You are on page 1of 1

5 UTM கரு :

நெறி : 8.
நன்னெறிக் கல்வி

12.30pm – 1.30pm

39
4/12/2023

8.0 சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நடுவுநிலைமை

8.4 சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நடுவுநிலைமையைப் பேணுகையில் ஏற்படும்


மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :-
1. சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நடுவுநிலைமையைப் 1. பனுவலை சரியான தொனியுடன் வாசிக்க வேண்டும்.
பேணுகையில் ஏற்படும் மனவுணர்வை குறைந்தது 3 ஐ
சரியாகக் கூறுவர். 2. விவாதித்து கருத்து கூற. வேண்டும்.

1. மாணவர்கள் பனுவலை வாசித்தல்.


2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட சூழலை வாசித்து அதனால் ஏற்படும் மன உணர்வுகளை கூறுவர்..
3. மாணவர்கள் மணவுணர்வுகளுக்கு ஏற்ற குறியீட்டை தேர்ந்தெடுத்து எழுதுவர்.
4. மாணவர்கள் சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நடுவுநிலைமையைச் செயல்படுத்தும்
நடவடிக்கைகளைப் பட்டியலிடுவர்
5. மாணவர்கள் நோட்டு புத்தகத்தில் பயிற்சியைச் செய்வர்.
6. பயிற்சி புத்தகத்தில் உள்ள பயிற்சியைச் செய்வர்.

You might also like