You are on page 1of 12

தேசிய வகை புக்கிட் செரம்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர் பாரு.

SJK(TAMIL) LADANG BUKIT SERAMPANG, JOHOR BAHRU.

UJIAN PERTENGAHAN SESI AKADEMIK TAHUN 2023


அரையாண்டுச் சோதனை 2023

அறிவியல் 038 / ஆண்டு 4 / 1 மணி 15 நிமிடம்

பெயர்/Nama : ______________________________ ஆண்டு/Tahun :


________________

பாகம் : A

(10 புள்ளி)

எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

அ. சரியான விடைக்கு வட்டமிடுக.

1. பின்வரும் கருவிகளுள் எது நீரை அளக்கப் பயன்படுகிறது?

A. நிறுத்தற்கடிகை C. பரிசோதனைக் குழாய்

B. நீள் உருளை அளவி D. வெப்பமானி

2. படம் 1, சுவாசச் செயற்பாங்கிற்கு உதவும் மனிதனின் சுவாச உறுப்புகளைக்

காட்டுகிறது.

1
X

படம் 1
X எதைக் குறிக்கிறது?

A. நுரையீரல் C. மூக்கு

B. மூச்சுக்குழாய் D. நாக்கு

3. படம் 2, மூச்சை வெளியிடுதலைக் காட்டுகின்றது.

படம் 2

கீழ்க்காண்பனவற்றுள் எது சுவாசத்தை வெளியேற்றும் முறையைச்

சரியாகக் காட்டுகின்றது?

A. Q R P
B. P R Q
C. Q P R
D. P Q R

4. மனிதர்களின் கழிவகற்றலும் மலங்கழித்தலும் தடைப்பட்டால் என்ன நிகழும்?

A. அவர்களின் உடல் எடை அதிகரிக்கும்.

2
B. அவர்கள் இறந்துவிடுவர்.

A. அவர்களின் வளர்ச்சி தடைப்படும்.

D. அவர்கள் நோய்வாய்ப்படுவர்.

5. கீழ்க்காண்பனவற்றுள் இரண்டு சுவாச உறுப்புகளைக் கொண்ட விலங்கு எது?

A. சாலமண்டர் C. கம்பளிப்புழு

B. முதலை D. அட்டை

6. கீழ்க்காணும் விலங்குகளுள் எது நுரையீரல் வழி சுவாசிக்கின்றது?

A. C.

B. D.

7. படம் 3, கரப்பான்பூச்சியின் தலைப்பகுதி நீரில் மூழ்க வைப்பதைக் காட்டுகிறது.

படம் 3
ஏன் கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியை நீரில் மூழ்கும்படி 5 நிமிடங்களுக்கு

வைத்து வெளியே எடுத்தப் பின்பும் அது உயிருடன் இருக்கின்றது?

3
A. கரப்பான் பூச்சி தோல் வழி சுவாசிக்கின்றது.

B. கரப்பான் பூச்சிக்கு செவுள் உள்ளது.

C. கரப்பான் பூச்சி அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள சுவாசத்துளை வழி

சுவாசிக்கின்றது.

D. கரப்பான் பூச்சியினால் நீரில் சுவாசிக்க முடியும்.

8. படம் 4, ஒரு வாத்தைக் காட்டுகிறது.

படம் 4

வாத்து கீழ்க்காணும் எந்த குழுவைச் சார்ந்ததாகும்?

A. பாலூட்டி C. பறவை

B. நீர்நில வாழி D. ஊர்வன

9. தாவரத்தின் தளிர்ப் பகுதி எந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துலங்குகிறது?

A. சூரிய ஒளி C. தொடுதல்

B. நீர் D. புவி ஈர்ப்புச் சக்தி

10. படம் 5, ஒரு தாவரத்தைக் காட்டுகிறது.

4
படம் 5

மேற்கண்ட தாவரம் உயிர் வாழ்வதற்குச் சூரிய ஒளி தேவைப்படாது. காரணம்

என்ன?

A. இத்தாவரம் உயிர் வாழ நீர் மட்டும் போதும்.

B. இத்தாவரம் சூரிய ஒளி இல்லாமல் சுயமாக உணவு தயாரிக்க முடியும்.

C. இத்தாவரம் உயிர் வாழ காற்று மட்டும் போதும்.

D. இத்தாவரம் உயிர் வாழ மட்கிப்போன தாவரம் மட்டும் தேவைப்படுகிறது.

பாகம்: B

(8 புள்ளி)

5
எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

1. சுவாச உறுப்புகளுக்கு ஏற்ப பிராணிகளின் பெயரைக் குறிப்பிடுக.

நுரையீரல் i)

ii)
செவுள்
சுவாச உறுப்பு

தோல் iii)

iv)
சுவாசத்துளை

(4 புள்ளிகள்)

2. கீழ்க்காணும் விலங்குகளைச் சரியாக வகைப்படுத்தி எழுதுக.

(4

முதுகெலும்பு உடையவை முதுகெலும்பு இல்லாதவை

i) i)

ii) ii)

புள்ளிகள்)

6
பாகம்: C

(32 புள்ளி)

எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

1. À¼õ ÁÉ¢¾ ¯¼Ä¢லுûÇ ¸Æ¢¨Å «¸üÚõ µ÷ ¯¼ø ¯ÚôÀ¢¨Éì ¸¡ðθ¢ýÈÐ.

அ) À¼ò¾¢ø ¸Æ¢¨Å «¸üÚõ ¯¼ø ¯ÚôÀ¢¨Éô ¦ÀÂâθ.


____________________________________________________________________
(1 புள்ளி)
ஆ) §Á§Ä À¼ò¾¢லுûÇ ¯¼ø ¯ÚôÒ «¸üÚõ ¸Æ¢×¸û ¡¨Å?

¦¸¡Îì¸ôÀðÎûÇ þ¼ò¾¢ø ( / ) ±É «¨¼Â¡ÇÁ¢Î¸.


¾¡Ð ¯ôÒì¸û

ÁÄõ

º¢Ú¿£÷
(2
இ) ÁÉ¢¾ ¯¼Ä¢ÕóÐ ¸Æ¢¨Å «¸üÚžý ¿ý¨Á ±ýÉ?
__________________________________________________________________
__________________________________________________________________
(2
புள்ளிகள்)
ஈ) À¼ò¾¢லுûÇ ¯¼ø ¯Úô பைத் தவிர மேலும் ¸Æ¢×¸ளை அகற்றும் இரண்டு
உறுப்புகளை எழுதுக.
1. ____________________________________
2. ____________________________________
(2 புள்ளிகள்)

7
2. ராமன் ஓர் ஆய்வினை மேற்கொண்டான். அவன் வெவ்வேறு நடவடிக்கையை
மேற்கொண்ட
ஒரு நிமிடத்திற்கான நெஞ்சுக்கூட்டு அசைவின் எண்ணிக்கையைக்
குறிப்பெடுத்தான்.

நடவடிக்கை நெஞ்சு அசைவின்


எண்ணிக்கை
நிற்றல் 62
குதித்தல் 75
மெதுஓட்டம் 87

அ) இந்த ஆராய்வில் குறிப்பிடுக:

i. தற்சார்பு மாறி : ______________________________________________

ii. சார்பு மாறி : ______________________________________________


(2 புள்ளி¸û)

ஆ) இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

_____________________________________________________________________
_____________________________________________________________________
(2 புள்ளி¸û)
இ) இந்த ஆராய்வில் சேகரிக்கப்பட்ட இரு தகவல்களைக் குறிப்பிடுக.

i. ________________________________________________________________

ii. ________________________________________________________________

(2 புள்ளி¸û)
ஈ) இந்த ஆராய்வின் முடிவைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________

_____________________________________________________________________

(2 புள்ளி¸û)

8
3. கீழ்க்காணும் குறிவரைவு, முதுகெலும்புடைய விலங்குகளைக் காட்டுகிறது.

முதுகெலும்புடைய விலங்கு

M N

கழுகு சுறா

கிளி திமிங்கலம்

அ) மேற்காணும் விலங்குகளை எவ்வாறு வகைப்படுத்தியுள்ளனர்?

i) M : ______________________________
ii) N : ______________________________

(2 புள்ளிகள்)

ஆ) M குழுவின் விலங்குகளின் இரண்டு தன்மைகளைக் குறிப்பிடுக?

i) _______________________________________________________________

______

ii) _______________________________________________________________

______

(2 புள்ளிகள்)

கீழ்க்காணும் படங்கள், இரு வகையான விலங்குகளின் உடலமைப்பைக் காட்டுகிறது.

P Q

9
இ) மேற்கண்ட படத்தின் அடிப்படையில் உமது உற்றறிதல் என்ன?

___________________________________________________________________________
(2 புள்ளிகள்)

ஈ) Q பற்றி உமது உற்றறிதலுக்கான ஊகித்தலைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________________
(2 புள்ளிகள்)

4. கீழ்க்காணும் படம், தாவரம் ஒன்றனைக் காட்டுகிறது.

அ) தாவரம் ஒளிச்சேர்க்கை செய்ய அதற்குத் தேவைப்படுபவற்றைப் படத்தில் நிறைவு

செய்க.

ஆ)

அ)

இ)

ஈ)

(4 புள்ளிகள்)

10
படம் 2

ஆ) மேற்காணும் தாவரத்தின் அனைத்து இலைகளின் மேற்பரப்பிலும் எண்ணைத்

தடவினால் என்ன நிகழும் என்பதை முன் அனுமானித்திடுக.

______________________________________________________________________________
_

(2 புள்ளிகள்)

இ) ஆ-இல் உமது விடைக்கான காரணத்தை ஊகித்து எழுதுக.

______________________________________________________________________________
____

(2 புள்ளி)

ஈ) மேற்கண்ட தாவரம் ஒளிச்சேர்க்கை மேற்கொள்ளாவிடில் பூமிக்கு ஏற்படும்

ஆபத்தை

விளக்குக.

______________________________________________________________________________
____

11
(1 புள்ளி)

தயாரித்தவர், சரிப்பார்த்தவர்,

உறுதிப்படுத்தியவர்,

.......................................... ...................................... .........................................


திருமதி வே.அஸ்வினி திருமதி இரா.திலகம்

12

You might also like