You are on page 1of 11

கூர்ம புராணம்

1. த ாற்றுவாய்: ப ினென் புராணங்களில் கூர்ம புராணமும் ஒன்று. 17,000 ஸ்த ாகங்கள் னகாண்டது. இது
பகவான் விஷ்ணு அமிர் ம ெத் ின்தபாது மந் ரமல கட ில் அமிழ்ந்து தபாகாமல் நில யாக நிறுத்
எடுத் ஆலம வடிவம் பற்றிய வர ாறு. இது ஒரு சராசரி அளவுள்ள புராணம். மூ கூர்ம புராணத் ில்
பிரம்மி சம்ஹில , பாகவ ி சம்ஹில , கவுரி சம்ஹில , லவஷ்ணவி சம்ஹில என்று நான்கு னபரும்
பிரிவுகள் இருந் ெ. பிரம்மி சம்ஹில என்ற பிரிவு மட்டுதம கிலடத்துள்ளது. இல லவத்த இ ற்குக்
கூர்ம புராணம் என்ற னபயர் ஏற்பட்டது. பிரம்மி சம்ஹில மு ல் பாகம் பூர்வபாகம் என்றும், கூடு ல்
பகு ி உபரி பாகம் என்றும் கூறப்படுகிறது. முன்ெ ில் 52 அத் ியாயங்களும், பின்ெ ில் 44
அத் ியாயங்களும் உள்ளெ.

புராண இ க்கணங்களாகக் கூறப்பட்டுள்ள ஐந்தும் இ ில் கூறப்பட்டுள்ள ால் இது மகாபுராணம்


எெப்படுகிறது. கூர்ம புராணத் ின் ஒரு பகு ியாக ஈச்வர கீ ல உள்ளது. இது தயாகத்ல ப் பற்றி
விவரிக்கிறது. கூர்ம புராணம் ஒரு ாமசிக புராணம் ஆகும். பகவான் விஷ்ணு கூர்ம (அ) ஆலம வடிவில்
இல உலரத் ால் இது கூர்ம புராணம் எெப்படுகிறது. இ லெ இந் ிரத்ம்யுெனுக்குக் கூறிொர்.
ப ினெட்டுப் புராணங்களின் பட்டிய ில் சிவபுராணம் உண்டு என்பர். தவறு சி ர் சிவ புராணத்துக்குப்
ப ி ாக வாயுபுராணத்ல ச் தசர்த்து கூறுவர். சி ர் சிவபுராணம், வாயுபுராணம் இரண்லடயும் தசர்த்து
பட்டியி ில் 19 புராணப் னபயர்கலளக் கூறுவதும் வழக்கத் ில் உள்ளது.

2. இந் ிரத்யும்மன்

முன்ெர் ஸ்ரீ கல்பத் ில் இந் ிரத்யும்மன் என்னறாரு பிராமணன் இருந் ான். அவன் முற்பிறவியில் ஓர்
அரசன். அவன் விஷ்ணுலவப் பூசித்து அவர் மூ ம் கூர்ம புராணத்ல க் தகட்டான். அ ன் ப ொக இந்
ஜன்மத் ில் அந் ணொகப் பிறந் ான். அவன் ச ா சர்வகா மும் மஹா விஷ்ணுலவதய ியாெித்து
வந் ால் மஹா க்ஷ்மி அவன் எ ிதர பிரத் ியட்சமாொள். அவன் ஸ்ரீத விலயப் பார்த்து அவள் யார்?
என்று தகட்க, மகா க்ஷ்மி நான் விஷ்ணு பத் ிெி, விஷ்ணுமாலய என்றும், நான் தவறு; பகவான் தவறல் .
விஷ்ணு, பிரம்மா, சிவனபருமான்களுலடய ஆன்மா. அவலரப் பூசித் ால் தமாக்ஷம் கிட்டும். நீயு ம்
அவ்வாதற னசய் என்று கூறி மலறந்து விட்டாள். அந் ணன் இந் ிரத்யும்மன் ஸ்ரீநா லெக் குறித்துப் பூலச
னசய்ய விஷ்ணு காட்சி அளிக்க அவலர வணங்கி நிற்க , அவலெ இருகரங்களால் ன ாட, அந் ணன் பிரம்ம
த்துவம் அறிய ாொன். உடதெ அந் ப் பிராமணர், ான் என்ெ னசய்ய தவண்டும் என்று
ஆலணயிடுமாறு கூற, பகவான் சிருஷ்டிக்னகல் ாம் மூ காரணம் நான் ஒருவதெ. இந் ப் பரம
ஞாெத்துடன் காரியங்கலளச் னசய்வாயாக என்று சிருஷ்டி முலற அலெத்ல யும் தபா ித் ார். அன்று
மு ல் பிராம்மணன் சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்று அலெத் ிலும் பரமாத்மாலவக் கண்டு ஆெந்
பரவசமாொன்.

ஒருநாள் அந் ப் பிராமணன் சூரியன் கட்டலளப்படி பிரம்மத ாகம் னசன்று பார்க்க நிலெக்க அவன் முன்
ஒரு விமாெம் வந்து நின்றது. அ ில் ஏறிச் னசல்லுலகயில் த வர்கள், கந் ர்வர்கள், முெிவர்கள்
அவ்விமாெத் ின் பின் கூட்டம், கூட்டமாகச் னசன்றெர். அவர்கள் முன்தெ ஆயிரம் சூரியன் ஒளிலயக்
கண்டெர். அ ில் பிரம்மாலவக் கண்டெர். இந் ிரத்யும்மன் முன்ொல் னசன்று பிரம்மாவின் கால்களில்
வழ்ந்து
ீ வணங்கிொன். அவலெப் பிரம்மா தூக்கி நிறுத் ி ஆ ிங்கெம் னசய்து னகாண்டார். அப்தபாது
அவன் உட ி ிருந்து தபனராளி ஒன்று த ான்றி சூர்ய மண்ட த் ில் பிரதவசித் து. எந் புண்ணியாத்துமா
பிரம்ம ஞாெியாகி உத் ராயணத் ில் மரணம் அலடவாதொ, அவன் த வல க்குச் சமமாெ மகிலம
னபற்றுச் சூரிய ஒளியுடன் க ந்துவிடுவான் என்கிறது தவ ம். அதுதவ ஜன்ம சாபல்யம் அல் வா!

3. பாற்கடல க் கலடய ஆயத் ம்

பிரம்மா சிருஷ்டிலய ஆரம்பித் பிறகு த தவந் ிரன் ஒருநாள் னகாலுவில் வற்றிருக்க


ீ த வர்கள்,
கந் ர்வர்கள், மும்மூர்த் ிகள், கிம்புருடர்கள் நடெமாடி, அப்சரஸுகளின் ஆடல் பாடல் நலடனபற்றது.
சிவ ாண்டமும் கூடியது. அவ்வமயம் குதபரன் எழுந்து, எெக்கு நவநி ிகள், ரத் ிெங்கள் யாவும்
னகாடுக்கப்பட்டிருந் ெ. இந் ிரன் ப வி ஏற்றிட அலவ யாவும் னச வழிந்து விட்டெ. மதகச்வரர் இந் ிரா ி
த வர்களுக்கும், சூரியன், சந் ிரன் ஆகிதயாருக்கும் என்ெிடமிருந்து நி ிலய எல் ாம் எடுத்துச்
னச வழித் ார் என்று கூறிொன். அப்தபாது விஷ்ணு குதபரெின் கூற்லற ஆதமா ித்து, இெி பாற்கடல க்
கலடந் ால் அகண்ட ரத் ிெங்களும், மற்றும் அபூர்வ னபாருள்களும் கிலடக்கும். எெதவ அ ற்காெ
முயற்சியில் ஈடுபடுங்கள் என்று கூறிொர். உடதெ அலெவரும் பாற்கடல் உள்ள இடத் ில் ஒன்று
கூடிெர். அரக்கர் கூட்டத்ல யும் அனுப்பி லவக்குமாறு பா ாள த ாக ப ிச்சக்கரவர்த் ிக்குச் னசய் ி
அனுப்பிொர். அப்தபாது அசரீரி கூறியவாறு மந் ர மல க்னக ிரில் விசித் ிர நிறங்களுலடய ஆலம
உள்ளது. அ லெக் னகாண்டுவந்து கட ில் விட்டெர். உடதெ அது மிகப்னபரிய உருனவடுத்து மந் ிர
மல லயச் சுற்றிக் னகாள்ளுமாறு விஷ்ணு கூற, அது ான் தூள் தூளாகி விடுதவன் எெ அஞ்சிக் கூறிட,
பகவான் உ லகதய ாங்கும் உெக்கு இது ஒரு னபாருட்டல் என்று கூறிொர். உெக்தகார் ஆபத்துமின்றி
நான் பார்த்துக் னகாள்கிதறன் என்றார். இவ்வாறு பாற்கடல் கலடவ ற்காெ எல் ா ஏற்பாடுகளும்
நலடனபற, வாசுகி மந் ிர மல லயச் சுற்றிக் னகாள்ள அ ன் ல பக்கம் ராக்ஷசர்களும், வால்பக்கம்
த வர்களும் இருந்து பாற்கடல க் கலடய ஆரம்பித் ெர்.

4. பாற்கட ில் த ான்றியலவ

த வர்கள், முெிவர்கள், கந் ர்வர்கள் ஆகிதயார் விண்ணி ிருந்து பாற்கடல க் கலடவல க்


காணலுற்றெர். இலடயில் கலடவ ில் ஈடுபட்டவர்கள் கலளப்புற்றெர். அவர்களுக்கு இய ாலம
ஏற்பட்டது. எல்த ாரும் த லவயாெ ப ம் ந்து இந் க் கலடவல னவற்றிகரமாக்குமாறு ஸ்ரீஹரிலய
தவண்டிெர். அப்தபாது மகாவிஷ்ணு, த வர்கதள, ாெவர்கதள, இ ற்குப் தபாய் அலுத்துக் னகாள்ள ாமா?
இது மிக அற்பப்பணி. சமுத் ிரம் உள்ளது; மத்து உள்ளது; கயிறு உள்ளது; நாெிருக்கிதறன். தமலும் முயற்சி
னசய்யுங்கள் என்றார். அவர்கள் மறுபடியும் புது உற்சாகம், ப ம் னகாண்டு கலடய ஆரம்பித் ெர். அப்தபாது
மல ப வி மாக அலசய ஆரம்பித் து. அப்தபாது மகாவிஷ்ணு மல லயக் கா ால் அழுத் ிொர்.
பின்ெர் முழுமெதுடன், முழுமூச்சாய் ம ெம் நலடனபற்றது. சி தநரம் வலர ஒன்றுதம ப ன்
கிலடக்கா ால் பிரம்மா ஜாம்பவாலெ ஓஷ ிகலளக் கட ில் தசர்க்குமாறு கூறிொர். பிறகு
கட ி ிருந்து ஒரு னவள்லள ரசம் னவளிவர அ லெ பிரம்மா ஒரு ங்கக் க சத் ில் தபாட்டு லவத்துக்
னகாண்டார்.

தமலும் கலடந் ிட அ ி ிருந்து ஐராவ ம் என்னும் யாலெ த ான்றியது. பிறகு மதுரசம் த ான்றியது.
அ ன் நாற்றம் னபாறுக்க முடியாமல் அ லெ னவறுத் ெர். அடுத்து சந் ிரன் த ான்றிொன். உடதெ
மகா க்ஷ்மி பிறந் ாள். அவளுக்குப் பின்ொல் ரம்லப, தமெலக, ித ாத் லம, கிரு ாசி, ஸதகசி,
மஞ்சுதகாஷ், சித் ிரத லக மு ிய த வத ாக நடெ மா ர்கள் த ான்றிெர். பிறகு நி ிகள் த ான்றிெ.
ிெமும் ரத் ிெங்கள் சிந்தும் உடலுள்ள இரண்டு ிவ்விய புருஷர்கள் னவளிப்பட்டெர். பிரம்மா
அவர்களிருவலரயும் க்ஷ்மி சந் ியில் இருக்கச் னசய் ார். அவர்கள் குதபரனுக்கு நவநி ிகள் முழுவதும்
கிலடக்கச் னசய் ெர். பின்ெர் உச்லசச்சிரவம் என்னும் னவண்கு ிலர த ான்றியது. அ ன் பின் ஒரு
ாமலர னமாட்டு குலடதபால் த ான்றியது. அ ி ிருந்து ரத் ிெங்கள் னகாட்ட ஆரம்பித் ெ. அது ான்
பிரம்ம ண்ட ம். அடுத்து பிரம்மாவுக்தகற்ற கமண்ட ம் னவளிப்பட்டது. பின்ெர் கல்ப ரு, காமத னு,
சூரியமணி, சமந் கமணி, கவுஸ்துபமணி, த வ த் சங்கு, புஷ்பகவிமாெம், நந் ி தகாஷ ர ம் ஆகியலவ
த ான்றிெ.

5. ஆ கா விஷமும், நீ கண்டனும்

னவளிப்பட்ட னபாருள்கள் மீ து ஒவ்னவாருவரும் உரிலம னகாண்டாட வா ம் னசய்ய ாயிெர். அப்தபாது


சிவனபருமான் இவற்லற எல் ாம் ஓரிடத் ில் பத் ிரப்படுத் ி தமலும் கலடயுங்கள் என்று கூறிொர்.
கலடசியில் பங்கு தபாட்டுக் னகாள்ள ாம் என்றார். இதுதகட்ட அலெவரும் னசயல் வரர்களாகி

தவகதவகமாகக் கலடய ஆரம்பித் ெர். அப்தபாது பயங்கரமாெ, ாளமுடியா , அ ிக னவப்பம் பரவிற்று.
அ ி ிருந்து விண்லண முட்டுமளவு சுவால எழும்பியது. எவராலும் அல ச் சமாளிக்க இய வில்ல .
அவ்வாறு ஆ கா விஷம் த ான்ற அ ன் னகாடுலமலயத் விர்க்கும் வழி பற்றி தயாசிக்க ாயிெர்.
இந் விஷத்ல ச் சமாளிப்பது எப்படி? ம ெத்ல நிறுத் ி விட ாமா? அப்தபாது அவர்கள் அலெவரும்
சிவனபருமாெிடம் நில லம மிகவும் தமாசமாகிக் னகாண்டிருக்கிறது. எங்களால் சகிக்க முடியவில்ல
என்றெர். த வாசுரர்களின் ீெ நில கண்டு மகாவிஷ்ணு லய னகாண்டு னபருமலழ னபாழியச் னசய்து
னவப்பத்ல த் ணித் ார். விஷ்ணு னவப்பத்ல த் ாங்கி நிற்க அவர் உடல் நீ நிறம் ஆகியது. இெி என்ெ
னசய்வன ன்று ன ரியாமல் அலெவரும் பிரம்மெிடம் னசன்று தவண்ட, அவரும் அவர்களுடன்
ிருமா ிருப்பிடம் தசர்ந் ார்கள்.

விஷ்ணு அவர்களிடம் இப்தபாது அலெவலரயும் காப்பாற்றக் கூடியவர் சிவனபருமாதெ என்று கூறி


அவர்கலளச் சிவெிடம் அனுப்பிலவத் ார். அலெவரும் லக ாயம் அலடந்து உமாமதகச்வரர்களிடம்
வந்துள்ள ஆபத்ல ப் பற்றி, அ ாவது ஆ கா விஷத்ல ப் பற்றிக் கூறித் ங்கலளக் காத் ருளுமாறு
தவண்டி து ி னசய் ெர். என் பக் ர்களுக்கு அபாயனமன்றால் பார்த்துக் னகாண்டு சும்மா இருக்க முடியுமா!
எவ்வளவு கஷ்டமாொலும், ஆபத்து ஏற்படுவ ாொலும் சரி என்று கூறி ஆ கா விஷத்ல ஏந் ி
உட்னகாண்டார். அவ்வாறு உட்னகாள்ளும் முன் பார்வ ியிடம் கூற அவள் பரமன் உட்னகாள்வது
விஷமல் , அமு மாகும் என்று கூறிொள். அருந் ிய ஆ கா விஷத்ல வயிற்றில் தபாக னவாட்டாமல்
னநஞ்சித தய நிறுத் அது அவர் கழுத்ல நீ மாக்கி விட்டது. அவரும் அ ொல் நீ கண்டன் எெப்னபயர்
னபற்றார். எெினும் சிவொர் உடல் முழுவதும் பயங்கர னவப்பம் வசிட
ீ பிரம்மத வன் சந் ிரலெச்
சிவொர் ல யில் நின்று அவன் அமு கிரணங்களால் குளிரச் னசய்யுமாறு கூறிொர்.

தமலும் பிரம்மா கங்லகலயச் சிவொர் ல யில் இருந்து உெது பிரவாகத் ால் நலெத்துக் னகாண்டிரு.
உெது அபிதஷகத் ால் பரமனுக்குச் சாந் ி ஏற்படுத்து என்று கூறிொர். இ ொல் சிவனபருமானுக்குச்
சந் ிரசூடன், சந் ிரதசகரன், கங்கா ரன், சந் ிரக ா ரன் என்ற னபயர்கள் ஏற்பட்டெ. இவ்வாறு பரமசிவன்
ஆ கா விஷத்ல உட்னகாண்டு த ாக÷க்ஷமார்த் த் ிற்கு உ விொர். இந் நீ கண்டன் வர ாற்றிலெச்
னசால்தவார், தகட்தபார், படிப்தபார் சிவசாயுஜ்ய ப வி னபறுவர் என்று சூ முெிவர் கூறி முடித் ார். இெி
பாற்கட ில் த ான்றிய னபாருள்கலளப் பங்கு தபாட்டுக் னகாள்வ ில் அலெவரும் கவெம் னசலுத் ிெர்.

6. பாற்கட ில் த ான்றியலவ பங்கீ டு

லக ாயத்ல ச் சுற்றிலும் ஒரு ரம்மியமாெ ருத் ிரவெம் எெப்பட்ட புஷ்பவெம் இருந் து. பார்வ ி,
பரதமச்வரர் அ ில் உ ாவி வந்து சுகம் அனுபவிப்பது வழக்கம். ஒருநாள் சிவனபருமான் அங்கு ஒரு
கரடிலயக் கண்டு ானும் ஓர் ஆண் கரடியாகி, பார்வ ி னபண் கரடியாக இருவரும் ர ி, மன்ம சுகம்
அனுபவித் ெர். அவர்களுக்கு கரடி முகம் கூடிய மெி உடல் உலடய ஓர் உருவம் த ான்றியது. அந் க்
கரடி உருவத்ல ப் பார்த்து பரமன் நீ சிவாம்சத்துடன் பிறந் ாய். நீ சர்வ சாஸ் ிரப் பண்டி ொய்
அச்சனமன்பத அறியாமல் விளங்குவாய் என்று கூறி ஆசிர்வ ித்து வரங்கள் அளித் ார். அவதெ
ஜாம்பவந் ன். அவலெக் னகாண்தட சமுத் ிரத் ில் ஓஷ ிகள் தசர்க்கப்பட்டு அமிர் ம் கலடயப்பட்டது.
பின்ெர் அசுரர்கள் க கம் னசய்ய னபாருள்கள் பிரித்துக் னகாடுக்கப்பட்டெ. ஸ்ரீ ஹரி கூர்ம வடிலவ
மாற்றிக் னகாண்டார்.

பிரம்மா ஸ்ரீமகா க்ஷ்மியிடம் ரத் ிெ மால லயக் னகாடுத்து அவளுக்கு இஷ்டமாெவர் கழுத் ில்
தபாடுமாறு கூற, அவள் மகாவிஷ்ணுவின் கழுத் ில் அம்மால லயச் சூடி அவெருகில் னசன்று தசர்ந் ாள்.
இந் ிரன் ஐராவ மும், அப்சரசுகளும், ரத்ெகுலடயும் னபற்றான். குதபரன் நவநி ிகலளப் னபற்றான்.
கிலடத் ஏழு கு ிலரகள் சூரியன் த ருக்கு அளிக்கப்பட்டெ. சமந் க மணிலயயும், குண்ட ங்கலளயும்
இந் ிரதெ னபற்றான். கவுஸ்துபமணிலய மஹா விஷ்ணுவுக்கு அளித் ெர். வருணன் புஷ்பக
விமாெத்ல ப் னபற்றான். சிவனபருமான் சங்லக எடுத்துக் னகாண்டார். கருடக்னகாடி உள்ள த லர
ஸ்ரீஹரிக்குச் சமர்ப்பித் ெர். மகாசக்கரவர்த் ிகளுக்குக் கிரீடங்கள், புஜகீ ர்த் ி, ரத்ெ ஹாரங்கலளப்
பங்கிட்டளித் ெர். பிரம்மா ஒரு மணிலய மட்டும் ஏற்று அணிந் ார். அரக்கர்கள் ங்களுக்கு எதுவும்
அளிக்காமல் த வர்கதள பங்கிட்டு னகாள்வல க் கண்டு எங்களுக்கு எதுவும் னகாடுக்கவில்ல தய எெ ,
பிரம்மா உங்களுக்குத் ான் அமிர் ம் இருக்கிற ல் வா அல ப் னபற்றுச் சிரஞ்சீவிகளாக இருங்கள்
என்றார். இவ்வாறு பிரம்மா னசான்ெதும் ராக்ஷசர்கள் அமிர் க சத்ல க் னகாடுக்குமாறு
வற்புறுத் ாயிெர். ஆொல், பிரம்மா அமிர் ம் த வர்கள், கந் ர்வர்கள், யக்ஷர்கள் என்று ப ருக்கும்
சமமாகப் பங்கிட தவண்டும் என்று கூறிொர். இவ்வாறு கராறு முற்றுவல க் கண்ட பிரம்மா ி த வர்கள்
ஸ்ரீஹரியிடம் னசன்று ங்களுக்கு உ வுமாறு தவண்டிெர்.

எல்த ாரும் கடற்கலரயில் கூடி அமிர் ம் னபறக் காத் ிருந் ெர். அப்தபாது அவர்கள் கா ில் ஓர் இெிய
காெம் வந்து விழுந் து. காெம் வந் ிலசயில் எல்த ாரும் வியப்பபுற்று பார்க்க ஓர் அழகு சுந் ரி
ங்கள் இருக்குமிடத் ிற்கு வருவல க் கண்டெர். இவ்வாறு மகாவிஷ்ணு ஜகன் தமாஹிெி வடிவில்
வந்து னகாண்டிருந் ார். அவள் அழகில் ஈடுபட்டு னமய்மறந் சி ர் அவள் கா ில் வணங்கி வழ்ந்
ீ ெர்.
அலெவலரயும் தமாகிெி கவர்ந்து இழுத்துத் ன் மாயவல யில் சிக்க லவத் ாள். பின்ெர் அவர்கள்
முன் உள்ள பிரச்சிலெ என்ெ என்று தகட்க, அவர்கள் அமிர் ப் பங்கீ டு பற்றி உலரத் ெர். அப்தபாது
தமாகிெி த வர்கலளப் பார்த்து நீங்கள் இப்படி அநியாயம் னசய்ய ாமா ? இது எெக்குக் னகாஞ்சமும்
பிடிக்காது! என்று த வர்கலள னவறுப்பது தபாலும், அசுரர்கள் பக்கம் சார்ந்து தபசுவது தபாலும் நடிக்க,
அல நம்பிய அசுரர்கள் தமாகிெியிடம் அவலளதய அலெவர்க்கும் அமிர் த்ல ப் பங்கிட்டளிக்குமாறு
தவண்டிெர். த வர்களும் அ லெ ஆதமா ித் ெர்.

பிறகு தமாகிெி பிரம்மெிடமிருந்து அமிர் க சத்ல யும், சுரா பாத் ிரத்ல யும் எடுத்துக் னகாண்டாள்.
பின்ெர் த வர்கலள ஒரு பக்கமும், அசுரர்கலள மற்னறாரு பக்கமும் வரிலசயாக உட்காரச் னசய் ாள்.
பின்ெர் அசுரர்கலளத் ன் தமாகெச் சிரிப்பால் வசப்படுத் ிக்னகாண்தட அவர்களுக்கு சுராபாெத்ல யும் ,
த வர்களுக்கு அமிர் த்ல யும் பங்கிட ஆரம்பித் ாள். தமாகிெியின் மாயத் ால் அசுரர்களுக்குச்
சுராபாெத் ிற்கும் அமிர் த்துக்கும் தவறுபாடு ன ரியவில்ல . ஆொல் அரக்கர்களில் ஒருவன் மட்டும்
ெக்கு அமிர் ம் கிலடக்கான ெ உணர்ந்து த வர்கள் உருவில் அவர்கள் வரிலசயில் அமர்ந் ான். இல
யாரும் கவெிக்கவில்ல . ஆொல், விண்ணி ிருந்து பார்த்து விட்ட சூரியனும், சந் ிரனும் இதுபற்றி
மகாவிஷ்ணுவிடம் கூற அவர் சக்கராயு த்ல ஏவி அவன் ல லய னவட்டச் னசய் ார். அவன்
மரணமலடயவில்ல . ல யும், முண்டமும் னவவ்தவறாக ககெவ ீ ியில் உயிருடன் ிரிய பின்ெர்
அலவதய ராகு, தகதுக்களாக மாறி நவக்கிரகங்களில் இரண்டாயிெ. இ ொல் தகாபம் னகாண்ட
அசுரர்கலளப் பகவான் அடக்கி பா ாளத் ிற்கு அனுப்பிொர். த வர்களுக்கு த வராஜ்ஜியம் கிலடத் து.

7. கவு ம முெிவர் அனுபவம்

முன்னபாரு சமயம் எங்கும் பசி, பட்டிெி, உணவின்லம, பஞ்சத் ால் அலெவரும் பா ிக்கப்பட்டெர். காட்டில்
வாழ்ந் முெிவர்களும் இ ற்கு வி ிவி க்கல் . கவு ம முெிவர் என்னும் சக் ிவாய்ந் ரிஷி காட்டில்
ஆசிரமம் அலமத்து வாழ்ந்து வந் ார். அவருலடய ஆசிரமப் பகு ியில் மட்டும் மலழ னபாய்க்காமல்
னபய்து னசழிப்பாக இருந் து. அங்கு பஞ்சம் ல காட்டவில்ல . எெதவ, மற்ற முெிவர்கள் கவு ம
முெிவலர தவண்டிட அவரும் அவர்களுக்கு உண்ண உணவும், உலறவிடமும் ந்து உ விொர். இவ்வாறு
பன்ெிரண்டு ஆண்டுகள் கழிந் ெ. மலழ னபய்து பஞ்சம் பறந்த ாடியது. எெதவ முெிவர்கள் ங்களுக்கு
விலட அளித்து அனுப்புமாறு தவண்டிெர். கவு மன் இன்னும் சி நாட்கள் இருந்து னசல்லுமாறு
பணித் ார். அவ்வமயம் முெிவர்கள் கவு மரின் னபருலமலயக் கண்டு னபாறாலம னகாண்டெர். அவர்கள்
மாலயயால் ஒரு கரிய கன்றுக்குட்டிலய உருவாக்கி கவு மரிடம் அனுப்ப அல அவர் ன ாட்டவுடதெதய
கீ தழ விழுந்து உயிர்விட்டது. அல க் கண்டு முெிவர்கள் கவு மரிடம் அவர் பசுலவக் னகான்று, மகாபாவி
ஆகிவிட்ட ால் அவருலடய விருந் ாளியாக இருக்கமுடியாது என்று கூறிச்னசன்றெர். பின்ெர் கன்று
குட்டியின் விவகாரம் மாலய எெ அறிந் ார். உடதெ முெிவர்கலளப் பார்த்து அவர்கள் தவ னநறி
பிசகிய ால் நரகத் ில் உழன்று, ப முலற பிறந்து, இறந்து அவர்கள் பாவத்ல ப் தபாக்கிக் னகாள்ளுமாறு
சபித் ார்.

அச்சம் னகாண்ட முெிவர்கள் அரலெயும், அரிலயயும் து ித்து ங்களுக்கு பாவ விதமாசெம் அருள
தவண்டிெர். தவ னநறிலயப் பின்பற்றா வர்கள் நரகத் ில் உழ தவண்டியத . தவறு வழியில்ல .
எெதவ, தவறு சி சாஸ் ிரங்கலள அவர்கள் பின்பற்ற உண்டாக்கிெர். அவர்கள் நரகில் ப கா ம்
உழன்று, ப பிறவிகள் எடுத்துப் பாவத்ல ப் தபாக்கிக் னகாள்ள தவண்டும். அதுதவ அவர்கள்
னசய்யக்கூடிய வம் என்றார். காபா ம், நாகு ம், வாமம், லபரவம், பாஞ்சராத் ிரம், பாசுப ம் மு ிய
சாஸ் ிரங்கலள ஹரிதகசவர்கள் த ாற்றுவித் ெர். சிவனும் காபா ிகொக உ கில் ிரிய ஆரம்பித் ார்.
அப்தபாது பார்வ ித வி விஷ்ணுவின் உலறவிடத் ில் இருக்க , அவரும் னபண் வடிவில் பார்வ ிக்கு
உ வியாக இருந் ார்.

8. அந் கன் என்னும் அரக்கன்

அந் கன் என்னும் அரக்கன் மந் ர மல யின் மீ து ஒருநாள் உ ாவிக் னகாண்டிருந் ான். அத சமயம்
அங்கு உ ாவிக் னகாண்டிருந் பார்வ ிலயக் கண்டு தமாகம் னகாண்டான். சிவன் இல் ா ல அறிந்து
பார்வ ிலயக் லகப்பற்ற எண்ணி பார்வ ியின் இருப்பிடம் னசன்று அங்கு நந் ி காவல் இருப்பல க்
கண்டான். நந் ி வழி மறிக்க இருவருக்கும் சண்லட ஏற்பட அசுரன், அசுரர்பலடலய நந் ியின் மீ து ஏவிட,
நந் ி விஷ்ணுவிடம் முலறயிட்டார். அவர் ப சக் ிகலள உருவாக்க அசுரர்களிடம் அலவ தபாரிட்டெ.
அந் கன் த ாற்று ஓடிொன். பன்ெிரண்டு ஆண்டுகள் கழித்துச் சிவனபருமான் ிரும்பி வந் ார்.
நிகழ்ந் லெத்ல யும் அறிந் ார். அந் கன் புதுப்ப த்துடன் சிவதகசவர்கலள எ ிர்த்துப் தபாரிட வந் ான்.
சிவனும், விஷ்ணுவும் இலணந்து தபார் னசய் ெர். அந் கலெ உன்ொல் ான் னகால் முடியும். அவலெக்
னகான்று விடு என்று சிவெிடம் ஹரி கூறிொர். சிவனபருமான் அரக்கலெ சூ த் ால் குத் ி எடுத்துத்
ாண்டவம் புரிந் ார். சூ த் ின் மகிலமயால் அரக்கன் மெத்தூய்லம னபற்று சிவத்து ி னசய்ய
ஆரம்பித் ான். அ ொல் மகிழ்ச்சியுற்ற சிவனபருமான் அந் அரக்கலெக் கீ தழ இறக்கி ன்ெிடம் ஒரு
கணநாயகொக லவத்துக் னகாண்டார். அவன் நந் ிக்குத் த ாழொொன்.

9. சப் சாரஸ்வ ீர்த் ம் மங்கணன் கல

ஒருவன் சப் சாரஸ்வ ீர்த் த் ினுள் வம் னசய்வ ால் ஞாெம் ஏற்பட்டு , வமும் ப ிக்கும். மங்கணன்
என்பவன் மஹரிஷிகளிடம் இந் த் ீர்த் மகிலமலயக் தகட்டறிந்து, அத் ீர் த் த் ில் நீராடி
சிவபக் ொொன். அவன் சிவலெக் குறித்து வம் னசய்ய ாொன். அவன் தமெி தபனராளி னபற்றது. பக் ி
பரவசத் ால் அவன் பரமலெப் தபா தவ ாண்டவம் ஆட ஆரம்பித் ான். அவன் முன் சிவனபருமான்
காட்சியளித்தும் அவன் ாண்டவத்ல நிறுத் வில்ல . அப்தபாது பரமசிவொர் ஆயிரம் சிரங்கள், ஆயிரம்
கரங்கள் னகாண்டு பயங்கரமாெ விசுவரூபம் னகாண்டார். அவர் அருகில் ஒளிமிக்க ஒரு த வல யும்
இருந் ாள். இவ்வடிவில் அவர் னசய் மகா ாண்டவம் கண்ட மங்கணன் சிவனபருமாலெ வணங்கி ருத்ர
அத் ியாயத் ில் து ி னசய் ான். அது தகட்டு மகிழ்ந்து சிவொர் விசுவரூபத்ல மாற்றி முன் உருவுடன்
த ான்றிொர். அருகில் இருந் த வல யும் மலறந்து விட்டாள். அப்தபாது மங்கணன் சிவனபருமாலெ
வணங்கி, விசுவரூபம் ஏன்! அருகி ிருந் அழகிய த வல யார்? என்று தகட்டான். அ ற்குப் பரமன் இது
பரதமசுவரரின் ிவ்யரூபம். நாதெ அது. என்ெருகில் இருந் து பிரகிரு ி ரூபிணி. நாதெ பிரம்மாவாகி
இருபத்ல ந்து த்துவங்களுடன் சிருஷ்டிக்கிதறன். விஷ்ணு வடிவில் அலெத்ல யும் தபாஷிக்கிதறன்.
கா னசாரூபொய் அழிக்கிதறன். என்னுள் எல் ாம் ஐக்கியமாகி விடுகின்றெ. எல் ா ஜீவராசிகளிலும்
நாதெ ஜீவாத்மாவாக விளங்குகிதறன். என்லெக் காட்டிலும் தவனறான்றுமில்ல . இந் த் த்துவத்ல
அறிந்து பக் ியுடன் என்லெ உபாசலெ னசய்து சாயுச்சிய ப விலய அலடவாயாக என்று கூறி
மலறந் ார். மங்கணனும் அவ்வாதற னசய்து சாயுச்சிய ப வி னபற்றான்.

10. ஐயத்துவஜன் ஐவரின் ஐயமும் சப் ரிஷிகள் ீர்ப்பும்

கார்த் வர்யார்ச்சுெனுக்கு
ீ சூரன், சூரதசென், ிருஷ்ணன், கிருஷ்ணன், ஐயத்துவஜன் என்று ஐந்து
பு ல்வர்கள். அவர்களில் ஐயத்துவஜன் சிறுவயது மு த ஞாெசம்பன்ெொக, நாராயண பக் ொக
இருந் ான். ஆொல், மற்ற நால்வரும் முன்தொர்கள் தபால் சிவபக் ர்கள். ஒருநாள் மற்ற நால்வரும்
இலளய சதகா ரலெப் பார்த்து நம் முன்தொர்களும் சிவபக் ர்களாயிருக்க, நீ மாத் ிரம் ஏன் விஷ்ணு
பக் ொொய்? என்று விெவ, ஐயத்துவஜன் அரசர்களுக்னகல் ாம் நாராயணதெ ன ய்வம். அவதர பிரம்மா
பலடத் உ லகப் பரிபா ெம் னசய்கிறார். சுரு ிகள் பகவான் விஷ்ணுவம்சத் த ான்றல்கதள மன்ெர்கள்
என்றான் அவெது சதகா ரர்கள் சிவன், சத்துருசங்காரம் னசய் ிடும் நம்முலடய ஆரா லெக்கு உரியவர்.
நமக்கு ஞாெமும், தமாக்ஷமும் அருள்வார் என்றெர். அப்தபாது ஐயத்துவஜன் ஒருவன் னசய்யும் ர்ம
ஆசரணதம முக் ிகளுக்கு காரணம் பர ர்மங்கள் எவ்வளவு சிறந் லவயாொலும் ஆசரணத்துக்கு
உ வா லவ என்று பகவாதெ னசால் ி இருக்கிறார்.

இவர்கள் வா த் ிற்கு முடிதவற்படா நில யில் சப் ரிஷிகலள அணுகி ங்கள் பிரச்சிலெக்குத் ீர்வு
அளிக்குமாறு தவண்டிெர். யாருக்கு எந் த் ன ய்வத் ின் மீ து இஷ்டம் உள்ளத ா அதுதவ அவருலடய பர
ன ய்வம் ஆவார். ஆொல், காரண, காரியங்களுக்தகற்ப மற்ற ன ய்வங்கலளப் பூசிப்பது ற்கா ிகமாெ
ப லெக் தகாரிதய. அந் ப் பூலஜகள் நிய ங்கள் ஆகா. மன்ெர்களுக்கு விஷ்ணுவும், இந் ிரனும்
ன ய்வங்கள். பிராம்மணர்களுக்கு அக்கிெி, சூரியன், பிரம்மா, சிவன் ஆகியெ ன ய்வங்களாகும்.
த வர்களுக்கு விஷ்ணுவும், ராக்ஷசர்களுக்கு சிவனும், யக்ஷ, கந் ர்வர்களுக்கு தசாமனும் (சந் ிரன்)
ன ய்வங்கள் என்று பிரம்மத வன் சிருஷ்டியின் துவக்கத் ித தய உறு ிப்படுத் ி உள்ளார். இவ்வாறு
சப் ரிஷிகள் கூறியல க் தகட்டு சதகா ரர்கள் ஐவரும் ம் இடம் தசர்ந்து அவரவர் இஷ்ட ன ய்வத்ல ப்
பூசித்து வந் ெர்.

ஒருநாள் வித ஹன் என்ற ாெவன் அவர்கள் நகரத் ின் மீ து தபார் ன ாடுத் ான். கண்டவர்கலள
எல் ாம் னகான்றான். அலெவரும் அச்சமுறும் வலகயில் மகாநா ம் (அ) தபனரா ி னசய்து கர்ச்சித் ான்.
சூர தசொ ிகள் ஐவரும் அவலெக் னகால் முற்பட்டெர். அவர்கள் ன ாடுத் பாணங்கள், விடுத்
ஆயு ங்கள் எதுவும் அவெிடம் ப ிக்கவில்ல . ஐயத்துவஜன் விர மற்றவர்கள் ஓடி விட்டெர்.
ஐயத்துவஜன் ன் இஷ்டன ய்வமாெ ஸ்ரீவிஷ்ணுலவத் ியாெித் ான். அப்தபாது பகவான் அவன் முன்
த ான்றி ன் லகயி ிருந் சக்கராயு த்ல அவனுக்கு அளித் ார். உடதெ ஐயத்துவஜன் ஸ்ரீஹரிலயத்
ியாெித்து அந் ச் சக்கரத்ல ச் னசலுத் அது வித ஹன் ல லய னவட்டி வழ்த்
ீ ியது. ஐயத்துவஜெின்
சதகா ரர்கள் அவலெப் புகழ்ந் ெர். விசுவாமித் ிரர் வந்து அவலெப் பாராட்டிச் னசன்றார். லமயன்
நால்வரும் ருத் ிரயாகம் னசய்ய, அ லெ வசிஷ்டா ி முெிவர்கள் நடத் ி லவத் ெர். ஐயத்துவஜன்
விஷ்ணுயாகம் னசய்ய அ ற்கு விசுவாமித் ிரர் வந் ிருந்து சாங்தகா பாங்கமாய் நிர்வகித்து அவலெக்
கிரு ார்த் ன் ஆக்கி அருளிொர்.

11. துர்ஜயனும் ஊர்வசியும்: சந் ிர வம்சத் ில் த ான்றிய துர்ஜயன், கற்பில் சிறந் ன் மலெவியுடன்
வாழ்ந்து வந் ான். ஒருநாள் அவன் காளித் ி ந ி ீரத் ில் அழகிய காெம் ஒன்று தகட்டான். காெம் வந்
ிலசயில் னசன்று ஊர்வசி என்னும் அப்சரலஸக் கண்டு தமாகிக்க, அவளும் அவன்மீ து ஆலசபட
இருவரும் ப ஆண்டுகள் சுகித்து இருந் ெர். ஒரு நாள் தூர்ஜயன் ிடீனரன்று ன் நாடு, மலெவி
ஆகிதயாலரப் பற்றி எண்ணி ன் வ ீட்டுக்குச் னசன்றுவர ஊர்வசியிடம் அனும ி தகாரிொன். அப்தபாது
ஊர்வசி இன்னும் ஓராண்டு கா ம் ன்னுடன் இருக்குமாறு கூறிொள். துர்ஜயன் ன் நாட்லடப்
பார்த்துவிட்டு உடதெ ிரும்பி விடுவ ாக உறு ிப்பட கூறிொன். அப்தபாது ஊர்வசி ஒரு நிபந் லெ
இட்டாள். மற்ற எந் ஸ் ிரீயிடமும் கணவொக வாழக்கூடாது என்றாள். அந் நிபந் லெலய ஏற்று
மன்ென் நாடு ிரும்பிொன். ஊர்வசிக்கு அளித் வாக்குப்படி மலெவிலய அவன் னநருங்கவில்ல .
அ ன் காரணத்ல ப் பின்ெர் துர்ஜயன் மலெவி அறிந்து னகாண்டாள். அவன் பாவம் னசய் ல க்
கணவனுக்கு எடுத்துக் காட்டிொள் அந் கற்புக்கரசி. ஏக்கம் னகாள்வ ில் பயெில்ல . பாவத்துக்குப்
பரிகாரம் பச்சாத் ாபம் மட்டுமல் . இது ஒரு மன்ெனுக்கு அழகல் . வம் னசய்ய தவண்டும் என்றாள்
அந் மா ரசி.

எத் லகய வம் னசய்ய தவண்டும் என்று அறிய கண்வ முெிவலர அலடந்து தவண்டிட, அவர்
இமயமல க்குச் னசன்று ியாெம் னசய்யுமாறு கூறிொர். னசல்லும் வழியில் மன்ென் ஒரு கந் ர்வலெச்
சந் ித் ான். அவன் கழுத் ில் ஒரு ன ய்வகமால
ீ இருந் து. ஊர்வசிலய நிலெத் ான். அவளுக்தக
உரித் ாெது அந் மால என்று கந் ர்வலெத் த ாற்கடித்து, மால லயப் னபற்று அ லெ ஊர்வசிக்கு
அணிவிக்க விலரந் ான். ஆொல், ஊர்வசி முன் இருந் இடத் ில் இல்ல . அவலளத் த டி அல ந் ான்.
சுதமரு மல யில், மாெச ஏரிக்கலரயில் ஊர்வசிலயக் கண்டு அவளுக்கு அம்மால லய அணிவித்து சி
கா ம் அவளுடன் மகிழ்ச்சியாக இருந்து வந் ான். ஒருநாள் ஊர்வசி, மன்ெலெ ன் நாடு னசன்றிருந்
கா த் ில் என்ெ நடந் து என்று தகட்டாள். நிகழ்ந் ல எல் ாம் மன்ென் கூற, ஊர்வசி அவலெ உடதெ
னசன்று விடுமாறும் இல் ாவிட்டால் கணவர், துர்ஜயன் மலெவி ஆகிதயார் சாபத்துக்கு ஆளாக தநரிடும்
என்று கூறி அவலெப் தபாகச் னசால் ஊர்வசிலய விட்டுப் பிரிய அவனுக்கு இஷ்டமில்ல . ஊர்வசி
ன்லெ அழகற்றவளாக மாற்றிக் னகாள்ள அவன் அவள் மீ து னவறுப்புக் னகாண்டு வம் னசய்யச்
னசன்றான். னமாத் ம் இருபத்து நான்கு ஆண்டுகள் மிக்க தகாரத் வம் னசய் ான். வம் முடிந்து கண்வர்
இருக்குமிடம் அலடந்து முெிவரிடம் நடந் ல எல் ாம் விவரித் ான்.

முெிவர் அவன் மாறு ல யும், வத்ல யும் தகட்டு மகிழ்ந் ார். பின்ெர் அவர், அது மட்டும் தபா ாது
என்றும் சிவனபருமான் உலறயும் வாரணாசிக்குச் னசல்லுமாறும் அறிவுலர கூறிொர். அவர் தமலும்
சிவனபருமான் வாரணாசியில் எப்தபாதும் இருக்கிறார். அவருலடய ரிசெமும், பூலஜயும் மன்ெனுலடய
பாவத்ல நீக்கிவிடும் என்றார். அவ்வாதற துர்ஜயன் னசய்து பாவ விதமாசெம் னபற்றான். வாரணாசி
னசல்வதும், சிவபூலஜயும் சிறந் ப லெத் ரும்.

12. கிருஷ்ணெின் வம்

கிருஷ்ணன் புத் ிரபாக்கியம் தவண்டி உபமன்யு முெிவர் ஆசிரமம் நண்ணிொன். அப்தபாது அவன்
முெிவர்கலள வாழ்த் ிொன், அவர்கள் அவலரத் து ி னசய் ெர். கிருஷ்ணன் தநரில் வாழ்த் ியது பற்றி
னபரிதும் மகிழ்ந் முெிவர் கிருஷ்ணன் வருலகக்கு ஏத னும் முக்கிய காரணம் உண்டா என்று தகட்டார்.
அப்தபாது கிருஷ்ணன் ான் சிவலெக் காண என்ெ னசய்ய தவண்டும் என்று தகட்க, அ ற்கு முெிவர்
உண்லமயாெ நம்பிக்லகயுடன் ியாெம் னசய்து கடிெ வம் னசய் ால் சிவலெக் காண முடியும் என்றார்.
அதுதகட்ட கிருஷ்ணன் வக்தகா ம் பூண்டு பாசுப விர ம் அனுஷ்டித்து ியாெிக்க உமா மதகச்வரர்கள்
காட்சி அளித் ெர். அப்தபாது சிவொர், கிருஷ்ணெிடம் அவர் விஷ்ணுதவ நிலெத் ல ப் னபறும் சக
வல் லம பலடத் வர் என்றும் ன்லெ தவண்டியது ஏன் என்றும் கூறிட, கிருஷ்ணன் ெக்குச்
சிவனபருமாலெ ஒத் த ார் மகன் தவண்டும் என்றார். அவ்வாதற வரம் னபற்ற அவருக்கு ஜாம்பவ ி
மூ ம் சாம்பன் பிறந் ான்.

13. சிவெது அவ ாரங்கள்

கூர்ம புராணம் சிவனபருமான் எடுத் அவ ாரங்கலளப் பற்றித் ன ரிவிக்கிறது. ஒவ்னவாரு யுகத் ிலும்
ஒவ்னவாரு அவ ாரம் னகாண்தடார் அவர். அலவயாவெ :
1. ஸ்தவ ா, 2) சு ாரா, 3) ம ென், 4) சுதஹாத் ிரன், 5) கங்கணன், 6) த ாகாக்ஷி, 7) னஜய் கிஷ்ஹவ்யன், 8)
ா ிவாகன், 9) ரிஷபன், 10) பிருகு, 11) உக்கிரன், 12) அத் ிரி, 13) ப ி, 14) கவு மன், 15) தவ சீர்ஷன், 16)
தகாகர்ணன், 17) ஷிகந் கன், 18) ஜடமா ி, 19) அட்டஹாசன், 20) ாருகன், 21) ங்கா ி, 22) மகாயாமன், 23)
முெி, 24) ஷு ி, 25) பிண்ட முெ ீச்வரன், 26) ஸஹிஷ்ணு, 27) தஸாமசர்மா, 28) நகுலீஸ்வரன்.

14. ஈசுவர கீ ல

முெிவர்களுக்கு சூ ர் புராணங்கள் கூறிக் னகாண்டிருந் தபாது அங்தக தவ வியாசர் வந் ார். அவரிடம்
முெிவர்கள் உண்லம ஞாெம் னபற உபாயம் கூற தவண்ட, அவர் கூறியது இத ா: பரமாத்மாதவ
உண்லமயாெது. அது எல் ா இடத் ிலும் தூய்லமயாக வியாபித்து உள்ளது. இந் ப் பரமாத்மாவி ிருந்த
இந் ப் தபரண்டம் த ான்றியது. முடிவில் அ னுள்தளதய ஐக்கியமாகும். பரமாத்மன் என்பது இந் ப்
பூமியல் அது நீர் , சக் ி, காற்று அல் து ஆகாயமும் அல் . அல த் ன ாடதவா உணரதவா முடியாது.
ஒவ்னவாருவர் ஆத்மாவிலும் பரமாத்மா இருக்கிறார். சுகம், பாவம், மாலயயிொல் பரமாத்மா,
ஜீவாத்மாவுக்கிலடதய தவறுபாடு த ான்றும். ஞாெம் னபற்றவர் மாலயயி ிருந்து விடுபடுவர். எெதவ
ெக்கும், மற்றவற்றிற்கும் தவறுபாடு காணமாட்டான். அலெத் ிலும் பரமாத்மா ஊடுருவி உள்ளார்.
தயாகா என்பது ியாெம். அது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள உணர்லவ ஊட்டுகிறது.
தயாகத் ில் எட்டு உட்பிரிவுகள் உள்ளெ. அலவ முலறதய :
1. மூச்லச அடக்கும் பிராணாயாமம். பிராணம்=உயிர்; ஆயாமா=கட்டுப்பாடு. இதுதவ பிராணாயாமத் ின்
னபாருள். மூச்லச உள்ளிழுப்பது தரசகம்; உள்ளிருத்துவது கும்பகம்; னவளியிடுவது பூரகம்.

2. பிரத் ியாகாரம்-இது பு ன்கலள அடக்குவது. தயாகா னசய்யும் தபாது க்க உடல்நில யில் அமர்ந்து
னசய்ய தவண்டும்.

3. ஆசெம்! தயாகாசெங்கள் ப வலகப்படும். அவற்றின் ப ன்களும் னவவ்தவறாகும்.

4. அகிம்லச, உண்லம, லய னகாண்டிருத் ல் யாமம் ஆகும்.

5. தவ ம் ஓது ல், பிரார்த் லெ, தூய்லம, ியாெம் ஆகியலவ ருயாமம் எெப்படும்.

6. ஓர் இலறவலெ முன்ெிட்டு ியாெம் னசய்ய ஆரம்பித்துத் ன ாடர்ந்து வம் னசய்வது ியாெம் ஆகும்.

7. அந் இலறவலெ உள்ளத் ில் நில நிறுத்து ல் ாரணம் ஆகும்.

8. இறு ியில் சமா ி-ஜீவாத்மா, பரமாத்மாவுக்கு இலடதய ஒன்றிலய நில லய உணர்வ ாகும்.

15. சமயச் சடங்குகள்

பிரம்மா பருத் ிச் னசடிலயத் த ாற்றுவித் து முப்புரி நூல் எெப்படும் யஜ்தஞாபவ ீ ம் உருவாக்கதவ.
பிராமணர்க்கு உபநயெம் மிகவும் முக்கியமாெது. அது எட்டு வய ில் னசய்யப்பட தவண்டும். ஆசான் (அ)
குரு மரியால க்குரியவர். பூசிக்கத் க்கவர். யாரிடமிருந்து அறிவு னபறப்படுகிறத ா அவதர குருவாவார்.
இவ்வாறு பாடம் (அ) தவ ம், சாஸ் ிரம் கற்பிப்பவதர அன்றி தவறு சி ரும் குருவாகக் கரு ப்படுவர்.
ந்ல , அண்ணன், அரசன், மாமா, மாமொர், ாத் ா வய ில் னபரியவர்கள் ஆகிதயாரும் குருவாவார்.
மற்றும் ாயார், பாட்டி, குருபத் ிெி, அத்ல , மாமியார், அண்ணி ஆகிதயாலரயும் குருவுக்கு சமமாக நடத்
தவண்டும். குருவின் இடத் ில் உட்காரக்கூடாது. அவரிடம் மரியால க் குலறவாக நடந்து
னகாள்ளக்கூடாது. அவரிடம் வா ிக்கக்கூடாது. குருலவ னவறுப்பவனுக்கு நரகம் நிச்சயம்.

தமற்கூறியவர்களும் மிகவும் முக்கியமாெவர்கள். ந்ல , ாய், ஆசான், அண்ணன், கணவன் ஆகிதயார்


என்ெவாொலும் அவர்களிடம் மரியால யாக நடந்து தசலவ னசய்ய தவண்டும். ஓர் அந் ணன்
உணவுக்குப் பின் மட்டும் குடித் ல், உறங்கல், குளித் ல், எச்சில் துப்பு ல், உலடமாற்றும் தபாது எல் ாம்
வாலயக் னகாப்பளித்துக் கழுவ தவண்டும். மற்றும் படிக்க உட்காருவ ற்கு முன், நாத் ிகனுடன் தபசியபின்,
தமலும் பிரஷ்டர்கள், னபண்கள் ஆகிதயாருடன் தபசிய பின்னும் வாலயக் கழுவிக் னகாள்ள தவண்டும்
(இது தூய்லமயின் அடிப்பலடயில் கூறப்படுவ ால் ற்கா த் ில் அலெவருக்கும் னபாருத் மாகும்.)
வாய ம்பு ல் முடியா நில யில் ீ , பசு, கங்லக, நீர் இவற்லறத் ன ாடுவ ன் மூ மும் தூய்லம
ஏற்படும். ஓர் அழுக்குத் துணிலயத் ன ாட்டுவிட்டால் நன்ெ ீர், புல், மண் இவற்லறத் ன ாட்டு
தூய்லமயாக்கிக் னகாள்ள ாம்.

காயத் ிரி மந் ிரம்

மந் ிரங்களில் சிறந் து காயத் ிரி மந் ிரம். அ ாவது

ஓம் பூர் புவஸ்ஸுவ : ஓம் த்ஸவிதுர் வர÷ண்யம் பர்தகா த வஸ்ய ீ மஹி ிதயா தயாெப்
பிரதசா யாத்

கிரகண கா த் ில், பிதர ச்சடங்குகள் நடக்கும் தபாது, படுத் ிருக்கும் தபாது, பு ால் உண்டபின், புய ின்
தபாது, பவுர்ணமி இரவில் தவ ங்கலளப் படிக்கக் கூடாது.
16. பிராயச்சித் மும் விர ங்களும்

பிராமணலெக் னகான்றவன், மது உண்டவன், ங்கம் ிருடியவன் ஆகிதயார் ற்னகால னசய்து னகாள்ள
தவண்டும். பிராம்மணலெக் னகான்றவன் அ ற்கு பிராயச்சித் மாக காட்டில் குடிலசயில் பன்ெிரண்டு
ஆண்டு கா ம் வாழ்ந்து வர ÷ண்வடும். அவன் இறந் வர் ல லயக் குறிக்கும் அலடயாளத்ல ப்
னபற்றிருக்க தவண்டும். இவ்வாறு பிராயச்சித் ம் (அ) வம் முடியும் வலரயில் அவன் தவதறார்
அந் ணன் இல் த் ிற்தகா, தகாயிலுக்தகா னசல் க்கூடாது. இந் பிராம்மணக்னகால அஜாக்கிரல யால்
(அ) அசட்லடயால் தநர்ந் ாொல் அ ற்தக இப்பிராயச்சித் ங்கள். தவண்டுனமன்தறா, ன ரிந்து னகால
னசய் ிருந் ாத ா, வதமா, பிராயச்சித் தமா தபா ாது. அத் லகய பாவி ீக்குளித்த ா, நீரில் மூழ்கிதயா,
பட்டிெி கிடந்த ா மரணமலட ல் சிறந் பிராயச்சித் மாகும்.

விர ங்கள்

மற்ற பாவங்களுக்குப் பரிகாரமாக கீ ழ்க்கண்ட விர ங்கலள அனுஷ்டிக்க ாம். முக்கியமாெ சி


னகாடுக்கப்பட்டுள்ளெ.

1. சந் ாபண விர ம் : ஒருநாள் முழுவதும் பஞ்ச கவ்யம் உட்னகாண்டு, அடுத் நாள் முழுவதும்
உண்ணாவிர ம் இருத் ல்.
2. மஹாசந் ாபண விர ம் : இ ில் பஞ்சகவ்யத் ில் ஏத னும் ஒன்லற மட்டுதம உட்னகாள்ள தவண்டும்.
இம்மா ிரி ஆறு நாட்கள் இருந்து ஏழாவது நாள் முழு உபவாசம் இருக்க தவண்டும்.
3. பிரசமத் ிய (அ) கிரிச்சா விர ம் : இ ில் மு ல் மூன்று நாட்கள் பக ில் மட்டும் உணவு உட்னகாள்ள
தவண்டும். அதுவும் சுமார் 26 முட்லடயளவு மட்டும் உண்ண தவண்டும். அடுத்து மூன்று நாட்கள் 22
முட்லடயளவு மால யில் மட்டும் உட்னகாள்ள தவண்டும். இறு ியாக மூன்று நாட்கள் 24 முட்லட அளவு
மட்டும் உணவு னகாள்ள தவண்டும்.
4. அ ிகிரிச்சா விர ம் : முன் விர த்ல விடக் கடுலமயாெது. மு ல் மூன்று நாட்கள் ஒரு லகயளவு
உணவு பக ில் மட்டும் உட்னகாள்ளல். அடுத்து மூன்று நாள்களில் மால யில் மட்டும் ஒரு லக அளவு
உட்னகாள்ளல். அடுத்து மூன்று நாட்களில் ஒரு லக அளதவ பக ில் எப்தபா ாவது ஒரு முலற
உட்னகாள்ள தவண்டும். இறு ியாக மூன்று நாட்கள் உபவாசம் இருக்க தவண்டும். இவ்வாறு பன்ெிரண்டு
நாட்கள் விர ம் இது.
5. பராக விர ம் : இ ில் 12 நாட்கள் ன ாடர்ந்து உண்ணா தநான்பிலெக் கலடப்பிடிக்க தவண்டும்.
6. ப் கிரிச்சா விர ம் : இதுவும் 12 நாட்கள் னகாண்ட விர தம. இ ில் ஒரு நாலளக்கு ஒரு முலறதய
நீராடல், மு ல் 3 நாட்கள் நீர் மட்டும் அருந் ாம். அடுத் மூன்று நாட்கள் பால் அருந் ாம். அடுத்
மூன்று நாட்கள் னநய் அருந் ி கலடசி மூன்று நாட்கள் உபவாசம் இருக்க தவண்டும்.
7. ப கிரிச்ச விர ம் : இது நான்கு நாட்கள் அனுஷ்டிப்பது. மு ல் நாள் ஒரு தவலள உணவு, இரண்டாம்
நாள் உபவாசம்; மூன்றாம் நாள் அளவில் ா உணவு. நான்காவது இறு ி நாள் உபவாசம்.
8. சாந் ாராயெ விர ம் : இது பவுர்ணமியில் ஒரு மா ம் முழுவதும் அனுஷ்டிக்க தவண்டும்.

மு ல் நாள் 15 லகயளவு உணவு; அடுத்து 14 லகயளவு உணவு அடுத் அமாவாலச வலரயில் உட்னகாள்ள
தவண்டும். அமாவாலச அன்று முழு உபவாசம். அடுத் பிர லம மு ல் ிெமும் ஒரு லகயளவு அ ிகம்
ஆக்கிக் னகாண்தட உணவு உட்னகாள்ள தவண்டும். பவுர்ணமி அன்று 15 லகயளவு உண்ணாவிர ம்
முடிவலடயும். தமலும் ப விர ங்களும், பிராயச்சித் ங்களும் கூர்ம புராணத் ில் கூறப்படுகின்றெ.

17. சீ ல ஒரு மாலய

ராமாயணத் ில் ராவணன் சீ ல லயத் தூக்கிச் னசன்றல அறிதவாம். சீ ல ஒரு மாலய என்பல
விளக்குகிறல க் காண்தபாம். இந் க் கல யின்படி நன்னெறி னகாண்டவர்க்கு என்றும் ஆபத் ில்ல என்று
அறிய ாம். ராவணன் ஒரு துறவி வடிவில், பர்ண சால யில் இருந் சீல லயத் ிருட்டுத் ெமாக
தூக்கிச் னசன்றான். ராவணெின் ீ ய எண்ணத்ல சீ ல முன்தப அறிந் ிருந் ாள். எெதவ, அவள்
ிட்டத்ல முறியடிக்க ிட்டமிட்டாள். அவள் அக்கிெி த வலெப் பிரார்த் ித் ாள். அப்தபாது
அக்கிெித வன் த ான்றி ஒரு மாயா சீ ல லயத் த ாற்றுவித் ான். உண்லமயாெ சீ ல க்குப் ப ில் மாயா
சீல னசன்றாள். உண்லமயாெ சீ ல அக்கிெியால் ஏற்றுக்னகாள்ளப்பட்டாள். எெதவ, ராவணன் மாயா
சீல லயத் தூக்கிச் னசன்றான். அந் மாயா சீல யின் காரணமாகதவ ராம ராவண யுத் ம் நடந் து.
தபாருக்குப் பின், ராவண வ த் ிற்குப் பின், சீல அக்கிெிப் பிரதவசம் னசய்ய மாயா சீல ீ யில் மூழ்க
உண்லமயாெ சீ ல ிரும்பி வந் ாள். ஆக உண்லமயாெ சீ ல க்கும் ராவணனுக்கும் எந் த் ன ாடர்பும்
இல்ல . (பிரம்ம லவவத் ிர புராணம் காண்க.)

18. சிவனும் பிரம்மனும்

முன்ெர் ஒரு சமயம் பிரம்மா முெிவர்களிடம் நாதெ ல லமக் கடவுள். என்லெத் விர தவதறார்
ன ய்வமில்ல என்று கூறிொர். அ ாவது அரி, அரன்கலள விட நாதெ உயர்ந் வன் என்றார். இவ்வாறு
பிரம்மன் னசால் ிக் னகாண்டிருக்கும் தபாது அங்கு விஷ்ணு வந் ார். அவர் நாதெ உயர்ந் ன ய்வம். நீ
பலடப்பாளி மட்டுதம. நான் காத்து ரக்ஷிப்பவன் என்றார். இந்நில யில் தவ ங்கள் நான்கும் உயிருள்ள
வடிவில் த ான்றி அரி, அரன்களிடம் க்க ஆ ாரங்கலளக் காட்டி சிவதெ அரி, அயன்கலளக் காட்டிலும்
உயர்வாெ ன ய்வம் என்று எடுத்துக் காட்ட, அ லெ விஷ்ணு ஏற்றார். ஆொல் பிரம்மன் அ ற்கு
சம்ம ிக்கவில்ல . பிரம்மா தவ ங்களிடம் சிவன் எப்தபாதும் தபய், பிசாசுகளுடன் த ாழலம னகாண்டு
ிரிந்து னகாண்டிருக்கிறார். அவர் எவ்வாறு எங்கள் இருவலர விடச் சிறந் வர், உயர்ந் வர் ஆவார்? என்று
தகட்டார்.

இந் ச் சமயம் அங்குச் சிவனபருமான் வந்து தசர்ந் ார். சிவலெக் கண்டவுடன் பிரம்மா அவலரக் கண்டபடி
நிந் ிக்க ாொர். அப்தபாது சிவன் ன்ெி ிருந்து கா லபரவலரத் த ாற்றுவிக்க, அவர் பிரம்மாவிடம்
சண்லட தபாட ாொர். அச்சண்லடயில் கா லபரவர் ஐந்து முகம் னகாண்ட பிரம்மாவின் ஒரு ல லய
னவட்டிவிட பிரம்மா நான்முகன் ஆொர். நான்கு ல கள் உலடயவொொர். (சி புராணங்களில்
சிவனபருமாதெ பிரம்மாவின் ஒரு ல லய நீக்கிய ாகக் கூறப்பட்டுள்ளது.) உடதெ பிரம்மா இறந்து விட
அவலரச் சிவனபருமான் உயிர்ப்பித் ார். எெினும், சிவன் ஒரு பிராமணலெக் னகான்ற ால் பிரம்மாவின்
னகாய்யப்பட்ட ல கா லபரவெின் (சிவெின்) லகயித தய ஒட்டிக்னகாண்டது. இந்நில யில்
கா லபரவர் ப ஆண்டுகள் லகயில் பிரம்மாவின் னகாய்யப்பட்ட ல யுடன் அல ந்து ிரிலகயில்
விஷ்ணு அவர் முன் த ான்றி வாரணாசிக்குப் புெி ப் பயணம் னசல்லுமாறு அறிவுலர கூறிொர்.

வாரணாசிலய அலடந் வுடன் கா லபரவெின் லகயி ிருந்து பிரம்மாவின் ல விடுபட்டது. அவ்விடம்


ஒரு புெி ம் ஆயிற்று. அது கபா தமாசெ ீர் த் ம் ஆகும். வாரணாசிதய அன்றி பிரயாலக,
குரு÷க்ஷத் ிரம், கயா, வடமதுலர தபான்ற ப ீர்த் ங்களும் சிறந் ங்கதள. சருசுவ ியில் மூன்று நாள்
ஸ்நாெமும், யமுலெயில் ஒரு வாரம் நீராடலும், கங்லக நீலரத் ன ாட்ட உடதெயும் பாவம் நீங்கும்.
ஆொல் நர்மல நீர் பார்லவயில் பட்டாத பாவம் நீங்கும்.

19. நந் ி த வரின் வர ாறு

ருமனநறியில் நின்ற, சாஸ் ிர ஞாெம் மிகுந் ஷி ா ர் என்ற முெிவர் ஆயிரம் ஆண்டுகள் சிவலெ
தநாக்கித் வம் னசய்ய சிவனபருமான் அவர் முன் த ான்றி தவண்டிய வரம் யாது? என்று தகட்க,
அம்முெிவர் ாயிடம் பிறக்கா ஒரு பு ல்வலெத் ெக்கு அருளுமாறு தவண்டிொர். சிவன் அவ்வாதற
வரம் அளித் ார். ஷி ா ர் நி த்ல உழுது னகாண்டிருந் தபாது ஓர் அழகிய லபயன் ஏரியின் மீ து
ிடீனரன்று த ான்றிொன். அவலெச் சுற்றி நான்கு பக்கமும் தபனராளி வசியது.
ீ அவன் ஷி ா லரத்
ந்ல தய என்று கூப்பிட்டான். அவனுக்கு நந் ி எெப் னபயரிடப்பட்டது. அவன் கல்வி கற்க ஆரம்பித்து
சக சாஸ் ிர சம்பன்ென் ஆொன். நந் ி சிவ ரிசெம் னபறவும், ான் மரணமின்றி இருக்கவும் சமுத் ிர
ீர்த் த் ில் ஓரிடத் ில் தகாடி சிவ நாமம் ஜபித்துத் வம் னசய் ான். சிவனபருமான் த ான்றி என்ெ வரம்
தவண்டும் என்று தகட்க இன்னும் தகாடி சிவநாமம் ஜபிக்க ஆயுள் தவண்டும் என்றான். அவ்வாதற வரம்
அளித் ார் பரமசிவன்.
இம்மா ிரி மும்முலற நிகழ கலடசியில் சிவனபருமான் த ான்றி சிவநாம ஜபம் தபாதும். தமலும் வம்
தவண்டாம். உெக்கு மரணம் ஏற்படாது. நீ ஒரு கணநா ன் ஆகி கணங்களுக்னகல் ாம் நாயகொக
விளங்குவாய், என்லெ விட்டுப் பிரியா த ாழொவாய் என்று வரமளித் ார். மருத் ின் பு ல்வியாகிய
சுயாஷாலவ நந் ிக்குச் சிவனபருமான் மணம் னசய்து லவத் ார். நந் ி எப்தபாதும் சிவ சந்நி ியில்
பரமலெப் பிரியாமல் இருந் ார்.

கூர்ம புராணம் முற்றிற்று.

You might also like