You are on page 1of 8

பிரிவு : அ

[10 புள்ளிகள்]

சரியான விடையைத் தெரிவு செய்து வட்டமிடுக.

1. சரியான உற்றறிதலின் இணையைத் தேர்ந்தெடுக.

கோப்பையில் நீர் சூடாக உள்ளது.

தொலைப்பேசி மணி ஒலிக்கின்றது.

புல் பச்சை நிறத்தில்

2. பின்வவவனற்றுள் அறிவியல் அறையில் செய்யும் தவறான செயல் எது?


காணப்படுகிறது.

A B C

3. சரியான அறிவியல் அறை விதிமுறைகளைத் தேர்வு செய்க.

A திடக் குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

B அறிவியல் அறையில் விளையாடலாம்.


C ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றக் கூடாது.

4. மனிதர்கள் __________ வழி இனப் பெருக்கம் செய்வர்.

A தத்தெடுத்தல் B கடத்தலின் C ஈன்றெடுப்பதன்

5. எது முட்டை இடாது?

A B C

6. தாவரத்தின் வளர்ச்சிப் படிகளைச் சரியாகத் தேர்ந்தெடுக.

P Q R S

A P Q R S

B R P Q
S

C
Q R S P

7. ஏன் தாவரங்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் முக்கியம்?


A உயிர்வளி B நீர் C சூரிய ஒளி

8. கீழ்க்காண்பவற்றில் எந்த விலங்கின் குட்டி அதன் பெற்றோரைப் போல்

இருக்கும்?

A ஆடு B கொசு Cஈ

9. பின்வரும் பொருள்களில் நீரில் கரையக்கூடியது எது?

A B C
.

10. பின்வரும் படம், தீபா மேற்கொண்ட ஆய்வில் தோன்றிய நிழலைக்

காட்டுகிறது.

இந்த ஆய்வில் தீபா பயன்படுத்தியப் பொருள் எது?

A B C
பிரிவு ஆ

1) ஒளி தரும் பொருள்களுக்கு வண்ணமிடுக. (10 புள்ளிகள்)


2) சரியான விடைக்குக் கீழ் கோடிடுக. (4 புள்ளிகள்)

1. வாத்தலகி ( குட்டிபோட்டு / முட்டையிட்டு ) பாலுட்டும்.

2. வௌவால் ( குட்டிபோட்டு / முட்டையிட்டு ) பறவை இனமாகும்.

3. நத்தை முட்டைகளைக் ( கல் இடுக்குகளில் / மண்ணில் ) இடும்.

4. கங்காரு குட்டி தன் தாயைப் போல் ( ஒத்திருக்கும் / ஒத்திருக்காது ).

3) கீழ்காணும் விலங்கின் வளர்ச்சிப்படிகளைக் குறிப்பிடுக. (4 புள்ளிகள்)


கூட்டுப்புழு முட்டை கம்பளிப்புழு

வண்ணத்துப்பூச்சி

4) மின்சுற்றின் பாகங்களை எழுதுக. (4 புள்ளிகள்)

மின்குமிழ்

மின்கம்பி

மின்கலன்

மின்விசை

5) பின்வரும் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்துக. (10 புள்ளிகள்)

ஜவ்வரிசி கெட்டிப் பால் பனிக்கட்

புட்டி மூடி சீனி பருப் அமுக்காணி

மஞ்சள் மிள சலவைத் தூள்

கரையும் பொருள் கரையாப் பொருள்


6) நீரின் சுழற்சியை நிறைவு செய்க. (5 புள்ளிகள்)

கடல்

நீராவி

ஆறு

மேகம்

மழை

7) பின்வரும் படம்

ஒரு தாவரத்தின் வளர்ச்சியினைக் காட்டுகிறது. (3 புள்ளிகள்)

3 வது நாள் 5 வது நாள் 10வது நாள்

படத்தை அடிப்படையாக கொண்டு அட்டவணை நிறைவு செய்யப்பட்டுள்ளது.

நாள் 3 வது நாள் 5 வது நாள்


இலைகளின்
3 5
எண்ணிக்கை

1. மேற்காணும் அட்டவணையின் அடிப்படையில் சரியான விடைக்குக் கோடிடுக.

i. தாவரம் வளர வளர, அதன் உயரம் ( அதிகரிக்கிறது / குறைகிறது ).

ii. 10 வது நாள் தாவரத்தின் இலைகளின் எண்ணிக்கை ( அதிகம் / குறைவு ) ஆகும்.

iii. தாவரங்களின் அடிப்படைத் தேவை ஒன்றைக் குறிப்பிடுக.

____________________________________________________

You might also like