You are on page 1of 5

வண்ணக் கண்ணாடி

ஞாயிறுக்கும் திங்களுக்கும் இடைப்பட்ை நேரம். ’கதிரவனுைன் கடைக்கலாம் ’


நிகழ்ச்சிடைத் தைாகுத்து முடித்துவிட்டு வீடு திரும்பி இருந்ைார் அந்ை
வாத ாலி நிகழ்ச்சியின் தைாகுப்பாளர், கதிரவன் கருப்பசாமி. இலங்டகத்
ைமிழருக்கு இடைைா இனிடைைா ைமிழில் நபசுவைற்கு இவடர விட்ைால்
ஆளில்டல என்னும் நிடல இருந்ைது.

வாசகர்கள் பல்நவறுபட்ை அந்ைரங்கக் நகள்விகள், ஆத்ைார்த்ைக் நகள்விகள்,


ஆன்மீகக் நகள்விகள், ஆறுைடல எதிர்பார்த்ை நகள்விகள் எ அட த்துக்
நகள்விகளுக்கும், அன்நபாடும், அரவடைப்நபாடும், அறிநவாடும் பதில்
அளிப்பவர் கதிரவன் கருப்பசாமி.

ஒவ்தவாரு வார்த்டைடையும் அளதவடுத்து, தைருகூட்டி நகட்நபாரின் ை திற்கு


இைைளிக்கும் விைைாகப் நபசுவைால் அவருக்குத் ைமிழகம் முழுவதும்
ஏராளைா ரசிகர் பட்ைாளம் இருந்ைது. அத்ைடகை ரசிகர் பட்ைாளத்தில்
தி ம்நைாறும் அவருடைை நிகழ்ச்சிக்காகக் காத்திருந்து அவரின் ை ம்ைைக்கும்
குரடலக் நகட்காைல் உறங்கைாட்ைார் சந்திரநசகரன்.
என்றாவது ஒரு ோள் கதிரவட நேரில் பார்த்துவிை நவண்டும் என்பது
சந்திரனுன் மிகப்தபரிை ஆடச. ைன் ஆடசடை அவருடைை ைட வி
பூமிகாவிைம் கூறி ார் சந்திரன்.
பூமிகா ை து டகப்நபசிடை எடுத்து கதிரவனின் மின் ஞ்சல் முகவரிக்கு ஒரு
தசய்திடைத் ைட்டி ார்.

“உங்களுக்கு ஒரு மின் ஞ்சல் வந்துள்ளது.

அன்புள்ள கதிர்வனுக்கு,

சந்திரன் எழுதிக்தகாள்வது. ேலம், ேலம் அறிை அவா.


உங்களுடைை குரலுக்கு அடிடைைா வர்களில் ோந முைன்டைைா வன் என்று
நிட க்கிநறன். உங்கடளப் நபான்ற குரல் நவண்டும் என்கிற ஆடச எ க்கு
உண்டு, ஆ ால் எ க்நகா நபசும் திறன் கிடைைாது. ஆடகைால், உங்கடள
ஒருமுடறைாவது நேரில் பார்த்துவிை நவண்டும் என்று ஆடசப்படுகிநறன்.
உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிநறன்.
ேன்றி,
என்றும் அன்புைன்,

சந்திரன்”, என்று கதிரவனின்


டகநபசி அவருக்கு வந்ை தசய்திடைப் படித்துக் காட்டிைது.

“அவருக்கு ஒரு பதில் அனுப்பு” என்று கதிரவன் கூறி ார். அவருடைை


அடலநபசியில் இருக்கும் ’உைவிைாளர்’ தைன்தபாருள் கதிரவன் கூறிைவற்டற
எல்லாம் அப்படிநை மின் ஞ்சலாக அனுப்பிைது.

“என் ங்க, கதிரவன் பதில் அனுப்பி இருக்காருங்க!” என்று பூமிகா சந்திரட


அடழத்துக் கூறி ார்.
சந்திரனும் ஆவலாக வந்து தைாடபடல ைட வி பூமிகாவிைம் இருந்து
வாங்கிப் படித்ைார்.

பூமிக்கும் வானுக்கும் இடைநை சந்திரன் அந்ைரத்தில் மிைந்ைார். ைன்னுடைை


விருப்ப ேட்சத்திரைா கதிரவன் ைன்ட நேரில் சந்திக்கும்படி கூறிைது ைான்
அந்ைச் தசய்தி.

அடுத்ை ோள் சூரிைன் உதிப்பைற்கு முன்நப சந்திரனும், பூமிகாவும் எழுந்து


புறப்பட்ை ர். கதிரவன் இருக்கின்ற பட்ைைம் சந்திரனின் சிற்றூரில் இருந்து
தூரம் அதிகம். விறுவிறுதவ நபருந்து நிறுத்ைத்தில் காத்திருந்ை இருவரும்
முன்புறமும் பின்புறமும் இளஞ்சிவப்பு நிற வண்ைம் தீட்ைப்பட்ை அரசாங்கப்
நபருந்தில் ஏறிக்தகாண்ைார்கள். பூமிகாவுக்குக் கட்ைைம் எதுவும் கிடைைாது,
இது ஒரு வடகயில் கதிரவட ச் சந்திக்கும் அவர்களுடைை பிரைாைத்திற்கு
உைவிைாக இருந்ைது.

அடுத்ை ோள் கதிரவன் அவருடைை வீட்டில் அைர்ந்து இருந்ைார்.


ைங்கலம் அவருடைை அடறயின் கைடவத் ைட்டி ார்.

“உள்ள வா ைங்கலம்!” என்றார் கதிரவன்

“என் ங்க, உங்கள பார்க்க சந்திரன்னு ஒருத்ைர் வந்திருக்கார்!” என்றார் ைங்களம்


“ஓ, அவங்கள தகாஞ்ச நேரம் வரநவற்பு அடறயில உட்கார டவ, ோன் 2
நிமிஷத்துல வந்துடுநறன்!” என்று உறுதிைளித்ைார்

ஒரு நீண்ை சவுகரிைைா இருக்டகயில் பூமிகாவும், சந்திரனும் அைர்ந்து


இருந்ை ர். அவர்களுக்கு முன்பாகச் சுவற்றில் பல புடகப்பைங்கள் இருந்ை .
தவவ்நவறு ோடுகளின் புகழ்தபற்ற சுற்றுலா ைளங்களில் புகழ்தபற்ற
ேபர்கநளாடு கதிரவன் எடுத்துக்தகாண்ை புடகப்பைங்கள் அடவ.
ஒவ்தவாரு புடகப்பைத்திலும் அவர் ஒரு வண்ைக் கண்ைாடிடை
அணிந்திருந்ைார். பல விடளைாட்டு வீரர்கள் டைைா த்தில் தவளியிலில்
விடளைாடும்நபாது அத்ைடகை கண்ைாடிகள் அணிந்திருப்படைச் சந்திரன்
பார்த்திருக்கிறார். அந்ைச் சூரிைக்கண்ைாடி ஒருபுறம் ைஞ்சளில் தைாைங்கி சிகப்பு
நிறத்தில் முடிவடையும். தூசி உட்புகாைவாறு கண்களின் பக்கவாட்டையும்
அழகாக அது மூடி இருக்கும். அந்ைக் கண்ைாடி நிச்சைைாகநவ கதிரவனின்
அழகுக்கு அழகு கூட்டிைது.

”அவங்கள உள்ள வரச்தசால்லு ைங்கலா!” என்று அன்நபாடு கூறி ார் கதிரவன்


பூமிகாவும் சந்திரனும் உள்நள வந்ை ர். கதிரவட நேரில் சந்தித்ைதில் சந்திரனுக்கு
ஏநகாபித்ை ைகிழ்ச்சி. கதிரவன் ஒரு இருக்டகயில் அைர்ந்திருந்ைார், அவருக்கு முன்பாக
ஒரு நைடசயும், நைடசயின் ைறுபக்கம் சந்திரனும் பூமிகாவும் அைர இருக்டககளும்
இருந்ை . பக்கவாட்டில் அடறயின் நீளம் வடர அந்ை நைடச இருந்ைது.
தைாைக்கூைாை தூரத்தில் கதிரவன் இருந்ைார்.
சந்திரன் டசடக தைாழியில் ஏநைா தசய்து டகைடசத்ைார்
“அவருக்கு உங்கள சந்திச்சதுல தராம்ப ைகிழ்ச்சி சார்!” என்றார் பூமிகா
“எ க்கும் உங்கள சந்திச்சதுல தராம்ப ைகிழ்ச்சி! உங்கள ைாதிரி ேண்பர்கள் ைான்
எ க்குள்ள இருக்க தீ அடைைாை இருக்கக் காரைம்!” என்று ைன் ைக்கத்நைாடு
கூறி ார் கதிரவன்
சிறிது நேரம் நபசிை பிறகு, “நீங்க நிடறை இைங்களுக்தகல்லாம் நபாய் தபரிை தபரிை
ஆட்கடள எல்லாம் பார்த்திருக்கீங்கல்ல சார்!” என்று சந்திரன் தசய்டகயில் காட்ை,
பூமிகா அடைத் ைமிழில் நகட்ைார்
“நிடறை இைங்களுக்குப் நபாயிருக்நகன், முக்கிைைா உங்கள ைாதிரி ேண்பர்கள
சந்திச்சுப் நபசுறது ைான் எ க்கு அதுல சந்நைாஷம் தகாடுத்துச்சு” என்றார்
“இந்ை சன்கிளாஸ்ல நீங்க தராம்ப அழகா இருக்கீங்க!” என்றார் சந்திரனின் குரலாகப்
நபசிை பூமிகா
கதிரவன் புன் டகத்ைார், “இவ்நளா தூரம் வந்திருக்கீங்க, உங்களுக்காக ஒரு பரிசு
டவச்சிருக்நகன்” என்றார் கதிரவன்
பூமிகாவும் சந்திரனும் ஆச்சரிைைாக ஒருவடர ஒருவர் பார்த்துக்தகாண்ை ர்
“ைங்கலம், அடைக் தகாண்டுவாம்ைா!” தசல்லைாகத் ைன் ைட விடை அடழத்ைார்
கதிரவன்
ைங்கலாவின் டகயில் ஒரு டகைைக்கைா அடலநபசி நபான்ற ஒரு கருவி இருந்ைது.
அவர் அடைச் சந்திரனிைம் தகாடுத்ைார்.
“இது ‘இைற்டக தைாழி தசைலாக்கம்’ அப்படீங்கிற தைாழில்நுட்பத்ைால
உருவாக்கப்பட்ைது. ைாராவது உங்க கிட்ை நபசி ா, இைற்டகைா என்த ன்
பதில்கள் நீங்க தசால்வீங்கநளா அதைல்லாம் இதுல பதிவு தசய்ைப்பட்டு இருக்கும்.
உைாரைைா, ‘வைக்கம்’னு தசான் ா, ‘வைக்கம்’, ’ேல்லா இருக்கீங்களா?’,
’சாப்டீங்களா?’, ’வீட்ல எல்லாம் சவுக்கிைைா?’, ’அப்புறம் என் விநசஷம்?’ இந்ை
ைாதிரிைா இைற்டகைா ைனிைர்கள் தகாடுக்குற பதிதலல்லாம் பதிவாகி இருக்கும்,
திடரயில அடைப் பார்த்து நீங்க தைாட்ைால் ைட்டும் நபாதும், அதுக்குள்ள இருக்கிற
ஒலிதபருக்கி வழிைா நீங்க நைர்வுதசய்ை பதில் அடுத்ை ேபருக்குக் நகட்கும்” என்றார்
கதிரவன்
“அப்நபா ோ ா ஏைாவது தசால்லனும் ா?” என்று சந்திரன் டசடக காட்ை பூமிகா
அடைக் நகட்ைார்.
“அதுவும் சுலபம் ைான், எளிடைைா ைமிழ் தைாழியிலநைா, ஆங்கில தைாழியிலநைா
நீங்க SMS டைப் பண்ற ைாதிரி டைப் தசய்தீங்கன் ா நபாதும், உங்க பதில
ஒலிதபருக்கி வாயிலா நபசிைலாம்!”
அவர் தகாடுத்ை கருவியில் ஒரு பதிடலத் தைாட்டுப்பார்த்ை சந்திரனுக்கு நைலும் ஒரு
அதிர்ச்சி காத்திருந்ைது. அந்ை ஒலிதபருக்கியில் இருந்து தவளிவந்ைது கதிரவனின்
காந்ைக் குரல். சந்திரனின் கண்களில் இருந்தும் பூமிகாவின் கண்களில் இருந்தும் நீர்
வடிந்ை .
”இதுவடரயும் பூமியில ைடழ தபய்து ைான் ோன் நகள்விப்பட்டிருக்நகன், சந்திரனில்
ைடழ தபாழிந்து ோன் பார்த்ைதில்டல!” என்றார் கதிரவன்
“உங்களுக்கு எப்படி ேன்றி தசால்லப்நபாநறன்னு எ க்குத் தைரிைல!” என்று நைலும்
கண்கலங்கி ார்கள் சந்திரன் ைம்பதியி ர்
இறுதிைாக, “சார்! உங்க கூை ஒரு புடகப்பைம் எடுத்துக்கலாைா? உங்க கண்ைாடிை
கழட்டிட்டு!” என்றார் சந்திரன்
“அைநை! அதுைட்டும் முடிைாதுங்க, என் தேருங்கிை ேண்பர் ஒருத்ைர் ைாக்ைர்.தைர்குரி
இந்ைக் கண்ைாடிை ோன் எப்நபாதும் நபாட்டுக்கணும்னு ஆடசைா தகாடுத்ைார்,
அடை ோன் கழட்டுறதில்ல!” என்றார்
ஆகநவ, வண்ைக் கண்ைாடி அணிந்ைபடிநை கதிரவனுைன் சந்திரனும் பூமிகாவும்
ைங்கலாவும் புடகப்பைம் எடுத்துக்தகாண்ை ர்.
சந்திரனும் பூமிகாவும் அடறடை விட்டு தவளிநைறிை சத்ைம் நகட்ைது. ைன் நபண்ட்
பாக்தகட்டில் இருந்ை தவள்டள ைைக்குக் குச்சிடை எடுத்து நீட்ைநவ அது கீநழ
ைடரடைத் தைாட்ைது. கதிரவன் ைன் வண்ைக் கண்ைாடிடைக் கழட்டி நைடச மீது
டவத்ைார். கதிரவனுக்கு கண்கடளக் காக்கும் இடைகள் ைட்டுநை இருந்ை , கண்கள்
இல்டல!
இப்படிக்கு
தெைசீலன் சாமுநவல்
9042544141 / 7010791144

You might also like