You are on page 1of 2

குற்றவியல் நடைமுறை சட்டம் 37 பொது மக்களுக்கு உள்ள கடமை

37-1- ஒரு குற்றம் நடைபெறுவதை தடுப்பதற்காக அல்லது நடைபெற்ற குற்றத்திற்கு


தக்க தண்டனை வழங்குவதற்காக காவல் அதிகாரி செயல்படும் போது பொதுமக்கள்
அதற்கு தக்க முறையில் அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும்.அதாவது
குற்றவாளியை கைது செய்வதற்கு, தப்பித்து விடாமல் தடுப்பதற்கு,எத்தகைய
குற்றமும் நடைபெறுவதை தடுப்பதற்கு பொது மக்களும் உதவ வேண்டும்.அவ்வாறு
உதவ மறுப்பதோ,அலட்சியம் செய்வதோ குற்றமாகும்.
குற்றவியல் நடைமுறை சட்டம் 39- பொது மக்கள் குற்றம் பற்றி அறிந்தால் தகவல் தர
வேண்டியது கடமையாகும்
அரசுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் போது அல்லது நடை பெற இருக்கும்
போது லஞ்சம் நடமாடுதல்,உணவு,மருந்தில் கலப்படம் செய்தல்,உயிருக்கு ஊரு
விளைவிக்க கூடிய குற்றங்கள்,திருட்டு,கொள்ளை,வன்முறை,பொது ஊழியர்
நம்பிக்கை மோசடி,பொது சொத்துக்களை அழித்தல்,அத்துமீறி வீடு புகுதல் இது
போன்ற பிணையில் விடக்கூடாத குற்றங்களை பற்றி கண்முன் பார்த்தாலோ,செவி
வழியாக கேட்டாலோ அல்லது எவ்வகையில் உணர்ந்தாலோ உடனடியாக
காவல்நிலையத்தில் தகவல் தர வேண்டும்.அவ்வாறு தகவல் தராமல்
அலட்சியப்படுத்துவதோ மறைப்பதோ குற்றமாகும்.
குற்றவியல் நடைமுறை சட்டம் 40 - கிராம அலுவலரின் கடமைகள்
ஒரு கிராம அலுவலர் தமது எல்லைக்குள் தன் கவனத்திற்கு வந்த அல்லது கண்டறிந்த
எவ்வகை குற்றம் பற்றியும் அறிக்கை தயார் செய்து உடனடியாக காவல் நிலையத்தில்
சமர்ப்பிக்க வேண்டும் அவ்வாறு சமர்பிப்பதில் தாமதம் ஆனால் அல்லது
வேண்டுமென்றே தவறான தகவலை தந்தால் அது தண்டிக்க தக்க குற்றமாகும்.
கிராம அலுவலர் என்ற சொல் பஞ்சாயத்து உறுப்பினர்களையும் குறிக்கும்.
இந்திய அரசியல் சாசனம் 5 - அரசு ஊழியருக்குள்ள கடமை
17-1- அரசு பணியில் இருப்பவர்கள் அரசு நடத்தை விதிகளை கவனமாக
கடைபிடித்து வர வேண்டும்.கடமையில் தவறினால் இந்திய தண்டனை சட்டம் 166
இன் கீழ் தண்டனை உண்டு.
14-8- திருட்டை அரசியல் வாதிகள் ஊழலாக செய்திருந்தால் குற்றத்தின் பொருள்
மதிப்பு மற்றும் பொது நலனுக்கு விளைந்த கஷ்டத்திற்கு ஏற்ப தண்டனைகள்
கூடுதலாக வழங்கலாம்.அத்தகைய தண்டனையை நிறைவேற்றும் போது
அவருடைய சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்க
வேண்டும் என உத்தரவிடலாம்.
14-9-அரசு அதிகாரிகள் அரசு சொத்தை திருடுவது மிகபெரிய குற்றமாகும்.இதை
கொள்ளையடித்த குற்றமாகவே கருதி 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை
வழங்கலாம்.அவருடைய சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்து அரசிடம்
ஒப்படைக்க வேண்டும்.
குற்றவியல் நடைமுறை சட்டம் 139 - சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து
அறிக்கை தர வேண்டும் என்று ஒரு நபரையோ,நிபுணரையோ கூறாலாம்.
குற்றவியல் நடைமுறை சட்டம் 139 -4-ஒரு காவல் அதிகாரி எந்த வகையிலாவது
குற்றம் புரிபவர்களுக்கு துணை போவது கண்டுபிடிக்க பட்டால் அவருக்கு ஆயுள்
தண்டனை அல்லது மரண தண்டனை வழங்க வேண்டும்.
குற்றவியல் நடைமுறை சட்டம் 149 -8 - பொது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு
வசதி கேட்டு அரசிடம் கோரிக்கை வைப்பதற்காக போராட அனுமதி கேட்டால்
அவர்களுக்கு அனுமதி வழங்கி விட வேண்டும்.எனவே
உண்ணாவிரதம்,ஊர்வலம்,என்று எத்தகைய போராட்டம் நடத்தினாலும்
அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.
குற்றவியல் நடைமுறை சட்டம் 149 -11 - அத்தகைய அனுமதி வழங்கிய பிறகு
போலீசார் எக்காரணம் கொண்டும் அவர்கள் போராட்டத்திற்கு இடையூறாக இருக்க
கூடாது.
குற்றவியல் நடைமுறை சட்டம் 43 - 2 - இந்த சிறப்பான அதிகாரத்தை பயன்படுத்தி
தவறு செய்யும் அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் இவர்களையும் கைது செய்து
மக்கள் நீதிமன்றம் அமைத்து விசாரித்து,தீர்ப்பளித்து,அதை நீதிமன்றத்தில்
சமர்ப்பித்து அனுமதி பெற்று தண்டனையை நிறைவேற்றலாம்.
இனி அதிகாரிகள் செய்யும் அநியாயத்தை தட்டி கேட்க
பொதுமக்கள்,ஊர்வலம்,உண்ணாவிரதம்,போராட்டம்,இவை நடத்த தேவை
இல்லை.ஒரு வட்டாட்சியரை கைது செய்ய நூறு பேர் சேர்ந்தால் போதும்.ஒரு
மாவட்ட ஆட்சியாளர் அல்லது எம்.எல்.எ,எம்.பி போன்றவர்களை கைது செய்ய
1000 பேர் சேர்ந்தால் போதும்.

You might also like