You are on page 1of 3

S.

No பதம் எதிர்பதம்
1 நன்மை X தீமை
2 ஒன்று X பல
3 சிறியது X பெரியது
4 நட்பு X பகை
5 ஒல்லியான X பருத்த
6 அன்பு X வெறுப்பு
7 சுறுசுறுப்பு X சோம்பேறித்தனம்
8 கீழே X மேலே
9 எளிமை X கடினம்
10 நல்லது X கெட்டது
11 நண்பன் X பகைவன்
12 தண்ணீர் X வெந்நீர்
13 ஆரம்பம் X முடிவு
14 நல்லவன் X கெட்டவன்
15 அறிவாளி X முட்டாள்
16 நியாயம் X அநியாயம்
17 ஆதரவு X எதிர்ப்பு
18 பஞ்சம் X செழுமை
19 வெண்மை X கருமை
20 சுத்தம் X அழுக்கு
21 அனுமதி X மறு
22 பயம் X தைரியம்
23 நிம்மதி X கவலை
24 சேமிப்பு X செலவு
25 சுகாதாரமான X சுகாதாரமற்ற
26 விருந்து X மருந்து
27 கவனம் X அலட்சியம்
28 பிறப்பு X இறப்பு
29 உள்ளே X வெளியே
30 காட்டு விலங்கு X வீட்டு விலங்கு
31 மகிழ்ச்சி X துன்பம்
32 அலங்காரம் X அலங்கோலம்
33 திற X மூமூடு
34 கேள்வி X பதில்
35 விரைவாக X மெதுவாக
36 வானம் X பூபூமி
37 வறட்சி X செழிப்பு
38 கவனம் X கவனமின்மை
39 வினா X விடை
S. No பதம் எதிர்பதம்
40 தேவன் X அசுரன்
41 வரவு X செலவு
42 அழகான X அசிங்கமான
43 லாபம் X நஷ்டம்
44 இருட்டு X வெளிச்சம்
45 கொடுத்தல் X வாங்குதல்
46 கூகூட்டு X கழி
47 தேர்ச்சி X தோல்வி
48 வெற்றி X தோல்வி
49 கிழக்கு X மேற்கு
50 வடக்கு X தெற்கு
51 குறுகிய X நெடிய
52 குட்டையான X நீண்ட
53 மேடு X பள்ளம்
54 நிறைவு X குறைவு
55 அண்மையில் X தூதூரத்தில்
56 பாசம் X வெறுப்பு
57 எளிய X கடினமான
58 ஏற்றல் X மறுத்தல்
59 அதிகப்படுத்துதல் X குறைத்தல்
60 இனிமையாக X கடுமையாக
61 அடியில் X நுனியில்
62 நல்ல X கெட்ட
63 தெளிவு X குழப்பம்
64 சாதகமான X பாதகமான
65 பொருந்திய X பொருந்தாத
66 பாதி X முழுமையான
67 சுலபமான X கடுமையான
68 அச்சம் X தைரியம்
69 இயற்கை X செயற்கை
70 தூதூக்கம் X விழிப்பு
71 அனுப்புதல் X பெறுதல்
72 விற்றல் X வாங்குதல்
73 குளிர்ந்த X சூசூடான
74 தூதூய்மையான X அழுக்கான
75 பொருந்திய X பொருந்தாத
76 உடைந்த X உடையாத
77 சேமிப்பு X விரயம்
78 காவலாளி X திருடன்
S. No பதம் எதிர்பதம்
79 கூகூரான X மொக்கையான
80 அறிவுடைமை X முட்டாள்தனம்,
81 ஓரமாக X மையமாக
82 முக்கியமான X முக்கியமில்லாத
83 களைப்பு X புத்துணர்ச்சி
84 பயிர் X களை
85 காலை X மாலை
86 எளிமை X ஆடம்பரம்
87 ஊர்வன X பரப்பன
88 அழைத்துவா X வழியனுப்பு
89 நினை X மற
90 ஞாபகம் X மறதி
91 சிறிய X பெரிய
92 முன்புறம் X பின்புறம்
93 அரிய X எளிய
94 மூமூடிய X திறந்த
95 கண்ட X காணாத
96 உள்நாடு X வெளிநாடு
97 கலந்த X கலக்காத
98 தெள்ளிய X கலங்கிய
99 மந்தமான X துடிப்பான
100 வெற்றி X தோல்வி

You might also like