You are on page 1of 7

பிரிவு 1 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.

1.மணமக்களை மணமேடையில் அமர்த்தி வாழ்த்தும் வைபவத்தைப் ‘பெர்சண்டிங்’

என்பர். இது எந்த சமூகத்தினரின் நம்பிக்கைகளைக் காட்டுக்கிறது?

அ.இந்தியர் ஆ.சீனர் இ.கடசான் ஈ.மலாய்க்காரர்

2.பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எந்த பழக்கத்தை அதிகமாக


கடைபிடிக்க வேண்டும்?

அ.புரிந்துணர்வு ஆ.கோபம் இ.தீய எண்ணம் ஈ.சண்டையிடுதல்

3.உதவி தேவைபடுவோருக்கு உதவும் போது ................. ஏற்படும்.

அ.மன உளைச்சல் ஆ.மன நிம்மதி இ.ஆரோக்கியம் ஈ.வெறுப்பு

4.நாம் பிற இனத்தவர்களின் பண்பாட்டை ______________ வேண்டும்.

அ.மதிக்க ஆ.வெறுக்க இ.தூற்ற ஈ.பழிக்க

5.அண்டை அயலாரிடம் அன்புடன் பழகும்போது எந்தப் பண்பு அதிகரிக்கும்?

அ.ஒற்றுமை ஆ.மனக்கசப்பு இ.தீமை ஈ.அவமானம்

1
6.விளையாட்டு மைதானத்தில் உள்ள சாக்கடையின் மேல் மூடி உடைந்து
விட்டது. உனது நடவடிக்கை என்ன?

அ.பார்க்காதது போல் இருப்பேன் ஆ.அங்கிருந்து ஓடி விடுவேன்


இ.நண்பனிடம் தெரிவிப்பேன் ஈ.நகராண்மைக் கழகத்திற்குத் தெரிவிப்பேன்

7.கிருஸ்துவர்கள் பொதுவாக எந்த கிழமையில் தேவாலையத்திற்குச் செல்வர்?

அ.சனி ஆ.திங்கள் இ.ஞாயிறு ஈ.செவ்வாய்

8. நாம் பிற இனத்தவர்களை விருந்தோம்பளுக்கு அழைக்கும்போது கட்டாயம்


கவனத்தில் கொள்ள வேண்டியவை அவர்களின் ………………. ஆகும்.

அ.உணவு ஆ.உடை இ.நேரம் ஈ.நிறம்

9. ஒரு முதியவர் சோர்வுடன் அமர்ந்திருக்கிறார்,நீ என்ன செய்வாய்?

அ.அருந்த நீர் கொடுப்பேன் ஆ.ஏளனம் செய்வேன்


இ.சிரிப்பேன் ஈ.தலைவரிடம் கூறுவேன்

10.வாழிடச் சமூகத்தின் தலைவர்களை மதிக்கும் வழிகளில் இதுவும் ஒன்று.


அ.கல் எறிதல் ஆ.வணக்கம் தெரிவித்தல்
இ,கூச்சலிடுதல் ஈ.அவமதித்தல்

2
11.நீ வசிக்கும் பகுதியில் வசிப்பவர் திருமதி அலிசா. கடந்த வாரம் டெங்கிக்
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது
மகனை நீ இரவுச் சந்தையில் காண்கிறாய். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

அ.சென்று விடுவேன் ஆ.நலம் விசாரிப்பேன்


இ.பார்த்து சிரிப்பேன் ஈ.நன்றி கூறுவேன்

12.ஒருவரின் பணி ஓய்வு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வதன் முக்கிய நோக்கம் யாது?

அ.சேவையைப் போற்ற ஆ.பரிசு கொடுக்க


இ.உணவு உண்ண ஈ.அவமதிக்க

13.இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

அ.அம்மாவிடம் கூறுவேன் ஆ.அழுவேன்


இ.ஓடி விடுவேன் ஈ.பந்தை உதைப்பேன்

14.உன் அண்டை வீட்டுப் பிறந்தநாள் விழாவில் நீ கலந்து கொண்டாய். அப்போது


தவறுதலாக ஒரு சிறுவன் உன் மீது தேநீரைக் கொட்டிவிடுகிறான். இச்சூழலில் நீ
என்ன செய்வாய்?

அ.திட்டுவேன் ஆ.சண்டை போடுவேன்


இ.அச்சிறுவனை மன்னிப்பேன் ஈ.அடிப்பேன்

3
15.அண்டை அயலாரிடம் ஏழை பணக்காரர் பேதமின்றிப் _________________
வேண்டும்.

அ.பாகுபாடு பார்க்க ஆ.பிரிவினையாக்க


இ.பணம் கேட்க ஈ.பேசிப் பழக

16. சமூகத்தின் நற்பெயரை நிலை நாட்ட வேண்டியதன் முக்கியதுவத்தை


அடையாளம் காண்க.

அ.அச்சம் ஏற்படும் ஆ.சிக்கலைத் தீர்க்கலாம்


இ.கோபம் கொள்வர் ஈ.ஒற்றுமை கெடும்

17.இப்படத்தின் வழி என்ன பண்பு வெளிப்படுகிறது?

அ.பணிவு ஆ.ஆணவம் இ. கெளரவம் ஈ.சுய மரியாதை

18. _____________ சாலையைக் கடக்கும்போது நாம் உதவ வேண்டும்.

அ. காவல் துறையினர் ஆ. மாற்றுத்திறனாளி இ. தாதியர் ஈ. ஆசிரியர்

4
19.பிறர் மனம் ____________ பேச வேண்டும்.

அ.புண்படாமல் ஆ.புண்படும்படி இ.வாடும்படி ஈ.நோகும்படி

20.மாணவர்கள் தேர்வில் ______________ விடை எழுதினர்,

அ. தவறான ஆ. புரியாத இ. சிறப்பாக ஈ.மோசமான

( 40 புள்ளிகள்)

_____________________________________________________________________
பிரிவு 2-அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

அ.சரியான கூற்றுக்கு ( ) என்றும், பிழையான கூற்றுக்கு ( ) என்றும்


அடையாளமிடுக.

1. பொது நிகழ்வில் பேசும்பொழுது கடுஞ்சொற்களைப் பயன்படுத்தலாம்.


( )

2. மாற்றுத் திறனாளியான அண்டை அயலாரையும் மதித்தல்.


( )

3.இரவல் வாங்கிய பொருளைச் சேதமாக்கிக் கொடுத்தல்.


( )

4.பெரியவர்களைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும்.


( )

5.வசதி படைத்தவர்களுக்கு நன்கொடை வழங்குதல்.


( )

( 20 புள்ளிகள் )

5
ஆ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது. ( 20 புள்ளிகள் )

1.பிறர் கூறும் இரகசியத்தை வெளியிடாமல் __________________ பாதுகாக்க


வேண்டும்.

2.நல்லதே செய்வோம் என்றும், _______________________ யுடன்


இருப்போம்.நல்லதையே நினைப்போம்.சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிலவும்.

3.பல இன சமூகத்தினரின் __________________________.ப் பாத்திரமாக நடந்து


கொள்ள வேண்டும்.

4. ____________________________ நடந்து கொண்டால் நம்மை சமூகத்தினர்


அனைவரும் விரும்புவர்.

5.நடிப்பு கூடாது,உறவில் போலித்தனம் இல்லாமல் _________________________


யோடு இருக்க வேண்டும்.

உண்மை உளத்தூய்மை நேர்மையுடன்

நாணயத்துடன் நம்பிக்கைக்கு

இ) சூழலுக்கேற்ற விடையை எழுதுக. ( 20 புள்ளிகள் )

1.நம் நாட்டில் கொண்டாடப்படும் இரண்டு பண்டிகைகளைக் குறிப்பிடுக.

அ. _____________________________ ஆ. _______________________

2. புத்தரின் இரண்டு போதனைகளக் குறிபிடுக.

அ. ___________________________ ஆ. _________________________

6
3. வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வாறு உதவலாம்

என்பதனைக் கூறுக.

அ. _________________________________________________________

ஆ. _________________________________________________________

4. சமூதாயத்திற்கும் நாட்டிற்கும் சேவை ஆற்றிய தலைவர்களைக் குறிப்பிடுக.

அ. ____________________________________.

ஆ. ____________________________________

5. இயற்கையிடம் அன்பு காட்டும் இரண்டு வழிமுறைகளைக் குறிப்பிடுக.

அ._____________________________________

ஆ. ____________________________________

You might also like