You are on page 1of 2

கணபதி ஹோமம் பொருட்கள்

புஷ்ப விபரம்
• வரளி மஞ்சள்
• கும்ப மாலை
• மஞ்சள் பொடி – 100g pocket - 2
• விளக்கு மாலை
• அரிசிமாவு –
• சுவாமி படத்திற்கு மாலை
• சந்தனம் குங்குமம் (4 நம்பர்) - 30₹
• அருகம்புல் மாலை
• விபூதி – 1pocket
• துளசி மாலை
• பத்தி சூடன் -
• அருகம்புல் உதிரி
• சாம்பிராணி தசாங்கம் -
• துளசி உதிரி
• நெய் – 500g
• கதம்பம்
• ந.எண்ணெய் திரி, தீப்பெட்டி
• உதிரி புஷ்பம்
• நெல் – 1kg
• மல்லிகை சரம்
• பச்சரிசி – 1 1/2 kg
• எஜமானர் மாலை
• வெற்றிலை பாக்கு – 50₹
• அவல் பொரி நெல்பொரி - கும்ப பொருட்கள்.
• கற்கண்டு -
• ராயபுரி - • தேங்காய்.
• சர்க்கரை - • வெற்றிவேர்
• பேரீச்சம்பழம் • விளாமிச்சவேர்
• ஏலக்காய்
• முந்திரிப்பருப்பு
• கிராம்பு
• பாதாம் பருப்பு • ஜாதிக்காய்
• கிஸ்மிஸ்பழம் • ஜாதிபத்திரி
• பொரிகடலை • பச்சைக்கற்பூரம்
• ரோஸ் எசென்ஸ்பாட்டில்
• பன்னீர்பாட்டில்
• 10.No. நூல்கண்டு
• வாழைஇலை
நவதாண்யம்.
• கோதுமை ஹோமம் பொருட்கள்

• பட்டாணி
• 108 சாமான்கள் கொண்ட ஹோமடப்பா
• து.பருப்பு • ஹோமம் சமித்து (குச்சி bag)
• பாசிப்பருப்பு • உமி மணல்
• க. பருப்பு • காய்ந்த எருவாட்டி
• மொச்சை பழ வகைகள்

• எள்
• கரும்புத்துண்டு
• வெ.உளுந்து • ஆப்பிள்
• காணம் • ஆரஞ்சு
• மிளகு • சாத்துக்குடி
• மாதுளை
• கடுகு
• எ.பழம்
• சீரகம் • திராட்சை
• வெண்கடுகு • மாம்பழம்
• வாழைப்பழம்
ஜவுளி வகைகள்

• கும்பத் துண்டு (பிள்ளையார் துண்டு)


• நவக்கிரஹ வஸ்திரம்
• சிகப்பு வெள்ளை அரக்கு பச்சை மஞ்சள்
ரோஸ் கருப்பு நீலம் புள்ளிபோட்டதுணி
• பசுமாட்டுக்குவேட்டி துண்டு
• :பூர்ணாகுதி பட்டு
• துண்டு காட்டன்வேட்டி 9x5

வீட்டில் எடுக்கவேண்டிய பொருள்:

• குடம்
• செம்பு 11
• பெரிய கிண்ணம்
• சுவாமி படம்
• குத்துவிளக்கு
• செங்கல் மணல்
• மாவிலை
• கோலப்பொடி (வெள்ளை, கலர்)
• பால்
• தயிர்
• கோமியம்
• ஆசனபலகை
• நிறைநாழி
• நிறைகுடம் தண்ணீர்
• 1ரூபாய் எண்ணம் 108
• நபர் எண்ணிக்கை தக்ஷணை
• New paper and Handkee

You might also like