You are on page 1of 6

 நான் அவனை உன்னிடம் அனுப்புகிறேன்

o Main usay tumhare pass bhej doonga


 நீ இப்போது போகலாம், எனக்கு சில வேலை இருக்கிறது
o Ab tum jaao, mujhe kuch kaam hai
 நீங்கள் எங்கே போக வேண்டும்?
o Aapko kahaan jana hai?
 எல்லாம் நன்றாக இருக்கிறதா?
o Sab theek hai?
 எல்லாம் நன்றாக இருக்கிறதா?
o Sab theek hai?
 எனக்கு கால்பந்து விளையாட பிடிக்கும்
o Mujhe football khelna pasand hai
 நான் சோர்வாக இருக்கிறேன்
 Main thak gaya hoon
 இந்தி மொழியில் எப்படி சொல்வார்கள்?
 Hindi main kaise kahte hain?
 நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா?
 Kya aap log theek ho?
 எனக்கு கொஞ்சம் ஹிந்தி வரும்
 Mujhe kuch Hindi ati hai
 Mujhe kuch Hindi ati hai
 Apna mukh kholo
 நேரம் என்ன ?
 Kitne baje hai?

இந்த நிறம் பிடித்திருக்கிறதா ?


 Yah rang pasand hai kya?
 அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது
 Usay bahut saara paisa mila
 எனக்கு பசிக்கிறது!
 Main bhukha hoon!
 எனக்கு ஒரு பாட்டில் தண்ணீர் தேவை
 Mujhe ek bottle paani chaahiye
 நான் அப்படி இல்லை
 நான் அப்படி இல்லை
 உன் மகள் இனி ஒரு குழந்தை இல்லை
 Tumhari beti ab bachchee nahin hai
 நீங்கள் தவறான ரயிலில் இருக்கின்றீர்கள்
 Aap galat train par hain
 கடை இன்று திறக்கப்படவில்லை!
 Dookaan aaj khulee nahin hai!
 நான் ஜப்பான் செல்ல வேண்டும்
 Main Japan jaana chaatha hoon
 இந்த புத்தகங்கள் மிகவும் பழையவை
 Ye kitaben kaaphe puraani hai
 நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்
 Main bilkul theek hoon
 உங்கள் குடும்பத்தில் வேறு யார் இருக்கிறார்கள் ?
 Aapke parivaar mein koi aur hai?
 என் வீடு பாட்னாவில் உள்ளது
 Mera ghar Patna main hai
 உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
 Aap se milkar accha hai
 இங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் எவ்வளவு தூரம் உள்ளது?
 Yaahan se Railyway station kitni door hai?
 மெதுவாக பேசவும்
 Dheere Dheere boliye
 இதை எழுதிக்கொள்ளுங்கள்
 Likh dijiye
 இதனுடைய விலை என்ன?
 Iska daam kya hai?
 என்னிடம் பணம் இல்லை
 Mere paas paise nahi hai
 எனக்கு வேண்டும்
 Mujko chahiye
 யாருடைய வீடு இது?
 Yah kiska ghar hai?
 நீங்கள் யார்?
 Aap kaun hai?
 எப்படி செய்வது?
 Kaise karna hai?
 உங்களுக்கு ஏன் தேவை?
 Aapko kyon chahiye?
 உங்களுக்கு என்ன வேண்டும்?
 Aapko kya chahiye?
 நீ ஏன் அப்படி சொன்னாய்?
 Tumne aisa kyon kaha?
 நீங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது
 Aapka bina kuch nahin ho sakta
 கவலைப்பட வேண்டிய அவசியமில்லை
 Fikr ki koi baat nahin

நீங்கள் அமோகமாக செய்துள்ளீர்கள்! Aapney to kaamal kar diya!


நான் இதை மிகவும் எளிதாக செய்ய Yah to main aasani se kar sakta
hoon
முடியும்
நீங்கள் அங்கே எப்படி போகிறீர்கள்? Aap wahaan kaise jathey hain?
இது என் தவறு Ye meri galti hai
நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் Aap khubsoorat hain
உண்மை காதல் Sacha pyaar
அவனுக்கு பணம் தேவை Usay paison ke zarurath hai
நான் திரும்பி வருவேன் Main vapas aavunga

71 இது என்னுடைய பை Yah mera bag hai Play


72 அறையை சுத்தம் செய் Kamre ko saaph karo Play
73 அனைவரும் எப்படி இருகிறார்கள்? Sab log kaise hain? Play
74 நான் ஒவ்வொரு வருடமும் Main har saal jaata Play
செல்கிறேன் hoon

75 எனக்கு தாகமாக இருக்கிறது! Main pyaasa hoon! Play


76 விலையை குறையுங்கள் Daam kam keejiye Play
77 எனக்கு ஞாபகம் இல்லை Mujhe yaad nahi Pl
ay
இவை இரண்டில் எது மிகவும் விலை In donon mein jyaada
உயர்ந்தவை? mahanga kaunsa hai?

நான் இன்று கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு Mujhe aaj thoda jaldee


போக வேண்டும் ghar jaana hai

எனக்கு ஞாபகம் இல்லை Mujhe yaad nahi


விலையை குறையுங்கள் Daam kam keejiye
எனக்கு தாகமாக இருக்கிறது! Main pyaasa hoon!
நான் ஒவ்வொரு வருடமும் செல்கிறேன் Main har saal jaata hoon
அனைவரும் எப்படி இருகிறார்கள்? Sab log kaise hain?
அறையை சுத்தம் செய் Kamre ko saaph karo
அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று Usne kaha ki vah khush
சொன்னாள் thee!

Aap kahaan baitna


நீங்கள் எங்கு உட்கார விரும்புகிறீர்கள்? chaahenge?

நீ இன்று எப்படி உணர்கிறாய் ? Tumhe aaj kaisa lag raha


hai?
என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது! Mere pass kuch paisa hai!
நான் நன்றாக இருக்கிறேன். நன்றி! Main theek hoon.
Dhanyawaad! Aur aap
kaise hain?
உங்கள் வீடு எங்கே இருக்கிறது? Aapka ghar kahaan hai?
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Aap kya kaam karte hain?
Aap kahan se hain?
நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்?

இங்கு மிகவும் சூடாக இருக்கிறது Yahan bahut garmi hai


சரி! நான் இப்பொழுது செல்கிறேன் Theek hai. Main ab jaataa
hoon
என்ன இது? Yah kya hai?
எனக்கு வேண்டாம்? Mujhko nahi chahiye
இதற்கு என்ன அர்த்தம்? Iska matlab kya hai?
இப்போது என்னால் பேச முடியும் Ab main bol sakta hoon
நான் உனக்காக காத்திருக்க முடியாது Main tumhara indazaar
nahi kar sakta
எது பிடிக்கும்? காரம் அல்லது இனிப்பு? Kya pasand hai? namkeen
or mithayi?
நீங்கள் காபி குடிப்பீர்களா அல்லது தேநீர் Aap coffee piyenge ya
குடிப்பீர்களா? chaai?

எனக்கு எதுவும் வேண்டாம் ஐயா, எனக்கு Mujhe kuch nahin chahiye


ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுங்கள் ji. Ek glass paani dheejiye

சரி ஐயா, நாம் பின்னர் சந்திப்போம் Achcha ji phir milenge


யார் உள்ளே? Kaun hai andar?
வீட்டில் யார் இருக்கிறார்கள்? Ghar mein kaun hai?
அம்மா வீட்டில் இருக்கிறார் Ghar mein maa hai
வாழைப்பழம் விலை என்ன? Kela ka daam kya hai?
கையில் என்ன இருக்கிறது? Haath mein kya hai?
மேஜையில் என்ன இருக்கிறது? Mez par kya hai?
இது ரமேஷின் வீடு
Yah Ramesh ka ghar hai

அப்பா, எனக்கு ஒரு நூறு ரூபாய் Pitaji, mujhe sau rupye


கொடுங்கள் dheejiye

ராஜா, நீ உள்ளே போகாதே Raja, tum andar mat jao

எங்கேயோ Kahin na kahin

இந்த வேலையை செய்யாதே Ye kaam na karna

நான் போகிறேன் Main jaata hoon (male)

அவன் போகிறான் Vah jaata hai

Main kabhi-kabhi unko


நான் அவரை சில நேரங்களில் dekhta hoon
சந்திக்கிறேன்

அவள் எங்கிருந்து வருகிறாள்? Vah kahaan se aata hai

அவர் டெல்லியில் வசிக்கிறார் Ve dilli me rahte hain

அவர் மாதத்திற்கு ஒரு முறை இங்கு Ve mahine mein ek bar


வருகிறார் yahaan aate hain

என் வீட்டின் முன் ஒரு கோவில் உள்ளது Mere ghar ke saamne ek


mandir hai

நான் ஐந்து மணிக்கு தினமும் Main har roj paanch baje


எழுந்திருக்கிறேன் uthata hoon

அவர் தனது வேலையை செய்கிறார் Vah apana kaam karata


hai

ராணி சொல்கிறாள் 'நான் உனக்கு பத்து Rani kahti hai ki 'main


ருபாய் தருகிறேன்' tumko das rupye doongi'
அவரால் ஆங்கிலம் பேச முடியுமா? Vah Angrezi bol sakta hai?

நான் அதை பார்த்தேன் Main dekh chuka hoon

நீங்கள் மூன்று நாட்கள் எங்கு இருந்தீர்கள்? Aap teen din tak kahaan
the?

You might also like