You are on page 1of 33

jkpo;ehL muR

Ntiytha;g;G kw;Wk; gapw;rpj;Jiw

gphpT : TNPSC Group I Njh;T


ghlk; : jkpo; r%fk;
gFjp : gz;ilj; jkpou; tho;tpay; rpe;jidfs; - tPuk;> fhjy;> mwk;> mwf;Nfhl;L
topghLfs; kw;Wk; rlq;F Kiwfs;

fhg;Ghpik

jkpo;ehL muRg; gzpahsh; Njh;thizak; F&g; - 1 Kjy;epiy kw;Wk; Kjd;ik


Njh;TfSf;fhd fhnzhyp fhl;rp gjpTfs;> xypg;gjpT ghlf;Fwpg;Gfs;> khjphp Njh;T
tpdhj;jhs;fs; kw;Wk; nkd;ghlf;Fwpg;Gfs; Mfpait Nghl;bj; Njh;tpw;F jahuhFk;
khzt> khztpfSf;F cjtpLk; tifapy; Ntiytha;g;G kw;Wk; gapw;rpj; Jiwahy;
nkd;nghUs; tbtpy; jahhpf;fg;gl;Ls;sJ. ,k;nkd;ghlf; Fwpg;GfSf;fhd fhg;Ghpik
Ntiytha;g;G kw;Wk; gapw;rpj; Jiwiar; rhh;e;jJ vd njhptpf;fg;gLfpwJ.

ve;j xU jdpegNuh my;yJ jdpahh; Nghl;bj; Njh;T gapw;rp ikaNkh


,k;nkd;ghlf; Fwpg;Gfis ve;j tifapYk; kWgpujp vLf;fNth> kW Mf;fk; nra;jplNth>
tpw;gid nra;Ak; Kaw;rpapNyh <LgLjy; $lhJ. kPwpdhy; ,e;jpa fhg;Ghpik rl;lj;jpd;
fPo; jz;bf;fg;gl VJthFk; vd njhptpf;fg;gLfpwJ. ,J Kw;wpYk; Nghl;bj;
Njh;TfSf;F jahh; nra;Ak; khzth;fSf;F toq;fg;gLk; fl;lzkpy;yh NritahFk;.

Mizah;>
Ntiytha;g;G kw;Wk; gapw;rpj;Jiw
gz;ilj; jkpou; tho;tpay; rpe;jidfs;;
tPuk;> fhjy;> mwk;> mwf;Nfhl;L topghLfs; kw;Wk; rlq;F
Kiwfs;

தமிழ் இலக்கியங் கள்

திராவிட ம ாழிகளின் மூத்த, பழம யான ம ாழி தமிழ் மெ ் ம ாழியு ்


கூட கடந்த இருபது நூற் றாண்டுகளாகத் தமிழ் மதாடர்ந்து ஆட்சிக் கட்டிலில்
இல் லாத காலகட்டங் களிலு ் , இலக்கியங் கமளத் ததாற் றுவித்து இருப்பது

கண்கூடு. தமிழ் இலக்கியத் மதான் ம இன் னமு ் ஆய் வுகளில் நிலவுகின் ற


ஒன் று.

ததொல் கொப் பியம் :- தமிழின் முதல் இலக்கண ் ற் று ் இலக்கிய நூல்


இது. ெங் கப் பாடல் களான எட்டுத்மதாமக, பத்துப்பாட்டிற் கு ் மிக முற் பட்டது
மதால் காப்பிய ் . கி.மு.3ஆ ் நுற் றாண்டிற் கு ் மிக முற் பட்ட நூல் என் பது
ஆய் வாளர் முடிவு.

பொட்டும் ததொககயும் :- மதன் தமிழகத்தில் நிலவிய “ெங் க ் “ கவிஞர்கள் ,


கவிதாயினிகள் , திறனாளிகள் அடங் கிய ஒரு மிகப்மபரு ் கழக ் ஆகு ் .
க்கள் வாழ் வின் காதல் -வீர ் ஆகிய உணர்வுகமள மவளிப்படுத்திய

எண்ணற் ற பாடல் களில் எஞ் சியன பத்துப்பாட்டு ் எட்டுத்மதாமகயு ் . அக ் –


புற ் என விஞ் சி நிற் கு ் 26,350 அடிகளால் ஆன இவ் விரு வரிமெகளு ்
நூற் றுக்கணக்கான புலவர்களின் எழிலார்ந்த பமடப்புகள் . இவ் விலக்கியங் கள்
கி.பி.2ஆ ் நூற் றாண்டளவில் எழுந்தன என் பது ஆய் வாளர் முடிவு.

“பதிதெண்கீழ் க்கணக்கு“:- ெங் க காலத்திற் குப் பின் ததான் றிய


இந்நூல் கள் “திருக்குறள் “ என் ற உலக நூமலத் தமலம யாகக் மகாண்டு

மதாகுக்கப்பட்டன. அறநூல் கள் , அகநூல் கள் , புறநூல் கள் எனப்பதிமனட்டு

நூல் கள் இவ் வமகயில் அடங் குவன. பிற நூல் கள் எல் லா ் ெ ண ் , மவணவ ் ,
அக ் , புற ் எனப்தபெ திருக்குறள் ட்டு ் அற ் , மபாருள் , இன் ப ் என
உலகநியாய ் தபசிய ஒப்பற் ற நூலாகத் திகழ் கிறது.

Page 1
ஐம் தபருங் கொப் பியங் கள் :- கால ் , கமத, கமத ாந்தர், கமதத்
மதாடர்பு, ெ கால நண்பர்களின் பமடப்புகள் என இரட்மடக் காப்பியங் களாக
(TWINS) த் திகழ் வன சிலப்பதிகாரமு ் ணித கமலயு ் . சீவக சிந்தா ணி,

வமளயாபதி, குண்டலதகசி என் ற மூன் று ் ெ ண, மபௌத்த ெ யெ்


ொர்புமடயன.

இகடக்கொல இலக்கியங் கள் :- வடஇந்தியாவில் ததான் றிய பக்தி

இயக்கத்மத விஞ் சிய “பக்திப் பண்பாட்டிலக்கியங் களாக“த் ததான் றிய


ததவார ் , திருமுமறகள் , மெவ சித்தாந்த நூல் கள் , நாலாயிரதிவ் வியப்
பிரபந்த ் , திருவாெக ் . திருக்தகாமவயார், ஆண்டாளின் அமுதத்தமிழ்

திருப்பாமவ என கி.பி.7, 8ஆ ் நூற் றாண்டு ெ ண, புத்தப் புறெ்


ெ யங் களுக்குெ் ெவால் விடுத்து நின் றன.

பிற் கொலப் பகடப் புகள் :- கி.பி. 12ஆ ் நூற் றாண்டில் க ் பன் தந்த
இரா ாவதார ் , தமிழ் க்காப்பிய உலகின் உெ்ெ ் மதாட்டது. 10600 பாடல் களில்

வடநாட்டு அதயாத்திமயத் தமிழக ் ஆக்கிய க ் பனின் பமடப்பு ெ த்துவ ் ,

ெதகாதரத்துவ ் தபசியது.

மெயங் மகாண்டாரின் கலிங் கத்துப் பரணி, தபாரிலக்கிய ானது.


புகதழந்தியின் நளமவண்பா, வடநாட்டு நள-த யந்திக் காதமலத் தமிழ்
அகப்படுத்தியது.

கவிராட்ெென் ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி தபான் ற

சிற் றிலக்கியங் கள் ததான் றின.

உலா, கல ் பக ் , குறவஞ் சி, தூது, பிள் மளத் தமிமழன எண்ணற் ற தமிழ்


நூல் கள் ஆக்கப்பட்டன.

பதிதெட்டொம் நூற் றொண்டு:- சீறாப்புராண ் , தத ் பாவணி, தாயு ானவர்


பாடல் கள் , சித்தர் பாடல் கள் , இரட்ெணிய யாத்திரிக ் எனத் தமிழ் ,
புதுக்தகால ் பூண்டது. இக்காலத்தில் வீர ாமுனிவர் ெ யப்பணி,

தமிழ் ப்பணி, எழுத்துெ் சீர்திருத்த ் , ம ாழி மபயர்ப்பு, அகராதி எனப்


பலதளங் களில் இயங் கினார்.

Page 2
தமொழிப் புரட்சி :- அயர்லாந்து நாட்டின் கால் டுமவல் ஒப்பிலக்கண ்
கண்டு 26 திராவிடம ாழிகளின் தாய் , தமிழ் என நிறுவினார். ஜி.யு.தபாப்
தமிழ் ப் பணியாற் றித் தன் மனத் “தமிழ் ாணவன் ” என அறிவித்தார்.

கைவ மடங் கள் :- த மலத் தாக்கத்திலிருந்து தமிமழக்காக்க,


திருவாவடுதுமற, தரு புர ் , திருப்பனந்தாள் , குன் றக்குடி ஆகிய ஆதீன
டங் கள் மெவ ் ொர் தமிழுக்குத் தனிப்மபருந் மதாண்டாற் றி வருகின் றன.

தமிழ் இலக்கியங் கள் :- பழ ் மபரு ் நூல் களான மதால் காப்பிய ் , பதிமனண்


த ற் கணக்கு நூல் களு ் உணர்த்து ் பழந்தமிழரின் “காதல் -வீர ் “ இரண்டு ்
உலகின் மிகப் பழம யான கிதரக்க – சுத ரிய நாகரிகங் களுக்கு

இமணயானது எனலா ் . ஆனால் ஆய் வறிஞர்கள் கி.மு. 6 ஆ ் நூற் றாண்டுக்


காலகட்டத்துத் தமிழ் ப் பண்பாதட இந்நூல் களின் கருத்துகள் என் பமதத்
மதரிவிக்கின் றன. “வீரயுக ் ” (Heroic Age) ொர்ந்த ஒரு ெமூக ாகத்
தமிழ் ெெ
் முதாய ் விளங் கியம மய இப்பாடல் கள் பதிவு மெய் துள் ளன.

த லு ் அற ் ொர்ந்த மநறிகளில் இருந்து ெற் று ் வழுவாத முமறயுமடய

தமிழரின் வாழ் மவெ் ெங் க ் கூறுகின் றது.

ெங் ககாலத் தமிழ் க்கள் இயற் மகதயாடு இமயந்த வாழ் க்மக மநறிமய
த ற் மகாண்டம மய நூல் கள் காட்டுகின் றன. பாடல் உத்திகளான
உள் ளுமறயு ் இமறெ்சியு ான குறிப்புப் மபாருள் களில் வரு ்

கருப்மபாருள் கள் எல் லா ் இயற் மக ொர்ந்திருந்தம மய அறியலா ் .

அதியன் - ஔமவ. தகாப்மபருஞ் தொழன் – பிசிராந்மதயார், பாரி-கபிலர்


என் ற உயர்நட்பு வட்ட ் தபெப்படுகிறது. பாண்டியன் அறிவுமட ந ் பி

அரசியலில் மநறிபிறழு ் தபாது, இடித்துத் திருத்து ் த லாண்ம

மநறியிமனப் பிசிராந்மதயார் த ற் மகாள் கிறார்.

அதிய ான் – மதாண்மட ான் இருவரிமடதய தூது நடந்த ஔமவ,


நலங் கிள் ளி – மநடுங் கிள் ளியிமடதய தூது மென் ற தகாவூர் கிழார்,
மலய ான் திருமுடிக்காரியின் க்கமள வன் முமறப் படுமகாமலயில்

இருந்து மீட்ட புலம தவந்தர் பற் றிய மெய் திகள் பழந்தமிழ் ெ ் ெமூகத்தில்

Page 3
ண்டியிருந்த கல் வியறிவின் வளம யிமனயு ் மெழும யிமனயு ்
நிரூபிக்கின் றது.

மொல் தலர் உழவர்களாகிய புலவர் மபரு க்கள் க்கள்


னுதவந்தர்களாக வீற் றிருந்த மொல் வாக்கு ் மெல் வாக்கு ் மதரிகிறது.
ெங் க ் ருவிய கால இலக்கியங் கள் எனப்படு ் . பதிமனண்கீழ் க் கணக்கு
நூல் களில் அகப்புற அறநூல் கள் உள் ளன. திருக்குறள் தரு ் வாழ் க்மக

விளக்க ் , மெ ் ாந்த நிமலயினது. அறப்பழங் காலத்துெ் சீமரயு ்


சிறப்மபயு ் தமிழர் இழக்க தநர்ந்த இருண்டகால கட்ட ாகிய களப்பிரர்
காலத்தில் க்களமவெ் சீர்படுத்தித் திருத்த தவண்டிய கடம யு ் மபாறுப்பு ்

மிக்க இனிம ப் புலவர் மபரு க்கள் அப்பணியிமனத் த ் ததாளின் த ல்


தபாட்டுத் மதாண்டாற் றினர். “அற ் வழிப் மபாருள் வழி இன் ப ் ” என் ற

வாழ் வியல் முமறமயத் திருக்குறள் சுருங் கெ் மொல் லி விளங் கமவத்தது.


எெ்ெ யமு ் ொராது, எக்மகாள் மகயு ் , பின் பற் றாது, உலக ய ் தபசியது
திருக்குறள் . பின் வந்த நாலடியார் முதலான அறநூல் கள் எல் லா ் ெ யவழி
மநறிகமளப் தபசிய தபாது திருக்குறள் னிதமனயு ் வாழ் க்மகமயயு ் வழி
ம ாழிந்தது.

கி.பி. 6-9 ஆ ் நூற் றாண்டுகளில் தமிழகத்தில் ததான் றிய பக்தி


ார்க்கத்தின் விமலதவ, ததவாரமு ் திருவாெகமு ் . ற் றுமுள் ள

திருமுமறகளு ் ஆழ் வார்களின் பிரபந்தங் களு ் . தங் கள் பமழம மநறிமய


றந்திருந்த தமிழரிமடதய நாளு ் இன் னிமெயால் தமிழ் பரப்பித்
மதய் வீகத்மதத் தமழக்கெ் மெய் வதில் நூறு விழுக்காடு மவற் றி கண்டது பக்தி
இயக்க ் . பல் லவ அரெர்கள் சிலர் புறெ் ெ யங் கள் ொர்ந்து க்கமளயு ்
ன ் ாற் றி யக்கிய தபாது மெவத்தின் பக்க ் அவர்கமளெ் ொய மவத்த

பக்தி ார்க்க ் .

பிற் காலத்தில் எழுந்த க ் பனின் இரா ாயண ் , உலகெ் ெதகாதரத்துவ ் ,


தபசியது. தவதங் கள் மொன் ன “வசுமதவ குடு ் ப ் ” , உலகத ஒரு குடு ் ப ் ,
“யாது ் ஊதர யாவரு ் தகளிர்” என் ற திமெமய தநாக்கித் திருப்பியது

க ் பனின் காவிய ் . ெ ணநூலான சீவக சிந்தா ணியின் பிரெ்ொர ்

Page 4
க ் பனுக்கு முன் னாள் முமன ழுங் கி இயற் மக வருமணதயாடு
நின் றுவிட்டது.

குறவஞ் சி, பள் ளு, உலா, பிள் மளத்தமிழ் , பரணி தபான் ற


சிற் றிலக்கியங் கள் நாட்டார் வழக்குகளுக்கு ் இட ் தந்து பா ர க்கமளயு ்
வசியப்படுத்தின. பள் ளர்கள் வாழ் க்மகக் காவிய ாகப் பள் ளு உருமவடுத்துப்
பண்மண நில க்களின் வாழ் வியமலப் பட ் பிடித்தது.

19 ஆ ் நூற் றாண்டின் திருவருட்பா, வள் ளலார் காட்டிய ெ ரெசுத்த


ென் ார்க்கத்மதப் பட ் பிடித்தது. அருட்மபருஞ் த ாதிதய இமறவன் அவனின்
தனிப்மபருங் கருமணதய தவண்டுதல் என் றது. சிற் றுயிர்க்கு ் தீங் கு தராத

அக்மகாள் மக, பசியிலா வாழ் வு தவண்டு ் என் றது. வள் ளல் மபரு ான்
மதாடங் கி மவத்த உமரநமட வழிதய இருபதா ் நூற் றாண்டில்
அெ்சுக்கூடங் களின் மபருக்கத்தின் விமளவால் , நாவல் களு ் , கமதகளு ் .
நாடகங் களு ் , சிறுகமதகளு ் மபருகித் தமிழா் பண்பாட்மட, வரலாற் மற,

ெமூகவியமலப் பிரிவு மெய் தன.

ஆக, தமிழ் இலக்கியங் களின் பரிணா வளர்ெ்சி, படிப்படியாக வளர்ந்து

வந்த படிநிமல வளர்ெ்சியிமன முன் மனடுத்தது. வீடுதமலப் தபாராட்டக்


காலத்தில் இ ் க்கள் இலக்கியங் கள் , நாடக ் , திமரக்கமத மூல ாக
நாட்டுப்பற் மற, க்களிமடதய ஊட்டின.

“இலக்கிய ் வாழ் க்மகயின் கண்ணாடி“ என் பமத முற் ற முழுக்க

நியாயப்படுத்தி வருகின் றன.

19, 20ஆம் நூற் றொண்டுகளில் தமிழர் ைமுதொயத்தில் ஏற் பட்ட பண்பொடு –


இலக்கியப் புதுகமகள்

வடலூர் இரா லிங் க அடிகளாரின் ெ ரெ சுத்த ென் ார்க்க ெங் கமு ் ,


ெத்திய ஞான ெமபயு ் , ெத்திய தரு ெ்ொமலயு ் மிகப்மபரு ் பண்பாட்டுப்
புரட்சிக்கு வித்திட்டன.

திருவாவடுதுமற ஆதீனப் புலவரின் ( காவித்துவான் மீனாட்சி


சுந்தரனார்) குருகுலவாெத்தில் கிமடத்த அரிய தமிழ் க் கருவூல ா ் உ.தவ.ொ.

Page 5
அளப்பரிய தமிழ் ப் பணியாற் றி ஓமலெ்சுவடிகளில் ஒளிந்து கிடந்த ெங் க
இலக்கியங் கள் , புராணங் கள் , காப்பியங் கமள மவளியுலகிற் குக் மகாண்டு
வந்தார்.

காவித்துவாதன 90க்கு ் த ற் பட்ட இலக்கியங் கமள யாத்துப் “புராண


தவந்தராக“ ாறினார். தமிழ் தத
் ாத்த உ.தவ.ொ.அவர்களின் “என் ெரித ் “ – தன்
வரலாற் று நூல் அக்காலத் தமிழகத்தின் படப்பிடிப்பாக அம ந்த ஒன் று.

வடவாரியப் பண்பாட்டுக் கலப்பினால் விமளந்த ” ணிப்பிரவாளநமட“


தமிழர்களின் அன் றாடப் தபெ்சு – எழுத்து வழக்குகளில் மிகுந்து வந்த
நிமலயில் , வி.தக.சூரியநாராயண ொஸ்திரியார் ன ் வருந்தித் தன்

மபயமரத் தனித்தமிழில் பரிதி ாற் கமலஞர் என ஆக்கிக் மகாண்டார்.

மற மலயடிகளார் தனித்தமிழ் இயக்க ் கண்டு


அருந்மதாண்டாற் றினார். அவர் கள் நீ லா ் பிமக அ ் ம யாரு ் தந்மதயின்

பணிமயப் பின் மதாடர்ந்தார்.

இக்காலகட்டத்தில் நிலவிய மபண்ணடிம த் தனத்திற் கு எதிராகவு ் ,


ஆங் கிதலய ஆதிக்கத்மத எதிர்த்து ் தமிழர்களின் விடுதமல தவட்மகமய
மிகுவித்து ் காகவி பாரதி எண்ணற் ற பாடல் கமளப் பாடி உத்தவக

மூட்டினார்.

அவர் வழி வந்த பாரதிதாெனு ் , ொதி- த தவறுபாடுகள் , மபண்

விடுதமல, விதமவ று ண ் , அழகியல் எனப் பல தளங் களில் இயங் கித்

தனக்குப்பின் ஒரு கவிமதப் பர ் பமரமய உருவாக்கினார்.

த னாட்டு இலக்கியத் தாக்கத்தால் தமிழில் ”நாவல் ” என் ற புதின


இலக்கிய வமக உருப்மபற் று ாயூர ் தவத நாயக ் பிள் மள ”பிரதாப

முதலியார் ெரித்திர ் .” பமடத்தார்.

வடுவூர் துமரொமியார், ரா ் அய் யர், மவ.மு.தகாமத நாயகிய ் ாள்

தபான் தறார் புதினங் கள் பமடத்துப் புதும மெய் தனர்.

Page 6
கல் கி, ொண்டில் யன் , ம கசிற் பியன் வரலாற் று, ெமூக நாவல் கமளப்
பமடத்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கமள வாெகர்களாக ாற் றிய
மபரும இவர்களது.

இதழியல் துகறயில் ! அெ்சுக்கூட (Printing Press) வருமகக்குப் பின்


தமிழில் 1831இல் தமிழில் முதல் இதழான கிறித்துவ இதழ் மவளியாயிற் று.
அதமனத் மதாடர்ந்து, சுததெமித்திரன் , இந்தியா, வி யா, ததெபக்தன் , நவெக்தி

எனத் தமிழ் இதழியில் துமறயில் இன் று வமர த மலழுந்து நிற் கிறது.

1926இல் , தகாமவ வரதரா ுலு நாயுடு “தமிழ் நாடு“ இதமழத்


மதாடங் கப்பின் னர் ஆனந்தவிகடன் , தின ணி, தினத்தந்தி என இதழியல்

தமிழர்கமளப் படிப்பாளிகளாக்கி உலக நடப்பறியெ் மெய் தன.

பின் னர் திராவிட இயக்கங் களின் ததாற் ற ் , தமிழர்கமளப்


பலதுமறகளில் விழிப்பமடயெ் மெய் தது.

19-20 ஆம் நூற் றொண்டில் ஏற் பட்ட தமிழ் ப் பண்பொடு – புதுகமகள்

ெங் ககால ் , இமடக்காலங் களில் மெழித்து வளர்ந்த தமிழ் .

தவற் றவர்களின் ஆட்சியில் நிமல குமலந்தது. வடம ாழி தமிழில் கலந்து


ணிப்பிரவாள நமட ததான் றியது. ஆனால் நல் வாய் ப்பாகத் தமிழகத்தில்
புரவலர்கள் பலர் ததான் றித் தமிழுக்கு ஆதரவளித்தனர்.

இரா நாதபுர அரெர்கள் காப்பாளர்களாக இருந்து ா ் பழக் கவிெ்சிங் க

நாவலர், ெரவணப் மபரு ாள் கவிராயர், கிருட்டிண ஐயங் கார் தபான் தறாமர
ஆதரித்தம யால் கீர்த்தமன, பஞ் ெதந்திர ் , நாடக ் எனத் தமிழில் புதிய
இலக்கிய வமககள் ததான் றின. ஊற் று மல ருதப்பத்ததவர் ஆதரவால்
நாட்டுப் புறப்பாடல் ம ட்டில் அண்ணா மல மரட்டியார் காவடிெ் சிந்துக்கு

உயிரூட்டினார். ெரதபாஜி ன் னர்கண்ட ெரஸ்வதி ஹால் நூலகத் துமறயில்


புதும கள் பமடத்தது. 1901 இல் பாண்டித்துமரத் ததவர் கண்ட தமிழ் ெெ
் ங் க ்
தமிழ் தம
் தாண்டர் பமடமய உருவாக்கியது, மு. இராகவ ஐயங் கார், ஆர்.தக.

ெண்முகனார் தபான் ற ா ் பவான் கள் தமிழின் , தமிழினப் பண்பாட்டுக்கு


ததாள் மகாடுத்தனர்.

Page 7
திருவாவடுதுமற, திருப்பனந்தாள் , தரு புர ் , குன் றக்குடி டங் கள்
மபாது க்கமளெ் மெவத்தில் ஈடுபடுத்தின.

வந்தாமர வாழமவக்கு ் தமிழக ் அமனத்துத் துமறகளிலு ் மகவந்த


அமனத்துெ் ெ யத்தவமரயு ் அரவமணத்த ெகிப்புத் தன் ம யால்
தமிழர்களின் ெ யக் கலப்பு த தலாங் கியது. கிறித்துவமு ் இஸ்லாமு ்
பரவின.

ஆங் கில அரசு அெ்ெகத்துமறயில் அளித்த அனு தியினால் தமிழர்கள்


பரவலாகத் தமிழறிவு ் படிப்பறிவு ் மிக்க தியரெர்களாயினர்.
எளிம யாகக் குமறந்த விமலயில் கிமடத்த லிவுப் பதிப்புகள்

க்களிமடதய பரவின. “நாட்டுப்புறவியல் ” என் ற Folklore அந்நியரின்


மதாடர்பில் தமிழ் ஆர்வலர்களிமடதய தமலகாட்டியது.

1812 இல் எல் லீஸ் துமரயின் முயற் சியால் மென் மனத் தமிழ் ெ ் ெங் கமு ்

கல் விெ்ெங் கமு ் ததான் றின. பாடநூல் ததமவயின் மபாருட்டு உமரநமட


நூல் களு ் ம ாழிப்மபயர்பு நூல் களு ் ததான் றித் தமிழ் க்களிமடதய
கல் வியறிமவ வளர்த்தன.

இந்தியர்க்கு அெ்ெக உரிம கிமடத்தம யால் உதயதாரமக, விதவக

சிந்தா ணி, ஞானதபாதினி னவிதநாதினி தபான் ற இதழ் கள் ததான் றித்


தமிழ் க்கள் நாட்டு நடப்புகமள அறியத் மதாடங் கினர். இதழியல் துமறயுடன்
தபாட்டி தபாட்டு நாவல் , சிறுகமத, ம ாழிமபயர்ப்பு, நாடக ் தபான் ற புதிய

இலக்கிய வமககள் க்களின் ஓய் மவயு ் மபாழுமதயு ் பயனுள் ள வமகயில்


தபாக்கின.

ம க்காதல என் பவரின் முயற் சியால் ஆங் கிலக் கல் வி, தமிழர்க்குக்
கிமடத்தது. 1857ல் மென் மனப் பல் கமலக் கழக ் ததாற் றுவிக்கப்பட்டுெ்
ொதிெ ய தவறுபாடு இன் றி ஆண்-மபண் இருபாலரு ் உயர்கல் வி மபற் றனர்.
எ ் .எஸ். பூர்ணலிங் க ் பிள் மள, பரிதி ாற் கமரஞர் ஆகிதயாரின்
முயற் சியால் தமிழ் க்கல் விக்கு ் வாய் ப்புக் கிட்டியது. தனான் ணீய ் ,

அனிெ்ெ அடி தபான் ற இறவா நாடக நூல் கள் தமிழ் ப் பற் றாளர்கமள யக்கின.
ஆங் கில அறிவால் ம ாழிமபயர்ப்புகளு ் மிகுந்து படிப்தபார் அதிக ாயினர்.

Page 8
படித்ததாரால் இதழியல் மிகுந்து, எழுத்தாளர் பலர் ததான் றித் தமிழ் க்களின்
நயத்தக்க நாகரிக வாழ் வில் நல ் விமளந்தது.

கணினி, இமணயத்தள ் தபான் றவற் றின் வரவால் ம ன் மபாருள்


பூங் காக்கள் நிமறந்து தமிழர்கள் , தமிழ் இமளஞர்கமளயு ் மபாறியியல்
படிப்பாளிகளாக ாற் றியது. முதன் முதலாகக் கணினியில் மென் ற இந்திய
ம ாழி “தமிழ் “ என் ற மபரும யு ் கிமடத்து உள் ளது.

வள் ளல் பெ்மெயப்பர், அண்ணா மல அரெர், அழகப்பெ் மெட்டியார்,


முருகப்பெ் மெட்டியார் தபான் தறாரின் மபரு ் முயற் சியால் இந்நூற் றாண்டில்
தமிழக ் கல் வியிலு ் மதாழிலிலு ் ொதமனகள் பமடத்துெ் ெரித்திர ்

கண்டுள் ளது.

தமிழர் பண்பொட்டில் ததொெ்று ததொட்டு இகைதபற் று வரும் இடம்

தமிழ் க்களின் வாழ் தவாடு இமெ பின் னிப் பிமணந்திருந்தம மயத்

மதால் காப்பியமு ் ெங் க நூல் களு ் காட்டு ் கருப்மபாருள் கள் க்களின்


அடிப்பமட வாழ் வியல் ததமவகள் . மதால் காப்பியர் யாழ் , பமற இரண்மடயு ்
கருப்மபாருட்கள் பட்டியலில் தெர்த்துள் ளார். இயற் றமிதழாடு இமெ
பரவியிருந்தது, நால் வமகப் பாடல் களுக்கு ் ஓமெ தவறுபாடுகமளக்

காட்டுவதன் மூல ் இமெயின் சிறப்பிமனத் மதால் காப்பிய ்


விண்டுமரக்கின் றது. ன் னர்கள் வாயிலில் நின் றுதுயிமலமட பாடு ்
பாணர்கள் இருந்தனர். இதுதவ இமடக்காலத்தில் திருப்பள் ளி எழுெ்சியாக

ாற் ற ் அமடந்தது. திருப்பாமவயு ் , திருமவ ் பாமவயு ் தமிழர் த ்


இல் லங் களில் ார்கழி ாத ் முழுக்கப் பாடுதல் , இமெயுடன் பாடுதல் என் ற

ரபு மதாடங் கி இன் று வமர நின் று நிலவுகிறது. யாதழார் ருதப்பண்மணப்

பாடப் மபாழுது விடிந்ததாக துமரக் காஞ் சி கூறுகிறது.

பாணர், பாடினி, விறலியர், கூத்தர் தபான் ற இமெ, நடனக் கமலஞர்கள்


அரெராலு ் வள் ளல் களாலு ் ஆதரிக்கப்பட்டனர். இவர்கள் அமனத்துத் தரப்பு
க்களாலு ் தபணப்பட்டு வந்தம மய ஆற் றுப்பமட நூல் கள்

மதரிவிக்கின் றன. இமெக்கருவிகளின் தமலம இடத்தில் “யாழ் “ இருந்தது.


இலங் மகயில் வடக்கு ாகாண ் யாழ் ப்பாணர்கள் மிகுந்து வாழ் ந்த

Page 9
“யாழ் ப்பாண ் ” ஆகியது. வான் புகழ் வள் ளுவ ் யாழ் , குழல் என் ற
இமெக்கருவிகளுக்கு இட ளித்துள் ளது. ததாற் கருவிகளின் அரென் ஆன
“முழவு”, ஆடவரின் திரண்ட ததாளுக்கு உவம யானது.

பல் லவ அரெரின் காலத்தில் இமெ தகாதலாெ்சியது. முதலா ்


தகந்திரன் , இராெசி ் ன் தபான் தறாரின் காலத்தில் அவர்கதள சிறந்த
இமெக் கமலஞர்களாக விளங் கினர். இமறவன் இமெயில் ஈடுபட்டதாகக்

கூறுவர். ”ஏழிமெயாய் இமெப் பயனாய் என் றுமடய ததாழனு ாய் ” என் பது
சுந்தரர் வாக்கு. இமறவமனதய இமெ, ஒலியின் நாத ் , ஓமெ வடிவில் தமிழக ்
கண்டது. “ஓ ் “ என் ற ஓங் காரெ் மொல் லில் அமனத்து ் அடக்க ் என் பது

மெவர்களின் ந ் பிக்மக.

தமிழிகை - நாயக்கர் காலத்திலு ் , தஞ் மெ அரெர் ெரதபாஜியின்


காலத்திலு ் மெல் வாக்குப் மபற் றிருந்த மதலுங் குக் கீர்த்தமனகளால்
தமிழிமெ, ெரிமவக் கண்ட தவமளயில் நல் வாயப்பாக, மு. அருணாெல ்

பிள் மள, முத்துத் தாண்டவர், பாபநாெ ் சிவன் , ாரிமுத்தாப்பிள் மள,

அருணாெலக் கவிராயர் தபான் தறார் தமிழ் க் கீர்த்தமனகமள முன் மனடுத்துெ்


மென் றனர்.

திருக்குற் றாலக் குறவஞ் சி, தியாதகெர் குறவஞ் சி, கு ் தபெர் குறவஞ் சி


முதலிய நூல் கள் சிறந்த தமிழிமெ நூல் களாக விளங் குவன. பரஞ் த ாதி

முனிவரின் திருவிமளயாடற் புராண ் இமெ நுட்பங் கமளப் பல பாடல் களில்


தருகிறது.

மதலுங் கிலு ் வடம ாழியிலு ் வல் ல ெங் கீத மு ் மூர்த்திகள் மூவரு ்

திருவாரூரில் ததான் றினர். இவர்கள் பழந்தமிழிமெமய தவற் று ம ாழியில்

பாடிப் புகழ் மபற் றனர்.

தஞ் மெ நால் வர், அரியலூர்ெ் ெடதகாபர், கா மவத்திய நாதர், பட்டண ்


சுப்பிர ணிய ் , அரியக்குடி, சித்தூர் பர ் பமரயினர் எனப்பலர் தமிழ் இமெ
வரலாற் றில் இட ் மபற் றனர்.

Page 10
கருவியிமெ வல் லாரில் , திருவாவடுதுமற இரா ரத்தின ் பிள் மள, தேக்
சின் ன ம ௌலானா, நீ டா ங் கல ் மீனாட்சி சுந்தர ் , வீமண தன ் ாள்
முதலிதயார் புகழ் மிக்கவர்கள் .

தற் காலத்தில் கர்நாடக இமெயுடன் பமழய ததவார இமெ ரபு ்


ஒலிக்கின் ற வமகயில் சீர்காழி ஞானெ ் பந்தர், தொ சுந்தர ததசிகர், முத்துக்
கந்தொமி, ததசிகர் ஆகிதயார் அரு ் பணியாற் றி வந்துள் ளனர்.

ஏழிகை அடிப் பகடயில் ததொெ்றிய தமிழிகை மறுமலர்ைசி


் இயக்கம்

ஏழிகை: ஏழு சுரங் களுக்குள் அடங் கிய ராகபாவங் கமளத் தன் னகத்தத

மகாண்டது தமிழிமெ. பிற் காலத்தில் ததான் றிய மதலுங் குக் கீர்த்தனங் களின்
ஆதிக்கத்தால் குடத்தில் இட்டவிளக்காகத் திகழ் ந்தது தமிழிமெ.

மதலுங் குப் பர ் பமரயில் வந்த பல் லவ ன் னன் தகந்திரன்

வடம ாழியில் இமெவாணனாகத் திகழ் ந்தானன் றித் தமிழிமெயில் அன் று.

அவன் காலத்திலு ் பின் வந்த பல் லவர் காலத்திலு ் ததவார ் என் ற


இமெவழித் மதய் வ வழிபாட்டுப் பாடல் கள் தமிழர் த ் மபரும மய மீட்டன.
பிற் காலத் திருப்புகழ் , தமிழிமெயின் ெந்த ் , தாள ் எனத் தனிநமடயிட்டது.

கீர்த்தகெகள் : திருவாரூரில் ததான் றிய தியாமகயர், முத்துொமி


தீட்சிதர், சியா ா ொஸ்திரிகள் பர மனத் மதலுங் கு ம ாழியில்
பாடிப்பரவினர். மவகு க்களுடன் மதாடர்பற் ற இமெப்பாடல் களாகவு ்

குறிப்பிட்ட இனத்தாரின் சுமவ ரெமனக்காகவு ் தமிழக த மடகளில் வல ்

வந்தன அமவகள் .

தமிழிகை ஏற் றம் : பல் லவி, அனுபல் லவி, ெரண ் என் ற எடுப்பு –
மதாடுப்பு – முடிப்புகளுடன் இமறவமனத் தமிழால் பாடு ் இமெ ரமப

ஆக்கிய மூவர் அருணாெலக் கவிராயர், முத்துத் தாண்டவர்,


ாரிமுத்தாப்பிள் மள “தமிழிமெ மூவர்“ எனப் புகழு ் மபற் றனர்.

ஓதுவொர் தமிழ் : சிவாலயங் களில் ததவாரப்பாடல் கமள இமெயுடன்


பாடு ் ரபு உருவாகிப் புதிய பண்ணிமெ வழிபாடு மதாடங் கியது. தரு புர ்
சுவாமிநாதன் , சீர்காழி ஞானெ ் பந்தன் , தொ சுந்தர ததசிகர், முத்து கந்தொமி

Page 11
ததசிகர், எ ் .எ ் .தண்டபாணி ததசிகர், சித ் பர ் ம யரா ன் , சீர்காழி
தகாவிந்தரா ன் , டி.எ ் .எஸ். என் ற மபரும பட்டியலில் தமிழிமெ
த மடகளில் தவழ் ந்தது.

இமெயரசி எ ் .எஸ். சுப்புலட்சுமி, எ ் .எல் .வெந்தகு ாரி, மபங் களூர்


ர ணிய ் ாள் , டி.தக.பட்ட ் ாள் , மகாடுமுடிக் தகாகில ்
தக.பி.சுந்தரா ் பாள் , பி.யு. சின் னப்பா, எ ் .தக.டி.பாகவதர், எஸ்.ஜி.கிட்டப்பா

எனத் தமிழிமெ உலமக ஆளும மெய் தது.

தமிழிகைை் ைங் கம் : 1929இல் சித ் பரத்தில் மதாடங் கப்பட்ட


அண்ணா மல பல் கமலக் கழக ் தமிழிமெக் கல் லூரிமய நிறுவியது.

இரா ா ெர். அண்ணா மல அரெரின் முயற் சியால் தமிழிமெ ாநாடுகள்


நமடமபற் றன. 1940இல் “தமிழிமெெ் ெங் க ் “ உருவானது. மிகப்மபரு ்
ஆளும களான இரா ாஜி, ஆர்.தக.ெண்முகனார், டி.தக.சி., கல் கி, அண்ணா,
தண்டபாணி ததசிகர் ஆகிதயார் அண்ணா மலயாரின் முயல் வுகளுக்கு

ஆக்கமு ் ஊக்கமு ் தந்து தமிழிமெ வளர உறுதுமண புரிந்தனர்.

ஏழிகை அடிப் பகடயில் ததொெ்றிய “தமிழ் இகை” மறுமலர்ைசி


் இயக்கம்

இருபதா ் நூற் றாண்டு தமிழ் இமெ று லர்ெ்சி இயக்கத்மதத்

ததாற் றுவித்தது. மற மலயடிகளாரின் தனித்தமிழ் இயக்க ் தபாலதவ


தமிழிமெயின் று லர்ெ்சிக்மகன் று ஓர் இயக்க ் ததமவப்பட்டது. எனதவ
“தமிழிமெ” வீறுமகாண்மடழ தவண்டிய காலத்தின் கட்டாய ் ஏற் பட்டது. இதன்

மவற் றிக்கு உமழத்த தமிழ் க்களுள் அண்ணா மலயரெர் மிகவு ்


குறிப்பிடத்தக்கவர். தமிழகத்தில் நமடமபற் ற இமெநிகழ் ெசி
் களில் தமிழ்

புறக்கணிக்கப்படுவது கண்டு உள் ள ் குமுறிதயார் பலரு ் ஒருங் கிமணந்து

இெ்ெங் கத்மத உருவாக்கினர்.

மெட்டி நாட்டரெர் 1929 இல் உருவாக்கிய அண்ணா மலப்


பல் கமலக்கழகத்தில் தமிழிமெக் கல் லூரிமய நிறுவினார். 1932 இல் உருவான
இவ் விமெக் கல் லூரி தமிழிமெமய உலமகங் கு ் மகாண்டு மெல் லு ்

தூதுவராக அம ந்தது, 1936 இல் நமடமபற் ற இமெ ாநாடு. 1941இல் நான் கு


நாட்கள் நமடமபற் ற இமெ ஆய் வுக் கருத்தாய் வுகள் திருெ்சி, காமரக்குடி,

Page 12
ததவதகாட்மட என அடுத்தடுத்து நமடமபற் ற தமிழிமெ ாநாடுகளின்
தீர் ானங் களின் விமளவாகத் தமிழிமெெ் ெங் க ் 1943இல் உருவானது.

ஆண்டுததாறு ் திருமவயாறில் காவிரிக்கமரயில் நமடமபறு ் டிெ ் பர்


ாதத் தியாக பிரு ் ஆராதமன விழாப் தபாலத் தமிழிமெ விழாவு ்
மகாண்டாடப்பட தவண்டு ் என் ற எண்ண ் உதித்தது. 1949 முதல் டிெ ் பர்
ாதத்தில் நான் கு நாட்கள் பண்ணாய் வுக் கூட்டங் கள் நமடமபறுகின் றன.

இமெப் தபரறிஞர், பண்ணிமெப் தபரறிஞர் எனெ் சிறப்புப் பட்டங் கள் வழங் கிக்
மகௌரவிக்கப்பட்டுப் மபாற் கிழியு ் வழங் கப்படுகிறது. பழங் காலப் பண்கள்
இப்தபாது எப்மபயரால் வழங் கப்படுகின் றன என் ற ஆய் வு ் மதாடர்கிறது.

தமிழிமெெ் ெங் க ் வகுத்த பாடத்திட்டத்மத அடிப்பமடயாகக் மகாண்டு


அரசு பல இமெக்கல் லூரிகமள நிறுவிப் பயிற் றுவித்து வருகிறது.

குரலிமெ, கருவிமெ ஆகிய இரண்டிலு ் பயிற் சியளிக்கப் மபறுகிறது.

குரலிமெ, வயலின் , மிருதங் க ் , வீமண, பரத ் ஆகியவற் றி்ல் தமிழிமெ


தகாதலாெ்சுகின் றது.

சிெிமொ எெ்ற திகரப் படக்ககல தமிழர் தம் வொழ் வியலில் தைய் த


மொற் றங் கள்

தமிழகத்தின் தமலநகர் மென் மனயின் தகாட ் பாக்க ் திமர உலகில்


”தகாலிவுட்” என அமழக்கப்படுகிறது. திமரப்பட நகரங் களான ஹாலிவுட்,

மு ் மபயின் பாலிவுட்டுக்கு அடுத்துத் மதன் னிந்தியத் திமரப்படக் கமல

வளர்ெ்சியின் திறவுதகாலாகெ் மென் மன விளங் குகிறது.

முதல் ஆளுகம! த ற் கத்திய நடன ் , பால் டான் ஸ் என் று இருந்த


த ல் தட்டு க்கமளயு ் திமெ ாற் றித் தமிழகத்தில் திமரக்கமலமய

அரங் கிற் குள் மகாணர்ந்த மபரும திரு.ொமிக்கண்ணு வின் மென் ட்


என் பவர்க்தக உரியது. முதல் படவீழ் ததி
் மயத் தமிழக ் முழுக்கக் மகாண்டு
பட ் காட்டித் திமரயரங் கத்திற் கு வித்திட்டவர் அவர். “மல ன் ட் ஆப் தமிழ்

சினி ா“ என நடுவணரசு அஞ் ெல் தமல மவளியிட்டு அவமரப்


மபரும ப்படுத்தியது.

Page 13
ஊகமப் படமும் தபசும் படமும் :- கீெகவத ் , மதன் னிந்தியாவின் முதல்
ஊம ப்பட ் 1920இல் மவளியானது. 1931இல் முதல் தமிழ் ப்தபசு ் பட ான
காளிதாஸ், 1937இல் “பாலதயாகினி“ மவளியாகின. க்கமள ஈர்த்த இக்கமல

மதாடர்பான அரசின் ெட்டங் கள் இயற் றப்பட்டன.

ஸ்டுடிதயொ:- தெல ் ாடர்ன் திதயட்டர்ஸ், தகாமவ மென் ட்ரல் ,


மநப்டியூன் , பட்சிரா ா, மென் மன வி யா, வாகினி, AVM ஸ்டுடிதயாக்கள்

படப்பிடிப்புத் தளங் களாகின.

மதாடக்க நிமலயில் புராண, இதிகாெ, புமனவுகள் மதாடர்பான


கமதக்கள ் கண்டு, நாளமடவில் அமவ ெமூகவியல் கமதகளில்

நிமலமபற் றன.

திகரப் பட வரிகை:- சீனிவாெ கல் யாண ் . மிஸ். க லா, சிந்தா ணி,


ரா ா ் பாள் , மீராபாய் , மதனாலிரா ன் , தபயு ் மபண்ணு ் , திருநீ லகண்டர்,

பவளக்மகாடி எனப் பல் தவறு திமரப்படங் கள் மவளிவந்தன.

மபரு ் மபாருட் மெலவிலான “ெந்திரதலகா” தமிழகத்தில் மநடுநாட்கள்


ஓடியது. ஏவி.எ ் .மின் . ”நா ் இருவர்” 1947இல் மவளியானது.

ககலஞர்கள் :- நடிகர் திலக ் , க்கள் திலக ் , பி.எஸ்.வீரப்பா, ம மினி


கதணென் , முத்துரா ன் , அதொகன் , T.R. காலிங் க ் , M.K.ராதா,
கண்ணா ் பாள் , பானு தி, ொவித்திரி, ெதரா ாததவி, ெந்திரபாபு, நாதகே்,

டி.எஸ். பாமலயா, வி.எஸ்.ராகவன் என நீ ண்ட கமலப் பட்டாள ் தமிழர்களின்

வாழ் வியல் மபாழுதுதபாக்குகளில் அங் க ் வகித்தது. கமதய ் ெ ் மகாண்ட


திமரப்படங் கள் மவகு க்கமள ஈர்த்தன. கமலஞர்களின் நமடயுமட
பாவமனகள் க்களால் வழிம ாழியப்பட்டன. மிகெ்சிறந்த படங் கமள ஏற் றுக்
மகாண்ட இரசிகர்கள் ன் றங் கமளத் மதாடங் கிப் புதிய பண்பாட்டிற் கு
வழிதகாலினர்.

1970களில் தமிழ் சினி ா, நியூதவவ் என் ற புதிய பாமதயில் அடி தபாடத்

மதாடங் கியது.

Page 14
புதிய ததொழில் நுட்பம் ! இன் மறய அளவில் , தமிழ் த் திமரப்படக்கமல,
ெர்வததெத் தரஅளவில் இமெ, படத் மதாகுப்பு, காட்சிப்படப்பிடிப்பு, பாடல் கள் ,
அரிய மதாழில் நுட்ப ் என வீறுநமட தபாட்டுத் தமிழ் சுமவஞர்களுக்குத்

தீனியிட்டு வருகிறது!

“சிெிமொ“ எெ்ற திகரக்ககல, தமிழொ் வொழ் வியலில் தைய் த மொற் றங் கள்

ாற் றங் கள் விமளவித்த ாய ் – 1891 இல் எடிென் கண்டுபிடித்த

திமரப்படக் கமல, ஊம ப்பட ாய் , தபசு ் பட ாய் , கருப்பு – மவள் மளயாய் ,


கலர்ப்பட ாக வளர்ந்து ம ல் லம ல் லத் தமிழரின் அன் றாட வாழ் க்மகயில்
இரண்டறக் கலந்தது. க்களின் மிகப்மபரிய மபாழுது தபாக்குக் கருவியாக

ாறிய இக்கமல மூல ் பல தகவல் கள் க்கமளப் தபாய் ெ்தெர்ந்தன.


அக்கமல ததாற் றுவித்த பண்பியல் ாற் றங் கள் எண்ணற் றன. அமவகள் –

அரசியல் , ெமூகெ் சீர்திருத்த இயக்கங் களின் கருத்துகள் க்கமள

இலகுவாகெ் மென் றமடந்தம யால் பகுத்தறியு ் பார்மவ மபற் றனர்


தமிழர்கள் .

திமரப்படக் கமல ஒரு மெல் லுலாய் டு ாமய என ந ் பா ல் . அதமனயு ்


உண்ம என எண்ணிெ் சிலர் தங் கள் வாழ் மவ நாெ ாக்கிக் மகாண்டனர்.

சினி ாவில் நடிக்க ஆமெப்பட்ட இமளயவர் கூட்ட ் ஒன் று மென் மனமய


தநாக்கி ஓட்டம டுத்தது.

க்களிமடதய ஆட ் பர த ாக ் ஏற் பட்டது. நமடயுமட பாவமன,

சிமகயலங் கார ் என இமளஞர்களு ் யுவதிகளு ் ாறினர். நடிகர்


நடிமககளின் உமடயலங் கார ் அப்படிதய தமிழரிட ் மக ாறியது.
தவேத்திற் காகக் கமலஞர்கள் மெய் பமவமயல் லா ் தமிழரின் அன் றாட
நமடமுமறயானது.

பல இமளஞர்கள் திமரக்கமலஞர்கள் தபாலக், கதாநாயகர், நாயகி தபால


வாழ விரு ் பினர். திமரப்பட ் காட்டு ் வமரமுமறயற் ற காட்சி – ெண்மட

அம ப்புகளால் வன் முமறக் கலாெ்ொர ் வளர்ந்தது.

Page 15
வள் ளுவன் , இளங் தகா, க ் பன் , பாரதி, பாரதிதாென் என இலக்குகமள
தநாக்கிய பமடப்பாளிகளின் இலக்கியங் கள் ெமூக முன் தனற் ற ் தபசின.

திமரப்படப் பாடல் கள் , வெனங் கள் எனப் புமனந்தவர்கள்


காலததிற் தகற் பத் தடங் கமள ாற் றிக் மகாண்டு திமரயிமெப் பாடல் கள்
எழுதத் மதாடங் கினர். எளிம க்கு ் இமெக்கு ் முதன் ம மபற் ற திமரப்படப்
பாடல் கள் என் ற தனிவமக உருவானது.

த னாட்டுெ் இறக்கு தியான சினி ா தமிழ் இமெயுடன் த னாட்டு


இமெமயக் கலக்க மவத்தது. தமிழிமெயின் தபாக்கு ாறியது.
தனித்தமிழிமெயாகவு ் இன் றி, கர்நாடக இமெயாகவு ் இன் றித் திமரயிமெ

என் ற தனிவமக உருவானது.

நடிகர் ெங் கங் கள் ததான் றி இமளயவர்கமள ஆளும மெய் தன. நகர ் ,
கிரா ் என் ற தவறுபாடின் றி இெ்ெங் கங் கள் க்களிட ் மெல் வாக்குப்

மபற் றன. சில ெங் கங் கள் அரசியல் கட்சிகளுடன் மதாடர்பில் இருந்தன.

புமகப்பிடித்தல் . குடித்தல் தபான் றமவ மபரிய குற் றங் கள் அல் ல என் ற
எண்ண ் க்களிமடதய பரவியது.

அதீத இரட்மட அர்த்த வெனங் கள் இட ் மபற் றுத் தமிழ் ப்படக்கமல


இன் மனாரு வித ான சீரழிவுக்கு வழிவகுத்தது.

தமிழ் நொடக வளர்ைசி


் தமிழ் மக்களிகடதய ஏற் படுத்திய மொற் றங் கள்

ததொற் றமும் வளர்ைசி


் யும்

”தபாலெ் மெய் தல் “ என் ற உளவியலின் மவளிப்பாடான நாடக ் , னித


வாழ் க்மகயின் பிரதிபலிப்பாகு ் . ரப்பாமவக் கூத்து > மபா ் லாட்ட ் >
ததாற் பாமவக் கூத்து > நிழற் பாமவக் கூத்து என் ற படிமுமற வளர்ெ்சியில்
நாடக ் இறுதியாகக் கல ் கண்டது.

மதால் காப்பிய ம ய் பாட்டியல் கூறு ் எட்டுவமக ம ய் ப்பாடுகள் நாடகக்

கூறுகதள. ”கூத்தாட்டு அமவ“ என் று திருக்குறள் நாடக அரங் மகக் கூறு ் .


சிலப்பதிகார ் ”நாடக ் ஏத்து ் நாடகக் கணிமக“ என நாட்டியத்மததய

Page 16
நாடக ாகக் காட்டு ் . நாட்டிய ் , நாடக ் இரண்டுக்கு ் ”கூத்து” என் ற மொல்
மபாதுப்படத் தமிழில் வழங் குகிறது. தவத்தியல் – மபாதுவியல் எனக் கூத்து
அரெர் – மபாது க்கள் என இரு வமகயில் இயங் கியது.

நொடக நூல் கள் : முறுவல் , ெயந்த ் , மெயிற் றிய ் , திவாணர் நாடகத்


தமிழ் நூல் , விளக்கத்தார் கூத்து, குணநூல் , கூத்து நூல் என அடியார்க்கு நல் லார்
நாடக நூல் கமளப் பட்டியலிடுகிறார். பல் லவ ன் னன் தகந்திரவர் ன்

வடம ாழியில் ” த்தவிலாெ பிரகென ் ” என் ற நமகெ்சுமவ நாடக ் தந்தான் .

பிற் காலத்தில் ா ன் னன் இரா ரா தொழன் வரலாறு தபசு ்


ராெராதெெ்சுவர நாடக ் தஞ் மெயில் நடத்தப்பட்டது. ராத்தியரின் தஞ் மெ

ஆட்சியில் “ெரதபந்திர பூபாளக் குறவஞ் சி“ என் ற நாடக ் நமடமபற் றது.

18ஆ ் நூற் றாண்டில் அருணாெலக் கவிராயரின் “இரா நாடக ் “,


தகாபால கிருே்ண பாரதியாரின் “நந்தனார் ெரித்திர ் ” பிரபல ாயின.

”நாடகவியல் “ என் ற இலக்கண நூல் பரிதி ாற் கமலஞரால் இயற் றப் மபற் றது.

புராணங் கள் , இதிகாெக் கிமளக்கமதகள் திறந்த மவளிகளில்


மதருக்கூத்துகளாக நிகழ் த்தப்பட்டு ் பா ர க்களின் தூக்கத்தில் இமடயீடு
மெய் தன. முன் னிரவில் மதாடங் கு ் மதருக்கூத்து மவகமற வமர நீ டித்தது.

நீ திபதியாக இருந்து ஓய் வு மபற் ற ப ் ல் ெ ் பந்தனார் தெக்ஸ்பியரின்


நாடகங் கமளத் தமிழ் ப்படுத்தினார். அவரின் “ தனாகரன் “ நாடக ் பல

த மடகமளக் கண்டது.

தமிழ் நாடகத் தமலம யாசிரியர் தவத்திரு ெங் கரதாெ சுவாமிகள்


40க்கு ் த ற் பட்ட நாடகங் கமள இயற் றித் தமிழ் நாடகக் கமலக்கு அணி
மெய் தார்.

மதெொெ்மணீயம் : லிட்டன் பிரபுவின் “இரகசிய வழி“ தபராசிரியர்


சுந்தர ் பிள் மளயால் தமிழ் ப்படுத்தப்பட்டுப் புரட்சி மெய் தது.

விடுதகலப் தபொரில் ! “கமல வாழ் க்மகக்காகதவ“ என் ற மகாள் மக


வழியில் . கதரின் மவற் றி, ததெபக்தன் , வீரபாண்டியக் கட்ட மபா ் ன் தபான் ற

நாடகங் கள் க்களிமடதய விடுதமல தவட்மகமய ஊட்டி வளர்த்தன.


Page 17
அறத்திெ் தொக்கம் ! எவ் வமகக் கமதக்களங் கமளக் மகாண்டிருப்பினு ் ,
சிலப்பதிகார ் மதாடங் கி, க ் பனின் நாடகப் பாங் கிலான காவிய ் முதல்
20ஆ ் நூற் றாண்டுவமர எண்ணற் ற கமலஞர்கள் மூல ் வார்த்மதடுக்கப்பட்ட

நாடகக் கமல, தமிழர் த ் பண்பாடு, ெ ய ் , வாழ் வியல் , உளவியல் கூறுகளில்


அறெ்ொர்பு எண்ணங் கமள விமதத்தது. மபாழுது தபாக்கிற் காக ட்டு ன் றிப்
பண்மடய தமிழர்களின் அற ் -மபாருள் -இன் ப ் என் ற முப்மபாருட்கமள
வலியுறுத்தியமவ நாடகங் கள் .

இன் மறய தமிழ் த் திமரயுலகின் தாயக ் நாடகத என் பதில் இருதவறு


நிமலகள் இருக்கதவ முடியாது என் பதத உண்ம நிமல!

தமிழ் நொடக வளர்ைசி


் ஏற் படுத்திய மொற் றங் கள்

த ல் நாட்டு நாடகங் கமளக் கற் கு ் வாய் ப்பினால் தமிழரின் நாடக ்


நன் கு வளர்ந்தது. சில ் பில் நாடகத மடயம ப்பு, அரங் க அழகணிகள்

கூறப்படினு ் தெக்ஸ்பியரின் நாடகபாணி தமிழமரப் பாதித்தது.


தபரா.சுந்தரனார் அவ் வமகயில் த து நாடகத்மதத் தந்தார். ப ் ல்
ெ ் பந்தனார் தமிழ் நாடக நடிகர்களுக்குக் கமலஞர்கள் என் ற தகுதிமயத்

ததடித்தந்தார். நிதியம ெ்ெர் R.K.ெண்முக ் அவர்கமளதய நாடக


நடிகராக்கிய மபரும ப ் லாருக்கு உண்டு. நாடக உலகின் இ ய ்
தவத்திரு ெங் கரதாெ சுவாமிகள் தெக்ஸ்பியரின் நாடகங் கமளத் தமிழில்

தந்தார். இவரது நாடகங் களில் ெங் கப் பாடல் கள் இட ் மபறு ் .

ெமபகள் வாணிவிலாெ ெபா, ரசிகரஞ் னி ெபா, தஞ் மெ சுதர்ென ெமப,


கு ரகானெமப முதலியன ததான் றி க்களின் ஓய் வு தநரங் கமள

நாடகங் களுக்கு உரியதாக்கின. 20 ் நூற் றாண்டு, நாடக று லர்ெ்சியின்

கள ாக விளங் கியது. என் .எஸ்.தக. நாடக் குழு நா ் இருவர், மபத்தியக்காரன்


தபான் ற சீர்திருத்த நாடகங் கமளத் தந்தது.

நாரண துமரக்கண்ணனின் உயிதராவிய ் , டாக்டர் மு.வ.வின் டாக்டர்


அல் லி, அரு. ரா நாதனின் “இரா ரா தொழன் ”, அண்ணாவின் பல் தவறு

நாடகங் கள் . கமலஞரின் தூக்குத மட, ந்திரி கு ாரி ஆகியன


ெமூவியற் சிந்தமனக் கள ் கண்டமவ. தற் காலெ் ொன் தறார் சிலர் உமர

Page 18
நமடயிலு ் மெய் யுளிலு ் பல நாடகங் கமளப் பமடத்துள் ளனர். புலவர்
பழனியின் “அனிெ்ெ அடி“, பாவலர் பாலசுந்தரனாரின் புலவர் உள் ள ் , புரவலர்
உள் ள ் . தவள் எவ் வி ஆகியன மெய் யுள் நாடகங் கள் . தற் காலத்திலு ்

திரு.எஸ்.வி.தெகர். தொ. இராொமியின் நாடகக் குழு ஆகியன தமிழ்


நாடகக்கமலமய எள் ளல் , நமகெ்சுமவ, ெமூக ் தபான் ற களங் களில்
மகாண்டு தெர்த்துக் மகாண்டு தான் உள் ளன.

தமிழர்தம் வொழ் வியலில் “சிற் பக்ககல“

நுண்கமலகளுள் சிற் பக்கமலயு ் ஓவியமு ் இரண்டறக் கலந்தமவ.


ெங் கப்பாடற் குறிப்புகதளயன் றி இக்கமல பற் றிய மதான் ம ெ் ொன் றுகளில்

“நடுகல் வணக்க ் “ முக்கிய ஒன் று. மறந்த வீரனுக்காக நடப்பட்ட நடுகல் லில்
உருவங் கள் மெதுக்கப்பட்டன.

பல் லவர் காலத்தில் ததான் றிய சிற் பக்கமல, பிற் காலெ் தொழர் ஆட்சியில்

வளர்ெ்சியமடந்து நாயக்கர் காலத்தில் நிமறவு மபற் றது!

பல் லவர் கொலம் : காஞ் சிபுர ் , ா ண்டூர், தகந்திரவாடி ா ல் லபுர ்


ஆகிய ஊர்களில் பல் லவ அரெர்களின் கட்டு ானத்திலு ் , குமடவமரக்
தகாயில் களிலு ் எண்ணிறந்த சிற் பங் கள் காண்தபாமரக் கவர்ந்தன.

யாமனெ் சிற் பங் கள் வடிப்பதில் பல் லவர்காலெ் சிற் பிகளின் மகவண்ண ்
த தலாங் கியது. கடல் ல் மலதய ஒரு கமலக் கூட ாகக் காட்சியளிக்கிறது.
அர்ெ்சுனன் தவ ் , கிடாசுர ர்த்தினி குமக, ஒற் மறக்கல் ரதங் கள் , புமடப்புெ்

சிற் பங் கள் என உலகப் தபரழகுப் மபட்டக ாகத் திகழப் பல் லவர்கள் ஆற் றிய
கமலப்பணி அபார ானது.

தைொழர் கொலம் : பல் லவர் சிற் பங் களில் காணவியலாத சிற் பக் கூறுகள் ,
தொழர்காலெ் சிற் பங் களில் லிந்துள் ளன. கடவுளர்களின் முகவழகு,
விரல் களின் அபிநய ் , இதழ் ப் புன் னமக, கண்களின் தீர்க்க ் எனெ்
தொழர்களின் சிற் பிகள் மிக தநர்த்தியான அரசியல் கூறுகமள
மவளிப்படுத்தியுள் ளனர். தஞ் மெயின் மபரியதகாயில் , கங் மக மகாண்ட

தொழபுர ் , திருபுவன ் எனெ் தொழர்களின் ஆலயங் கள் அழமக ஆராதமன


மெய் வததாடு, கமலயின் க ் பீர ் காட்டி நிற் கின் றன. பிற் காலப் பாண்டியர்

Page 19
வ ் ெத்தில் இத்தமகய நுட்பங் கமளக் காணவியலவில் மல என் பர் அறிஞர்கள் .
அயலகத்தவர் ஆதிக்கத்தால் பிற் கால நாயக்கர் காலக் தகாயில் களில்
தவறுபாடு மதரிகின் றது.

உதலொகை் சிற் பங் கள் : பல் லவர் கால உதலாகெ் சிற் பங் கமள விடெ்
தொழ அரெர்களின் ஐ ் மபான் சிற் பங் களு ் , மெப்புப் படி ங் களு ் த ் பட்ட
தரத்தின. “நடரா ர் சிமல“ உதலாகெ் சிற் பங் களின் “ ாஸ்டர் பீஸ்“ என

அமழக்கப்படுகிறது.

உலக இயக்கத்திமனக் குறீயீடாக உணர்த்து ் இெ்சிற் பங் கள் உலகப்புகழ்


மபற் றமவ.

ா ன் னன் இரா ரா ன் – உலக ாததவியார் சிமலகள் அற் புத அழகு


மிக்கன.

“வார்ப்புக் கமல“ என் ற பழந்மதாழில் நுட்பத்தில் வார்த்மதடுக்கப்படு ்

இெ்சிமலக் கமல தமிழகத்தின் மொத்து.

மெ ் பியன் ாததவியார், அவரன் ன தொழப் தபரரசியர் உதலாகக் கடவுட்

சிற் பங் கமளப் பமடத்து ஆலயங் களுக்கு அர்ப்பணிக்கு ் அறப்பணி


மெய் தனர். எனதவ, தொழர்கள் கால ் மெப்புப் படி க்கமலயின்
மபாற் கால ாகத் திகழ் கின் றது.

தமிழர்தம் வொழ் வியலில் சிற் பக்ககல

கட்டடக் கமலயுடன் மநருங் கிய மதாடர்புமடயது சிற் பக்கமல,


சிற் பங் களின் ஆதார ் கட்டு ானத . கல் , உதலாக ் , ர ் , தந்த ் , ் மபான்
எனக் காலந்ததாறு ் சிற் பக்கமல கண்ட ாற் றங் கள் பற் றி நா ் கண்தடா ் .

“இரா ரா னின் க ் பீர ் முழுவது ் கட்டு ானத்தில் நிற் க, ஏராள ான


சிற் பங் கமளயு ் மகாண்டு அக்காட்டு ானத்மத அலங் கரித்த தபாதிலு ்
அெ்சிற் பவழகு கட்டிடக்கமலயின் எடுப்பிலு ் மதாடுப்பிலு ் மறந்து

விடுகின் றது“ என் பது அறிஞரின் கருத்து.

Page 20
இருவமக மெப்புத் திருத னிகள் , பஞ் ெதலாகத் திருத னிகள் என
இருவமககள் உள் ளன. ஐந்து உதலாகக் கலமவயால் மெய் யப்பட்டதத இதற் குக்
காரண ாகு ் . இமவ முழுவது ் , கன ாகெ் மெய் யப்பட்டமவ, உள் தள

கூடாகெ் மெய் யப்பட்டமவ என இருவமகப்படு ் .

ததெ்தமழுகு முகற :- இ ் முமறயில் முதற் கண் உருவ ் ம ழுகினால்


மெய் யப்படு ் . அதன் த ல் புற் று ண்மணப் பூசி உலரமவப்பர். அவற் றின்

பின் புற ் தமல, இமட, கால் பகுதிகளில் துமள இருக்கு ் . உலர்ந்த படிவ ்
இப்தபாது தீயினால் சுடப்படு ் . உள் தள ம ழுகு இருந்த பகுதி அெ்ொக
இருக்கு . மபரு ் பகுதி மெ ் பு, மிகெ்சிறிய அளவில் பித்தமள, மவள் ளி,

தங் க ் , மவண்கல ் ஆகியவற் மறயு ் கலந்து உருக்கி அெ்சின்


நடுத்துமளயில் ஊற் றுவர். அெ்சு முழுவது ் நிர ் பிய பினனர், குளிர மவப்பர்.

உதலாக ் இறுகு ் , வார்ப்பிமன மவளிதய எடுத்து, சிற் றுளி மகாண்டு நுட்ப


தவமலகமளெ் மெய் வர். இங் ஙன ் மெய் த உருவ ் முழுவது ் மகட்டியாக
இருக்கு ் .

தபொள் ளல் உருவம் (கூடு) :- இதற் கு தவறுமுமற மகயாளப்பட்டது. முதலில்


ண்மணப் பிடித்து அதன் த ல் ம ழுகால் உருவ ் அம ப்பர். அதன் த ல்

மீண்டு ் ண் பூெப்படு ் . இது தீயிலிடப்பட்டால் மவளியிலு ் உள் தளயு ் ண்


எஞ் சு ் . ம ழுகு ட்டு ் உருகிவிடு ் . இவ் வெ்சில் உதலாகத்மத உருக்கி

ஊற் றினால் மபாள் ளலான உருவ ் கிமடக்கு ் . வாகனங் கள்


இ ் முமறயினால் மெய் யப்பட்டன.

“வட நாட்டில் மெப்புப் படி த்தில் இருக்க தவண்டிய நுட்பங் கள்


அமனத்மதயு ் அெ்சிதலதய அம த்துவிடுவர், தமிழகத்தில் அெ்சு
எளிம யாகெ் மெய் யப்பட்டுக் கமல நுட்பங் கள் பின் னர் உளியினால்

மெய் யப்படு ் ” என் கிறார். திரு. நாகொமி அவர்கள் .

ஆடற் கமல – “ந து சிற் பக்கமல ரபின் சிறப்தப. ஆடற் கமலயின்


அபிநயங் கள் , நிற் றல் , அ ர்தல் , கிடத்தல் , கண், புருவ மநளிவுகள்

ஆகியவற் மறெ் சிற் பிகள் வடித்த திறம தய” என் கிறார் சிற் பக்கமலஞர் திரு.
மவ. கணபதி அவர்கள் .

Page 21
பன் னூறு ஆண்டுகளாக வளர்ந்து வந்த படி க்கமல இன் று ் உயிர்ப்புடன்
விளங் குகிறமதனில் அது ந ் தமிழ் நாட்டின் தவப்பயதன. கு ் பதகாண ் ,
ா ல் லபுர ் ஆகிய ஊர்கள் ரபுெ் சிற் பங் கள் வடித்மதடுப்பதில் வல் லம

மிக்கக் கமலஞர்கமளக் மகாண்டுள் ளன.

கட்டடக்ககலயிெ் மொட்சிகம கொலந் ததொறும் மொறி வந் த மொற் றங் கள்

உலமகங் கு ் நீ க்க ற நிமறந்திருக்கு ் கட்டடக்கமல, தமிழகத்தில்

பல் லவர் காலத்தில் ஆலயங் களுடன் மதாடர்பில் இருந்தது. சிற் பங் கமளத்
தாங் கி நிற் பமவ எல் லா ் பிர ் ாண்டக் கட்டு ானங் கதள. தங் கள்
தாயக ான மதலுங் கு ண்ணின் குமடவமரக் தகாயில் கள் தபான் று

தமிழகத்திலு ் நிறுவனர் பல் லவர்கள் . காபலிபர ண்டபங் கள் , திருெ்சி


மலக்தகாட்மட, பஞ் ெபாண்டவ ரதங் கள் , திமரௌபதி ரத ் , அர்ெ்சுனன் தவ ்
ஆகியன பல் லவர்களின் விழுமிய கட்டடக்கமலக்குெ் ொன் றுகளாகு ் .

இரா சி ் னால் குமடவமரக்கமல, கட்டு ானக் கமலயாகப்


பிறப்மபடுத்தது. கற் களால் அடுக்கிக் கட்டப்பட்ட ா ல் மல லெயனொமி
தகாயில் இதற் குெ் ொன் றாகு ் . கி.பி.7ஆ ் நூற் றாண்டின் காஞ் சி மகலாெநாதர்

ஆலய ் இவ் வமகக் கமலதய ஆகு ் . கருவமற, ண்டப ் , தகாபுர ் என் ற


மூன் று நிமலகளில் இக்தகாயில் முதன் முதலாக வடிக்கப் மபற் றது. திராவிடக்
கட்டு ானக் கமலயின் மதாடக்க ் இது.

தைொழர் மரபில் : பல் லவர்களால் மதாடங் கப் மபற் ற தகாயில்


கட்டு ானக் கமலவடிவ ் , பிற் காலெ் தொழர் காலத்தில் த தலாங் கியது. உலக
அதிெய ான ஈொ பிரமிடிமனப் தபான் று எட்டு டங் குப் மபரிய தகாபுர ்
மகாண்ட மபருவுமடயார் ஆலய ் , தொழர் காலக் கட்டடக் கமலயின் க ் பீர ்
ஆகு ் .

தஞ் மெப் மபரிய தகாயிலின் மிகப்மபரு ் லிங் க ் இந்தியாவின்


இரண்டாவது மபரியதாகு ் . 66 மீட்டர் உயர ் உமடய தகாபுர ் , உெ்சியில் 80
டன் எமட மகாண்ட ஒற் மறக் கல் வடிவ ் , மலநாட்மடமவன் ற
ெக்கரவர்த்தியின் மவற் றிெ் சின் ன ான தகரளாந்தகன் தகாபுர நுமழவாயில்
ஆகப் மபருவுமடயார் ஆலய ் உலக அற் புத ாக ஆக்கப்பட்டுள் ளது.

Page 22
நொயக்கர் கொலம் : தங் கள் முன் தனாரான வி யநகரப் தபரரெர்களின்
வழியில் , நாயக்க ன் னர்கள் கமலயில் நின் றனர். தூண்கள் , ண்டப ் ,
திரு ண அரங் க ் இவ் வ ் ெத்தின் தகாயிற் கட்டடக்கமலயின் சிறப்பாகு ் .
தவலூர் லகண்தடசுவரர் ஆலயத் திரு ண ண்டப ் புகழ் மிக்கது. துமர
மீனாட்சிய ் ன் ஆலய ் , இராத சுவர ் திருக்தகாயில் , குடந்மத
இரா சுவாமி தகாயில் என இவர்களது கட்டு ானங் கள் தனி வமகயின.

திரொவிடக்ககல! தொழ ன் னர்கள் , நாயக்கர்கள் , பிற் காலப்


பாண்டியர்கள் , தற் காலக் தகாயில் கள் என அமனத்து ் திராவிட பாணிக்
கட்டு ானங் கள் ஆகு ் .

ஐதராப்பியர், முகலாயர், திராவிடபாணிகளின் கலமவயாகக் கட்டப்பட்ட


கட்டு ானங் கள் மதன் னிந்தியாவில் குறிப்பாகெ் மென் மனயில் ஓங் கி
வளர்ந்தன. பார ் பரிய ் மிக்க மென் மன உயர்நீதி ன் ற ் , மென் ட்ரல் மதாடர்
வண்டி நிமலய ் , எழு ் பூர் மதாடர்வண்டி நிமலய ் , த லு ் பல கட்டடங் கள்
இந்ததா-ெராெனிக் என் ற வமகயிலான கட்டு ானக் கமலயிமன
மவளிப்படுத்திக் க ் பீர ் காட்டி நிற் கின் றன.

பல் லவர் காலத்தில் சி ் விே்ணு மதாடங் கிமவத்த இக்கமல அவன்

வ ் ெத்தவரால் வளர்த்மதடுக்கப்பட்டு அழியாக்கமலெ் சின் னங் கள் ஆகிப்


பிற் காலெ் தொழர்காலத்தில் வானுயர எழுப்பி நிற் கு ் கட்டு ானங் கள் ,
தகாபுரங் கள் , வி ானங் கள் என விரிவமடந்தது. ஆயிரக்கணக்கான அழகியல்

நுட்பங் கமளப் மபற் ற திருக்தகாயில் களின் கற் றளிமுமறெ் (Interlocking System)


சிற் பங் கள் அழகில் மறந்து நிற் கக், கட்டு ானத தமலசிறந்து நின் றது.
நாயக்கர் காலத்தில் மபரு ் அளவிலான கடடு ானங் கள் இல் மலமயன் றாலு ்
ண்டபங் கள் , ஹால் கள் என அமவ புதுவடிவ ் மகாண்டன. விெயநகர
ரபில் வந்த நாயக்கர்கள் அவர்கமள ஒட்டிதய த ் கமலப்பமடப்புகமளத்

தந்தனர். திரு மல நாயக்கர் ஹால் பிர ாண்ட ாய் எழுந்து நின் று


உலகத்தர ் மபற் றது. த லு ் திருக்குளங் கள் அம த்தலு ் அவர்களது
பணிகளாயிற் று.

தஞ் மெப் மபரிய தகாயில் – பல் லவப் தபரரெர்களின் கற் றளி முமறயில்
தனது னமதப் பறிமகாடுத்த ா ன் னன் இரா ரா தொழன் .

Page 23
மபருவுமடயாருக்காக எழுப்பிய திருக்தகாயிதல, பிரகதீஸ்வரர் எனப்படு ்
மபரிய தகாயில் . வானுயர எழு ் பி நிற் கு ் அக்தகாயில் கருவமற வி ான
அழதக அழகு!

தனது தகரள மவற் றியின் நிமனவாக அவன் எழுப்பிய “தகரளாந்தகன்


தகாபுர ் ” ஆலயத் திருவாயிலாக எழு ் பி நிற் கிறது. மபருங் கற் கமள ஒன் றன்
த ல் ஒன் றாக அடுக்கிக் கட்டப்பட்ட இவ் வாலய ் 11 ஆ ் நூற் றாண்டின் மிகெ்

சிறந்த கட்டு ான ் . கருவமறயின் முன் பாகக் காணப்படு ் “துவார பாலகர்”


சிமலகள் கமலநய ் மிக்கமவ.

தொழப் தபரரசின் விரிவிமனயு ் மெல் வெ் மெழிப்பிமனயு ்

கமலவடிவில் காட்டு ் அக்தகாயிலின் 500 அடி நீ ள. 200 அடி அகல வி ான ்


கண்மகாள் ளாக்காட்சி 13 நிமலகமளக் மகாண்டு 216 அடி உயரமுள் ள
இவ் வி ானத்தில் மெதுக்கப்பட்டுள் ள சிற் பங் கள் சிறப்பானமவ.

பாண்டியர் காலக்தகாயில் கமலயில் புதிய ண்டபங் கமளெ் தெர்த்தல் ,


துமணக் தகாயில் கமள எழுப்புதல் இமணந்தன. திரு ண ண்டபங் களு ்
ஆயிரங் கால் ண்டபங் களு ் பாண்டியர் காலக் மகாமடகள் , விெயநகரத்தின்

பதிவுகள் .

விெய நகரத்தாரின் கட்டிடக் கமலயின் இறுதிநிமலமய துமர


மொக்கநாதர் ஆலயத்தில் காணலா ் . பாண்டியர் கட்டடக் கமலயின்
விரிவாக்கத இந்நிமல.

இதன் பிறகு ஏற் பட்ட ெ ய, அரசியல் நிமலப்பாடுகள் காரண ாக


பமழய கமலகமள எப்படிய ் காப்பாற் றினால் தபாதும ன் ற எண்ண ்
ஏற் பட்டது. ஆங் கிதலயர், முக தியர், கிறிஸ்தவர், டெ்சு, பிமரஞ் சு எனக் கட்டடக்
கமலப் பாணிகள் ாறின.

ஐதராப்பிய, முகலாய, இந்தியக் கமலப் பாணியில் உருவான மென் மன


உயர்நீதி ன் றக்கூட்ட ் , மதற் கு இரயில் தவ தமலம யக ் , அமீர் ஹால் ,

மென் மனப் பல் கமலக் கழகக் கட்டிட ் , த்திய இரயில் தவ நிமலய ்

Page 24
ஆகியன இந்திய ெராெனிக் கட்டிடக் கமலயின் ாட்சிகள் ஆக
விளங் குகின் றன.

ஓவியக்ககல, தமிழ் ப் பண்பொட்டில் வளர்ந்த பரிணொமம்

“கண்மணழுத்து“ என் று பழந்தமிழர்களால் அமழக்கப்பட்ட ஓவியக்கமல


கமலஞர்களின் திறதனாடு ் வண்ணங் கதளாடு ் மதாடர்புமடயது.
குமகதயாவிய ் , பறமவகள் , விலங் குகள் , தபார்க்காட்சிகள் எனத் மதால் லியல்

ஆய் வுகள் தமிழரின் ஓவியக் கமலமய மவளித்தந்துள் ளன.

நடுகல் : ெங் ககால “நடுகல் “ அம ப்புகளில் மெதுக்கப்பட்ட

சிற் பங் களுக்கு ஓவியத அடிப்பமட.

ஓவி, ஓவ ் , ஓவிய ் , சித்திர ் , படா ் , வட்டிமகெ் மெய் தி என இக்கமல


தமிழில் பல மபயர்களில் வழங் கி வந்துள் ளது.

ஓவியர், ஓவியப்புலவன் , வித்தகர், கண்ணுள் விமனஞர் என


ஓவியக்கமலஞர்கள் அமழக்கப் மபற் றனர். ஆண் ஓவியர் சித்திராங் கதன் ,
மபண் ஓவியர் சித்திரதெனா என அமழக்கப் மபற் றனர்.

பல் லவர் கொலம் :- “தட்சிணசித்திர ் “ என் ற ஓவிய நூலுக்கு

உமரமயழுதியதன் மூல ் , தகந்திரவர் ன் “சித்திரகாரப்புலி“ என அமழக்கப்


மபற் றான் . பன மல, திரு மல, ா ல் மல, ா ண்டூர், காஞ் சி மகலாெநாதர்
தகாயில் ஆகியன இக்கால கட்டத்தின் ஓவியக்கமலக்குெ் ொன் றுகளாகு ் .

திருநந்திக்கமரயில் உள் ள ஓவியங் கள் தெரர் ரபின ஆகு ் .

புதுக்தகாட்மடக்கு அருகில் உள் ள சித்தன் னவாெல் குமக ஓவியங் கள் ,


அவனிபதெகர ஸ்ரீவல் லபன் என் ற பாண்டிய ன் னன் காலத்து ஆசிரியர்

இளங் மகௌத ன் என் பவரால் தீட்டப்மபற் றமவ.

தைொழர் கொலத்தில் :- தஞ் மெப் மபரிய தகாயிலின் கருவமறயில் ,

த ற் கூமறயில் காணப்படு ் இள ் மபண்கள் நடன ் , கருவூர்த் ததவர், சுந்தரர்


தடுத்தாட் மகாண்ட காட்சி ஆகிய ஓவியங் கள் மிகுந்த மதாழில் நுட்பத்துடன்
ஆயிர ் ஆண்டுகள் கடந்து ் மவன் று நிற் கின் றன.

Page 25
மற் றவர் கொலம் :- திருவரங் க ் , திரு மல, சித ் பர ் , திருவாரூர், காஞ் சி,
குடந்மத, துமர ஆலய ஓவியங் கள் நாயக்கர் காலத்தமவ. தஞ் மெ
ராத்தியர் காலப் பமனதயாமல ஓவியங் கள் , கண்ணாடி ஓவியங் கள் , தந்த

ஓவியங் கள் ெரசுவதி ஹால் நூலகத்தில் பாதுகாக்கப்படுகின் றன.

ஓவிய வகககள் :- துணிகளில் வமரயப்படு ் கலங் காரி ஓவியங் கள் ,


புகழ் மபற் ற தஞ் ொவூர் ஓவியங் கள் என நவீனத்துவ ் மபற் ற ஓவியங் கள்

கால ாற் ற ் ொர்ந்தன.

தற் காலத்தில் ரா ா ரவிவர் ாவின் ஓவியங் கள் , மகாண்மடய ரா ுவின்


நாட்காட்டி ஓவியங் கள் எனப்பிரபல ் அமடந்துள் ளன.

காண்தபாரின் கருத்துக்தகற் ற வமகயில் வமரயப்படு ் தகாடுகள் ,


குறியீடுகள் . கிறுக்கல் கள் வமகயிலான ஓவியங் களு ் பரவி வருகின் றன.

ஓவியக்ககல தமிழ் நொட்டில் அகடந் த பரிணொமங் கள்

மிகப்பமழய கவின் கமலகளுள் ஒன் றாகிய ஓவிய ் , இயற் மகக்


காட்சிகளுக்கு உவம யாகக் கூறப்பட்டுள் ளது. ஒலிவடிவ எழுத்துகளுக்கு

முன் னதர பட எழுத்துக்கள் வழக்கில் இருந்துள் ளன. எனதவ னிதனின்


உள் ளத்தில் இயல் பிதலதய ஓவியத்திற் கான கரு உள் ளது எனலா ் .
பரங் குன் றத்தில் இருந்த முருகன் தகாயிலில் “எழுமதழில் அ ் பல ் ” இருந்தது.
அதில் ன் தன் இரதி ஒவியங் கள் , அகலிமக ொப ் மபற் ற வரலாற் று

நிகழ் வுகள் வமரயபட்டிருந்தன

ணித கமலயில் “புமனயா ஓவிய ் புற ் தபாந்தன் ன” என் ற மதாடரில் ,


ணித கமலயின் எளிம த் ததாற் ற ் கூறப்படுகிறது. நாட்டிய தாரமக
ாதவி “ஓவியெ் மெந்நூல் ” நன் கு கற் ற நங் மக என் பது ொத்தனாரால்

விளக்கப்படுகின் றது.

சிற் ப ் – ஓவிய ் இரண்டு ் மதாடர்புமடயன. ஒருவதன இரண்டிலு ்

ததர்ெ்சி மபற் றவனாக இருத்தல் கூடு ் . தகந்திரவர் னின் பன் முகப்


பரிணா த் திறம யில் ஓவிய ் முக்கிய ானதாகு ் .

Page 26
அத்தியந்த கா னாகிய இராெசி ் ன் கட்டிய பமன மலக் தகாயிலில்
பார்வதி ததவியின் கண்கவர் ஓவிய ் உள் ளது. இவள் காலத்துக் மகலாெநாதர்
தகாயில் ஓவியங் கள் கமலநய ் மிக்கன.

முற் காலப் பாண்டியரின் ஓவியங் கமள மநல் மல ாவட்டத்தில்


பமன மலப்புர ் குமகக் தகாயிலில் காணலா ் .

சித்தன் னவாெல் , மதன் னாட்டு அ ந்தா எனப் புகழப் மபறுகிறது.

அண்ம க்கால ் வமர இவ் ஓவிய ் , பல் லவன் தகந்திரவர் ன்


வமரவித்தமவ எனக் கருதப்பட்டன. ஆனால் இமவ கி.பி. 9 ஆ ்
நூற் றாண்மடெ் தெரந்த பிற் காலப் பாண்டியன் ஒருவனால்

வமரவிக்கப்பட்டம மதளிவாகிறது.

கால ் ததாறு ் ஓவியக் கமல மபற் றுவந்த ாற் றங் கள் , வளர்ெ்சிகள்
வியக்கத்தகுந்தன.

நொட்டொர் வழக்கொறுகள்

தமிழக ் நாட்டார் வழக்குகள் , கமதகள் , புராணங் களின் தாயக ் .

மவகு னங் களின் த தலாங் கிய உணர்ெ்சிகளின் மவளிப்பாடுகதள


இவ் வடிவங் கள் . இமவகள் மெவ் வியல் இலக்கியங் களுக்கு எவ் வமகயிலு ்
குமறவுமடயன அல் ல. எளிம யு ் அழகு ் மிக்க இக்கமலப்பிரிவுகள்
தனிமயாருவரின் பமடப்புகள் அல் ல. குறிப்பிட்ட பகுதியினரின்

வாழ் வியலுடன் மதாடர்புமடயது இக்கமல. மதாடக்கத்தில் ெ யெ்ொர்புமடய

இக்கமல நாளமடவில் மிகப்பிரபல ானது.

நொட்டுப் புற நடெங் கள்

1. கொமெ் பண்டிகக: எரிந்த கட்சி, எரியாத கட்சி என இரு தரப்பாய்


நின் று வாதிடுதல் , சின ் மகாண்ட சிவன் ன் தமன எரித்தல் எனெ்
சிற் றூர்களில் “இலாவணி“ எனவு ் , நாட்டியத்ததாடு ் மதாடர்புமடயது,

கா ன் பண்டிமக.

Page 27
2. ததவரொட்டம் : தமிழகத்துக்க ் பள நாயக்கர் ெமூகத்தினரின்
விமரவான தாளத்துக்தகற் ற நாட்டிய வமக இது. “ததவதுந்துபி“
எனப்படு ் பமறமயாலி முழங் கு ் நாட்டிய ் இக்கமல.

3. கு ் மி, தகாலாட்ட ் , பின் னல் தகாலாட்ட ் , கரகாட்ட ் என் பன


சிற் றூர்களில் ஆலய விழாக்கள் , நன் னாட்களில் களிரு ் ஓதராவழி
ஆடவரு ் கலந்தாடு ் ஆட்ட ் .
4. ைக்தி கரகம் ! தங் களின் இட்ட ததவமதயா ் ாரிய ் னின் ன ்

நிமற ஆட்ட ாகப் மபண்கள் தமலயில் குட ் சு ந்து, ெ நிமல


தவறா ல் , தாள இமெக்தகற் ப ஆடு ் மதய் வீகக் கமலயிது.
5. கொவடியொட்டம் : காவடிமயத் ததாளில் சு ந்து, கவன ான ஆட்ட ் ,

அமெவு, தளிர்நடன ் என உட ் மப வமளத்தாடு ் இவ் வாட்ட ்


முருகனுக்கான தநர்த்திக் கடனாகப் பார்க்கப்படுகிறது.

6. ஒயிலொட்டம் , புலியாட்ட ் , மபாய் க்கால் ஆட்ட ் என் ற பிரிவுகளில்

சிற் றூர்களில் களிரு ் ஆடவரு ் ஆடு ் இவ் வாட்ட ் தமிழர்த ்


அழகியலின் மவளிப்பாடுகள் .
7. கருவிகள் : தாமர, தப்பட்மட, தப்பு, எக்காள ் , ால் ரா தபான் ற
இமெக்கருவிகள் , நாகசுர ் ஆகியன த ற் காணு ் கமலகளின் உற் ற

ததாழம கள் .

தனிப்பட்ட அரங் கங் கள் இன் றித் திறந்த மவளிகதள ஆடுகள ாக


இயங் கு ் இக்கமலகள் நிகழ் தது
் க்கமலகள் என் தற தற் தபாது
அமழக்கப்படுகின் றன.

குறிப்பிட்ட கமதக்கருவின் றி க்களின் அலுப்புகள் , அயற் சிகள் ,


தொர்வுகளுக்கு, உமழப்பின் கமளப்புக்குக் மகாடுக்கப்படு ் ஒத்தடங் கள்

இமவகள் .

தற் காலத்தில் , கூத்துப்பட்டமற முத்துொமி அவர்கள் இக்கமலகளின்


இலக்கியத் தரத்துக்காக அரு ் பாடுபட்டு வருகிறார்.

”நிகழ் த்துக் கமலகளுக்குெ் மெவ் வியல் திப்பிமனப் மபற் றுத் தருவதத


என் இலட்சிய ் ” என இயங் கு ் திரு.முத்துொமி அவர்களின் முன் மனடுப்புகள்

Page 28
மவற் றிமபற நவீன ஊடக உலக ் முன் நிற் கு ் என் பதில் எள் ளளவு ்
ஐயமில் மல!

த மலநாட்டாரின் மதாடர்பினால் உண்டான இவ் வியலின் கூறுபாடுகள்


எண்ணிறந்தன. க்களின் ந ் பிக்மககள் , ெகுன ் காண்டல் , பழம ாழிகள் ,
மொலவமடகள் , கிராமியெ் சிற் றூர் விழாக்களு ் இவ் வமகயில் அடங் குவன.
மபரு ் பாலு ் ஆக்கிதயான் இன் றிக் குழுக்களின் கூட்டு முயல் வு,

தன் னிெ்மெயான ராக ் , தாள ் என் பன இவற் றின் சிறப்புகள் , தனித்தமதாரு


இலக்கண ் , எழுத்துகளின் இயக்க எல் மலகள் , அடிவமரயமறகள்
ததமவயில் லாதன இமவகள் . நாதடாடிப் பாடல் களுக்கு ஆக்கியவர் அவசிய ்

இருத்தல் ததமவயில் மல என் பார் கவிஞர் மவரமுத்து. தாகூர் அவர்கள்


கூற் றுப்படி, ”நாட்டுப் பாடல் , கிராமிய நாடக ் ஆகிய க்கமளக் கவர்ந்து

இழுக்கு ் , இந்த விழா என் னு ் திறந்தவாெல் வழியாகத்தான் ந ் நாட்டு


க்கமள உலக ் அறிந்து மகாள் ள முடியு ் ” என் பது நூற் றுக்குநூறு உண்ம .

ஏற் றப்பாடல் , உலக்மகப் பாட்டு, தாலாட்டு. ஒப்பாரி, காதல் ,

பூொரிப்பாட்டு, உடுக்மகப் பாட்டு, வணக்கப் பாட்டு, விமளயாட்டுப் பாட்டு,


கமதப்பாட்டு, நாதடாடி வீரர்களின் வரலாறு பற் றிய பதிவுகள் ஆகியன

இவ் வமக இலக்கியத .

நல் வாழ் வுப் மபான் ம ாழிகள் , அறிவுமரகள் பல இவ் விலக்கியத்தில்

உண்டு. இமவ ந ் நாட்டு க்களின் பண்பாடு பற் றிய விளக்கங் களாக


உள் ளன.

வமககள் :- விமளயாட்டு, பஞ் ெ ் , மதாழில் , மகாள் மள தபான் ற

பலவற் மறயு ் பற் றிய பாடல் கள் பல உண்டு. ாமியார் – நாத்தனார்

மகாடும , நாதடாடி வீரர்கள் , தபான் ற மெய் திகமளயு ் நாட்டுப்பாடல் வழி


அறியலா ் .

உலக இலக்கியெ் மெய் திகளில் நாட்டுப்புற இயல் கள் இல் லாத நாதட
இல் மல. தமிழ் அவ் வமகயில் தவ ் மெய் தது என் தற கூறலா ் .

Page 29
நொட்டுப் புறப் பொடல் கள்

கால ் காட்டு ் கண்ணாடியான இலக்கியத்துள் வாய் ம ாழிப்

பாடல் களான நாட்டுப்புறப் பாடல் களு ் அடங் கு ் . ஆய் வறிஞர்களின்


கூற் றுப்படி, குடு ் ப ் , ஆண் மபண் உறவு, ொதி, மதாழில் , கமலகள் ,
மபாழுதுதபாக்கு, ந ் பிக்மககள் , பழக்கவழக்கங் கள் என இயன் று, க்களிட ்
பின் னிப் பிமணந்து நிற் பன நாட்டார் வழக்காறுகள் .

தாலாட்டு - கூட்டுக் குடு ் பமுமற சிமதந்து தனிக்குடு ் பங் கள்


மபருகிவிட்ட இக்காலத்தில் தாலாட்டு விமடமபற் றுக் மகாண்டது.

காத்தவராயன் கமத, முத்துப்பட்டன் கமத தபான் ற கமதப்பாடல் களில்


ொதிக் கலப்புத் திரு ண முமறகள் பலவற் மறக் காணலா ் .

வாய் ம ாழி இலக்கியத்மதப் மபாறுத்தவமர ொதி தவறுபாடுகமள விட்டு

விலகின என் று கூற முடியாது.

பலவிதத் மதாழில் மெய் தவார் அலுப்பு ் ெலிப்பு ் தீரப் பாடு ் முமற


இருந்தம மய வாய் ம ாழிப் பாடல் கள் மதரிவிக்கின் றன.

கமலகள் - ஆட்டக்கமலகள் , மதாழிற் கமலகள் , அறிவியல் கமலகள் என

மூன் றாக விளங் குவன நாட்டுப்புறக் கமலகள் .

கரகாட்ட ் , ஒயிலாட்ட ் , புலியாட்ட ் , காவடியாட்ட ் , யிலாட்ட ் ,


சில ் ப ் என் பன ஆட்டக்கமலகள் .

ஐயனார்சிமல, குதிமரசிமல, ரப்பாெ்சி, தகாலமிடல் , பெ்மெ குத்தல் ,


கூமடமுமடதல் , ண்பாண்ட ் வமனதல் , மபா ் ம கள் மெய் தல் என் பன
மதாழிற் கமலகள் .

நாட்டார் மவத்திய ் , வானிமல, உழவு என் பன அறிவியல் கமலகள் .

கண்ணாமூெ்சி, நிலாெ்தொறு, மநாண்டிக்கிளி, கபடி, தகாலாட்ட ் ,


சில ் ப ் என் பன விமளயாட்டுகள் .

Page 30
சுடமல ாடன் , கா ன் , அ ் ன் , காட்தடரி, முனுொமி, கன் னி ார் தபான் று
சிறு மதய் வ ந ் பிக்மககள் , மதய் வப் பாடல் கள் எனப்பலவுண்டு.

வாய் ம ாழியு ் நாட்டார் வழக்குகளு ் இருப்பமத இருக்கு ் படி


மொல் லு ் , ெமூக ் கலந்த பலரின் பார்மவமயெ் மொல் வது, வாய் ம ாழி
இலக்கிய ் !

விெொக்கள்

1. தமிழ் நாடக வளரெ்சி தமிழரிமடதய ஏற் படுத்திய ாற் றங் கள் குறித்து

எழுதுக.

2. ”சிற் பக்கமல” குறித்து எழுதுக.

Page 31

You might also like