You are on page 1of 8

Íí¨¸ º¡Ä¡ì ¾Á¢úôÀûÇ¢, ÖìÌð

அரையாண்டு சோதனை 2017


நலக்கல்வி (ஆண்டு 5)

பெயர் : ___________________________ வகுப்பு : _______________

அ) கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

1. கீழ்க்காண்பனவற்றுள் எது பெண் இனப்பெருக்க உறுப்பு அல்ல.


அ) யோனி ஆ) விரை
இ) சினைப்பை ஈ) கருப்பை

2. கொடுக்கப்பட்ட மூலங்களுல் எது மாவுச்சத்தின் மூலமாகும் ?


அ) சோறு ஆ) காய்கறிகள்
இ) இறைச்சி ஈ) பொரித்த கோழி

3. கொடுக்கப்பட்ட பொருள்களுள் எது நுகர்வு போதைப் பொருள் அல்ல?


அ) நகப்பூச்சு ஆ) பெட்ரோல்
இ) மார்க்கர் பேனா ஈ) சவர்க்காரம்

4. ஆண்களுக்கு அக்குள்களிலும் பிறப்புறுப்புப் பகுதியிலும் ______________ முளைக்கும்.


அ. மீசை
ஆ.உரோமம்
இ.தாடி

5. ___________________ கொண்டு பாலுறுப்புகளைக் கழுவி சுத்தமாக


வைத்துக் கொள்ள வேண்டும்.

அ. தண்ணீர்
ஆ.சுடுநீர்
இ.வழலையைக்
6. கிருமிகளின் தாக்கத்தினால் ________________ சிவந்து அரிப்பு ஏற்படும்.

அ. பாலுறுப்பு
ஆ. தலை
இ. கண்

7. எது ஆணின் இனப்பெருக்க உறுப்பு அல்ல ?


அ. ஆண் குறி
ஆ.விரைப்பை
இ. கை

8. மாதவிடாய் சுழற்சி எதற்கு உதவுகிறது?


அ. இனப்பெருக்கத்திற்கு
ஆ. மனக்குழப்பபத்திற்கு
இ. மகிழ்ச்சிக்கு

9. நலமான வாழ்விற்குத் தொடர்பான கூற்று எது?

அ. உணவு முறை
ஆ. நீண்ட நேரம் தூங்குதல்
இ. சரிவிகித உணவும் உடற்பயிற்சியும்

10. ஆரோக்கியமான ஓர் ஆணின் விந்தில் ________ மில்லியன் உயிரணுக்கள்


உள்ளன?
அ. 100 - 200 ஆ. 100 - 600 இ. 100 - 1000

( 20 புள்ளிகள் )
ஆ. ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப்
பெயரிடுக.

ஆண் இனப்பெருக்க அமைவு

(6 புள்ளிகள்)

பெண் இனப்பெருக்க அமைவு

(8
புள்ளிகள்)
இ. பெண் இனப்பெருக்க உறுப்புகளின் செயற்பாடுகளை எழுதுக. (5
புள்ளிகள்)

உறுப்புகள் செயற்பாடுகள்
விரைப்பை

விரை

யோனி

சினைப்பை

கருப்பை

விந்து விரையைப் சினை முட்டை


உற்பத்தியாகும் பாதுகாக்கும் உற்பத்தியாகும்
கருமுட்டை குழந்தையாக வளற்சியடையும் பிரசவத்தின் போது குழந்தை
இடம் வெளிவரும் இடம்

ஈ. கீழ்க்காணும் அட்டவணையைப் பொருத்தமாகப் பூர்த்தி செய்து இணைத்திடுக. (6 புள்ளிகள்)


உ) சரியான கூற்றுக்கு (/) என்றும் பிழையான கூற்றுக்கு (X) என்றும் அடையாளமிடு,

1. அனுமதியில்லாமல் பிறரின் பாலுறுப்புகளைத் தொடுபவர் சட்டபடி


தண்டிக்கப்படுவர் ( )

2. மாணவர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி பெற்றோர்களிடம்


கூறக்கூடாது. ( )

உணவு சத்து பயன்கள் /


விளைவுகள்
வெண்டைக்காய்
உடல் வளர்ச்சிக்குத்
பப்பாளிப்பழம்
துணைப் புரியும்
கீரை வகை

மீன் குழம்பு
நோய் எதிர்ப்புச்
பால்
சக்தி தரும்
சோயா

பாலாடைக்கட்டி
உடல் எடை கூடி
பொரித்தக் கோழி
பருமனாகும்
வெண்ணெய்
3. குடும்பத்தினருடன் அமர்ந்து உண்ணுதல் குடும்ப உறவை வளர்க்கும். ( )

4. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். ( )

5. மாணவர்கள் தங்கள் நண்பர்களைப் பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்யக்கூடாது. ) )

6. பள்ளி நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கணினி மையத்திற்குச் செல்ல வேண்டும்.


( )

7. புகைபிடித்தல், பள்ளிக்கு மட்டம் போடுதல், தீய நண்பர்களுடன் சேர்தல் போன்றவை


மாணவர்களிடையே காணப்படும் சமூகப் பிரச்சனைகளாகும். ( )

8. சமய அறிவும் நன்னெறிக்கல்வியும் ஒருவர் வாழ்க்கையில் நல்வழியில் செல்ல


உறுதுணையாக இருக்கும். ( )

9. பெற்றோர்களின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் சமூகச் சீர்கேடுகளில்


சிக்கிக்கொள்வார்கள். ( )

10. பிள்ளைகளின் கருத்துகளுக்குப் பெற்றோர்கள் மதிப்பளிக்க வேண்டும். ( )

( 10 புள்ளிகள் )

ஊ) சூழலுக்கு ஏற்ப உள உணர்வுகளை எழுதுக.

1. வாழ்வியல் கல்வி அறையில் இருக்கும்போது உன் தோழி சாயம் நுகர


அழைக்கிறாள். அவளுக்கு நீ என்ன அறிவுரை கூறுவாய்? (2 பு)
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________________________

2. உன் தம்பி தேர்வில் மிக மோசமான புள்ளிகளை எடுத்ததால் பெற்றோரால்


திட்டப்பட்டான். அவன் தன் அறையில் அழுதுக் கொண்டிருக்கிறான். நீ என்ன
செய்வாய்? (2 பு)
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________________________

3. நீ செய்யாத தவற்றுக்காக அம்மா தெரியாமல் உன்னை ஏசிவிட்டார். நீ என்ன


செய்வாய்? (2 பு)
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________________________

4. உனக்கு அறிமுகம் இல்லாத நபர் உன்னை பின்தொடர்ந்து வருகிறார். நீ என்ன


செய்வாய்? (2 பு)
_________________________________________________________________________
_________________________________________________________________________
________________________________________

எ) சரியான விடையை எழுதுக.

1. மனக்குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் கையாளும் முறைகளை எழுதுக. (3 பு)

அ) ____________________________________________________________
ஆ) ____________________________________________________________

இ) ____________________________________________________________
ஏ. நுகர்வு போதைப் பொருள்களால் ஏற்படும் விளைவுகளைத்

தேர்ந்தெடுத்து எழுதுக. (12)

படிப்பில் கவனமின்மை மூளை பாதிப்பு

சுவாசக் குழாய் கோளாறு அடிக்கடி இருமல்

மூளையில் இரத்தக் கசிவு மரணம்

குறுகிய கால விளைவுகள் நீண்ட கால விளைவுகள்

1. ___________________________________ 1. ____________________________

___________________________________ ____________________________

2. ___________________________________ 2. ____________________________

___________________________________ ____________________________

3. ___________________________________ 3. ____________________________

தயாரித்தவர், உறுதிபடுத்தியவர்,

................................................ .....................................
(Á¡.«Ûᾡ) ( Í.Á¡Ã¢Â¡ö)
பாட ஆசிரியர்

You might also like