You are on page 1of 7

அ. எண்ணி எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுக.

1)
1 000 1 000 100 100 100 10 10

எண்மானம் :

எண்குறிப்பு :

2)

1 000 1 000 1 000

100 100 100 100 100 100

10 10 10 10 5

எண்மானம் :

எண்குறிப்பு :

1
( 8 புள்ளிகள்)

ஆ) இறங்கு வரிசையில் எண்களை எழுதுக.

1) 1 326

4 301 3 100

2 129

எண்களை ஏறு வரிசையில் எழுதுக.

2) 7 593 6 124 4 527 5 009

( 8 புள்ளிகள் )

இ) சரியான விடையை எழுதுக.

1. சரியான எண்குறிப்பை எழுதுக ( 6 புள்ளிகள் )

1) மூவாயிரத்து நூற்று பத்து =

2) ஐயாயிரத்து தொளாயிரத்து இருபத்து ஒன்று =

3) ஒன்பதாயிரத்து இருநூற்று அறுபத்து மூன்று =

2. சரியான இடமதிப்பை எழுதுக. ( 4 புள்ளிகள்)

2
1) 3 127 =

2) 5 405 =

3) 6 529 =

4) 9 752 =

3. சரியான இலக்க மதிப்பை எழுதுக. (3 புள்ளிகள் )


1) 3 127 =

2) 4 405 =

3) 9 529 =

4. இலக்க மதிப்பிற்கு ஏற்ப எண்களைப் பிரித்து எழுதுக


1) 5 127 =

2) 4 405 =

3) 1 529 =

(6 புள்ளிகள்)

5. கிட்டிய பத்துக்கு மாற்றுக. (3 புள்ளிகள்)


1) 9 123 =

2) 6 405 =

3) 5 529 =

6. கிட்டிய நூறுக்கு மாற்றுக. ( 3 புள்ளிகள் )


1) 4 167 =

2) 3 425 =

3) 2 579 =
3
7. கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றுக. (3 புள்ளிகள்)
1) 9 471 =

2) 3 425 =

3) 7 532 =

ஈ) வழிமுறையோடு விடையை எழுதுக.

சேர்த்தல் ( 10 புள்ளிகள் ) கழித்தல் ( 10 புள்ளிகள் )


1) 1345 + 53 = 5) 2395 - 52 =

2) 2245 + 194 = 6) 3428 - 156 =

3) 1567 + 2562 = 7) 7017 - 3654 =

4) 526 + 32 - 153 = 8) 3952 - 489 + 358 =

4
உ) கணிதத் தொடரை நிறைவு செய்க.

பெருக்கல்( 10 புள்ளிகள்) வகுத்தல்( 10 புள்ளிகள்)

1245 x 4 = 862 ÷ 2 =

3522 x 3 = 7829 ÷ 6 =

2344 x 5 = 2368 ÷ 4 =

30 x 10 = 4000 ÷ 10 =

63 x 100 = 6500 ÷ 10 =

5
ஊ. பிரச்சனை கணக்குகளுக்குத் தீர்வு காண்க. ( 16 புள்ளிகள்)

1 திரு குணா ஜனவரி மாதம் 4 560 வாத்துகள்


வாங்கினார். தொடர்ந்து பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம்
257 , 709 வாத்துகள் வாங்கினார். மார்ச் மாத இறுதில்
அவரிடம் உள்ள மொத்த வாத்துகள் எத்தனை ?

2 திரு சோங் 7 850 மாம்பழங்களை விற்பதற்காக


வைத்திருந்தார். காலையில் 1 300 பழங்களையும்
மாலையில் 2 935 பழங்களையும் விற்று விட்டார். மீதம்
உள்ள மாம்பழங்கள் எத்தனை ?

3 அக்காள் 25 மிட்டாய் பொட்டலங்கள் வாங்கினாள்.


ஒவ்வொரு மிட்டாய் பொட்டலத்திலும் 6 மிட்டாய்கள்
இருந்தன. அக்காள் வாங்கிய மொத்த மிட்டாய்கள்
எத்தனை ?

6
4 ஒரு கூடையில் 336 ஆரஞ்சு பழங்கள் உள்ளன.
எல்லாப் பழங்களும் 6 குழுவாக மாணவர்களுக்குப்
பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிற்கும் எத்தனை
பழங்கள் கிடைக்கும் ?

You might also like