You are on page 1of 12

ஶ்ரீ:

ஶ்ரீமேத ராமாநுஜாய நம:


ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

ஆண்டாள் அருளிச்ெசய்த

த ருப்பாைவ

This document has been prepared by

Sunder Kidāmbi

with the blessings of

ஶ்ரீ ரங்க₃ராமாநுஜ மஹாேத₃ஶிகன்

His Holiness śrīmad āṇḍavan śrīraṅgam


ஶ்ரீ:
ஶ்ரீமேத ராமாநுஜாய நம:
ஶ்ரீமேத ந க₃மாந்தமஹாேத₃ஶிகாய நம:

த ருப்பாைவ
தனியன்கள்

நீளாதுங்க₃ ஸ்தநக ₃ரிதடீ ஸுப்தமுத்₃ேபா₃த்₄ய க்ரு’ஷ்ணம்


பாரார்த்₂யம் ஸ்வம் ஶ்ருத ஶதஶிரஸ்ஸித்₃த₄மத்₄யாபயந்தீ Á
ஸ்ேவாச்ச ₂ஷ்டாயாம் ஸ்ரஜிந க₃ளிதம் யா ப₃லாத்க்ரு’த்ய பு₄ங்க்ேத
ேகா₃தா₃ தஸ்ைய நம இத₃மித₃ம் பூ₄ய ஏவாஸ்து பூ₄ய: ÁÁ
அன்னவயல் புதுைவ ஆண்டாள் அரங்கற்குப் ⋆
பன்னு த ருப்பாைவப் பல்பத யம் ⋆
இன்னிைசயால் பாடிக் ெகாடுத்தாள் நற் பாமாைல ⋆
பூமாைல சூடிக் ெகாடுத்தாைளச் ெசால்லு

சூடிக் ெகாடுத்த சுடர்க்ெகாடிேய ! ெதால் பாைவ ⋆


பாடி அருளவல்ல பல்வைளயாய் ! ⋆
நாடிநீ ேவங்கடவற்ெகன்ைன வ த என்ற இம்மாற்றம் ⋆
நாம் கடவா வண்ணேம நல்கு

‡ மார்கழித் த ங்கள் மத ந ைறந்த நன்னாளால் ⋆


நீராடப் ேபாதுவீர் ேபாதுமிேனா ேநர் இைழயீர் ⋆
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் ெசல்வச் ச றுமீர்காள் ⋆
கூர் ேவல் ெகாடுந் ெதாழிலன் நந்தேகாபன் குமரன் ⋆
ஏரார்ந்த கண்ணி யேசாைத இளம் ச ங்கம் ⋆
கார்ேமனிச் ெசங்கண் கத ர்மத யம் ேபால் முகத்தான் ⋆
த ருப்பாைவ

நாராயணேன நமக்ேக பைற தருவான் ⋆


பாேரார் புகழப் படிந்ேதேலார் எம் பாவாய் Á Á 1 ÁÁ
ைவயத்து வாழ்வீர்காள் ! நாமும் நம் பாைவக்குச் ⋆
ெசய்யும் க ரிைசகள் ேகளீேரா ⋆
பாற்கடலுள் ைபயத் துய ன்ற பரமன் அடி பாடி ⋆
ெநய் உண்ேணாம் பால் உண்ேணாம் நாட்காேல நீர் ஆடி ⋆
ைமய ட்ெடழுேதாம் மலரிட்டு நாம் முடிேயாம் ⋆
ெசய்யாதன ெசய்ேயாம் தீக்குறைள ெசன்ேறாேதாம் ⋆
ஐயமும் ப ச்ைசயும் ஆந்தைனயும் ைக காட்டி ⋆
உய்யுமாெறண்ணி உகந்ேதேலார் எம் பாவாய் Á Á 2 ÁÁ
‡ ஓங்க உலகளந்த உத்தமன் ேபர் பாடி ⋆
நாங்கள் நம் பாைவக்குச் சாற்ற நீர் ஆடினால் ⋆
தீங்க ன்ற நாெடல்லாம் த ங்கள் மும்மாரி ெபய்து ⋆
ஓங்கு ெபறுஞ்ெசந்ெநல் ஊடு கயல் உகளப் ⋆
பூங்குவைளப் ேபாத ல் ெபாற வண்டு கண் படுப்பத் ⋆
ேதங்காேத புக்க ருந்து சீர்த்த முைல பற்ற வாங்கக் ⋆
குடம் ந ைறக்கும் வள்ளல் ெபரும் பசுக்கள் ⋆
நீங்காத ெசல்வம் ந ைறந்ேதேலார் எம் பாவாய் Á Á 3 ÁÁ
ஆழி மைழக்கண்ணா ! ஒன்று நீ ைக கரேவல் ⋆
ஆழி உள் புக்கு முகந்து ெகாடார்த்ேதற ⋆
ஊழி முதல்வன் உருவம் ேபால் ெமய் கறுத்துப் ⋆
பாழியந் ேதாளுைடப் பற்பநாபன் ைகய ல் ⋆
ஆழி ேபால் மின்னி வலம்புரி ேபால் ந ன்றத ர்ந்து ⋆
தாழாேத சார்ங்கம் உைதத்த சரமைழ ேபால் ⋆

www.prapatti.com 2 Sunder Kidāmbi


த ருப்பாைவ

வாழ உலக னில் ெபய்த டாய் ⋆


நாங்களும் மார்கழி நீராட மக ழ்ந்ேதேலார் எம் பாவாய் Á Á 4 ÁÁ
மாயைன மன்னு வடமதுைர ைமந்தைனத் ⋆
தூய ெபருநீர் யமுைனத் துைறவைன ⋆
ஆயர் குலத்த னில் ேதான்றும் அணி வ ளக்ைகத் ⋆
தாையக் குடல் வ ளக்கம் ெசய்த தாேமாதரைனத் ⋆
தூேயாமாய் வந்து நாம் தூமலர் தூவ த் ெதாழுது ⋆
வாய னால் பாடி மனத்த னால் ச ந்த க்கப் ⋆
ேபாய ப ைழயும் புகுதருவான் ந ன்றனவும் ⋆
தீய னில் தூசாகும் ெசப்ேபேலார் எம் பாவாய் Á Á 5 ÁÁ
புள்ளும் ச லம்ப ன காண் புள்ளைரயன் ேகாய ல் ⋆
ெவள்ைள வ ளி சங்க ன் ேபர் அரவம் ேகட்டிைலேயா ⋆
ப ள்ளாய் ! எழுந்த ராய் ேபய்முைல நஞ்சுண்டு ⋆
கள்ளச் சகடம் கலக்கழியக் காேலாச்ச ⋆
ெவள்ளத்தரவ ல் துய ல் அமர்ந்த வ த்த ைன ⋆
உள்ளத்துக் ெகாண்டு முனிவர்களும் ேயாக களும் ⋆
ெமள்ள எழுந்தரி என்ற ேபர் அரவம் ⋆
உள்ளம் புகுந்து குளிர்ந்ேதேலார் எம் பாவாய் Á Á 6 ÁÁ
கீசு கீெசன்ெறங்கும் ஆைனச்சாத்தன் ⋆
கலந்து ேபச ன ேபச்சரவம் ேகட்டிைலேயா ேபய்ப் ெபண்ேண ⋆
காசும் ப றப்பும் கல கலப்பக் ைக ேபர்த்து ⋆
வாச நறும் குழல் ஆய்ச்ச யர் ⋆
மத்த னால் ஓைச படுத்த தய ர் அரவம் ேகட்டிைலேயா ⋆
நாயகப் ெபண் ப ள்ளாய் ! நாராயணன் மூர்த்த ⋆

www.prapatti.com 3 Sunder Kidāmbi


த ருப்பாைவ

ேகசவைனப் பாடவும் நீ ேகட்ேட க டத்த ேயா ⋆


ேதசம் உைடயாய் ! த றேவேலார் எம் பாவாய் Á Á 7 ÁÁ
கீழ்வானம் ெவள்ெளன்ெறருைம ச று வீடு ⋆
ேமய்வான் பரந்தன காண் மிக்குள்ள ப ள்ைளகளும் ⋆
ேபாவான் ேபாக ன்றாைரப் ேபாகாமல் காத்து ⋆
உன்ைனக் கூவுவான் வந்து ந ன்ேறாம் ⋆
ேகாது கலம் உைடய பாவாய் ! எழுந்த ராய் பாடிப் பைற ெகாண்டு ⋆
மாவாய் ப ளந்தாைன மல்லைர மாட்டிய ⋆
ேதவாத ேதவைனச் ெசன்று நாம் ேசவ த்தால் ⋆
ஆவா என்றாராய்ந்தருேளேலார் எம் பாவாய் Á Á 8 ÁÁ
தூமணி மாடத்துச் சுற்றும் வ ளக்ெகரியத் ⋆
தூபம் கமழத் துய ல் அைணேமல் கண் வளரும் ⋆
மாமான் மகேள ! மணிக் கதவம் தாள் த றவாய் ⋆
மாமீர் ! அவைள எழுப்பீேரா ⋆
உன் மகள் தான் ஊைமேயா அன்ற ச் ெசவ ேடா அனந்தேலா ⋆
ஏமப் ெபருந் துய ல் மந்த ரப் பட்டாேளா ⋆
மாமாயன் மாதவன் ைவகுந்தன் என்ெறன்று ⋆
நாமம் பலவும் நவ ன்ேறேலார் எம் பாவாய் Á Á 9 ÁÁ
ேநாற்றுச் சுவர்க்கம் புகுக ன்ற அம்மனாய் ⋆
மாற்றமும் தாராேரா வாசல் த றவாதார் ⋆
நாற்றத் துழாய் முடி நாராயணன் ⋆
நம்மால் ேபாற்றப் பைற தரும் புண்ணியனால் ⋆
பண்ெடாரு நாள் கூற்றத்த ன் வாய் வீழ்ந்த கும்பகரணனும் ⋆
ேதாற்றும் உனக்ேக ெபருந் துய ல் தான் தந்தாேனா ⋆

www.prapatti.com 4 Sunder Kidāmbi


த ருப்பாைவ

ஆற்ற அனந்தல் உைடயாய் ! அருங்கலேம ⋆


ேதற்றமாய் வந்து த றேவேலார் எம் பாவாய் Á Á 10 ÁÁ
கற்றுக் கறைவக் கணங்கள் பல கறந்து ⋆
ெசற்றார் த றல் அழியச் ெசன்று ெசருச் ெசய்யும் ⋆
குற்றம் ஒன்ற ல்லாத ேகாவலர் தம் ெபாற் ெகாடிேய ⋆
புற்றரவல்குல் புனமய ேல ! ேபாதராய் ⋆
சுற்றத்துத் ேதாழிமார் எல்லாரும் வந்து ⋆
ந ன் முற்றம் புகுந்து முக ல்வண்ணன் ேபர் பாடச் ⋆
ச ற்றாேத ேபசாேத ெசல்வப் ெபண்டாட்டி ⋆
நீ எற்றுக்குறங்கும் ெபாருேளேலார் எம் பாவாய் Á Á 11 ÁÁ
கைனத்த ளம் கற்ெறருைம கன்றுக்க ரங்க ⋆
ந ைனத்து முைல வழிேய ந ன்று பால் ேசார ⋆
நைனத்த ல்லம் ேசறாக்கும் நற்ெசல்வன் தங்காய் ⋆
பனித் தைல வீழ ந ன் வாசற் கைட பற்ற ச் ⋆
ச னத்த னால் ெதன் இலங்ைகக் ேகாமாைனச் ெசற்ற ⋆
மனத்துக்க னியாைனப் பாடவும் நீ வாய் த றவாய் ⋆
இனித் தான் எழுந்த ராய் ஈெதன்ன ேபர் உறக்கம் ⋆
அைனத்த ல்லத்தாரும் அற ந்ேதேலார் எம் பாவாய் Á Á 12 ÁÁ
புள்ளின் வாய் கீண்டாைனப் ெபால்லா அரக்கைனக் ⋆
க ள்ளிக் கைளந்தாைனக் கீர்த்த ைம பாடிப் ேபாய்ப் ⋆
ப ள்ைளகள் எல்லாரும் பாைவக் களம் புக்கார் ⋆
ெவள்ளி எழுந்து வ யாழம் உறங்க ற்று ⋆
புள்ளும் ச லம்ப ன காண் ேபாதரிக் கண்ணினாய் ⋆
குள்ளக் குளிரக் குைடந்து நீர் ஆடாேத ⋆

www.prapatti.com 5 Sunder Kidāmbi


த ருப்பாைவ

பள்ளிக் க டத்த ேயா பாவாய் ! நீ நன்னாளால் ⋆


கள்ளம் தவ ர்ந்து கலந்ேதேலார் எம் பாவாய் Á Á 13 ÁÁ
உங்கள் புைழக்கைடத் ேதாட்டத்து வாவ யுள் ⋆
ெசங்கழுநீர் வாய் ெநக ழ்ந்தாம்பல் வாய் கூம்ப ன காண் ⋆
ெசங்கல் ெபாடிக் கூைர ெவண்பற் தவத்தவர் ⋆
தங்கள் த ருக்ேகாய ற் சங்க டுவான் ேபாதந்தார் ⋆
எங்கைள முன்னம் எழுப்புவான் வாய் ேபசும் ⋆
நங்காய் ! எழுந்த ராய் நாணாதாய் ! நாவுைடயாய் ⋆
சங்ெகாடு சக்கரம் ஏந்தும் தடக்ைகயன் ⋆
பங்கயக் கண்ணாைனப் பாேடேலார் எம் பாவாய் Á Á 14 ÁÁ
எல்ேல ! இளம் க ளிேய ! இன்னம் உறங்குத ேயா ⋆
ச ல் என்றைழேயன்மின் நங்ைகமீர் ! ேபாதருக ன்ேறன் ⋆
வல்ைல உன் கட்டுைரகள் பண்ேட உன் வாயற தும் ⋆
வல்லீர்கள் நீங்கேள நாேன தான் ஆய டுக ⋆
ஒல்ைல நீ ேபாதாய் உனக்ெகன்ன ேவறுைடைய ⋆
எல்லாரும் ேபாந்தாேரா ேபாந்தார் ேபாந்ெதண்ணிக்ெகாள் ⋆
வல்லாைன ெகான்றாைன மாற்றாைர மாற்றழிக்க வல்லாைன ⋆
மாயைனப் பாேடேலார் எம் பாவாய் Á Á 15 ÁÁ
‡ நாயகனாய் ந ன்ற நந்தேகாபனுைடய ேகாய ல் காப்பாேன ! ⋆
ெகாடித் ேதான்றும் ேதாரண வாய ல் காப்பாேன ! ⋆
மணிக்கதவம் தாள் த றவாய் ⋆
ஆயர் ச றுமியேராமுக்கு ⋆
அைற பைற மாயன் மணிவண்ணன் ெநன்னேல வாய் ேநர்ந்தான் ⋆
தூேயாமாய் வந்ேதாம் துய ல் எழப் பாடுவான் ⋆

www.prapatti.com 6 Sunder Kidāmbi


த ருப்பாைவ

வாயால் முன்னம் முன்னம் மாற்றாேத அம்மா ⋆


நீ ேநய ந ைலக் கதவம் நீக்ேகேலார் எம் பாவாய் Á Á 16 ÁÁ
அம்பரேம தண்ணீேர ேசாேற அறம் ெசய்யும் ⋆
எம் ெபருமான் நந்தேகாபாலா ! எழுந்த ராய் ⋆
ெகாம்பனார்க்ெகல்லாம் ெகாழுந்ேத ! குல வ ளக்ேக ⋆
எம் ெபருமாட்டி யேசாதாய் ! அற வுறாய் ⋆
அம்பரம் ஊடறுத்ேதாங்க உலகளந்த ⋆
உம்பர் ேகாமாேன ! உறங்காெதழுந்த ராய் ⋆
ெசம் ெபாற் கழல் அடிச் ெசல்வா பலேதவா ! ⋆
உம்ப யும் நீயும் உறங்ேகேலார் எம் பாவாய் Á Á 17 ÁÁ
‡ உந்து மத களிற்றன் ஓடாத ேதாள் வலியன் ⋆
நந்தேகாபாலன் மருமகேள ! நப்ப ன்னாய் ! ⋆
கந்தம் கமழும் குழலி ! கைட த றவாய் ⋆
வந்ெதங்கும் ேகாழி அைழத்தன காண் ⋆
மாதவ ப் பந்தல் ேமல் பல் கால் குய ல் இனங்கள் கூவ ன காண் ⋆
பந்தார் வ ரலி ! உன் ைமத்துனன் ேபர் பாடச் ⋆
ெசந்தாமைரக் ைகயால் சீரார் வைள ஒலிப்ப ⋆
வந்து த றவாய் மக ழ்ந்ேதேலார் எம் பாவாய் Á Á 18 ÁÁ
குத்து வ ளக்ெகரிய ேகாட்டுக்கால் கட்டில் ேமல் ⋆
ெமத்ெதன்ற பஞ்ச சயனத்த ன் ேமல் ஏற க் ⋆
ெகாத்தலர் பூங்குழல் நப்ப ன்ைன ெகாங்ைக ேமல் ⋆
ைவத்துக் க டந்த மலர் மார்பா ! வாய் த றவாய் ! ⋆
ைமத் தடம் கண்ணினாய் ! நீ உன் மணாளைன ⋆
எத்தைன ேபாதும் துய ல் எழ ஒட்டாய் காண் ! ⋆

www.prapatti.com 7 Sunder Kidāmbi


த ருப்பாைவ

எத்தைன ேயலும் ப ரிவாற்றக ல்லாயால் ⋆


தத்துவம் அன்று தகேவேலார் எம் பாவாய் Á Á 19 ÁÁ
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் ெசன்று ⋆
கப்பம் தவ ர்க்கும் கலிேய ! துய ல் எழாய் ⋆
ெசப்பம் உைடயாய் ! த றல் உைடயாய் ⋆
ெசற்றார்க்கு ெவப்பம் ெகாடுக்கும் வ மலா ! துய ல் எழாய் ⋆
ெசப்பன்ன ெமன் முைலச் ெசவ்வாய்ச் ச று மருங்குல் ⋆
நப்ப ன்ைன நங்காய் ! த ருேவ ! துய ல் எழாய் ⋆
உக்கமும் தட்ெடாளியும் தந்துன் மணாளைன ⋆
இப்ேபாேத எம்ைம நீராட்ேடேலார் எம் பாவாய் Á Á 20 ÁÁ
ஏற்ற கலங்கள் எத ர் ெபாங்க மீதளிப்ப ⋆
மாற்றாேத பால் ெசாரியும் வள்ளல் ெபரும் பசுக்கள் ⋆
ஆற்றப் பைடத்தான் மகேன ! அற வுறாய் ⋆
ஊற்றம் உைடயாய் ! ெபரியாய் ! ⋆
உலக னில் ேதாற்றமாய் ந ன்ற சுடேர ! துய ல் எழாய் ⋆
மாற்றார் உனக்கு வலி ெதாைலந்துன் வாசற் கண் ⋆
ஆற்றாது வந்துன் அடி பணியுமா ேபாேல ⋆
ேபாற்ற யாம் வந்ேதாம் புகழ்ந்ேதேலார் எம் பாவாய் Á Á 21 ÁÁ
அங்கண் மா ஞாலத்தரசர் ⋆
அப மான பங்கமாய் வந்து ந ன் பள்ளிக்கட்டிற் கீேழ ⋆
சங்கம் இருப்பார் ேபால் வந்து தைலப் ெபய்ேதாம் ⋆
க ங்க ணி வாய்ச் ெசய்த தாமைரப் பூப் ேபாேல ⋆
ெசங்கண் ச றுச் ச ற ேத எம்ேமல் வ ழியாேவா ⋆
த ங்களும் ஆத த்த யனும் எழுந்தாற் ேபால் ⋆

www.prapatti.com 8 Sunder Kidāmbi


த ருப்பாைவ

அங்கண் இரண்டும் ெகாண்ெடங்கள் ேமல் ேநாக்குத ேயல் ⋆


எங்கள் ேமல் சாபம் இழிந்ேதேலார் எம் பாவாய் Á Á 22 ÁÁ
‡ மாரி மைல முைழஞ்ச ல் மன்னிக் க டந்துறங்கும் ⋆
சீரிய ச ங்கம் அற வுற்றுத் தீ வ ழித்து ⋆
ேவரி மய ர் ெபாங்க எப்பாடும் ேபர்ந்துதற ⋆
மூரி ந மிர்ந்து முழங்க ப் புறப்பட்டுப் ⋆
ேபாதருமா ேபாேல நீ பூைவப்பூ வண்ணா ⋆
உன் ேகாய ல் ந ன்ற ங்ஙேன ேபாந்தருளிக் ⋆
ேகாப்புைடய சீரிய ச ங்காசனத்த ருந்து ⋆
யாம் வந்த காரியம் ஆராய்ந்தருேளேலார் எம் பாவாய் Á Á 23 ÁÁ
‡ அன்ற வ்வுலகம் அளந்தாய் அடி ேபாற்ற ⋆
ெசன்றங்குத் ெதன் இலங்ைக ெசற்றாய் த றல் ேபாற்ற ⋆
ெபான்றச் சகடம் உைதத்தாய் புகழ் ேபாற்ற ⋆
கன்று குணிலா எற ந்தாய் கழல் ேபாற்ற ⋆
குன்று குைடயாய் எடுத்தாய் குணம் ேபாற்ற ⋆
ெவன்று பைக ெகடுக்கும் ந ன் ைகய ல் ேவல் ேபாற்ற ⋆
என்ெறன்றுன் ேசவகேம ஏத்த ப் பைற ெகாள்வான் ⋆
இன்று யாம் வந்ேதாம் இரங்ேகேலார் எம் பாவாய் Á Á 24 ÁÁ
ஒருத்த மகனாய்ப் ப றந்து ⋆
ஓர் இரவ ல் ஒருத்த மகனாய் ஒளித்து வளரத் ⋆
தரிக்க லான் ஆக த் தான் தீங்கு ந ைனந்த ⋆
கருத்ைதப் ப ைழப்ப த்துக் கஞ்சன் வய ற்ற ல் ⋆
ெநருப்ெபன்ன ந ன்ற ெநடுமாேல ⋆
உன்ைன அருத்த த்து வந்ேதாம் பைற தருத யாக ல் ⋆

www.prapatti.com 9 Sunder Kidāmbi


த ருப்பாைவ

த ருத்தக்க ெசல்வமும் ேசவகமும் யாம் பாடி ⋆


வருத்தமும் தீர்ந்து மக ழ்ந்ேதேலார் எம் பாவாய் Á Á 25 ÁÁ
மாேல ! மணிவண்ணா ! மார்கழி நீர் ஆடுவான் ⋆
ேமைலயார் ெசய்வனகள் ேவண்டுவன ேகட்டிேயல் ⋆
ஞாலத்ைத எல்லாம் நடுங்க முரல்வன ⋆
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியேம ⋆
ேபால்வன சங்கங்கள் ேபாய்ப் பாடுைடயனேவ ⋆
சாலப் ெபரும் பைறேய பல்லாண்டிைசப்பாேர ⋆
ேகால வ ளக்ேக ெகாடிேய வ தானேம ⋆
ஆலின் இைலயாய் ! அருேளேலார் எம் பாவாய் Á Á 26 ÁÁ
‡ கூடாைர ெவல்லும் சீர் ேகாவ ந்தா ! ⋆
உன் தன்ைனப்பாடிப் பைற ெகாண்டு யாம் ெபறு சம்மானம் ⋆
நாடு புகழும் பரிச னால் நன்றாகச் ⋆
சூடகேம ேதாள் வைளேய ேதாேட ெசவ ப் பூேவ ⋆
பாடகேம என்றைனய பல் கலனும் யாம் அணிேவாம் ⋆
ஆைட உடுப்ேபாம் அதன் ப ன்ேன பால் ேசாறு ⋆
மூட ெநய் ெபய்து முழங்ைக வழிவாரக் ⋆
கூடி இருந்து குளிர்ந்ேதேலார் எம் பாவாய் Á Á 27 ÁÁ
‡ கறைவகள் ப ன் ெசன்று கானஞ்ேசர்ந்துண்ேபாம் ⋆
அற ெவான்றும் இல்லாத ஆய்க்குலத்து ⋆
உன் தன்ைனப் ப றவ ெபறுந்தைனப் புண்ணியம் யாம் உைடேயாம் ⋆
குைற ஒன்றும் இல்லாத ேகாவ ந்தா ⋆
உன் தன்ேனாடுறேவல் நமக்க ங்ெகாழிக்க ஒழியாது ⋆
அற யாத ப ள்ைளகேளாம் அன்ப னால் ⋆

www.prapatti.com 10 Sunder Kidāmbi


த ருப்பாைவ

உன் தன்ைனச் ச றுேபர் அைழத்தனவும் சீற அருளாேத ⋆


இைறவா ! நீ தாராய் பைற ஏேலார் எம் பாவாய் Á Á 28 ÁÁ
‡ ச ற்றம் ச றுகாேல வந்துன்ைனச் ேசவ த்து ⋆
உன் ெபாற்றாமைர அடிேய ேபாற்றும் ெபாருள் ேகளாய் ⋆
ெபற்றம் ேமய்த்துண்ணும் குலத்த ல் ப றந்து ⋆
நீ குற்ேறவல் எங்கைளக் ெகாள்ளாமல் ேபாகாது ⋆
இற்ைறப் பைற ெகாள்வான் அன்று காண் ேகாவ ந்தா ! ⋆
எற்ைறக்கும் ஏேழழ் ப றவ க்கும் ⋆
உன் தன்ேனாடுற்ேறாேம ஆேவாம் உனக்ேக நாம் ஆட் ெசய்ேவாம் ⋆
மற்ைற நம் காமங்கள் மாற்ேறேலார் எம் பாவாய் Á Á 29 ÁÁ
‡ வங்கக் கடல் கைடந்த மாதவைனக் ேகசவைன ⋆
த ங்கள் த ருமுகத்துச் ேசய ைழயார் ெசன்ற ைறஞ்ச ⋆
அங்கப் பைற ெகாண்டவாற்ைற ⋆ அணி புதுைவப்
ைபங்கமலத் தண் ெதரியல் பட்டர் ப ரான் ேகாைத ெசான்ன ⋆
சங்கத் தமிழ் மாைல முப்பதும் தப்பாேம ⋆
இங்க ப்பரிசுைரப்பார் ஈர் இரண்டு மால் வைரத் ேதாள் ⋆
ெசங்கண் த ருமுகத்துச் ெசல்வத் த ருமாலால் ⋆
எங்கும் த ருவருள் ெபற்ற ன்புறுவர் எம் பாவாய் Á Á 30 ÁÁ
அடிவரவு — மார்கழி ைவயத்து ஓங்க ஆழி மாயன் புள்ளும் கீசு கீழ்வானம்
தூமணி ேநாற்று கற்று கைனத்து புள்ளின் உங்கள் எல்ேல நாயகன் அம்பரம்
உந்து குத்து முப்பத்து ஏற்ற அங்கண் மாரி அன்று ஒருத்த மாேல கூடா
கறைவ ச ற்றம் வங்கம் ைத

த ருப்பாைவ முற்ற ற்று

ஆண்டாள் த ருவடிகேள சரணம் ெபரியாழ்வார் த ருவடிகேள சரணம்

www.prapatti.com 11 Sunder Kidāmbi

You might also like