்ட வாகன உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் இத்துடன்

இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் மேற்கண்ட தேதிகளில் பொது சாலையில் இயக்கப்பட்டதாக

தெரியவந்தால் அதற்கான வரியினை உரிய அபராதத்துடன் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே மேற்கண்ட வாகனம் 01-07-2021 முதல் 31-08-2021 தேதி வரை பொது சாலையில்
இயக்கப்படவில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மோட்டார் ஆய்வாளர் நிலை-1,


பகுதி அலுவலகம்-குமாரபாளையம்,

இணைப்பு : வாகன உரிமையாளரின் ஒப்புதல் கடிதம்

You might also like