You are on page 1of 3

இழப்பீடு கோரிக்கை மனு

09.03.2023
சென்னை

அனுப்புனர் :

G. சாந்தி
Aadhar number : 258462620220
12 B விநாயகா நகர், சாலையூர்

N.S நகர் , 9944449436

திண்டுக்கல்-624005

பெறுநர் :

உயர்திரு MADAD மேலதிகாரி அவர்களுக்கு,

எழிலகம்,

சென்னை.

பொருள் : என் கணவரின் மரணத்திற்கு இழப்பீடு கோரிக்கை மனு.

மதிப்பிற்குரிய ஐயா,

என் கணவர் R. கோவிந்தராஜன்(Passport number :S7739468) அவர்கள்

சவுதி அரேபியாவில் (Globe marine services co,shipping company in

Dammam,saudi Arabia) 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கடந்த டிசம்பர்

20/12/2022 ஆம் தேதி என் கணவர் வேலை பார்த்து கொண்டு இருந்த

இடத்திலேயே நேரம்11.30am (20-12-22) வாகன விபத்தில் இறந்து விட்டதாக

சவுதியிலிருந்து எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. (MADAD)வெளியுறவு

அமைச்சகம்,இந்திய அரசு உதவியுடன் திரு.கோவிந்தராஜன் பூதவுடல்

ஜனவரி 13-ஆம் தேதி எங்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. என் கணவர் வேலை


செய்த கம்பெனியில் இருந்து எங்களுக்கு எந்தவித இழப்பீடு தொகையும்

அளிக்கவில்லை.மேலும்,என் கணவர் பத்து ஆண்டுகளாக பணி புரிந்த

செட்டில்மெண்ட் தொகை ரூபாய் 2 லட்சத்து 57 ஆயிரம் மட்டுமே கம்பெனி

தர இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் ,மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும்

நாங்கள் அந்த தொகையை இன்னும் பெறவில்லை மற்றும் எங்களுடைய

கோரிக்கை என்னவென்றால் என் கணவரை இழந்து வாடும் எனக்கும் என்

மூன்று பெண் பிள்ளைகளுக்கும் எந்த ஒரு ஆதரவும் கிடையாது. வேலை

நேரத்தில் வாகன விபத்தில் இறந்தவருக்கு கம்பெனியில் இருந்து எந்த ஒரு

இழப்பீடும் தருவதாக கூறவில்லை.

இருப்பினும்,நாங்கள் பலமுறை அவர்களிடம் இழப்பீடு கேட்டும்

எங்களுக்கு சரிவர எந்த ஒரு தகவலும் அவர்கள் முறைப்படி

தெரியப்படுத்தவில்லை. எனக்கும் என் மூன்று பெண் பிள்ளைகளுக்கும்

நீங்கள் (MADAD)வெளியுறவு அமைச்சகம்,இந்திய அரசும் மற்றும் தமிழக

அரசும் இணைந்து எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு ஏதேனும் இழப்பீடு

தொகையை பெற்றுத் தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு ,

சாந்தி கோவிந்தராஜன்

Govindarajan Rengasamy Details - Document Number


Passport Number - S7739468
Nationality - Indian
Death Certificate (Dammam Civil - 2061-00031994
Status Governorate )
Place of Death - Dammam,KSA
Date of Death - 20.12.2022 at 11.30am
Cause of Death - Accident (accident while at
work.)
ID /IQAMA - 908005325 / 2318211212

You might also like